அலங்காநல்லூர் அருகேயுள்ள கல்லணை கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை சிந்தாமணி, ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். திருநங்கை என்று கேலியும், கிண்டலும் செய்தவர்கள் எல்லாம், இன்று தன்னை ஒரு வீரத்தமிழச்சியாகப் பார்க்கிறார்கள் என்று பெருமிதம் கொள்கிறார் சிந்தாமணி.
Producer - Natarajan Sundhar
#Jallikattu #Pongal #Transgender
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет ''என் காளை தான் எனக்கு புது அடையாளம் கொடுத்திருக்கு''- ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் திருநங்கை
Пікірлер: 26