உங்க ஊர்ல எத்தனை வீடு இருக்குனு காமிங்க மதினி பார்க்க ஆசையா இருக்கு எத்தனை பேருக்கு அப்டி இருக்கு லைக் போடுங்க
@jeevikutty2778
Ай бұрын
எனக்கும் வீடு பாக்க ஆசையா இருக்கு
@manikandank4808
Ай бұрын
Na already kekuta😊
@Ramyavillagevlog
Ай бұрын
கிராமத்து வாழ்க்கை பிடித்தவங்க லைக் பண்ணுங்க❤
@revathiangel1832
Ай бұрын
மழை நீர் ரொம்ப நல்லா இருக்கும்... சாதம் வடிச்சி சாப்பிட்டா pure white ah வரும்
@ragul2001
Ай бұрын
மதனி நல்ல நிலைமை வர வேண்டும் கூடிய விரைவில் வீடு காட்ட வேண்டும் மதனி ஒரு ஆசை கேமரா மேன் சகோதரி நீங்கள் மதனி ஆதரவாக நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் இருவரும் 😊😊❤❤🎉🎉
@user-ht8nb8vj7c
Ай бұрын
சென்னையில் மழை இல்லை சகோதரி மிகவும் சிரமமாக உள்ளது...
@anandhin.elakkiya.n687
Ай бұрын
Madhani yaruku romba romba pidikumo avanga like podunga👍
@MurugapandiMurugapandi-jm5rt
Ай бұрын
T
@MurugapandiMurugapandi-jm5rt
Ай бұрын
L
@MurugapandiMurugapandi-jm5rt
Ай бұрын
Pls no
@MurugapandiMurugapandi-jm5rt
Ай бұрын
H
@bhavanis4198
Ай бұрын
அங்க இருக்க கருவேல மரங்களை வெட்டி அடுப்புக்கு பயன்படுத்திகலாமே ஏன் ரொம்ப தூரம் போரிங்க பார்க்கவும் நீட்டா இருக்குமே👌👌👌
@umasam4710
Ай бұрын
Full ah marangala yeduthutta kadal thaneer ulla Vara chance irukku atha Nala than cut pannala pola
@MahaLakshmi-ru4cl
28 күн бұрын
கருவேலம் வெட்டறதே கஷ்டம், அது ஏரியாது, புகை தான் வரும்.
@sivasaran9238
Ай бұрын
Pvs பைப் வாங்கி அதை ஒரு பக்கம் அறுத்து விட்டு சிமெண்ட் சீட்டியில் சொருகி விடுங்கள் தண்ணீர் இருபக்கமும் விழும் விரைவாகவும் பிடிக்கலாம் அதிகமாகவும் பிடிக்கலாம்
@meena1155
Ай бұрын
மழை நேரம் பெரிய drum வாங்கி வச்சுக்கோங்க ❤தண்ணீர் பிடிச்சு வைக்க பயன்படும்❤
@balavika1421
Ай бұрын
அக்கா உங்கள் வீட்டை சுற்றி எத்தனை வீடு மற்றும் எத்தனை குடும்பம் இருக்கிறது என்று வீடியோ போடுங்க அக்கா.
@tamilmanjumanju7600
Ай бұрын
சூப்பர் செமெ ஜாலி அக்கா எங்க ஊரில் மழை லேசாதான் தூறல் போட்டது அக்கா ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👍👍👍👌👌.
@sundharjieswaran3790
8 күн бұрын
தண்ணீர் சேமித்ததையே அதிர்ஷ்டமாகவும் புதையலாகவும் நினைக்கும் அவருடைய வெள்ளந்தி மனதைப்பார்த்து சந்தோசப்படுவதா, வேதனைப்படுவதா
@ShriDevi-tr8mz
Ай бұрын
Madhini ninga endhu ooru
@dhevasuthadiruchchelvam6651
Ай бұрын
Hi Sister's மழை தண்ணி வேற லெவல் தான் சரியான வெயிலுக்குக்கு பின் வரும் மழை ஒருசந்தோஷம் தான் 👌👌👌👍👍👍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐
@KboseKBose-zw9dn
Ай бұрын
ஒரு துனியப்போட்டு வடிகட்டிதூக்கிவந்தால்தண்ணீரைசுடவைத்துகுடிக்ககூடபயன்படுத்தலாம்
@vasanthdhurairaj2152
Ай бұрын
நான் இப்பதான் உங்க வீடியோ பாக்கிறேன். super .entha ஊரு சொல்லுங்க
@Parani-uv5iu
Ай бұрын
வணக்கம் மதனி அம்மா மற்றும் அத்தான் பாணு மற்றும் குழந்தைகள் :: அருமையான திட்டம் மழை நீரை சேமிப்பது::.. வாழ்த்துக்கள்..
@madhinisamayal
Ай бұрын
ரொம்ப நன்றி அக்கா
@Parani-uv5iu
Ай бұрын
@@madhinisamayal நான் அக்கா இல்லை அண்ணா, நாங்கள் பரம ரசிகன் எங்கள் மதனி அம்மா மற்றும் உங்கள் அனைவருக்கும்.
@madhinisamayal
Ай бұрын
@@Parani-uv5iu ok anna romba nandri anna
@morganhepzibha3151
Ай бұрын
Mathini, pathiram vilakka thenna Savari vaichi kaluvunga. Kai valikkatha
Madhini na unga veettuku oru nail varuvan madhini unga kuda one day time spend pannum madhini sema enjoy pannum unga kuda madhini ❤❤ ❤❤ love you மதினி , பானு அக்கா ❤❤
@binduvenmana9178
Ай бұрын
Madhani ❤️❤️❤️unkal super ❤️,, enaku unkale romba pidikum, ipadi mazha nanayathe pani varum,, enakaku thamizh theriyathu, unkalude program ellam pathitte iruku ellam super 👌❤️🙏🙏
@user-it6cs4st7f
22 күн бұрын
Super cute akka ❤❤❤❤❤
@rajendranveerappan5099
Ай бұрын
Today my wife and children's went to Tiruchendur.
@asokansenthivel8505
Ай бұрын
Super sister ❤
@learning_HR
Ай бұрын
Vit B12 is in rain water ... One of the most essential micro nutrient ... Getting drenched in rain water is so much healthy .. it like vit D in sun light ..
@kandhaswamyrajeshkumar3606
Ай бұрын
Super Ka from uk London
@plinnytheother6107
Ай бұрын
reminds me of my gracious grandmothers perfect face
@saraswathisaminathanvicepr6741
Ай бұрын
. மதினி பார்க்கும் போது சூப்பரா இருக்கு
@Saranyasaisankar
Ай бұрын
அந்த தண்ணி ஊத்துற இடத்துக்கு நேரா ஒரு பேரல் வாங்கி வச்சுக்கோங்க மழையில நனையாம இருப்பீங்க
@rajeswarivenkatesan676
Ай бұрын
Super mathini
@beaulahrussell8367
Ай бұрын
Padukka edam irukka. Veedu oluguma. Pathirama irunga. Pillaigal pathiram
@chitra_luxica
Ай бұрын
Night yeppdi thoonguvinga😮😮
@PriscillaNancy
Ай бұрын
சூப்பர் ஐடியா மதினி நான் மலேசியாவிலிருந்து பேசுறேன் உங்கள எப்படி தொடர்பு கொள்வது
Water draining from the roof may not be advisable to drink.
@jebarajathilagam8254
Ай бұрын
God bless you my daughter
@ArjunArjun-qd7nx
Ай бұрын
அக்கா நீங்க வசிக்கும் இடத்தில் மா நெல்லி தென்னை சீதாப்பழம் கிழங்கு போன்ற செடிகள் வளர்த்து வாருங்கள் நன்றாக இருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.உங்களுடைய வாழிடம் நன்றாக இருக்கிறது.❤❤❤❤
@RaniC827
Ай бұрын
சூப்பர் மதினி
@HemaVadivel-qy8lr
Ай бұрын
Shorts podunga innum nalla reach kedaikum
@s4kudumbamincanada928
Ай бұрын
Namma ooru Namma ooru dhan, inga canada la mazhai varum but nenaiya mudiyadhu, paathu Rasika dhan mudiyum
@user-ll9vl9ej3h
Ай бұрын
மதினி நாங்களும் விசாகம்துக்கு வாரம் பதினோரு நாள் விரதம் தான் திரேஸ்புரம் ல இருந்து வாரம் 😊😊
@veni774
Ай бұрын
Super yanga oorlaium nalla mala tha thanni pidikka nalla vali kudippatharkku nallarukkum anni mala potrukangala
Пікірлер: 303