ஓம் ஸ்ரீ குருப்யோம் நமஹ தமிழ் நாட்டில் சங்கர மடத்தால் செய்ய முடியாத ஆன்மிகப் பயிரை வளர்த்து உள்ளீர் நீரே உண்மையான குரு
@saravananr3614
2 ай бұрын
ஓம் நமசிவாய அய்யா, தஞ்சை பற்று எம் நெஞ்சை பற்றுகிறது அடியேனும் தஞ்சைதான் நம் தஞ்சை பெருமை டெல்டா அருமை நினைத்து என்றும் பெருமிதம் அடைகிறேன். தஞ்சை வாழ்க❤
Пікірлер: 9