தான் வாழும் இடத்தில் வளத்தை பயன்படுத்தி வாழ்வாதரத்தை பெருக்கி . அறிவால் உழைத்தால் முன்னேரலாம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு நீஙகள் . மகிழ்ச்சி🤝
@jayaseelanselvarajj2278
Жыл бұрын
சகோதரன் கிங்ஸ்டனுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.உன்னுடைய கனவு இல்லம் நிறைவேர கடவுளின் ஆசீர்வாதமும் உன்னுடைய தாயாரின் ஆசீர்வாதம் இந்த ( என்னுடைய) சகோதரனின் ஆசீர்வாதமும் எப்போதும் உனக்கு இருக்கும்.வாழ்த்துக்கள்.
@periasamy5515
10 ай бұрын
நீங்கள் இதை விட பெரிய அரண்மனையில் வாழ தகுதியானவர்கள்... காரணம் உங்கள் கடின உழைப்பு❤ வெள்ளந்தியான உண்மை பேச்சு.. வாழ்த்துக்கள் நண்பரே ❤
@TamilTigers001
Жыл бұрын
எங்கள் அண்ணன் கனவு வீட்டைக் கட்டுவதில் மகிழ்ச்சி..ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ்க..❤️👍💥
@rajkumarraj9872
Жыл бұрын
என் வாழ்க்கையில் உண்மையாக உழைத்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு நீங்கள் தான் அடையாளம். நீங்கள் உங்கள் குடும்பம் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்❤❤❤❤
@senthilvel5478
Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி... ஏரியா எவ்வளவு வளர்ந்தாலும் பனைமரங்கள் மட்டும் வெட்டீராதீங்க... பனையை விட்டுட்டு வீடு கட்டுங்க.. 🙏💝💐💐💐
@madhivanan4836
Жыл бұрын
இதுதான் ஒரு சாதாரண மனிதனின் உழைப்பால் வந்த அசாதரண வெற்றி.. வாழ்த்துக்கள் அண்ணா.. நீங்கள் வளரும் தலைமுறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ❤❤❤
@user-hs1fq4em4v
Жыл бұрын
உங்களின் உழைப்பு வீண்போகவில்லை வாழ்த்துக்கள் அண்ணா.பொல்லாத உலகம் கவனமா இருங்க ❤
@kathirlee687
12 күн бұрын
நான் பார்க்கும்போது சிறிய வீடு சிறிய படகு இன்று நல்ல வளர்ச்சி வாழ்த்துக்கள் கிங்ஸ்டன்.
@rd_blackboy_8228
Жыл бұрын
உங்களோட வெற்றியை பார்க்கும் போது எங்களுக்கும் ரொம்ப ஹாப்பியா இருக்கு ப்ரோ 👍👍👍🥰🥰
@gowthamanantony8982
Жыл бұрын
வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ",வங்கியில் கடன் வாங்கவோ.,வட்டிக்கு கொடுப்பது வேண்டாம்..வரவுக்கு தகுந்த செலவு செய்தால் நன்மைகள் சேமிப்பு மிக அவசியம் ... வாழ்க வளமுடன். !,அந்த நிலத்தில் எந்த மரங்களை வைத்தால் வருமோ அதனை வைத்து வளர்க்கவும்...சீமை ஒட முள்மரம் வேண்டாமே! !!.
@user-iz7is5qf6d
Жыл бұрын
எண்ணம் செயல் போல் வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன் நீடூழி வாழ்க
@vidhaathskitchen3340
11 ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இதை பார்க்கும் போது உங்களுடைய ஹார்ட் வொர்க் இதுல தெரியுது👌🥳👍💐
@Rajaraja-gf2wb
Жыл бұрын
உங்கள் அம்மாவுடைய கனவு நிறைவேறும் நீங்களும் புது வீட்டில் எல்லா வளமும் பெற்று பெருமையுடன் வாழுங்கள் வாழ்த்துக்கள்
@sureshraju5627
Жыл бұрын
கடினமான உழைப்பின் பலன் வாழ்த்துக்கள் ❤❤❤
@hellodearthamizha2958
Жыл бұрын
அளவில்லா மகிழ்ச்சி நண்பா...மேலும் மேலும் வளர உள்ளார்ந்த வாழ்த்துகள்....
@user-rp2nh1pk3l
Жыл бұрын
உண்மை... உழைப்பு... உயர்வு... மேலும் வளர வாழ்த்துக்கள் ...💐💐💐
@thalarohith-bk6hn
Жыл бұрын
💖✨️சூப்பர் வீடியோ நண்பா வீட்டையும் உங்களையும் 💕பார்க்கும் பொழுது பெருமை அடைய வேண்டும் அனைத்து மக்களும். ❤️❤️❤️✨️👌👌👌🔥🔥🔥🔰🗡️💞
எதார்த்தமான மனுஷன் அண்ணா நீங்க சந்தோஷமா இருங்க ஆனா பழைய நினைவுகளை மறந்துராதிங்க
@yalinimanoharan7271
Жыл бұрын
வீட்டை சுற்றி நிறைய மரங்கள் வையுங்கள். தென்னை மரம்
@balana3146
Жыл бұрын
சுற்றிலும் நிறைய பன மரங்கள் உள்ளன, அதனை பாதுகாப்பாக வையுங்கள்., அழிக்க வேண்டாம்
@s.s.k_indian__tn
Жыл бұрын
தம்பி கடவுள் உங்களை மேலும் மேலும் ஆசிர்வதிப்பாட்
@chrisnathan3559
Жыл бұрын
Great..Amma..rememberance..🙏🙏🙏
@aksharayadav6916
Жыл бұрын
Best wishes to you Sir and your family and friends🌷💐.
@bobbyponniah3176
Жыл бұрын
Great game Kingston: Thai illamal Naan illai ( God’s blessings 🙏🙏🙏🙏🙏🙏
@balaviewss1345
Жыл бұрын
Nalla ulaippukku kidaitha vettri menmelu valarga❤
@Nasser-br1hz
Жыл бұрын
அருமையான வீடு வளமுடன் வாழ்க சகோதர
@ganesharumugam7703
Жыл бұрын
மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் கிங்ஸ்டன்🎉🎉
@user-fn2nu1hl3j
Жыл бұрын
Good 🎉.. nice day. வெற்றி கிடைக்கட்டும்
@johnsonsrimohan7375
10 ай бұрын
வாழ்த்துகள் நண்பா 😊
@muhammedarif9507
Жыл бұрын
Hi bro Vaalthukkal bro intha kallu ena rate ku vaanguninga intha kalluku ena peru konjam detail a sollunga bro
@rajkumarmpr3140
Жыл бұрын
அண்ணா, உங்க அம்மா இப்பதா மகிழ்ச்சியுடன் உங்களயே பார்த்து கொண்டு இருக்காங்க...
@thephoenixarun
Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ 💐💐
@thanga1805
Жыл бұрын
வாழ்க வளமுடன்💐
@pramessethu2905
Жыл бұрын
வாழ்க பல்லாண்டு. வாழ்த்துக்கள் ப்ரோ.....
@williamkk7075
Жыл бұрын
God bless you, may the lord provide all your needs, blessings
@prabuagri9962
Жыл бұрын
All the best bro Nengal kaatum veedu super
@stharsansinnarasa8834
6 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் ❤
@sureshbabube
Жыл бұрын
Bro ..we will pray for completing your house ASAP.. God bless your new home
@radikamal3848
Жыл бұрын
Congratulations 🎉🎉🎉 god bless u all from sweden
@vijaykumarramaswamy7464
Жыл бұрын
Its gift for your hardwork long live you are the best example for education is not important to earn money
@Gssweet
Жыл бұрын
அண்ணா நிங்க மேன்மேலும் வலர வாழ்த்துக்கள்
@gopalakrishnans3818
Жыл бұрын
Best wishes for your prosperous and happy life. You are plain hearted you will get excellent life.
@meganathan5314
Жыл бұрын
Sorry to hear that, amma Aashirivatham always with you. VALTUKAL may god bless you n family.
@vishnukumard6807
10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா. 😊
@varshanalbum2.089
Жыл бұрын
Anna intha interlock kallu enga vangnenga anna athoda details konjam venum sollunga anna
@manimararnmanimararn1290
Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரர்
@mtmrajabros3256
Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன். சூப்பர்
@ramachandiranbalu
Жыл бұрын
உழைப்பின் சிகரமே வாழ்க
@than7418
Жыл бұрын
By seeing tractor.. bring myself to my tai maman yagambaram uncle...
@ravindhran9336
Жыл бұрын
Valtukkal 👌👌👌
@moseskepha381
Жыл бұрын
❤ God Bless U Bro🎉🎉
@Rafiqssss
Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ❤
@gmuthukumarankumaran1813
Жыл бұрын
Happy to see ur new house kingston bro
@lohitdisha2371
Жыл бұрын
Very nice house nanba Kingston super ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ThanaThamilan
Жыл бұрын
Happy, Koncham kastapaduravangalukkum Help pannunga 😊
@ananddeva2570
Жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி💐💐💐💐💐
@than7418
Жыл бұрын
Yes brother....Amma name vechu illam endru peyar vainga brother
@anishanish2638
Жыл бұрын
வாழ்க வளமுடன் ❤️🙏
@rajkumar-jz4mo
Жыл бұрын
கேரலா கல்லை பற்றி சொல்லுங்க.. விலை மற்றும் எண்ணிக்கை
@hellodearthamizha2958
Жыл бұрын
சுற்றியுள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி எரியுங்கள்...புங்கை பூவரசு வேம்பு மரங்களை நட்டு வளருங்கள்...இன்னும் அழகாக இருக்கும்❤❤❤
@a2009shok
Жыл бұрын
சென்னைல இருந்து நிறைய பேர் உங்க வீட்ட பார்க்க வருவாங்க
@jagajothi9740
Жыл бұрын
Arumai
@vinothsat4722
Жыл бұрын
வாழ்த்துக்கள்
@sathishvignesh6778
Жыл бұрын
neenga enna type brick use pannirukinga bro
@srimurugesan3637
Жыл бұрын
Vaazka.vallamudan
@user-fm7oz2cn1m
Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@renukasudhagar7699
Жыл бұрын
Hii anna supper . Uingail menavan kadai tirupathuir mavattathil eppa therappinga anna
@aravintharavinth6438
Жыл бұрын
வாழ்க வளமுடன்💐💐
@rajaselvarasu1921
10 ай бұрын
மேலும் வளர வாழ்த்துக்கள் 🤝
@melvin6432
Жыл бұрын
Best wishes brother and congratulations 🎉
@robinr3590
Жыл бұрын
God bless you more and more
@dhinakarand7640
9 ай бұрын
வந்துக்கிட்டு.....வந்துக்கிட்டு.....😅😅😅😅😅
@manivannanau
Жыл бұрын
Valthukkal nanbaaa...
@ravibala3906
Жыл бұрын
எந்த கன்ஸ்டிரக்சன் கம்பனி நண்பா?
@triplemtruckers8537
Жыл бұрын
Happy to see this growth brother ❤ valthukal
@anbagaya
Жыл бұрын
வாழ்க வாழ்கவே 🙏
@farmers-voice_02
Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉❤
@keerthinagapandi5974
Жыл бұрын
Sirappaga vaala vaalthukkal
@saranmaha007
Жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ🎉
@arulrajR17
10 ай бұрын
Congratulations brother🎉
@vaanip1607
Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@user-dn5rc3yq1o
Жыл бұрын
Super Anna valthukkal ❤❤❤❤❤❤
@jomayusa
Жыл бұрын
Very good, brother❤
@rajkumarvijay9447
Жыл бұрын
Hi brother...ungaludaiya valarchi ungaluku matum tha therium..thayavu panni loan potu matum yathvm panna vendam..
@fathimasanakitchen3132
Жыл бұрын
வாழ்க வளமுடன் 👍
@ramvishal1207
Жыл бұрын
Congratulations brother
@gopalakrishnana4142
Жыл бұрын
வாழ்க நலமுடன்
@gunalanviji8688
Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐
@Sivaneesh
8 ай бұрын
good luck bro from Malaysia tamilan 🙏🇲🇾
@narayananmoorthy8375
Жыл бұрын
வாழ்க வளமுடன் நண்பரே கிங்ஸ்டன்
@bharathivasu8942
Жыл бұрын
வாழ்த்துகள்🎉🎉🎉
@Nasser-br1hz
Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@muniyasamy1670
Жыл бұрын
Anna nannum then new house katturen nee opening pannoom pothu solluren kandiipaa neengalum,ungaa thambi Anthony vaaranoom....solliden..ramnad then nan😊😊😊❤❤❤
Пікірлер: 242