மற்றைய வீடியோக்கள் போடுவதற்கு பலர் இருக்கிறார்கள் நல்ல சமையல் வீடியோ போடுவதற்கு நீங்கள் ஒருசிலர் மட்டுமே உள்ளீர்கள் இங்கு வெளிநாடுகளில் எமது தலைமுறை வருங்கால பிள்ளைகளுக்கு உங்கள் காணொளிகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது உங்களின் ஸ்பேசலே சமையல் தான் அதை விடாமல் தவறாது கிழமைக்கு நாலு காணொளியாவது போடுங்கள் நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இருப்போம்
@VANNI-VLOG
5 күн бұрын
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️கண்டிப்பாக
@TamilNava
5 күн бұрын
அருமையான வீடியோ ... இந்திய VIog வீடியோவுக்கு ஏற்ற தரத்தில் வீடியோக்கள் போடுகிறீர்கள் என் சேனலிலும் உங்கள் யூ டியூப் சேனலை சிபாரிச செய்திருக்கிறேன் அன்பான ஜோடி வாழ்க வளமுடன்❤❤
@VANNI-VLOG
4 күн бұрын
மிக்க நன்றி அண்ணா thank you so much anna ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா அக்கா வணக்கம் யாரும் என்னவும் சொல்லட்டும் நீங்கள் சரியாகத்தான் எல்லாமே செய்கிறீர்கள் மற்றவர்களைப் பற்றி நீங்கள் கணக்கெடுக்க வேண்டாம் வேண்டாம் நீங்கள் போற பாதை சரி
@VANNI-VLOG
5 күн бұрын
கண்டிப்பாக ♥️
@Dina-Wilde
5 күн бұрын
அடிக்கடி ஊர் சுற்றி காட்டுங்கள் ❤ இயற்கையுடன் மகிழ்ச்சியான இடமும் வாழ்க்கையும் ❤
@VANNI-VLOG
5 күн бұрын
கண்டிப்பாக உண்மை
@Karma-p4u
5 күн бұрын
Nice ❤முத்தையன்காடு சொர்க்கம் !!மாரிகாலத்தில் கலிங்கு பாயும் போது வீடியோ போடுங்கோ
@VANNI-VLOG
4 күн бұрын
கண்டிப்பாக ♥️🙏🏻
@KrishanKumar-sw9ld
5 күн бұрын
வன்னி பிள்ளைகள் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் பகுதி அருமையான தண்ணீர் நிறைந்த இயற்கை பூமி நம்ம யாழ் பகுதிகள் மாதிரி இல்லை வரட்சி .
@VANNI-VLOG
4 күн бұрын
மிக்க நன்றி♥️
@coliboss
5 күн бұрын
உங்க கிராமம் ரொம்ப அழகா இருக்கு! உங்கள் கிராமத்திற்கும் ஒரு பெயர் இருக்கிறதா? 😂
@VANNI-VLOG
5 күн бұрын
😂😂😂😂😂👌👌♥️♥️🙏🏻
@sayansella390
Күн бұрын
Anna acca உங்கள் எல்லா videos உம் நல்லா இருக்கு. அக்கா வின் சமையல் சுப்பர்
@VANNI-VLOG
Күн бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது thank you so much
@RanjiSriranjan
4 күн бұрын
வணக்கம் நான் ரஞ்யன் ஜெர்மனியில் வசிக்கிறேன் உங்கள் ஊர் மிகவும் அருமையாக இருக்கின்றது உங்கள் ஊரில் எவ்வளவு குடும்பம் வசிக்கின்றனர்.
@christinaesthakt49
5 күн бұрын
Beautiful bird nest they have peaceful life super thanks🦜🦩🦢🐓🐿️🐇🌿🌱🍀🦅🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🐐🦅🐄😃😀❤❤❤❤
@VANNI-VLOG
4 күн бұрын
Thank you too
@SammySayon-lh7kb
5 күн бұрын
THAMPI VANNI VLOGS SAKITHYAN DON'T WORRIE ABOUT BAD COMMENTS YOU ARE DOING AMAZING SOME PEOPLES ARE STUPID F DON'T WORRIES I AM WATCHING YOUR VIDEO EVERY DAY (TV) CONGRATULATIONS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.
@VANNI-VLOG
4 күн бұрын
Thank you anna நீங்கள் சொல்வதுதான் உண்மை
@sivayoga9547
3 күн бұрын
அக்கா, அண்ணா இருவரும் சுற்றிகாட்டிய முத்தயன்கட்டு இடம் பார்த்தேன் நானும் பக்கத்து ஊர்தான் எனக்குத்தெரியாது. இன்னும் ஒன்று தூக்கனாங்குருவி கூட்டில் மின்மினிபூச்சி ஒட்டும் கதையும் நீங்கள் சொல்லித்தான் எனக்குத்தெரியும். நான் உங்கள் வீடியோக்களை இப்போதான் பார்க்கிறேன் உங்கள் சமயல்கள், சாப்பாடுகள் எல்லாமே நன்றாக இருக்கின்றது.நான் பிரான்சில் இருக்கிறேன். ஊருக்கு வரும்போது உங்கள் இடத்திற்க்கும் வருவேன்.
@VANNI-VLOG
Күн бұрын
கண்டிப்பாக வாருங்கள்...
@Jesus.loves.you01.
5 күн бұрын
நான் ஜெர்மன்ல பிறந்து வளர்ந்தேன் தூக்கனான் குருவி கூடு மிகவும் அழகாக இருக்கு. ஒரு நாளும் இப்படி கூடு கண்டதில்லை. உங்கள் பதிவுக்கு நன்றி அக்கா அண்ணா ஆண்டவர் உங்களையும் பிள்ளைகளையும் ஆசிர்வதிப்பாராக ➕🙌
@VANNI-VLOG
4 күн бұрын
Ahoo மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️🙏🏻
@Parani-uv5iu
5 күн бұрын
0:18 உங்கள் விருப்பம் போல் இயற்க்கை அசையாது இயற்கை அசையும் பொழுது நீங்களும் அசைய வேண்டும் ! ! இயற்கையை பற்றி ஒருநாள் திட்டுவீர்கள் இன்னொரு நாள் போற்றுவீர்கள் இது எனக்கு பிடிக்காது ! !! இயற்கையை எப்போதும் வாழ்த்த பழகுங்கள் , மழை பெய்து வெள்ளம் வந்தாலும் இயற்கையை போற்றுங்கள் . . இறைவன் எங்களுக்காக பெரும் கொடையே வழங்கி இருக்கிறான் அதை நாங்கள் சரியாக பாவிக்க தெரியாது சூரியன் மீதும் குற்றம் சொல்லுவோம் காற்று மழை என்று குற்றம் சொல்லுவோம் அது தவறு ! ! உங்களுக்கு அறிவுரை சொல்லும் வயதை நான் தாண்டிவிட்டேன் ! ! என் வயது இப்போ 48..
@விமர்சனம்-ந3ன
5 күн бұрын
உங்கள் கூற்று நேர்மையானது நியாயமானது
@APவிமர்சனம்-y4z
5 күн бұрын
அருமையாக சொன்னீர்கள் போற்றுவார் பெற்றாலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் எம் இறைவனுக்கே தம்பி நானும் இயற்கையை நேசிப்பவன் சுவிஸில் இருந்து .
@ranjanikangatharan6561
4 күн бұрын
Unmaiye unmai, Thank you for the advise, Naanum oru nature lover than, enjoy malai.
@ranjanikangatharan6561
4 күн бұрын
Australia famous for birds, even emathu Vendikkai, Mina bird everyday varum, Naan sappadu poduven, Puranas varum, athai vida enkulla birds varum. My friends, they come to the same time everyday , emathu rice sappida.
@Parani-uv5iu
4 күн бұрын
இயற்க்கை யை அவமதித்தல் எங்கள் அம்மம்மா அப்பு மிகவும் கடுமையாக திட்டுவார்கள் , வெள்ளம் வந்தாலும் இயற்கையை திட்டாதீர்கள் என்பார்கள் , அதற்க்கு ஒரு பழைய கதையும் சொல்லுவார்கள் " அதாவது இந்திரதேவன் மகளுக்கு அழைப்பு விடுவாராம் , குடை எடுத்துவா மக்களே பூமிக்கு செல்லுவோம் அங்கு சென்றாலும் திட்டுவார்கள் சொல்லாவிட்டாலும் திட்டுவார்கள் ஆகையால் குடையெடுத்துவா மக்களே கொடியார் ஊருக்கு சென்றுவருவோம் " என்று . இப்போ கொஞ்சமாவது புரிகிறதா . .
@NMCbySumathyC
5 күн бұрын
"நல்ல மழை பெய்ய வேண்டும் சின்ன அந்தோனியாரே, நாடு செழிக்க வேண்டும் சின்ன அந்தோனியாரே, வன்னான் கல்லு தெறிக்க வேண்டும் சின்ன அந்தோனியாரே" எங்கட அம்மம்மா சின்னனில் சொல்லித்தந்தது. வன்னானின் கல்லு தெறிக்கத் தக்கதாக மழை பெய்ய வேண்டுமாம். தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும். நீ உன் வழியில் செல்.
@srisrilanka7087
4 күн бұрын
ஹாய் வணக்கம் அண்ணா அக்கா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
4 күн бұрын
மிக்க நன்றி தல♥️♥️
@Zahra-y6t8f
4 күн бұрын
Super sister.. and bro.. ❤❤ nalla voice 2 perukum.. ennum niraiya kanoligal poda vendum.. nanga.. kandu kan kulira parka vendum.. vaalthukal 💐💐💐💐 ungaluku.. 🙏🙏🙏
@VANNI-VLOG
4 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உறவே...♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌
@Npramesh-ob4gl
4 күн бұрын
Anna nan Badulla welimada urulai kelanku velyum idam.muththayankaddu sorgam Anna. Anna ungaluku uramaniyathal valankappadum uram kedaikenratha adutha matham 25000ku kedaikenratha.kedai kaveddal ag office l pathinthu kollugal.
@VANNI-VLOG
4 күн бұрын
Ama bro sollirukkanga pathiyanum
@rajahmuthiah8726
2 күн бұрын
Entha oor?
@ranjanikangatharan6561
4 күн бұрын
Naankal periya road ulla Nadil than erukirom , annal, naankalum unku than piranthu valzanthom. My Appakku Kandavaliyel vayal erukku, mudpuppy anku povathu entral emkku nalla santhosam. Athuthan emaku kondadam.
@VANNI-VLOG
4 күн бұрын
உண்மைதான்
@Npramesh-ob4gl
5 күн бұрын
Hai Anna intha video vai nan avallaga ethirparthu kondirundan ungaloda our alagai Parthu rasika Anna super arumaiyana video.itha Edathil oru Samayal video podugal.ungal palaya video vel kulathai nanraga Parthu resithan.
@VANNI-VLOG
5 күн бұрын
Ahoo மிக்க நன்றி ❤️❤️❤️🙏🏻🙏🏻
@mithrattn7498
5 күн бұрын
தூக்கணாம் குருவி குடு. பாக்கவே பழைய நினைவுகள் மலருது. நன்றி நண்பி சுஜி And Brother உங்க வீடியோக்கள் பாக்கும் போது சந்தோசமா இருக்கு 🙏🥺
@VANNI-VLOG
4 күн бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி❤️🙏🏻🙏🏻🙏🏻
@shriyasanthirakaanthan5307
5 күн бұрын
Thanks you for showing the nature. Amazing. Both of you hardworking couple. Wish to travel Jaffna and Mannar again.Like seeing the nature there.
@VANNI-VLOG
4 күн бұрын
Sure brother 🙏🏻
@kingslyantonythasan3617
4 күн бұрын
சில பைத்தியங்கள் அப்படித்தான் சொல்லுவாங்கள் Don’t worry you okay
@VANNI-VLOG
4 күн бұрын
உண்மைதான் அண்ணா
@ranjanikangatharan6561
4 күн бұрын
Wow what a natural scene. Unkal makan nalla cute, avr kathakirathu Mika Azlaku.
@VANNI-VLOG
4 күн бұрын
😂thank you akka🙏🏻❤️
@wikkikrisna3070
4 күн бұрын
Poramyanavanga znkalapatri thappathan pesuvanga
@VANNI-VLOG
4 күн бұрын
Yes bro 🙌
@logirajkumar7146
4 күн бұрын
Super view.👍💐 Rajan anna , Loki akka from Canada
@VANNI-VLOG
4 күн бұрын
Thank you so much akka♥️♥️🙏🏻🙏🏻
@t.r4587
4 күн бұрын
வாழ்ந்தால் உங்கள் கிராமத்தில் வாழனும், 👍
@VANNI-VLOG
3 күн бұрын
😂😂😂😂♥️♥️♥️♥️
@Kunthavai-x6l
5 күн бұрын
மிகவும் அருமையான காணொளி. இப்படியான காணொளிகளையும் எதிர்பார்க்கிறோம். இயற்கைக்கு நிகர் இயற்கைதான். காட்சிகளை பார்க்கும்போது மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. நன்றி. Keep it up ❤
@VANNI-VLOG
4 күн бұрын
கண்டிப்பாக வரும்
@uthayakumarnadaraja710
4 күн бұрын
Congratulations thampy
@VANNI-VLOG
4 күн бұрын
மிக்க நன்றி❤️
@rathy_v
4 күн бұрын
Nice resources to produce videos
@VANNI-VLOG
4 күн бұрын
Thank you 😊
@sivamany.uthayapalan
5 күн бұрын
I missed all of this nature. Good luck guys ❤
@VANNI-VLOG
5 күн бұрын
♥️♥️♥️நன்றி
@PatkunarasaPathmasri
5 күн бұрын
இயற்கை அழகு ஒரு தனி அழகுதான்
@murugavel6697
5 күн бұрын
Hi mabbillai gokula gobalu arumy alagu village video ok serebo drama serial video bodaum
@VANNI-VLOG
4 күн бұрын
🤣😂
@asokankanapathippillai4651
5 күн бұрын
Vanni volg bro vanakkam ithukum nalla Video bud samaiyal mukkiyam
@VANNI-VLOG
5 күн бұрын
கண்டிப்பாக அண்ணா♥️🙏🏻
@gowryratnam6752
5 күн бұрын
நல்ல இடம் பார்க்க வடிவாக இருக்கு
@VANNI-VLOG
4 күн бұрын
உண்மைதான் மிக்க நன்றி♥️🙏🏻
@alftedkirupanayagam3365
3 күн бұрын
Great video love it.😊
@VANNI-VLOG
3 күн бұрын
Thank you! 🤗
@tharshannadarajah2834
4 күн бұрын
ஐயா வன்னி மைந்தனே,முடிந்தால் ஆலமரத்தை அல்ல ஆல மர விதகல்ளை நட்டுவிடுங்கள் நான் ஒரு பறவை பிரியன் தூக்கனாங்குருவி என்பது ஒரு Engineering work,உங்களுக்கு நன்றி❤❤❤
@VANNI-VLOG
4 күн бұрын
கண்டிப்பாக ♥️♥️♥️🙏🏻🙏🏻
@wikkikrisna3070
4 күн бұрын
Kulanthin tamil alaku cutttt❤
@VANNI-VLOG
4 күн бұрын
Thank you 😊
@yarav6798
5 күн бұрын
தம்பி உங்களிடம் camera இல்லையா .ஏன் தொலைபேசியில் எடுக்கிறீர்கள் ?.சிறப்பான காணொளி .தொடருங்கள…
@VANNI-VLOG
4 күн бұрын
ஆம் அண்ணா gopro தான் இருக்கு phone ok நமக்கு அண்ணா மிக்க நன்றி அண்ணா
@selvikaruna4255
5 күн бұрын
Hi brother and sister Super place you village You living natural life Beautiful place thanks video ❤❤❤
@VANNI-VLOG
4 күн бұрын
Thank you so much 🙂
@ThirumaranPriya
4 күн бұрын
இயற்கையை பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது அருமையான காணொளி நன்றி இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤
@VANNI-VLOG
4 күн бұрын
மிக்க மகிழ்ச்சி♥️♥️🙏🏻🙏🏻
@shanp8097
5 күн бұрын
ட்ரோன் அப்புறம் வாங்கலாம் முதலில் வீட்டைக்கட்டி முடியுங்க
@VANNI-VLOG
4 күн бұрын
கண்டிப்பாக ❤️
@shanp8097
4 күн бұрын
நான் சொல்ல மறந்திட்டன் உங்கள் ஊர் மட்டுமல்ல வீட்டு த்தோட்டம் பசுமையாக இருக்கிறது உங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
@mariastellasaverimuthu1237
5 күн бұрын
அந்த மீன்கள் தான் தெலுப்பியா மீனா?
@VANNI-VLOG
5 күн бұрын
ஆம்♥️
@sinthusansoba586
Күн бұрын
Nice place 👍
@VANNI-VLOG
Күн бұрын
Yes, thank you
@VinoJega-sv2pn
4 күн бұрын
Arumai siji family
@VANNI-VLOG
4 күн бұрын
Thank you so much ♥️🙏🏻
@tharsikanatputharasa456
3 күн бұрын
#Pure :வன்னி தமிழ்🔥👍
@VANNI-VLOG
3 күн бұрын
💯thank you 😊 🙏🏻
@anuanukshan1013
4 күн бұрын
Semaiya iruku akka anna
@VANNI-VLOG
4 күн бұрын
Thank you so much
@TGangadharaRajan
5 күн бұрын
Kadum malai
@VANNI-VLOG
5 күн бұрын
😂👌🙏🏻🙏🏻🙏🏻
@TGangadharaRajan
5 күн бұрын
Pothuma enum venuma
@sarahthamby4117
5 күн бұрын
Namasakram Vanni dears Its the.land of Lord Muruga's blessings with peacocks 🙏 What a long walk to the dam.... hope it rains n the dams are full. Sure you all must be exhausted. Take care and thank you for showing the natural habitat.
Пікірлер: 180