அய்யா நீங்க அடுத்த மகா பெரியவர் மக்கள் நலன் கருதி பல்வேறு உண்மை களை பிறவி பெருங்கடலில் உய்வுபெற உதவி வருகிறீர். கோடிநமஸ்காரம். பல்லாண்டு வாழ்க.
@MokeshsabariV11-I-nt9ng
9 ай бұрын
ஐயா வணக்கம் உண்மைகளை கண்ணாடி போல் பிரதிபலிக்கும் தங்களுக்கு கோடி நன்றிககள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-hd3fr4lr4w
Жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா. செய்து பலன் பெறுவோம். நன்றிகள். ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ!
@rajoonagarajan5788
Жыл бұрын
🙏🙏🙏 அய்யா அவர்களுக்கு வணக்கம் 🙏 மிக்க நன்றி 🙏
@mmraj141
Жыл бұрын
சோடச கலை நேரம். ==================== அமாவாசை, பௌர்ணமி ஆகிய திதிகள் முடிவுக்கு ஒரு மணி நேரம் முன்னும் ஒரு மணி நேரம் பின்பும் ஆக இரண்டு மணி நேரமும் சோடசக்கலை நேரம். சோடசக்கலை தியானத்தில் இருக்கும் இந்த இரண்டு மணி நேரத்தில் எதாவது ஐந்து நொடி மட்டும் தியானத்திலிருப்பவர்களில் ஒரு சிலருக்கு சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்முர்த்திகள் அருள் பாலித்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறார்கள்.
@sankaranarayanan5509
Жыл бұрын
நன்றி
@ananthaselvi1365
Жыл бұрын
Ella leaf eluthi pray. Pannanuma Ila any one aha pls reply me kindly request
@r.govindraj2318
Жыл бұрын
Migavum nanmaiyana prasatham Sir Avargalukku extreme Thanks
@saikarthik6566
Жыл бұрын
நன்றிகள் அய்யா 🙏
@naanavanalla6015
Жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@HemaLatha-ks5yk
Жыл бұрын
நன்றி ஐயா உங்கள் நல்ல மனம் ஒவ்வொரு பதிவிலும் காண்கிறேன். நிச்சயம் நான் நீங்கள் சொல்லும் சோடசக்கலை செய்து பயன் அடைந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி
@ashokkumarrs369
Жыл бұрын
நல்ல தகவல் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா சுகமே சூழ்க 🙏🙏🙏🙏🙏🙏...
Пікірлер: 206