இந்த இந்த பிரம்ம முகூர்த்த பூஜை ரொம்பவும் ரொம்பவும் உண்மையானதும் சக்தி வாய்ந்ததும் நம்ம என்ன வேண்டுமானாலும் அப்படியே நடக்கும் நான் வேண்டுவது ஒன்னு எனக்கு நடந்துருச்சு இன்னும் ஒரு வேண்டுதல் இருக்கு அதுக்காக நான் பூஜை செஞ்சிட்டு இருக்கேன் பட் இப்போ எக்ஸாம் கிட்ட நெருங்கி வருவதால் என்னால சரியா பண்ண முடியல ஆனா கண்டிப்பா இந்த கமெண்ட்டை பாக்குறவங்க யாரா இருந்தாலும் சொல்றேன் தயவுசெஞ்சு உங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கோ நீங்க பகல் அந்த கோயில் போறது இந்த கோவிலுக்கு போறது அந்த பரிகாரம் இந்த பரிகாரம் காசு கொடுத்து எதுவுமே செய்யாதீங்க உங்களோட சரஸ்வதி தேவி 3:00 மணிக்கு கண் விழித்து இந்த உலகத்தை பாப்பாங்க பிரம்மாவும் பார்ப்பாங்கன்னு சொல்லுவாங்க அந்த டைம்ல நாம அந்த 3:30 மணிக்கு எந்திரிச்சு குளிச்சு 5:00 மணிக்கு குள்ள நம்ம விளக்கு ஏற்றி நம்ம என்ன வேண்டுமானாலும் அது கண்டிப்பா நடக்கும் இது சத்தியமான உண்மைங்க என் வாழ்க்கைல நடந்து இருக்கு அதனாலதான் சொல்றேன் நண்பர்களே உங்களுக்கும் நடக்கணும்னா இந்த பூஜையை செய்யுங்க தயவு செஞ்சு யார்கிட்டயும் பரிகாரம் அதை எதுவும் சொல்லி காசு கொடுத்து வேணும்னா இது பண்ணிக்காதீங்க ரொம்பவும் சக்தி வாய்ந்த நேரம் நீங்க என்ன வேண்டுமானாலும் அப்படியே நடக்கும்
@user-tf1od8gi2h
5 ай бұрын
Early morning muliga mudila. Nre thuga 11.30 aakuum. So mudiyala. Morning saiyanum aasai
@padma494
5 ай бұрын
@@user-tf1od8gi2h நீங்க நைட்டு தூங்குறது 11:30 மணி அப்படின்னு போட்டிருக்கீங்க அப்படி தூங்குறப்ப காலையில் 4:00 மணிக்கு எந்திரிக்கணும் ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சு திடீர்னு ஒரு நாள் 4:00 மணிக்கு எழுந்திருக்க சொன்னா யாரா இருந்தாலும் ரொம்ப கஷ்டப்படுவாங்க அதனால ஃபர்ஸ்ட் நீங்க ஒரு 5:30 மணிக்கு எந்திரிங்க அப்ப எந்திரிச்சு நீங்க குளிச்சிட்டு உடனே நீங்க பூஜை பண்ற மாதிரி வையுங்க நைட்ல எல்லா வேலையும் முடிச்சிடுங்க காலைல எழுந்து நீங்க எந்த வேலையும் வைக்காதீங்க குளிச்சிட்டு ஸ்ட்ரைட்டா வந்து பூஜை இறக்கி பூஜை பண்ணுங்க அதுக்கப்புறம் இன்னொரு நாளைக்கு 5:00 மணிக்கு எந்திரிங்க ஒரு வாரம் எந்திரிச்சு எந்திரிச்சு பழகிட்டா உங்களுக்கு அது பழக்கம் ஆயிடு இப்படி டைமை ஒரு நாளைக்கு ஒரு வாரம் 5:30 மணி ஒரு வாரம் 5:30 மணி ஒரு வாரம் 4:30 மணி ஒரு வாரம் 4:00 மணி போட்டீங்கன்னா அப்புறம் டெய்லி நீங்க அந்த 4:00 மணிக்கு எழுந்திருக்க பழக்கம் உங்களுக்கு வந்துரும் அதனால கொஞ்சம் சிரமப்படாமல் கொஞ்சம் ஒரு 5:30 மணில இருந்து ஸ்டார்ட் பண்ணீங்கன்னா மேக்ஸிமம் ஒரு ஒன் மந்த் குள்ள நீங்க 3:00 மணிக்கு எழுந்து நீங்க பூஜை பண்ற அளவுக்கு நீங்க வந்து விடுவீங்க ஏன்னா நானும் அப்படித்தான் ஸ்டார்ட் பண்ணேன் ஃபர்ஸ்ட் 5:30 அப்புறம் 5:00 மணி அப்புறம் 4:30 4:00 மணி 3 இப்ப 3:00 மணிக்கு எல்லாம் எழுந்து பூஜை பண்ற அளவுக்கு என்னால முடியுது
@ammuarasu531
5 ай бұрын
Sister periods ena panrathu antha 3 day yappti 48day complite agum
@padma494
5 ай бұрын
@@ammuarasu531 சிஸ்டர் நீங்க இப்போ ஒரு 10 நாள் பூஜை பண்ணிட்டீங்க திடீர்னு நீங்க பீரியட்ஸ் ஆயிட்டீங்களா நீங்க பீரியட்ஸ் முடிஞ்சு நீங்க பஸ்ட் 10 நாள் பண்ணீங்க அந்த 10 நாளோடும் முடிஞ்சு நீங்க ஸ்டார்ட் பண்றிங்களா அந்த டேல இருந்து திருப்பி 11-வது டேவை நீங்க கனெக்ட் பண்ணிக்கலாம் திரும்பவும் ஃபர்ஸ்ட்ல இருந்து பண்ணனும்னு அவசியமே கிடையாது
Sema motivation ah iruku madam super nalla irupinga ❤️
@bhuvanapandiyan3014
5 ай бұрын
Nice remember my life stories
@sachinchinnu6404
4 ай бұрын
Hai sister unga story ketkum pothu romba feel agita. Neenga yethukum feel pannathinga unga life nalla irukum. Neenga pesarathu romba motivation iruku. Nanum brama mukurtha pooja panra today 13 day. Ennudaiya venduthal nirai vera prayer pannunga sister
@ganesanjeyaraj522
4 ай бұрын
கடவுள் இருக்கிறார் உண்மை உண்மை 😅😅
@gangarameshkumar3018
4 ай бұрын
Same sis ennoda life nadantha mathiriye ongalukkum nadanthuruku nanum en husband ore ooru than madurai inter marriage pannikittom 5years aachu enaku oru பையன் irukan enga amma v2side yarume pesa mattanga potta dress oda than rendu perum vanthom innaki naaga nalla irukom innum enga lifela munneri poganum sis ennoda story than apdiye sollitinga ❤
@ananthiraj7018
3 ай бұрын
Unga video pakum pothu romba feel ah iruku sis.. Yenakum niraya time lonely ah feel ah irukum sis. But pray panurathu yenaku romba pudikum. Inimel nanum itha panuren sis.. Super sis
@kokisaran7465
3 ай бұрын
Thank you sister
@sreesvlogs9793
5 ай бұрын
கவலைப்படாதே சகோதரீ.. எல்லாம் நல்லா இருக்கும்...படி படியாக நீங்கள் முன்னுக்கு வருவாங்க 🎉🎉🎉🎉 நானும் இன்னைக்கு 46 வது நான் விளக்கு ஏத்தினேன்...❤❤❤
@kokisaran7465
5 ай бұрын
Tq sis..
@premadoll4922
4 ай бұрын
😊எப்டி ஸ்டார்ட் பண்ணனும் procedure enna sis
@sivakrstudio7066
3 ай бұрын
Thank you god
@user-lu8on4pt2u
6 күн бұрын
Ungala pakumpothu avlo happy ah iruku enga life la nadantha ellam unga life lam nadanthuruku nanum love marriage konja nal apram tha enga veetla pesunanga enaku veetuki thevaiyana ellameu en husband um nanum tha conceive ah irukum pothu athoda veyil la alainju ella things um vangunom konjam konjama ipa one sent la veedu katirukom engala pathu ellarum poramaipaduranga inum valkaila jeikanum athan engaloda latchiyam enakum antha kadavul arulala rendu thevathaigal poranthyrukanga enakum kadavul mattum tha ellamey avanga tha en nambikai engala kashtapaduthunavanga munnadi nalla valthu katanum athan nengalum valkaila sathikanum sister 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😊🤗🤗🤗💯
@kokisaran7465
5 күн бұрын
Super sister
@SaravananPriyanka-tf7rj
4 ай бұрын
True sister thanks
@kathirvelstore
4 ай бұрын
👌👌👌👌
@vaishusaravanan-ow7lp
29 күн бұрын
First time unga video patha thangachi.....your rocking da maa ..... family illanu sollathennga ....nanga irukom kandipa ....enna unga akka ah ninachiko da.,..
❤❤s it's true sis. Brahma muhurtha Pooja miraculous.. am happy wth family after this pooja. Bt am continuing still. Enala poojai Panama eruka mudilaa.
@kokisaran7465
5 ай бұрын
super sister
@KingworldKingworld-skamh
4 ай бұрын
❤❤❤😊😊
@manimegalai7043
4 ай бұрын
Very super akka all the best
@user-rz3gi8rn2j
5 ай бұрын
🎉❤
@Bhuvi_Sahas
5 ай бұрын
என் சொந்த ஊர் kumarapalayam
@jayalakshmi3213
3 ай бұрын
Congratulations
@user-rz3gi8rn2j
5 ай бұрын
❤❤❤
@kalpanaa5543
3 ай бұрын
Sister ninga nalarpinga kavalapadathinga.....don't cry sis...god help panuvaru siis
@kaleeswari-js8re
4 ай бұрын
❤
@user-zg3po8ht3m
4 ай бұрын
Super sister
@Ganesh-jc9lz
5 ай бұрын
Sister ungala pola nanum lifela kasta pattu vanthean katavela nanmpunga sister neega sona anaththum en valgaila natanthathu sis, naanum piramma mugurtha poojai panrean sis namakgu katavel eppavem erupparu thank u sis
@kokisaran7465
5 ай бұрын
Kandipa namakku ellam katavul than thunai unga anbukku romba nanri sis tq
@ramesha8594
4 ай бұрын
2:40 2:41 2:42 2:43 2:43 2:43
@divyamakesh9041
4 ай бұрын
❤❤❤❤❤❤don't worry.... ❤❤❤
@Unknown-kz6qk
4 ай бұрын
Kolam super ma vasal la manjal kumkumam veayuga innum deavikama irrukum
@poongodik5355
5 ай бұрын
Unga video first time pagara sis ..really nice.quick a ellamae sari yaidum sis feel panathega sis..nega unmaiyavae rmba mature a pasarega sis
@kokisaran7465
5 ай бұрын
Tq sis..
@jayakumarjayakumar5923
5 ай бұрын
Sem too youga என் life இப்புடி தா இருக்கு ஆனா என்ன ஒன்னு எல்லாரும் இருக்காங்க ஆனா யாருமே இல்லை பேசுவாங்க தொண்டை மேல மட்டும் கலியாணம் ஆகி 2009 ஆச்சு நா காசு குடுத்து பேசவேண்டியதா இருக்கு பெரிய குடும்பம் எல்லாரும் என் விட நல்ல நிலமேல இருக்குறாங்க எனக்கு இரண்டு பசங்க பொண்ணு 12 வயசு பையனுக்கு 14 எனக்கு 30 ஆகுது life ல என் lla நடக்கணும் nu நெனச்சேனோ அது எதுவும் நடக்கல என் நடக்க கூடாதுனு நெனச்சேனோ அது மட்டும் அப்புடியே நடத்துகிட்டே இருக்கு பசங்களுக்காக மட்டும் தா life ஓடிட்டு இருக்கு 🙏🏻😔😢
@Revathisatheesh-nm7vn
4 ай бұрын
Ivlo naal kadavul nampikai illama iruntha. Unga videova partha piragu Naa rompa impress aayitta rompa thank u sister neenga unga lifela men menlum valaranum
Enaku oru dout iruku 48 days piramma mugurtha vazhipadu seiyyum pothu kanavan manaivi thampathyam vachikalama pls reply pannu ga
@kokisaran7465
4 ай бұрын
Mm irugalam
@Revathisatheesh-nm7vn
4 ай бұрын
Thank u sister
@user-qe8nb6xp4y
4 ай бұрын
Daily um veedu clean pannanum aj ma
@saradhiya9422
4 ай бұрын
Neenga enna pesunalum, ungalai petra amma appava kastapaduta kodadu. Ana ungalin ennangalum aanmeega vaalvum ungalai uyartum.
@maheswarimahes1588
4 ай бұрын
How many days pooja pannanum sir?
@kokisaran7465
4 ай бұрын
3.00to 5.30
@vedachannel4843
3 ай бұрын
Ethanna days intha poojai seiyanum sister ladies ku vara monthly problem la intha poojai seiyanuma kudatha full ah detail ah sollunga sister please
@kokisaran7465
3 ай бұрын
21days are 48 days sister
@Prabha22
4 ай бұрын
Neega madurai ya akka
@kokisaran7465
4 ай бұрын
Illa ma nanga komarapalaiyam
@alwaysspreadlove369.....
4 ай бұрын
Hi sis .... Period time la epdi sis.... Antha timela pooja panama irupingala sis..pls sollunga
@kokisaran7465
4 ай бұрын
Period timela Pooja venam sister nalla rest edunga
@alwaysspreadlove369.....
4 ай бұрын
@@kokisaran7465 tku sis 🙏
@ammuarasu531
5 ай бұрын
Sister periods time ena panrathu sis rpl me sister
@K_a_n_m_a_n_i
4 ай бұрын
Period timla just yapavum Pola 3 maniku yalunthutu unga velai yallam mudichittu yadhavuthu saami pattu illa na yadhavuthu ungaluku pudicha visayaim pannunga sis
@rose8008
4 ай бұрын
Dont worry da itharchiyathan un video parthen elame nallathathan nadagum salut
@kokisaran7465
4 ай бұрын
Tq sisters
@kalpanakalpana6424
5 ай бұрын
Daily thalaiku kulikanuma sunday kalaila sami kummuttu nin veg samaikalaima kalaila pooja pannitu non veg saiyalama
Period time la epdi 48 days complete akum sis.... Reply please sis
@kokisaran7465
4 ай бұрын
Period timela Pooja pannathinga sister next day la Irundhu count Pannunga sister
@user-jr8ie5pq1q
4 ай бұрын
@@kokisaran7465 ok sister. Thank you❤
@manjuvaishuu5339
3 ай бұрын
Akka daily samiku veikka poo kedaikalana onum problem ilaya ka
@kokisaran7465
3 ай бұрын
Illa sister
@manjuvaishuu5339
3 ай бұрын
Tqq akka.naa daily deepam poduva ka poo tha kedaikala ka atha athu naala venduthal la edhachu problem varumo nu keta akka
@user-tf1od8gi2h
5 ай бұрын
Uga life pola than en life. Love marriage. Avar inthu nsn muslim. But eppo fulla inthu va than erukan.. But en name mattum nan change Pannigala namaku theyvaiyanatha nammalay pathuganum.nan rompa kadaul nambigai ulla person. Murugan, sivan, samayapurathalai vendi konda erupan. Vetil ella பூஜை உம் saivan.. Not 2perukum family support... Enaku avar avaruku nan eggaluku 2pasaga. . God mattum than eggaluku... . En full venduthal en husband own business start pannanum. But no investment. God kita vendi kita erukan.. God than ellama
@kokisaran7465
5 ай бұрын
Unga aasai kandipa niraiverum
@afathimarthi
5 ай бұрын
Hi sis nanum Muslim than en husband Hindu ungala Mari than en life um ipothan enoda ponnu name KZitem channel start paniruken namala namathan pathukanum intha ulagathula yarume namaku yean kuda poranthavanga kuda help pana matanga adhunala than enaku 2 babies velaiku poga mudila so adhan oru vairakkiyama channel open Pani videos poduren ipo konja Nala reach iruku poga poga Nala nilamaiku varuven nu enaku nambikai iruku nengalum oru channel start panunga sis
@user-tf1od8gi2h
5 ай бұрын
@@afathimarthi . Namaku eppoum kadaul thunai ya erupar. Sis.
@afathimarthi
5 ай бұрын
@@user-tf1od8gi2h ama sis
@afathimarthi
5 ай бұрын
@@user-tf1od8gi2h ama sis
@muthuraja4614
4 ай бұрын
Super super super sister
@kokisaran7465
4 ай бұрын
Thank you very much
@muthuramanathan3243
4 ай бұрын
48days period time enna panurathh husband vilaku yattralama
@kokisaran7465
4 ай бұрын
Mm
@muthukumar7642
4 ай бұрын
Ennoda life unga life same than but 4 girl baby
@user-ky1sw8iu3p
4 ай бұрын
21 நாள் தொடர்ந்து பூஜை பண்ணும் போது வெளியூர் போய்ட்டு வந்து மறுபடியும் விட்ட நாளிலிருந்து தொடரலாமா சிஸ்டர் கொஞ்சம் சொல்லுங்க pls
@kokisaran7465
4 ай бұрын
Mm ok sister continue pannunga
@user-ky1sw8iu3p
4 ай бұрын
Ok sis thank u unga rly kutha wit pannidu irutha 2days after continue pannalamla thappagathu illa sis vendunathu nadakumla
@sathya2225
4 ай бұрын
Nama itha follow panum pothu husband um enthuruchuranuma and ethana vilaku vaikanum
@kokisaran7465
4 ай бұрын
Neenga intha pooja pannum pothu husband um enthuriga thevai illa sister 5 vilaku
நீங்கள் இரவு எத்தனை மணிக்கு துங்குவிங்க, மதியம் துங்குவிங்கள
@kokisaran7465
4 ай бұрын
Night time 11 akum mathiyam thunga maden
@JebaJeniba-sw8gk
Ай бұрын
தங்கச்சி.பூஜரூம்கிட்ட.கட்டில்இருக்கா
@Mangai392
3 ай бұрын
நானும் அப்படித்தான்
@Mangai392
3 ай бұрын
Life Start ஆகும் போது 150 தான் இருந்தது இப்ப சொந்தமா வீடு வயல் வச்சிருக்கோம் Dont worry பாத்துக்கலாம் Same Story
@sudarshana535
5 ай бұрын
Ungalukku vedio yaru eddukkuraanga sister
@kokisaran7465
5 ай бұрын
Husband sister
@sudarshana535
5 ай бұрын
Super
@ArchanaJay-nj7lg
Ай бұрын
48 days continue va pananuma sis
@kokisaran7465
Ай бұрын
Yes sis
@ArchanaJay-nj7lg
Ай бұрын
@@kokisaran7465 Na nurse ah iruken night shift podum pothu pana mudila apa ena panrathu
@jananiram6360
4 ай бұрын
எனக்கும் இந்த பூஜை செய்யனும் தோணுது..ஆனா எங்கிட்ட பித்தளை தட்டு இல்ல.என்ன செய்யறது.தயவு செய்து சொல்லுங்க
@saradhiya9422
4 ай бұрын
Vaalai ilaila seyyalam. Pitthalai thattu just 30 rs r 50 rs thaan varum. Vaangalam.
@jananiram6360
4 ай бұрын
K ga
@Sousikasamayal
4 ай бұрын
கவலை வேண்டாம் மா வாழ்க்கை மாறும் be happy ❤❤❤❤
@anithavivek9481
5 ай бұрын
1st Nilai vaaasal la manjal kumkum vainga pa unga palaka padi
@soundharigopal2809
4 ай бұрын
Vadagai rent la onu tha ma
@kokisaran7465
4 ай бұрын
Yes Anna sry
@soundharigopal2809
4 ай бұрын
Rmba rolling aguthuma unaku
@seethachinnanicechinnaseet3356
5 ай бұрын
Floor yellow clr la iruku sister.paint ah
@kokisaran7465
5 ай бұрын
Yes sister paint than
@seethachinnanicechinnaseet3356
5 ай бұрын
OK sister.
@Tanu_jaikidsvlog
5 ай бұрын
சகோதரி நீங்கள் சொன்னது எல்லாம் அப்படியே ஏன் வாழ்க்கையில் அப்படியே நடந்தது நடக்கிறது.எனக்கு திருமண முடிந்தது 10வருடங்கள் ஆகிரது இன்னும் யாரும் பேசவில்லை எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன 😢
Пікірлер: 197