உங்க மூலமா ஆண்டவர் என்கிட்டே பேசுற மாதிரியே இருக்கும்.என் பிரச்சனைகளுக்காக யாக்கோபு போலவே ஜெபிக்கிறேன். ஆண்டவர் எனக்கு செய்த அதிசயங்கள் பற்றி சாட்சியாக சொல்ல ஆசையாக இருக்கிறது. ஓ my god. எவளோ அவமானம்.... என்னால தாங்கவே முடியவில்லையே.... Only god கேன் do wonder.... ஆமென்
@jerrusha0073
4 ай бұрын
8:51 9:14
@jerrusha0073
4 ай бұрын
15:24 15:24 15:25
@jerrusha0073
4 ай бұрын
15:40 15:46
@jerrusha0073
4 ай бұрын
15:59 16:29 16:42
@jerrusha0073
4 ай бұрын
20:13 20:25
@shanthiganesh4133
Жыл бұрын
🕊🕊🕊🔥🔥🔥🔥🔥Amen,Amen,Amen 🕊🕊ஜீவனுள்ள தேவனுக்கு கோடானகோடி ஸ்த்தோத்திரங்கள்.கர்த்தருடைய ஜீவ ஊற்றாய்இன்னும்இன்னுமாய் தேவாதிதேவன்உங்களை வல்லமையாய் பயன்படுத்துவாராக. எங்கள் எல்லோரையும் ஊடுஉருவிப்பார்த்துக்கொண்டிருக்கும் ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்த்தோத்திரம். உங்களையும் உங்கள் குடும்பங்களையும் உங்கள் ஊழியங்களையும்கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.💐🕊🕊🕊🙏🔥🔥🔥
@marygeorge9315
Жыл бұрын
கடன் சுமை தாங்கி முடியாததாய் இருக்கிறது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம் தயவு செய்து ஜெபியுங்கள்
@kanagarajkanagaraj4785
Жыл бұрын
உமது இரக்கங்களுக்காக அன்பிற்காக தயவுக்காக கிருபைக்காக நன்றி தகப்பனே
@sivamary896
Жыл бұрын
ஆரோக்கியத்தை தர கர்த்தா வே வேண்டுகிறேன் ஆமென்
@southindianrecipe1813
4 ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம்.இந்த காலைநேர செபத்தை கேட்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.இந்த நேரத்தில் குடும்பத்திலுள்ள அனைவரையும் உம் கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன்.நீரே எங்கள் தலைவர் வழிநடத்துங்க பிதாவே.எங்களை தொடுகிறவன் கர்த்தருடைய கண்விழியை தொடுகிறான்.விசுவாசிக்கிறேன்.என் கணவர் , என் மகன் நிவின்,என் மகன் மெல்வின் குடும்பம்,என் மகள் பெட்சி குடும்பம் அனைவரையும் காத்து உடல்உள்ள நலன் கொடுத்து அவர்கள் செல்லும் வழியை செம்மைபடுத்துங்கள்.அதிசயங்களை காணச்செய்யுங்க.எனக்கு நீர் தந்த பொறுப்புகளை செய்து முடிக்க சகல சக்தியையும் தாருங்க.என் விண்ணப்பங்களை இயேசுவின் நாமத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் நல்ல பிதாவே.ஆமென்
@xtr_meragul9798
Жыл бұрын
என் கடன் பிருச்சனைலிருந்து என்னை விடுவித்ருளும் கர்தா வே
@PhilominrajPhilominraj
6 күн бұрын
12:10
@SureshS-es6nc
Жыл бұрын
அல்லேலூயா அப்பா என் வாழ்க்கை நடக்கும் அனைத்து பிரச்னை கள் மற வேண்டும் என் மனைவி மறவேண்டும் என் கடன்பிரச்னை அடையவேண்டும் என் குடும்பத்தை ஆசிர்வாதியும் ஏசுவின் நமத்திணலே
@sellavaranjinisellathurai7201
Жыл бұрын
நன்றி ஜேசப்பா. இந்த வருடத்திற்குள் நல்ல அற்புதங்களை செய்யும் ஆண்டவரே. நல்ல ஜெபத்திற்கு நன்றி பாஸ்ரர்
ஆமென் அப்பா 🙏🏻நன்றி தகப்பனே 🙏🏻ஒவ்வொரு நாளும் எங்களை வழி நடத்தும் தகப்பனே நன்றி 🙏🏻
@kprobin6805
Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு கிறிஸ்துவே
@medonaasherasher2372
Жыл бұрын
ஆமென் 🙏 நன்றி இயேசப்பா 🙏 பரலோக தகப்பனே என் வாழ்க்கையில் நீர் செய்த நன்மைகள் ஏராளம் அதற்காக நன்றி இயேசப்பா 🙏 என் மகன் ஜோஸ்வா ஆசேர் படிப்பில் உயர்த்தினீரே நன்றி இயேசப்பா 🙏 என் கணவர் ஜெபஸ் என்னை நேசிக்க என்னை பற்றி விசாரிக்க அவர் என் மீது அன்பு செலுத்த உதவி செய்தீரே நன்றி இயேசப்பா 🙏 உமக்கே புகழ்ச்சி, மகிமை உண்டாவதாக இயேசப்பா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏
@vathana8533
Жыл бұрын
நன்றி தகப்பனே உமக்கு நன்றி .கொடுத்த வார்தைக்காக நன்றி வார்த்தையை கொடுத்த தாசனுக்காக நன்றி மேலும் தாசனை ஆசீர்வதிப்பிராக.ஆமேன்.amen hallelujah thankyou jesus glore glore to jesus God bless you parstor 🙏. 🙏.
@tamilatamilatamila6417
3 ай бұрын
இயேசப்பா எங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை தாகப்பா ஆமேன்
@rubyruby6631
Жыл бұрын
ஆமென் ஆன்டவரே உமக்கு நன்றி அப்பா நன்றி ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏
@ponniponni5009
Жыл бұрын
அப்பா எங்களை கண் இமை போலா பாது காத்து வந்தாற்கய் உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்
@rajalogi2060
Жыл бұрын
நன்றி செலுத்துகிறோம் யேசப்பா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்
@gracesukumar-lf4cr
3 ай бұрын
நன்றி தேவனே கோடான கோடி நன்றி அப்பா எல்லோருக்காக ஜெயிக்கிற சகோதரரே உமக்கும் நன்றி கடவுளின் ஆசிர்வாதங்கள் நிறைந்து ஊதியம் செழிக்கவும் ஆமேன்
@ksangeetha8194
Жыл бұрын
நன்றி தகப்பன்னே ஆமென் ஆமென் .....
@mariappan2305
Жыл бұрын
Nadri Jesus
@raviravi-sk2nw
Ай бұрын
நன்றி இயேசுவே ஆமென்
@nirmalanirmala9167
Жыл бұрын
ஆமென் நன்றி அப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி அப்பா நன்றி நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா
@deepaselvam3420
Жыл бұрын
Amen கர்த்தாவே உன் சமூகம் என் பிள்ளைகளோடு என் குடும்பத்துடன் அமென்
@kywilson3512
Жыл бұрын
விஜய் குமாரி மரியன் பாபு வில்சன்
@tamilselvamsheela2994
4 ай бұрын
கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனது குடும்பம் ரச்சீப்புஅடைவேண்டும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் சுதாஎனதுகனவனைவிட்டுவிலகவேண்டும் வேண்டும் எனது குடும்பம் ரச்சீப்புஅடைவேண்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂
Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen . Glory to God our Lord Jesus Christ . Hallelujah Amen . Thank You Jesus . Hallelujah Amen . Amen . Amen . Amen
Brother yanoda life yamatram life yanaku nallathai paniyavrgal yrumilla kartharai thavra ya manaiviya pirchanga yan vazkai vitu kudumbam manivi makala vitu na thaniya uziyam sensitive vara my name mariyappan.g wife name suhasini avargalum yan pillaigaludan yanidam seranum sernthu uziyam panum yanaku konjum kadan thollai oru pakam right side 7th ribs la oru vali yanaku nabikai kuduthu yammatriya nanbargalum niraya pearl please Freya panunga brother's
@Thangalet-c9y
4 ай бұрын
Amen yesappa
@senthilkumar.t4937
4 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@shanthikalidass7646
Жыл бұрын
நன்றி தகப்பனே
@JuniyaBabu
24 күн бұрын
அன்பின் ஆண்டவரே இந்தாவவேளையை குடுத்தர்காக உமக்கு நன்றி. அப்பா பிதவே நாங்கள், இறுக்கும கடன் பிரச்சனனையை உம்பாதத்தில் வைக்கின்றேன். என் கடன் சுமை தீர வேன்டும் அப்பா. ஆமேன்.
@arokiasamythomas2303
Жыл бұрын
Thanks to Jesus pray for me and my family and my sons and iwant only one new house and myson married my husband get good health care Rajes get money help with business Pray for him Rajes get good health care Pray for him iwant get money car business Pray for me
@karthikeiyankarthikeiyan139
Жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏 amen amen amen
@ushaselvaraj5259
Жыл бұрын
Hallelujah Appa oru loan kettu 3 month Aakerathu Kedaikkalla enaku manam eraguka
என் மூத்த மகளுக்கு ஒரு குழந்தையை தாங்க யேச்ப்பா கறபத்தின் கனியைஆசஅவதிங்க
@anjalajeyakumar9912
Жыл бұрын
Place pray for my son job praise the Lord brother
@kumarinehaneethu2393
Жыл бұрын
Ammen ammen.praise to jesus.pl appa help.my brother parthiban family from.credit problem pl.pray for their family.they are suffering appa.pl pray paster for their family.firhive their sins
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen thank you lord 🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏
@manodhivya2972
3 ай бұрын
Nandri yesuve fast enga thambi esak enga vittukarar romba kudikkirar enga odampuku problem enga jesus bless illa appa pls yen kuduppatha asirvathium andavarAi amen .....
@paulpushpakani3134
3 ай бұрын
இயேசு அப்பா நான் மனகலக்கம் நிறைந்த நேரம் இந்த ஜெபத்தை கேட்பேன். அப்பாஅற்புதம் செய்தர் நன்றி அப்பா ❤
@sinipriya5696
Жыл бұрын
Thank you Jesus Christ Amen praise the Lord Amen
@dineshdhivakaran5176
Жыл бұрын
Jesusthankyou
@stallastallakumar2783
Жыл бұрын
Thank you Jesus Aman 🙏🙏👌♥️🙏🙌👏
@arosemary463
4 ай бұрын
பிரேஸ்லார் பிரதர் தைராய்டு ரெஸ்ட் கொடுத்துட்டு வந்திருக்க பிரதமர் பிரேயர் பண்ணிக்கோங்க பிரதர்
@mallis6424
Жыл бұрын
பாஸ்டர் அப்பா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.எனது மகள் மெர்ஸிக்கு வலிப்பு நோய் கடந்த 5 வருடங்களாக இருந்து வருகிறது அவருக்காக ஜெபம் பண்ண வேண்டும் மனைவி நகோமிக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய் விடுகிறது எனக்கு கடன் பிரச்சினை இருக்கிறது பா அதற்காக ஜெபம் பண்ண வேண்டும் இயேசு கிறிஸ்துவே எங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டோம் ஆமேன் அல்லேலூயா
Please pray my family loan problem is 1 crore please pray for healing in financial problems please 🙏🙏🙏🙏🙏🙏🙏
@abimalar5637
Жыл бұрын
Price the Lord yennudaya marumakanukku oru vela kidaikka prayer pannunga please🙏🙏🙏🙏🙏🙏🙏
@sandhasan4565
Жыл бұрын
Engal thevaigalai sandhiungappa
@mirushamirushaa3826
Жыл бұрын
😔😔😔😔💔💔👋👋👋👋👋👋
@glorysheeba3770
Жыл бұрын
நன்றி தகப்பனே, நீர் எங்களை பாதுகாத்து பெலப்படுத்துவதற்காக நன்றி தகப்பனே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muralidevi683
Жыл бұрын
Please pray for my family members redeem from evile sprit and pease of mind thankyou jesus daddy amen,amen amen
@satheshkumar4233
Жыл бұрын
I am kavitha Naangal 20 varudamaga vaadagai veettil vasikkirom. Ippothu irukkum veetai shift pannanum. Nalla veedu o drum kidaikka illai. 30th November shift pannanum. Inippogum veettil konalawaigala seivvai paduthunga. Anda veeettai aaseervadinga. Ilantha Ella sothum thirumba iratippaga kidaikkanum. En pillaigalathu padippai aaseer vadinga. Nalla gnam kodunga. Nalla gbaga shakthi kidaikkanum. Ippothaiya selavittku veetrukku advance matta selavugalukku Rs 250000 thevai padugirathu en magal in kaluthil ulla chain adahu vaipathatkku ketkirar magalukku irupatho anda oru chain mattume engal Ella jewellery adahu vaithu moolgi vittathu ippothu irukkum magalathu chain mattume. Anda chain adahu pogathavannam en kanavarathu pana nerukkadi theerthu vaiyunga jesus pray pannunga brother.
@anbumani3120
Жыл бұрын
Iya neenga sona vartaigal engalukuta Asirvadama irundadu bayandukonduirundom ine bayapadamaton thank u
@bmv6130
Жыл бұрын
DEAR JESUS PLEASE FORGIVE MY SINS
@pristellal8934
Жыл бұрын
L pristella praye for me iyya amen 🙏 son ramkumar marajikkaka work ikkaka housband helthikkaka prayer for me iyya amen today blessings ikkaka family members ikkaka prayer for me iyya
@smilykiller2479
3 ай бұрын
amen esappa en kudumbathyi bathu kathu koluggapa
@margaretrajan2920
Ай бұрын
Praise the lord pastor, your prayer is very usefull in my life,
@pavipavi1965
3 ай бұрын
Esappa engalai kappatri viduviyum amen
@sujinkumarsujinkumar2983
Жыл бұрын
En ealla veanduthalukkum prayer eallam nalla padiya nadakka veandi prayer amma matha
@sriranjanisriranjani1133
Жыл бұрын
அல்லேலூயா நன்றி ஏசுவே நன்றி காலை வேளையிலே உம்மை துதிக்கிறேன் ஆண்டவரே ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வழி நடத்துகிற நல்லவை நீ சரி உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி நன்றி தகப்பனே நன்றி அப்பா
Amen 🙏pray for my family members (merlin&samy,Jenifer,Joshua) Thank god 🙏🙏🙏
@ushaselvin3302
Жыл бұрын
ஜயா நன்றி மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட ஜெபித்தீர்கள் இயேசப்பா உதவி செய்தார் இன்று ஹால் டிக்கட் வாங்க கிருபை செய்த தேவாதி தேவனுக்கு கேடான கேடி நன்றிப்பா🙏🙏🙏🙏💓 கொடைக்கானல் உஷா
@Malar-lf2uc
Жыл бұрын
Amen tq so much pastor for this powerful message and prayers god bless you abundantly you pastor 🙏🙏🙏
@yuvaranibaaradhana7269
Жыл бұрын
கர்த்தர் என் கணவர் சத்துக்கள் இடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என் கணவர் பாண்டிச்சேரி க்கு போகவே கூடாது என் கணவர் குழந்தைகள் என்னுடன் சேர்ந்து வாழ் வேண்டும் என்று ஜெபம்பண்ணுங்கள் ஐயா🙏 என் கணவர் ரச்சிக படவேண்டும் எங்களுக்கு சமதனம் வேண்டும்🙏
@rahimanr1660
2 ай бұрын
Esappa engalukku vidudhalai dhangappa
@edalqueen5361
7 сағат бұрын
என் அம்மா என் தங்கை இவர்கள் எனக்கு நான் நகை தரவேண்டும் என்று சொல்லி ஆனால் என்னிடம் இப்போது பணம் இல்லை நான் தருவேன் என்று சொல்லி அழுதும் அவர்கள் கோக்கவல்லை எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லி ஜெபிக்க வேண்டும் நான் அழுது கொண்டு இருக்கிறது என்னால் முடியவில்லை 😢😢😢😢😢😢😢
Пікірлер: 394