ஹாய் கமல் லலிதா உங்க வீடியோ ரெண்டு வருஷமா பாத்துட்டு இருக்கேன் எவ்ளோ யூடியூப் பஸ் இருந்தாலும் எனக்கு உங்கள தான் ரொம்ப பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் இருப்பதை வைத்து இன்பமா வாழ்வது எப்படி அதை தெரிஞ்சுக்கணும்னா கமல் லலிதா யூடியூப் சேனலை பார்த்து கத்துக்கணும் இல்லாத இடத்தில் தான் கடவுள் இருப்பார் அதைப் போல் உங்க வீட்டில் இருப்பது கடவுள் ஸ்ரீவாணி உங்க வாழ்வில் வந்த பெரிய பொக்கிஷம்
@Rajaonlisababa786Rajaonlisabab
2 ай бұрын
கடவுள் உங்க ஏழு பேரையும் நல்லா வச்சிருப்பாங்க கவலைப்படாதீங்க ❤❤❤❤❤❤❤
Love you srivani chellam god bless you kanna ❤❤❤❤❤
@MegalaBalakrishnan
Ай бұрын
கலைவாணி சூப்பரா இருக்கா 😭😭😭❤
@MegalaBalakrishnan
Ай бұрын
🎉🎉 super lalli super super❤🎉
@srirambairavi
2 ай бұрын
எங்களுக்கு வேண்டிக்கோங்க குழந்தை சீக்கிரமா கிடைக்கணும் னு
@negaa3547
2 ай бұрын
Kandipa kuzhandhai pirakkum kavalai padadhinga nan pray pannikaren.
@srirambairavi
2 ай бұрын
@@negaa3547 சரி அம்மா
@thalapathyvasanth9974
2 ай бұрын
கண்டிப்பா உங்களுக்கு அடுத்த வருஷம் இதே நாளுக்குள்ள ஒரு பாப்பாவோ பையனோ கண்டிப்பா உங்க கையில இருக்கும் நான் எங்க சாமிகிட்ட மனசார வேண்டிக்கிறேன்
@srirambairavi
2 ай бұрын
@@thalapathyvasanth9974 ரொம்ப சந்தோசம் இன்று ஆடிப்பூரம் நல்லா நாள் ல நல்லா விஷயம் சொல்லி இருக்கீங்க ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு... இது என்னோட youtube channel தான்
@srirambairavi
Ай бұрын
@@negaa3547 ரொம்ப நன்றி 🙏
@geetharani953
2 ай бұрын
God bless you lali❤
@bhuvislifestylesideas6202
2 ай бұрын
ஸ்ரீவாணி மாறி இருக்காங்க கலைவாணி பாப்பா எல்லோரும் நலமா இருக்கணும் னு வேண்டிக்கோங்க கலைவாணி பாப்பாக்கு என்ன ஆச்சு சொல்லுங்க
Ippo than unga channel pakran super ah irukku today subscribe panniten
@RajKumar-rl2cd
2 ай бұрын
அக்கா எனக்கும் பாப்பா பிறந்து ஒரே மாதத்தில் இறந்துடுச்சு அது எப்படி தான் எல்லாமே தாங்கிக்கிறாங்கன்னு தெரியல எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு இந்த வீடியோவை பார்த்த உடனே நான் அழுதேன் ஏன்னா எங்க பாப்பா வச்சு ஒரு மாசம் இந்த பாப்பா ரொம்ப மாசம் இருந்திருக்கும் போல எனக்காக கொஞ்சம் வேண்டிக்கோங்க எனக்கு அடுத்த பொண்ணு வேணும்
@Nithyarijul
2 ай бұрын
Na youtube channels la niraiya videos paapa but ungala matumthan na subscribe panirkan sis bro😍athu enu theriyala rombha pudikum
@RangaRanga-tc5xn
2 ай бұрын
ದೇವರು ನಿಮ್ಮನ್ನು ಚೆನ್ನಾಗಿಟ್ಟಿರಲಿ,🙌🏻
@sagayamarynagarajan6379
2 ай бұрын
Happy irunga god bless your family❤
@pavieswari3306
28 күн бұрын
Nice family ❤️❤️❤️❤️
@SaranyaKannan-qv5io
2 ай бұрын
Lalitha akka super nega akka ❤️
@prabamadhu9283
2 ай бұрын
பாப்பாக்கு நல்லபடியா சாமி கும்பிட்டா இதுல எந்த குறையும் இல்ல லலிதா மா நாங்களும் எங்க மாமனாருக்கு சாமி கும்பிடுவோம் ஆனா நாங்க தீபாவளிக்கு கும்பிடுவோம் லலிதா நீங்க ஆடி மாசம் கும்பிடுங்க நல்லது மா சிம்பிளா இருக்கிறதோ கிராண்டா இருக்கிறதோ அது முக்கியம் இல்ல லலிதா அப்புறம் அண்ணா பாப்பாவுக்கு சாமி கும்பிட்டாசு அதுவே போதும் அண்ணா😊😊
@KeerthanaC-l9o
10 күн бұрын
Kalaivani. Marri. Irukanka
@saraswathichinna2121
2 ай бұрын
grand padayal than ma super - unga pappa than srivani ya vanthu piranthirukale - ava unga kooda than irukira - enga veetla 3 rd friday intha mari pannuvom enga mamanaroda thangachi ithe mari thavarittatha solvanga enga mamiyar avangalukku padippanga ippa nangalum athu follow pandrom
@meenamadhanmeenama304
2 ай бұрын
Akka enaku marriage agi three years aguthu inum pappa illa akka nanga treatment poitu irukom inum good news ila akka engalukum vendikonga last two weeks munadi enga family enoda sister and amma la Kamal anna kita call panni pesunom akka
Amma vendakala pachadi pannuga ma aandhira style la
@sasikalaselam6523
2 ай бұрын
என் மகளுக்கு வேண்டி கொள்ளுங்கள்
@maheslogesh2739
2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kanimozhisn2020
2 ай бұрын
Anna aadi masam pappa ku samy kumbuduvigala en apdi kumbudanum kanni ponnu nu aadila kumbudanum ah amma ktta kettu solluga bro en sister kuda 3 years la yeradhuta ippo avaluku 30 years adhan kkuran thambi wife panna maatraga adhan kkura amma appa um illa adhan bro kkuran
@monishm-xn7un
2 ай бұрын
Unga ooru peru sollunga ma
@s.k.t.sudhakar6680
Ай бұрын
Akka ennakandi vendukan Kaante kulandha candy
@Kamallalitha
Ай бұрын
Kandipa ma
@Sacundalla
2 ай бұрын
Aluminium vessel rombu use panna thigal healthuku naalathu illa
@acchufuns3287
2 ай бұрын
Akka ennaku five years sa baby ella but eppo three month pregnant so pray pannigago akka pls
@ramyanataraj7840
2 ай бұрын
எல்லாம் நல்லபடி நடக்கும்❤❤ வாழ்க வளமுடன்❤❤🎉🎉
@ameenbhaiameenbhai264
2 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@NaanNishaMani
2 ай бұрын
😞😞😞😞
@sweetyramachandran798
2 ай бұрын
😢😢❤❤
@JayaChandran-c7q
2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rekamber
2 ай бұрын
Hi sis.. srivani papa news7tamil channel la vantha sis
@Kamallalitha
2 ай бұрын
Oh amava Ennaku theriyathu ma yappo nu sollunga mudicha Ennaku send pannuga
@Rekamber
2 ай бұрын
Athu therila sis.. nan afternoon pathen en appA ena kuptar etho oru papa super ah dance aduthunu en amma sonanga ni video papala andha papa thanu sonanga sis
@Kamallalitha
2 ай бұрын
@@Rekamber oh amava sari sari Thank you 🤩
@EzhilEzhilarasi-gg3bu
2 ай бұрын
This month no wedding sister u forgot ha
@banu2mohamid333
2 ай бұрын
Ennakum pray pannuga frds ennakum baby ella 😔😭
@dilipsurya5722
2 ай бұрын
Papa ku enna achu akka
@PoongodiPoongodi-tt2ku
2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉😭😭
@malarlatha-ie7ej
2 ай бұрын
❤❤❤❤😢😢😢
@Ammukutty-AM
2 ай бұрын
Ennoda name solli hi sollunga anna akka amma appa papa en name suganya
@geetharanijagadeesan499
2 ай бұрын
Leaf edge left la varanum
@anwarali-ki3qk
2 ай бұрын
Hi anna akka🎉🎉🎉
@leemaroserameshkumar7629
2 ай бұрын
Siri vanille ounka mamamar mougam jadai Cinna kalai vanille mougam
Requested video your long hair nit picking lice combing making by mother in law yenna unga mother in law neega close irukenga so requested video p/z Thank you for watching next video
@vasikaransarasu6977
2 ай бұрын
Hi anna akka
@Vanitha.S36
2 ай бұрын
Hii anna
@Kamallalitha
2 ай бұрын
Hi 👋 sister
@preethiaadvik2218
2 ай бұрын
Hi Anna
@kanir6782
2 ай бұрын
Hi
@GoPi-xl2el
2 ай бұрын
எனக்கு ஒரு தங்கச்சி பிறந்து ஒரு மணி நேரத்தில் இறந்துவிட்டது அந்தக் குழந்தையின் பெயர் சாந்தி என்று எங்க அம்மா சொல்லுவாங்க😂
Пікірлер: 85