இந்திய அரசாங்கம், ரகசியமாக "ஜி கண்டெய்னர்" என்கின்ற ஒரு விஷயத்தை பத்திரமாக வைத்திருக்கிறது. அந்த ரகசிய குழுவில் இருந்த ஒரு நபர், இறந்து விடுகிறார். அதே சமயத்தில் அந்த ரகசியமும் வெளியில் கசிந்து விடுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, கிரைம் ப்ரான்ச் -ல் இருக்கின்ற விவேக் கடத்தப்படுகிறார். ஜி கண்டெய்னர் இருக்கின்ற ரகசியத்திற்கும், விவேகத்திற்கும் என்ன தொடர்பு? கடத்தப்பட்ட விவேக் மீண்டும் வந்தாரா? அந்த ஜி கண்டெய்னரில் என்ன இருக்கிறது? எவ்வாறான பல கேள்விகளுக்கு பதில் தான், இந்த ஆடியோபுக் நாவல். கடைசிவரை கேளுங்கள்! ராஜேஷ்குமாரின் இந்த கிரைம் நாவல், விறுவிறுப்பாக இருக்கும்..!
Chapters
01:27 - Chapter 01
08:47 - Chapter 02
11:56 - Chapter 03
15:05 - Chapter 04
16:49 - Chapter 05
19:16 - Chapter 06
25:56 - Chapter 07
29:00 - Chapter 08
30:30 - Chapter 09
33:52 - Chapter 10
34:51 - Chapter 11
38:51 - Chapter 12
40:56 - Chapter 13
42:31 - Chapter 14
45:09 - Chapter 15
48:31 - Chapter 16
58:08 - Chapter 17
01:05:27 - Chapter 18
01:07:10 - Chapter 19
01:08:35 - Chapter 20
01:11:20 - Chapter 21
01:12:33 - Chapter 22
01:14:45 - Chapter 23
01:18:04 - Chapter 24
01:19:19 - Chapter 25
01:19:41 - Chapter 26
01:20:38 - Chapter 27
👇 Rajesh Kumar Crime Novels 👇
1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • விவேக் விஷ்ணு துப்பறிய...
4. கருநாகபுர கிராமம் : • ஒரு கிராமமே பயப்படும் ...
5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
--------------------------------------------------------
👇 Indira Soundarajan Novels 👇
1. பாஷாண லிங்கம் : • பாஷாண லிங்கம் | இந்திர...
2. விடவே விடாது : • விடவே விடாது | இந்திரா...
--------------------------------------------------------
👇 அனைவரும் கேட்கவேண்டிய கதைகள் 👇
பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
வேள்பாரி நாவல் : • வாழ்வில் ஒருமுறையாவது ...
மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் : • Vikramathithan Vethala...
--------------------------------------------------------
👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇
இரு கண்ணிலும் உன் ஞாபகம் : • இரு கண்ணிலும் உன் ஞாபக...
ப்ராஜக்ட் ஃ : • Project AK - Historica...
வெளியே தெரியும் வேர்கள் : • வெளியே தெரியும் வேர்கள...
Негізгі бет Eastman Nira Nizhalgal | Rajesh Kumar Crime Novel Tamil Audiobook | ஈஸ்ட்மென் நிற நிழல்கள்
Пікірлер: 364