@@bala3508 Aiyoo ilaga . Naan yelaarium samamathaan paapen. Boys ku ipade nadantha kandepa support pane irupen
@artaddictersfamily6276
3 жыл бұрын
எதாவது ஒரு திரைபடத்தில் "இறந்தபின் உறுப்பை பயன்படுத்தமுடியாது" என காட்சிபடுத்தியிருந்தால் நிச்சயம் இந்த உயிர் இழந்திருக்கமாட்டோம் ! ! !
@vplpl9397
3 жыл бұрын
Unmaithan nanba enakum theriyathu
@hi-ul9gl
3 жыл бұрын
Alreday before 5 years zee tamil serial la pootanga
@funnygangs7025
3 жыл бұрын
Truly said
@marypriya9286
3 жыл бұрын
Yes
@nammaoorugethu1462
3 жыл бұрын
tedy movie
@RathikaRathika3958
3 жыл бұрын
எச்சரிக்கையோடு வாழவில்லை என்றால் வாழ்வின் நிம்மதியை தொலைத்து விடுவோம்
@sowbakiyabakiua5946
3 жыл бұрын
This is true to this case.
@rajapandigopal3592
3 жыл бұрын
True
@s.soundarya2774
3 жыл бұрын
True
@selvamaniselva3429
3 жыл бұрын
Hmm curret
@004-arunachalam9
3 жыл бұрын
True words
@Jotuzz
3 жыл бұрын
மனிதன் வாழும் காலத்தில் யாரும் மதிப்பதில்லை 🙄 இறந்த பின்னர் வரும் கருணை யாருக்கும் பயன்படுவதில்லை 😭
@SathyaSathya-lj2sz
3 жыл бұрын
Yes
@senthilkumar4786
3 жыл бұрын
உண்மை வரிகள் ...அருமை
@thalapathi4098
3 жыл бұрын
இந்த காலத்துலையும் இப்படி ஒரு பொண்ணா ❤😭😭😭
@prathikshasenthil6863
3 жыл бұрын
@@balajijaisankar8419 chuma elathulaium kora solathinga. Purushanukaga evlo vo sacrifice panra pengal than tamilnadu pengal. Foreign countries la lam mayir aachu nu poiruvanga. Inga than inu oru ponnu thanoda kolandhai, purushanu kaga thanoda kanavu lam ilanthutu vazhranga. Ithuku sirantha eduthukaatu enoda amma. Unga amma vum apdi thane sir. Aprom yen ipdi thapa pesuringa
@balajijaisankar8419
3 жыл бұрын
@@prathikshasenthil6863 Sry Sis Na Delete Pannira Enn Mind la Erunthaa
@NareshNaresh-kg8xf
3 жыл бұрын
Vijaya
@rajeshranjith-i7i
3 жыл бұрын
உண்மையான அன்பு🌹ஆனால் அவரின் உயிர்😭😭😭😭
@jpsekar
3 жыл бұрын
உங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் சொல்லும் பாக்கியத்தை கொடுத்ததற்கு நன்றி பவித்ரா, வாழ்க உங்கள் புகழ்...🙏
@PraveenKumar-io1io
3 жыл бұрын
புரிதல் இல்லாமல் நடந்துகொண்டாயே செல்வமே.. உன் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டதே மகளே... நற்பவி நற்பவி நற்பவி
@maryammaryam1711
3 жыл бұрын
😭😭😭😭💔
@steelwingyt4824
3 жыл бұрын
மகள் என்பவள் நமக்கு மகள் இல்லை...நமக்கு அவள் தாய்...😭😭
@hi-ul9gl
3 жыл бұрын
@@steelwingyt4824 Ohh
@reka4990
3 жыл бұрын
Narpavi na enna sir
@PraveenKumar-io1io
3 жыл бұрын
@@reka4990 chanting mantra for karunaimalai kagabujandar
@ARUNKUMAR-om2vu
3 жыл бұрын
வாழும் பொழுது ஆடம்பரத்தை தேடி ஆடம்பரம் வரும் பொழுது வாழ்க்கை தொலைகிறது ...
@mvr775
3 жыл бұрын
மிக சரி.
@thoughtfultiger8817
3 жыл бұрын
Yes
@superlight-tamil8566
3 жыл бұрын
✍️ nice 😀
@harambhaiallahmemes9826
3 жыл бұрын
😂😂😂😂
@snowball1897
3 жыл бұрын
It is true in many circumstances.
@suganyasuganya2668
3 жыл бұрын
உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்😢
@sundaramm4730
3 жыл бұрын
என்ன கருத்து சொல்லரது தெரியலை ஆனால் மனசு வலிக்கிறது கடவுளே
@karuppussami6522
3 жыл бұрын
தயவுசெய்து அவுங்க தந்தையின் உயிரே காப்பாத்துங்க😥😥😥
@mathuvakeeofficiallchannel9011
3 жыл бұрын
கடவுளே😢 தந்தை மகள் பாசம் எங்களுக்கு மட்டுமே புரியும்
@shankar-dp4ny
3 жыл бұрын
@sottai stalin correct bro
@gunasekaran277
3 жыл бұрын
@sottai stalin 👏👏👏👏👏
@user-rw7ss2hb3b
3 жыл бұрын
@sottai stalin Ava like picha edukala. Ava karutha sonna. Nee dhan picha edukra pola therithu
@nissenrao4940
3 жыл бұрын
yes unmai than
@bala3508
3 жыл бұрын
@sottai stalin idhenna pramatham. ""TAMILANDA" "INDIAN DA" "SAVE FORMERS" nu oru kutam suthudhu🤣
@kgf5802
3 жыл бұрын
கள்ள காதலுக்காக ...தற்கொலை செய்து கொள்ளும் இந்த காலத்தில் .... இப்படி ஒரு புனிதமான ... தந்தை - அன்பு மகள் ..... அந்த பெண்ணின் தந்தை பாசத்திர்க்கும், இந்த பெண்ணை வளர்த்த ..தந்தைக்கும் ..நான் தலை வணங்குகிறேன் ... 🙏❤️
@mohankrish9598
3 жыл бұрын
👌
@reklarace579
3 жыл бұрын
😭😭😭
@mohankrish9598
3 жыл бұрын
@sottai stalin amam la😂😂😂🤣🤣🤣
@JKVOICETAMIL
3 жыл бұрын
எவ்வளவு போராட்டம் நிறைந்த வாழ்க்கை உனக்கு சகோதரி .! இறைவன் உன் முன் பின் பாவங்களை மன்னிப்பானாக
@hi-ul9gl
3 жыл бұрын
@Myvalli Raj Yelaam avan seyal
@yazhinitv9095
3 жыл бұрын
@Myvalli Raj neenga komjam mudunga bro Ellam god ku theri yum Yara enga vaikanum nu 🙏🏾
@mohamedmusthafa5305
3 жыл бұрын
கொஞ்சம் யோசிச்சு முடிவு எடுத்து இருக்கலாம்.இப்போ நீ இறந்தும் எந்த பயனும் இல்லையே☹️
@hi-ul9gl
3 жыл бұрын
Yelaam yen seyal
@vishwajoker7970
3 жыл бұрын
அப்பாக்கள் எப்போதும் மகளின் பாசத்திற்கு அடிமை...💯😔மகள்கள் எப்போதும் அப்பாவின் பாசத்திற்கு பேரடிமை...!!!🙏💯💯💯💯💯
@selvimurugan8707
3 жыл бұрын
💯 💯 💯 💯 💯
@baskranvishnuvarthan4298
3 жыл бұрын
24 years la valkai la evlo perchanai unnaku. Rest in peace sister. Let God be with your family.
@hi-ul9gl
3 жыл бұрын
💘😭😭😭😭😭😭😭😭😭😭😭😭mmm
@HariHaran-gw3pb
3 жыл бұрын
இப்படி ஒரு தங்கமான பெண்ணை பெற்றதற்கு அவர் கொடுத்து வச்சிருக்கணும்
அநாவசியமான ஓர் உயிர் இழப்பு😭 பவித்ரா ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் 🙏🙏
@maheshwari3485
3 жыл бұрын
புனித ஆத்மா கோடி கோடியாய் கொடுத்தாலும் இப்படி ஒரு மகள் கிடைக்க மாட்டாள் அப்பெண்ணின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்🙏
@BraveHeart-b9i
3 жыл бұрын
இந்த பெண்ணின் வாழ்வில் தான் எத்தனை துன்பங்கள்... 😔😔😔
@neethuv3132
3 жыл бұрын
Vera level sis nega... Miss you 😭😭😭
@shaiappu2097
3 жыл бұрын
உன் வாழ்கையே துன்பம் நிறைந்ததாய் இருந்திருக்கிறது...பாவம் இந்த பெண்...இறுதி ஆசை கூட நிறைவேறாமல் போய் விட்டதே....பெண்கள் எந்த விசயத்திலும் முன்னெச்சரிக்கை மற்றும் யோசித்து முடிவு செய்ய வேண்டும்....நிம்மதியாக ஓய்வெடு....ஆன்மா சாந்தியடையட்டும்.....
@arunambedkar5295
3 жыл бұрын
அடி என் செல்லமே இவ்வளவு பெரிய மனச உனக்கு...நீ யார் என்று கூட எனக்கு தெரியாது மா...உன்னை போல் ஒரு பெண்ணை நினைத்து நான் மிகவும் கர்வப்படுகிரென்...சகோதரி... இதை கேட்கும் பொழுது என் கண்களின் நீ அருவியாக வருகிறது அம்மா...உனக்கு வாழ தகுது இல்லை என்றால் வேறு யாருக்கும் மா...தகுதி இருக்கின்றது வாழ... உனது ஆத்மா இறைவன் அடி சேர வேண்டுகிறேன்...சகோதரி....
@sankarhema5324
3 жыл бұрын
AN.ANPUMAKAL.S.HAMAVATHI
@premjo
3 жыл бұрын
வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்களுக்கும் பல பிரச்சனைகள் . அதை கடந்து செல்வதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடுகிறது.😭😭
@manikandan-xl1we
3 жыл бұрын
So sad அந்த பொண்ணு ஆசையும் நிறைவேறவில்லை, பாவம் என்ன வலி இருந்து இருக்கோமோ உயிர் போகும் போது
@franky5030
3 жыл бұрын
பிறப்பு போல் இறப்பும் ஒரு இயற்கைதான் இதை புரிந்துக்கொண்டு வாழுங்கள்.எல்லாரும் ஒருநாள் மண்ணிற்குதான் போக போகிறோம் அது தானாக நடக்கட்டும் .
@dineshp9025
3 жыл бұрын
மகளை பெற்ற மகராசன்...💞💞
@meenakshioriginalid1.70ksu9
3 жыл бұрын
துயரம்...😓தந்தையின் மீது பாசத்தால் இப்படி செய்து விட்டாரே...🤦♀️ தற்கொலையால் (உடல் உறுப்புகள்) இறந்த பிறகு கொடுக்க முடியாதே...😔
@jjshorts993
3 жыл бұрын
ayayaoooo aptiya
@kavithaappu5624
3 жыл бұрын
ம்...🤔🤔🤔. நாம ஏதாவது ஆப்போசிட்டா கமெண்ட்ஸ் பண்ண வேணாம் நல்லவிதமாக கமெண்ட்ஸ் கொடுப்போம்🤔🤷♀️ ஆழ்ந்த இரங்கல்😭🙏
@hi-ul9gl
3 жыл бұрын
I know this alreday. Death body la irukura parts waste . Yenaku ithu serial ye already sonaaga
@jjshorts993
3 жыл бұрын
nijama enaku theriyathu epo than therinchukuren
@hi-ul9gl
3 жыл бұрын
@@jjshorts993 Ohh ok ok
@schoolkid1809
3 жыл бұрын
எந்த ஆனுக்கு வரதா ஒரு அன்பு 💜🚺பெண்ணிடம் ..... 💔
@jackandjam3059
3 жыл бұрын
😂😂😂😂😂😂 .... .. .. ... இவ்ளோ தான் வாழ்க்கை அதான் நினைச்சேன் சிரிச்சேன் 😁😁😁😁😉😉😉😉😉😉😉😉😉😉😉
@Doraemon-dl3bi
3 жыл бұрын
😲😳😳😖😞
@sivap5824
3 жыл бұрын
😭😭😭😭😭 Pavam......
@manigandanaudiochengalpatt171
3 жыл бұрын
இந்த சகோதரியின் கடைசி ஆசையை நீரவெத்துங்கள் கடவுளே 🙏🙏
@pandeeswaripaulraj6182
3 жыл бұрын
மகளே உன் மரணம் எங்களுக்கு வேதனை அளிக்கிறது
@kogilavenenandakumar3131
3 жыл бұрын
இது ஒரு பிழையான உதாரணம் , இதனால் பெற்றோரை சாகும் வரை துடிதுடிக்க வைத்து விட்டார்
@RameshKumar-tx9tt
3 жыл бұрын
Yes it's so sad மரணத்தை விட பெரிய வலியை கொடுத்து விட்டார் பெற்றோர்களுக்கு எப்போதும் ஒரு இழப்பு இன்னொரு இழப்பு தீர்வாகாது என்பதே திண்ணம்
@akashs-2001
3 жыл бұрын
Antha akka valayum yenna panna mudiyum pavam bandhapasam kanna marachidichi😞😔
@RameshKumar-tx9tt
3 жыл бұрын
Yes it's so sad மரணத்தை விட பெரிய வலியை கொடுத்து விட்டார் பெற்றோர்களுக்கு உன் தியாகம் இறைவனையே மெய் சிலிர்க்க வைக்கும், தெய்வ பிறவி மகள் ஆனாலும் எந்த ஒரு தந்தையும் தன் மகள் இழந்து தான் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டார். நீ தான் எல்லாம் அவருக்கு கொஞ்சம் அவசரம் பட்டிட்டீங்க எப்போதும் ஒரு இழப்பு இன்னொரு இழப்பு தீர்வாகாது என்பதே திண்ணம். வாழ்க்கை வாழ்வதற்கே இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் உன் ஆன்ம இறைவன் இடம் புனிதம் பெற்று முக்தி அடையும்
@ajaykumar-ep7uu
3 жыл бұрын
இந்த கடிதம் ஆஹ் பாக்கும் போது மனசு கஷ்டம் ஆஹ் இருக்கு 😪
@_ARUNKUMARL
3 жыл бұрын
Rest in peace Kaa🙏🙏
@shreeseasykitchen7051
3 жыл бұрын
உனது கடந்தகால தவறுகள் உன்னை வீழ்த்தியிருக்கலாம்...... இன்றைய உனது செயல்கள் உன்னை உச்சத்திற்கு கொண்டு சென்றது.... இறப்பதற்கு முன் சற்று சிந்தித்திருக்கலாம்......... ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்......✋✋✋✋
@kvictoria7021
3 жыл бұрын
இறப்பிள் ஒரு நன்மை அதுவும் தோல்வி அடைந்தது நாம் உயிரோடு இருக்கும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகளை செய்யலாம்
@indhugnanavelu3598
3 жыл бұрын
பவித்ரா ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
@ha_bi558
3 жыл бұрын
24 vayasu ponnu life la evlo soham 🤦♀🤦♀🤦♀🤦♀😪😪😪😪😭😭😭😭😭.... Kekkum bothe kashtama iruku
@b.pravinb.pravin2434
3 жыл бұрын
Awesome Akka💔
@praseedbala743
3 жыл бұрын
மகளே நீ எதற்காக இறந்தாயோ அதுவே நடக்க மல் போய் விட்டதே. நீ இந்த முடிவை எடுக்க பல முறை யோசனை செய்திருக்கலாம் உன் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திகிறேன்.
Your soul must rest in peace da👍 Sometimes god gives so painfull life
@pavithra3674
3 жыл бұрын
Oh no🥺sad.
@sivan5813
3 жыл бұрын
நிச்சயமாக அவர் செய்தது கொலையாக இருக்காது.. வேறு வழியின்றி ஆத்திரத்தில் எடுத்த முடிவாக இருக்கும்.... ... அவர் தற்கொலை செய்து கொண்டது வேதனையை அளிக்கிறது... இருப்பினும்... அவர் இறந்தும் பலன் இல்லை என்பது... கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.. 😭😭😭
@MUSICWORLD-nr4qc
3 жыл бұрын
தன் சந்தோஷதிற்காக பெற்ற அப்பாவை தலை குனிய வைக்கும் சில பிள்ளைகள் மத்தியில் அப்பாவிற்காக தன் உயிரை தியாகம் செய்த பிள்ளை...
@hi-ul9gl
3 жыл бұрын
Mmmmmmm😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭b
@brainersenquiry9174
3 жыл бұрын
So Sad 😭😭
@Sathish7376
3 жыл бұрын
ஆன்மா சாந்தியடையட்டும்..
@anithas5763
3 жыл бұрын
தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டவனை கொன்று தனது வீரத்தை காட்டிவிட்டாய்.... தனது தந்தைக்காக உயிரையே விட்டு பாசத்தையும் காட்டிவிட்டாய்.... உன் வீரம் வென்றுவிட்டது ஆனால், பாசம் ?????😢😢😢 கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்திருக்கலாம்.... உனது கடைசி ஆசை நிச்சயம் நிறைவேறும்....
@priya-jk
3 жыл бұрын
கடைசி ஆசை எப்படி நிறைவேறும்
@vigneshaksvtss421
3 жыл бұрын
😢😢😭😭😭😭😭😭
@varshitha6730
3 жыл бұрын
தயவுசெய்து நீதிமன்றங்கள் இந்த மாதிரியான உணர்வு பூர்வமான போராட்டத்தில் இருக்கும் மனிதர்களின் நிலையை மனதில் வைத்து கொண்டு அவர்களின் நிலையில் இருந்து வழக்கின் தீர்ப்பை கொடுத்தால் மட்டுமே மனித மனங்களின் போராட்டத்தில் இருந்து மனிதச் சமூகம் மீண்டு வந்து வாழக் கற்றுக் கொள்ளும்...
@user-wf8yz7kg8k
3 жыл бұрын
Indha mari ponnuga irukaganu rombha perumaiya iruku 🙏🙏🙏🙏
@நான்அப்பாசெல்லம்
3 жыл бұрын
Heart melting
@mycreativemagics7
3 жыл бұрын
she is great😪😪ipovum evlo anbu pasam ula ppl irukanga😭😭
@unknownunknown7519
3 жыл бұрын
God bless you akka
@priya6702
3 жыл бұрын
வாழும் பொழுது நிம்மதியை தேடுகிறோம்...நிம்மதி நம்மை தேடிவரும் பொழுது...இறப்பும் நம்மை தேடி வருகிறது💯💯💯
@mkshobasaha1940
3 жыл бұрын
Yen appavukaaga naanum endha level ku poganunu aasai😍avvalavu uyir appa yendral
@moonsunday7373
3 жыл бұрын
😢😥 அடக் கடவுளே....... தந்தையின் உயிரை காப்பாற்ற உன் உயிரை விட்டாயே தங்கமே.... 😍🙏🙏🙏🙏
@MuthuMuthu-og2ig
3 жыл бұрын
இதை கேட்கும் போது உடம்பு எல்லாம் சிலுக்குது ...வார்த்தை வரவில்லை 🙏
@Top10Stock
3 жыл бұрын
அப்பா மகள் பாசம்
@kailashshiddhu9457
3 жыл бұрын
அந்த வீணாப்போனதுக்கு காரணம் இரண்டு ஆண்கள் தான்...பெரண் பிள்ளைகளை இனியாவது மதியுங்கள் 👍👍❤️❤️❤️
@ragnarjc7512
3 жыл бұрын
Thoda solttappla ella pengalum uthamigal mathriye pesurathu ....😂😂🤣🤣🤣🤣
@kailashshiddhu9457
3 жыл бұрын
@@ragnarjc7512 thambi epdi Ella ponnungalukkum unga vetla certificate adichi tharengala paa
@y.maniraj178
3 жыл бұрын
RIP Akka...Your great😥
@harmonysquad2375
3 жыл бұрын
Enna vaazhkai da idhu 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 May her soul RIP.... 🙏🙏🙏
@ranjith2279
3 жыл бұрын
Oh...my god ..❤︎.. Romba kashtama irruku
@nilamagalseema9968
3 жыл бұрын
எவ்வளவு அன்பு தனது தந்தை மீது ஆனால் பயனற்றுப்போனதே 😭😭😭😭😭
@sevalmuttai
3 жыл бұрын
சினிமாவை மிஞ்சும் சம்பவம்... ஆழ்ந்த இரங்கல் மா
@enpasathirkuriya
3 жыл бұрын
பிகாம் படித்த போதிலும் இறந்த உடலிலிருந்து உறுப்புகளை எடுக்க முடியாது என்ற விஷயம் தெரியாமல் இருப்பது நமது நாட்டின் அவலநிலையை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது.
@V.MaheMahendran
3 жыл бұрын
என்ன சொல்வதென்று தெரிய வில்லை 😭😭😭😭😭
@vanaviltnpscacademy8354
3 жыл бұрын
Intha mari ponnugala theivam sir oh my kadavuley❤️❤️🙏🙏
@j.r.kiruthika5858
3 жыл бұрын
You are great akka 🙏🙏🙏🙏🙏🙏🙏
@akila9728
3 жыл бұрын
Nammaku tha ella kastamu irukunu nenachukittu irukum aana intha mathiri kekkumpothu namakku irukura kastamaellam onnume ila povam antha ponnu family ipo evalo kastapaduvanga
Пікірлер: 831