அனைத்து கொலுசுகளும் அருமை சிஸ்டர் நீங்கள் அதை கழுத்தில் போடும் பொழுது இன்னும் அருமை களி செய்த மாடன் பெண் யார் என்று நீங்கள் சொல்லவே இல்லை அந்தப் பெண்ணுக்கு பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉
@sumathirajasekar2767
2 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@shravanammadhuram8886
2 ай бұрын
உங்களை பார்த்து வியப்பு ஏற்படுகிறது. Hat's off Sumathi sis. உங்களது பதிவுகள் அனைத்தும் பொக்கிஷம் 👏🏻💐
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou 🙏🏻🙏🏻🙏🏻
@nehabalakalai9083
2 ай бұрын
அம்மா வணக்கம் உங்க மாதிரி நானும் என் திருமணத்திற்கு போட்ட ம மெட்டி, கொளுசு, கைகெடிகாரம். Handbag, பீரா வில் எங்க அப்பா வைத்த பணம் எங்கள் இரண்டு பெண் பிள்ளை. கள் தொப்புல் கொடி முக்கியமாக என்னுடை தொப்புல் கொடி, கல்யாண மாவை இன்னும் சில முக்கியமான பொருட்கள், பிள்ளைகள் பிறந்த போது போட்ட சட்டைகள் அருணா கொடி கொலு சு அனைத்தையும் பத்திரமாக வைத்துள்ளேன் உங்களுடை பதிவு ஒவ்வெண்றும் மிகச் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி வாழ்த்துகள்🎉❤ குறிப்பு பதில் கூறவும்🙏 அருணா கொலுசு,
@sumathirajasekar2767
2 ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷம் என்ன மாதிரியே இன்னொரு தரும் இதேபோல வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது
@ilakkiyap662
2 ай бұрын
Nanum ennoda Kalyan kolsu,metti, manjal kayri ,enga pasangala first dress,first ring ,first shoe,thopalkodi,silver kappu,karugamani ,first toy, even enga amma avanga Kalyana bangle,saree more than 40 yrs vanthu irukringaa....
@vsaravanan5515
2 ай бұрын
Super Sumathi ma,, For farmers need ,Agri intex 2024 July 11-15 Coimbatore kodisiya happening ma, if possible you can go there and explore ma,,. Super ra irukum ma, neegalum annachi yum poitu parthutu vanga ma
@sumathirajasekar2767
2 ай бұрын
கட்டாயமாக இந்த மூன்று நாட்களில் ஒரு நாள் சென்று வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன் சென்று வருவேன் கட்டாயமாக
@vsaravanan5515
2 ай бұрын
@@sumathirajasekar2767 Ok ma,, thank you so much ❤❤
@Sabura-x6c
2 ай бұрын
Naangalu palaa kotta pottu sambar , kari kulanbu vaipo sis sprrrr ra iruku yenaku rombaaaa pudikum sis
@sitas8670
2 ай бұрын
Super video sumathi mam.Why is your dhania thool slightly red
@monasjourney8690
2 ай бұрын
unga steel tiffin box link kudunga aunty😊
@RLEKSHMI-xc2jv
2 ай бұрын
Super sumathi nalla iruku golusu collections very good 🎉
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou 🎉
@janemariadoss3027
2 ай бұрын
Sumathi Sister, God will bless you, ma.U r so nice,ma.U r giving food for Vikas friends also, ma.🎉🎉🎉❤
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou 🎉
@maheswarisivakumar9134
2 ай бұрын
அனைத்து கொலுசுகளும் அருமை ...............
@jayasujaskitchen
2 ай бұрын
Mam, where u bought that steel tiffin box can u share me this link.
@vgtamilarasiprasath3299
2 ай бұрын
Sis neenga good daughter and good mother and good grand child super human being ❤❤❤❤
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou 🙏🏻
@balakarthika4559
2 ай бұрын
Last tym senja palakottai kulmbu already senju pathann super ah iruthuchuu ... Babiess ku kudukura mathirii Paruppu kulmbu senju kandingaa
@sumathirajasekar2767
2 ай бұрын
கட்டாயம் செய்து காட்டுகிறேன்
@செந்தமிழ்.மநர
2 ай бұрын
தங்க நகைகள் கலெக்சன் போடுங்க சிஸ்டர் அனைத்து கொலுசு சூப்பர் சிஸ்டர்❤❤❤
@sumathirajasekar2767
2 ай бұрын
தங்க நகைகள் எதுவும் வீட்டில் வைத்துக் கொள்வது கிடையாது
@ramya955
2 ай бұрын
Mam were you got vikas lunch box?
@sumathirajasekar2767
2 ай бұрын
பிகாஸ் இருக்கு மற்றும் ஒரு லஞ்ச் பாக்ஸ் ஆர்டர் போட்டு இருக்கிறேன் அது வந்தவுடன் கட்டாயம் அதைப் பற்றி விவரங்களை கூறுகிறேன்
@KowsalyaKowsalya-j1q
2 ай бұрын
எனக்கும் திருமணத்துக்கு இதே கொலுசு 1995 இது புதிய டிசைன் அப்போ எனது இல்லிங்க அருமை❤
@sumathirajasekar2767
2 ай бұрын
ஆமாங்க நீங்க சொல்றது சரிதான் எனக்கு 1996 இல் திருமணம் நடந்தது அந்த சமயத்தில் இதுதான் ரொம்ப ட்ரெண்டிங் ஆக இருந்தது
@KavinPrasand
2 ай бұрын
எல்லாமே அழகா இருக்கு 👌👌
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou 🎉
@santhadevirangarajan2555
2 ай бұрын
All the memory things are very super valthukkal
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou 🎉🎉
@SumathiRajen-g2r
2 ай бұрын
Kolusu podunga
@ithalgalsirikattum
2 ай бұрын
கொழுசு சூப்பராக உள்ளது.அதை கழுத்தில் செயின் மாதிரி மாத்தி கொக்கி வைத்து அணிந்து கொள்ளுங்கள்.
@sumathirajasekar2767
2 ай бұрын
ஆமாங்க பேரப்பிள்ளைகள் வந்தவுடன் அப்படித்தான் மாற்றிக் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன்
@ithalgalsirikattum
2 ай бұрын
Tq for your replay akka❤❤
@revathysivakumar1387
2 ай бұрын
Unga pendant how many grams ?
@sumathirajasekar2767
2 ай бұрын
கட்டாயம் காட்டுகிறேன் காட்டும்போது சொல்கிறேன்
@SriRaghavan-w1b
2 ай бұрын
Super collection 🎉
@umamaheswari2948
2 ай бұрын
கறி கொழுப்பு மாடலில் பலாக்கொட்டை கொழுப்பு அருமை, களி செய்த பெண் யாரு தோழி?, கொலுசு எல்லாமே அழகு, உங்கள் திருமண கொலுசு, வினிஷா கொலுசு புது டிசையனாக இருக்கு அழகாக நீங்கள் பழைய பொக்கிஷமாக சேமித்து வைத்தது எல்லாமே அருமை தோழி 👏👏👏👏
@sumathirajasekar2767
2 ай бұрын
களி செய்யும் பெண் எங்க ஆபீஸில் வேலை செய்யும் பெண்
@raduvedi
2 ай бұрын
Very nice and you are very thoughtful
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou
@SaiKrishna-zf2jx
2 ай бұрын
Akka Salem la DNC theatre vanga semaya eruku
@boss7082
2 ай бұрын
Epdi evlo amaidhiya porumaiya pesuringa???...
@PriyamanaThozhi-rc1li
2 ай бұрын
சுமதி அக்கா நாங்க இருக்கிற ஏரியாவுல கேரளா மூணார் இந்தச் செடிக்கு பாதிரா முல்லை அப்படின்னு சொல்லுவாங்க இந்தப் பூ பூத்த வாசம் பயங்கரமா இருக்கும் நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது இந்த பூ வாசத்தை வெச்சி எல்லாரும் பயங்காட்டுவாங்க பேய் வருது அப்படின்னு சொல்லி இப்ப நெனச்சா சிரிப்பா வருது
@sumathirajasekar2767
2 ай бұрын
ஊருக்கு ஒரு பெயர் சொல்லுவாங்க போல இருக்குங்க
@priyaanandes
2 ай бұрын
It's nice. Please wear it
@SujathaSam-x1n
2 ай бұрын
Akka unga kudumbathuku rombha perumai serkireega akka very talent and efficient
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou 🙏🏻
@DhanalakshmiSaravanan-fb7dx
2 ай бұрын
Nice kolusu collection 😊❤
@kalaivanisoundar3261
2 ай бұрын
Kolusu romba super akka❤
@subaselvam5690
2 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉collection
@janemariadoss3027
2 ай бұрын
Ur recipe also super sister. 🎉🎉🎉
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou 🙏🏻
@lakshmibaskaran1072
2 ай бұрын
சுமதிம்மா கோவை விவசாய கண்காட்சி போவிங்க தானே. எனக்கு கஸ்தூரி மஞ்சள் விதை கிழங்கு .கருமஞ்சள் லகாடன் மஞ்சள் ஆக 3 வகை விதை கிழங்கு வாங்கி தாங்க நான் பணம் அனுப்பி விடறேன் என்னால வர முடியாத சூழ்நிலை ரொம்ப நாள் ஆசை விதை .வாங்க.
@renukadevianbu5899
2 ай бұрын
Daily wear studs collection podunga sister
@manimegalaia6185
2 ай бұрын
Super Sumanthi Ma விகாஸ் classmate ஆக இருந்திருக்கலாம் ❤
@SamboornamThangaraj
2 ай бұрын
ரொம்ப அழக இருக்கு
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou
@angelvaidhyanathan
2 ай бұрын
சூப்பர் அக்கா நல்ல பதிவு
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou 🎉
@kavisaran1158
2 ай бұрын
Sumathi ma naanum epo edhu Pola dha poottu erukken,unga kalukku romba azhaga erukku plz pottukkonga,my humble request, Lakshmi kadakshama erukku
@sumathirajasekar2767
2 ай бұрын
பொண்ணுங்க எல்லாம் பெரியதாகி விட்டார்கள் இனிமேல் நாம் எதற்கு போடணும் என்று தான் போடாமல் இருக்கிறேன்
@Sabura-x6c
2 ай бұрын
Naanu ithetha nenache ponnu perisaanaaluM neenga young ga irukinga sis summa potukonga nalla irukum simple la kooda potugonga bt kolusu podinga
@kavisaran1158
2 ай бұрын
@@sumathirajasekar2767 no Sumi apdi ninaikkaadhinga,naama endha jenmaththula anubavikka venditadhai anubaviththu vidanum ok,edhukkaaga marupatium pirandhu Vara mudiyaadhu la so kolusu dhaana mangalamaana porul,80 vayadhu pengal kuda pottukraanga,metti evlo mukkiyamo avlo mukkiyam kolusu
@malathi935
2 ай бұрын
Very cute anklets
@chitrafoodrecipes
2 ай бұрын
உங்க சமையல் சூப்பர் சிஸ்டர் கொலுசுகள் அத்தனையும் மிகவும் அழகாக உள்ளது❤❤❤🎉🎉🎉🎉🎉
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou 🙏🏻
@thenmozhiv1126
2 ай бұрын
Nanum en makanin thoppul kodi serthu vithirukkiren
@sumathirajasekar2767
2 ай бұрын
ரொம்ப சந்தோஷம்
@sukanyaanand6762
2 ай бұрын
Really nice nostalgic
@banu.vbanu.v1786
2 ай бұрын
Nalla mappillai erunthal sellavum
@suganthyabey7383
2 ай бұрын
Good Evening sumathy ❤❤❤❤❤
@suganthyabey7383
2 ай бұрын
Very Nice Kolusu.....
@Minitimes2008
2 ай бұрын
Supet🌸🌸🌸
@kuttymeckkul3887
2 ай бұрын
Super sister ❤
@snehasn1476
2 ай бұрын
Hi sumathi vinisha kolusu chaina use panna supera irukum mayil kolusu super
Sumathi Sister, ur silver ornaments are super ma. 🎉🎉🎉
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou
@priyamani7736
2 ай бұрын
Super mam ❤
@SaaraAmmal-sl6fx
2 ай бұрын
Super
@ktmstuntzwithsrmsmnsj1549
2 ай бұрын
How r you
@anbazhauganta6437
2 ай бұрын
Mam super be safe Mam silver ottianum Rs 3ooooo mam
@sumathirajasekar2767
2 ай бұрын
அந்த ஓட்டியானம் செயின் டைப் தான் அதனால அவ்ளோ வேலைக்கு எல்லாம் போகாதுங்க
@pjayapriyap2812
2 ай бұрын
Hi mam salem la neenga enga irukinga naanum salem thaan ithu en first comment please reply me
@sumathirajasekar2767
2 ай бұрын
சேலத்தில் இருந்து மேட்டூர் போகும் வழி மேச்சேரி அங்கு தான் நாங்க இருக்கிறோம் சேலத்தில் நீங்க இருக்கும் இடம் எது என்று சொல்லுங்க
@deepinidhanaraj5789
2 ай бұрын
Nirmala akka youtube channel name enna akka
@sunitham4452
2 ай бұрын
Super kolusu collections.Mohini pisasu was funny. 😄
@sumathirajasekar2767
2 ай бұрын
ஆமாங்க அப்படித்தான் சொன்னாரு அதே போல பெரிய சைஸ் ஜிமிக்கி போட்டு இருந்தேன் அதை ரெண்டு எலுமிச்சம்பழத்தை கட் பண்ணி தொங்க விட்டது போல இருக்கு அப்படின்னு சொல்லி கிண்டல் செய்தார்
@தமிழ்-ல4ற
2 ай бұрын
ஆமங்க 10 வீடு தள்ளி இருக்கு இந்த செடி இரவில் பால்கனிகதவ திறந்தா மனம் மனச சந்தோசபட்தும்பாருங்க❤❤, இந்த செடி வீட்டுக்கிட்ட வச்சா பாமாபு வருமா உண்மைதானா?
@sumathirajasekar2767
2 ай бұрын
கட்டாயமாக பாம்பு வரும் எங்க வீட்டுக்கு அந்த மாதிரி வந்து இருக்கிறது
@தமிழ்-ல4ற
2 ай бұрын
@@sumathirajasekar2767 ஒகோ,சரிங்க 👍
@VijayaLakshmi-wl9fm
2 ай бұрын
Your kolusu collection is super ❤❤
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou 🎉
@ktmstuntzwithsrmsmnsj1549
2 ай бұрын
From Sharjah
@poongodimurthi9109
2 ай бұрын
Super ji
@elangovanm2525
2 ай бұрын
அத்தனை கொலுசு அற்புதம் அழகு
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou 🙏🏻
@lathaj1074
2 ай бұрын
Super Super
@usharamanathan5526
2 ай бұрын
Kolusu Bombay super
@ktmstuntzwithsrmsmnsj1549
2 ай бұрын
Hi
@Mahadevi31188
2 ай бұрын
எல்லாமே கொலுசும் super sis🎉
@sumathirajasekar2767
2 ай бұрын
Thankyou 🙏🏻
@vijayak7136
2 ай бұрын
❤❤❤❤❤
@gayugayu9932
2 ай бұрын
Sumathi amma super
@sathyajothi4299
2 ай бұрын
சுமதி அம்மா பழைய நகைகளை மாத்தாதிங்க நாங்களும் எங்க அம்மா நகைகளை வச்சிருக்கோம்
Пікірлер: 129