என்ன இன்று எங்கள் ❤😂 குட்டி நயன்தாராவின் விளம்பரங்கள் ❤❤ எங்கள் நண்பர் தூத்துக்குடி மீனவர் . குடும்பத்தின் இளவரசிக்கு ❤️ வாழ்த்துக்கள் மா 💐💐💐💐
@raviradhar1979
2 ай бұрын
Bro நாங்க பேசாம சேலத்தில் இருந்து உங்கள் ஊருக்கு வந்துவிடலாம் போல் இருக்கு தினமும் மீன் சாப்பிடலாம் ❤
@K.K.jothi.3831
2 ай бұрын
கடலோர மக்கள் இது அருமை
@SaralPunithal-hs1pk
2 ай бұрын
Illa anna 1/2கிலோ 200ரூபாய் நாங்க திருநெல்வேலி தான் தூத்துக்குடி மீன்தான் கொண்டு வராங்க நானும் தூத்துக்குடி லே பிறந்துருக்கலாம் எனக்கு மீன்னா அவ்ளோ பிடிக்கும்
@rajdri8957
Ай бұрын
Daughter is golden fish for a family.
@packianathang437
Ай бұрын
Super...100 kku.. papa super cute. From Amsterdam..
@rabiakou883
2 ай бұрын
Yes, in America, we eat fish. I eat salmon fish codfish very expensive. Thank you for sharing.😂😂
@kuberasampath4633
2 ай бұрын
இது எந்த இடம் சார் மீன் விற்பனைக்கு வாங்குவதற்க்கு
@hariharasudhanj3922
2 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@thoothukudimeenavan
2 ай бұрын
நன்றி அண்ணா ❤️❤️
@rakavid6562
Ай бұрын
ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு ரேட்டு திரேஸ்புரம் ஹார்பர் கம்மியாக இருக்கும் பிஷ்ஷிங் ஹார்பர் டிஃபரண்ட் டிஃபரண்ட் மீனா இருக்கும் ஆனா காலையில 8 டு 9:30 கரை வலை மீன் பிரஷாஉயிரோட இருக்கும் ரேட் கொஞ்சம் அதிகமா இருக்கும் மத்த ஏரியா பத்தி தெரியல
@vickyvignesh4231
2 ай бұрын
Coimbatore Rs₹400 per KG
@MangaiyarkarasiA-x7h
2 ай бұрын
உங்கள் பொண்ணு உங்கள் சாயல் ராசியான பாப்பா அழகான பாப்பா..பல பேர் கண்ணு படும் சகோதரா திருஷ்டி சுத்தி போடுங்க பாப்பாவுக்கு...
@deepamurugan9272
2 ай бұрын
கையில அள்ளி போடுவதற்கு பதிலாக ஒரு சின்ன கூடை எடுத்துட்டீங்க என்றால் அளவா இருக்கும் எல்லாருக்கும் அதிலேயே போட்டு விடலாம்
@kavithak2887
2 ай бұрын
Kovilpatti ku parcal send pannvigala
@SivanPandi-g9u
Ай бұрын
SK..🎉🎉🎉🎉🎉T
@MishaMenon
2 ай бұрын
வாங்கிய மீனுக்கு எல்லாரும் காசு தராங்களா. சிலர் பணம் குடுக்காம போகிற மாதிரி தெரியுது.
@thoothukudimeenavan
2 ай бұрын
அப்டியா அக்கா 🙄🙄
@ananthyrajan5746
2 ай бұрын
Yes. Some people are not paying the money????
@saranyasaran7010
2 ай бұрын
Yes correct pa
@nishajothi2422
2 ай бұрын
Place
@harishthekiller6061
2 ай бұрын
திருச்செந்தூர் ரில். பத்து. ரூபாய் க்கு. மூன்று. சாலை. சென்னை யில். ஒரு. கிலோ. நூறு ரூபாய். 😊
@rabiakou883
2 ай бұрын
You guys are lucky we can’t buy this fish In states take care😂
@sathyaganesan9456
2 ай бұрын
Nice to see that video
@thoothukudimeenavan
2 ай бұрын
Thanks
@Pakyalakshmi-w9g
2 ай бұрын
Ethan maniku board varum
@thoothukudimeenavan
2 ай бұрын
9 am
@HemalathaHemalatha-vj3nc
2 ай бұрын
Missing ma 🐟🐟🐟🐟im waiting for ma im Ap Telugu Tirupathi ma 👌👌👌👌🙏🏻👍papa ❤❤❤
@thoothukudimeenavan
2 ай бұрын
🥰🥰அக்கா
@packiajothi2256
2 ай бұрын
Pappa super🎉🎉🎉
@Suganyasugu597
2 ай бұрын
In bangalore sala meen -1kg -350 rupees
@sureshalagesan6579
2 ай бұрын
Super bro …
@thoothukudimeenavan
2 ай бұрын
நன்றி அண்ணா ❤️❤️
@Sarandharun
2 ай бұрын
Unga boat morning ethana மணி ku varum
@notluckylive
2 ай бұрын
Engaluku meen parcel 📦 panna modiyuma anna.. salem
Sakthi ennita husband r bar la tha lary otturanga vantha vangekalamma
@thoothukudimeenavan
2 ай бұрын
வாங்கலாம் அக்கா
@Pakyalakshmi-w9g
2 ай бұрын
@@thoothukudimeenavan saringa thambi
@manimeghala7370
2 ай бұрын
Anna in Bangalore 450
@SadiqSadiq-x3q
2 ай бұрын
நான் ஒரு மீன் பிரியர் நன்பா ஒரு நாள் தூத்துக்குடி வருவேன் உங்கள சந்திப்போம்
@thirupathir6531
Ай бұрын
200 Rs
@annalakshmim4626
2 ай бұрын
Super brother
@ananthk8056
2 ай бұрын
Bangalore la kg 300
@valamathichandrasekaran8406
2 ай бұрын
Hi, Bro, fish, Eina, gu Rompa,pue, kum, Bro,
@selvapriyaselvapriya9171
2 ай бұрын
Salem la 1kg 350
@saranyasaran7010
2 ай бұрын
Etharku munna neega potta vediolaum nan parthen neraiya peru kasutharama poraga but ugata eppadi solvathu endur thariya villai bro
@AnanthSelvam-sd7kb
2 ай бұрын
Namakkal 1kg 250
@pandianm.p2003
2 ай бұрын
35
@lohitdisha2371
2 ай бұрын
Super video nanba Shakti val 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@mcharles3319
2 ай бұрын
Chennai க்கு இப்படி fresh மீன்கள் அனுப்ப முடியுமா? 5 கிலோ
@thoothukudimeenavan
2 ай бұрын
இல்லை அக்கா
@manurajmanurajpiruuu3503
2 ай бұрын
இலங்கையில் கிலோ 200/= அண்ணா
@g.s.manikandan7617
2 ай бұрын
மதுரை 200
@Vickyvignesh-ho9xn
2 ай бұрын
தஞ்சையில் ஒரு கிலோ 200
@thoothukudimeenavan
2 ай бұрын
சூப்பர் அண்ணா
@indiradevij8036
2 ай бұрын
கோவை கிலோ 200ர
@subbulakshmi5576
2 ай бұрын
தம்பி நாங்க தூத்துக்குடி பக்கத்துலதான் ஆனா இவ்வளவு பிரஷ்சால்லாம் வராது தம்பி கெட்டுபோன மீனதான் கொண்டுவாராங்க இப்டிலாம் கம்மி விலைல வாங்கியதில்லை
@andrewmelvin5361
2 ай бұрын
150/kg to 180/kg
@suganyaamir8553
2 ай бұрын
Super bro keep it up
@Sarandharun
2 ай бұрын
Sattur la 300₹
@bobbyponniah3176
2 ай бұрын
👌🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@ArunKumar99
2 ай бұрын
நீங்கள் எப்போலாம் தினமும் கடலுக்கு போட்டு மீன் விப்பிங்கணு நேரத்தோடு சொன்னிங்கனா வந்து வாங்க எங்களுக்கு உதவியா இருக்கும்....நானும் தூத்துக்குடி தான்....இப்போ தான் video பாக்குறேன்
Пікірлер: 97