About house wiring earthing system from main distribution board to main earth pit connections better use 6 mm single pvc copper cable and rod used G I pipe 1" or 2" connections should be solder by lead and resistance should be below 1 ohms ( some places difficult to get below 1 ohms put try to get low ohm for safety purposes)
@ElectricalExpressTamil
4 жыл бұрын
உங்கள் பதிவு அனைவருக்கும் பயன்படும் நன்றி சகோதரா
@sathyakumarr6738
4 жыл бұрын
In earth tester instrument there is three terminals P C & E .connect them one in earthing.terminal which u r provide and connect other one five meters from the electrode. Other one ten meters using spike and rotate handle. U can get reading in ohms
@sundararajramasamychettiar7188
4 жыл бұрын
Pl.cell no.tharayum..9080248865
@pradeep.npradeep.n2967
3 жыл бұрын
}
@pradeep.npradeep.n2967
3 жыл бұрын
{
@mjayachandran5019
4 жыл бұрын
தங்களுடைய விளக்கங்கள் மிகவும் அருமையாகவும் புரியும்படியும் இருக்கிறது, வாழ்த்துக்கள், இதையே செய்முறையாக விளக்கினால் மிகவும் நன்றாக இருக்கும், நன்றி.
@murugan4862
3 жыл бұрын
நான் கேட்க நினைத்தேன் நீங்களே ஒரு விளக்கம் கொடுத்துவிட்டீர்கள் நன்றி.
@rajagpgtbotany7706
4 жыл бұрын
💐💐💐 என்னுடைய நீண்ட நாள் போராட்டம்...இன்று வெற்றி பெற்றது. ..இதற்கு முதலில் இருந்தே உர று துணையாக இருந்த electrical express tamil -vijay kumar sir...க்கு Very very special thanks to you . ..today my eb meter problems was solved by eb officer. ..they were come and seen....they were earlierly wrong connection to eb meter. .now they checked well and changed the wire connection order. (RYB& NEUTRAL wires)...now each phase shows 250 VOLTs. .phase & Neutral problems solved with your kind help....thank you sir...my best wishes to bloom your job...thank you sir🙏🙏🙏
@ElectricalExpressTamil
4 жыл бұрын
இது உங்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி சகோதரா
@rajagpgtbotany7706
4 жыл бұрын
@@ElectricalExpressTamil மனமார்ந்த நன்றிகள் சார்.
@FearforGod
4 жыл бұрын
Ann fan ippo supera run aguthu noise arrest agiduchu pakkava work பண்ணுது thanks for your help
@PanelBoardTamil
4 жыл бұрын
Panel Board - கு தேவை படும் SHEET - இல் Check செய்ய வேண்டியவை??? 👇👇👇👇👇👇👇👇👇👇 kzitem.info/news/bejne/2puH0WeNjp2dlGk
@shameera04
3 жыл бұрын
அருமையான தகவல்.
@venkatapathyd5698
3 жыл бұрын
I am constructing a new house. For me your videos are very useful
@ragu9131
Жыл бұрын
சார், இரண்டு வீடுகளின் எர்த்தும் ஒன்றாக அமைக்கலாமா..?த்ரீபேஸ் ஒயரிங்க்கு தனியாக எர்த் முறை ஏதேனும் உள்ளதா...விளக்கவும் .நன்றி
@kunjithapathamkunjitham1065
3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@mageshraji5219
3 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி..
@palanivelp3368
4 жыл бұрын
மிகவும் அருமை நல்ல தகவல் அண்ணா நன்றி
@yasararab5430
4 жыл бұрын
super anna nalla sonninga: earth குழிக்குள் கரி உப்பு போடனுமா?அத பற்றி கொஞ்சம் சொல்லுங்க!
@ElectricalExpressTamil
4 жыл бұрын
கரி உப்பு மாறி மாறி நிரப்பலாம் அல்லது கரி மட்டுமே ( தூளாக்கி) போடலாம்
@arultinker
4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐய்யா
@perumalsrinivasan3561
4 жыл бұрын
Sir, Whether the ground earth wire should be connected to the GI wire coming from the EB pole Neutral at Meter point. Please clarify.
@rajau5722
4 жыл бұрын
Sir siñgle phase line ku enna size wire use pannanum, only for 1.fan.2graindar.3.mixi 4.tv
@ashrafali282
4 жыл бұрын
Thanks for your explanation Ashraf.From Muscat.
@prof.kannanclass8148
3 жыл бұрын
Very clean explanation sir
@maranmani6679
4 жыл бұрын
Vetla 3types load eruku(resistive load capacitive load inductive load and combination load) intha 3types load kum enna size earth wire podalam. Earthing ku copper nos enna podalam? Earth link erunthu distribution earth link enna size wire podalam?
@lawrencelgservice5519
4 жыл бұрын
வணக்கம் அண்ணா,iam LAWRENCE Rock fort rider,from trichy,iam your followers
@ElectricalExpressTamil
4 жыл бұрын
நானும் திருச்சி தான் சகோ
@princepravin228
Жыл бұрын
The earth resistance value affect 170 volt in EB main line.?
@VINOTHKumar-ku1cq
4 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன் இங்கு 4மீட்டர் இடைவெளி விட்டு இரண்டு இடங்களில் 8 அடி காப்பர் ராடும் பிறகு கனைட்டர் பயன்படுத்தி காப்பர் டேப் மூலம் DBக்கு செல்கிறது. நான் புதுக்கோட்டை அருகே கிராம் எனக்கு இதில் பாதி அளவு செய்தால் போதுமானது இருக்குமானால். செலவு எவ்வளவு ஆகும் தெரியப்படுத்தவும் நன்றி..
@pushparajt8902
11 ай бұрын
Good explanation
@prabhakaran4187
3 жыл бұрын
Super Anna easy sollithatutiga
@mdharmaraj13
4 жыл бұрын
Super bro. Nanum romba naala ethe pathi kekanum nu erunthen. Bro oru doubt. 3 pin plug la earth pin perusa erukarathukku athoda resistance absorb pannarathukkunu sonninga. But us la lam rectangle size socket and plug use pannaranga. Athula earth pinnum matha phase and neutral pinnum same size thane bro... Etha pathi konjam sollunga.....
@ElectricalExpressTamil
4 жыл бұрын
Conductor size increases resistance degreeses 1. In USA every Three pin sockets provide Ground Fault Circuit Interrupters (GFCI) 2.110volts supply So they are using three pin top same sizes
@mdharmaraj13
4 жыл бұрын
@@ElectricalExpressTamil Ok Thank you Anna.
@kandhasamysuresh7590
4 жыл бұрын
Super boss thanks for this video it's very useful 👍👍👌👌👏👏
@SitRlaxJoystick
4 жыл бұрын
Anna, Supera sollitahreenga
@kabilank5235
3 жыл бұрын
ஐயா எர்த் வயர் நீளம் அதிகரித்தால் அதனுடைய resistance value அதிகரிக்கும்
@Nandhakumar-xk2zc
2 жыл бұрын
அலுமினியம் பைப் யூஸ் பண்ணலாமா.பழைய ஆண்டெனா பைப் உள்ளது.
@விஜயகுமார்-வ4ய
4 жыл бұрын
ஐயா வீட்டு வயரிங்குக்கு எந்த அடிப்படையில் கட்டணம் வசூல் செய்வது நான் எலக்ட்ரீசியன் குழப்பமாக உள்ளது அப்படியே பிளமிங் வேலைக்கும் சொல்லுங்க தயவு செய்து ஐயா
how many earth pit need for one mega watts load?.....
@baala2739
4 жыл бұрын
bro enakku earth value 006 katuthu multimeter. ithu safe??
@rajagpgtbotany7706
4 жыл бұрын
Sir...4 pole mcb ல R ,Y B & NEUTRAL. WIRES...எந்த வரிசையில் CONNECTION கொடுக்கவேண்டும்...I NEED LEFT TO RIGHT SIDE. ...4 Pole mcb connection சொல்லுங்க.. Starts from left ... 1-R phase 2-Y phase 3-B phase 4 - neutral அல்லது 1 -neutral 2-R phase 3- Y phase 4- B phase அல்லது 1 -neutral 2-B phase 3- Y phase 4- R phase அல்லது 1-B phase 2-Y phase 3- R phase 4- neutral. ..இதில் சரியான ஒயர் கனெக்ஷன் முறை எது. ..இது பற்றி மேலும் அறிய தகவல கூறுங்கள்
@snvgroups135
4 жыл бұрын
Yellaam ok r y b corenta yeppadi kandu pidikiringa
@rajagpgtbotany7706
4 жыл бұрын
@Phase and Neutral thank you so much sir
@selwynjoseph3717
3 жыл бұрын
As per IEEE standred குழியின் அகலம் * நீலம் * ஆழம் எவ்வளவு இருக்கனும்
@mohansurya3448
3 жыл бұрын
எக்ட்ரிக் வேலைக்கு ஸ்கொயர் பிட் ரேட் ரூம் உள் அளவு கேட்பார்களா வெளி அளவு கேட்பார்களா?
@ap.jayaraman453
4 жыл бұрын
ஒரு வீட்டில் தண்ணீர் குழாயில் எர்த்து அடிக்குது வீட்டில் எல்லா பிட்டிங்ஸ் கனெக்சன் ரிமூவ் பண்ண பிறகும் அந்த தண்ணீர் குழாயில் எர்த்து அடிக்குது என்ன காரணம் please reply bro
@SathyaSathya-fb6bk
4 жыл бұрын
வாட்டர் ஹிட்டர் காயில் சரி பார்க்க வேண்டும் எனது கருத்து
@sivasiva-gx8tc
2 жыл бұрын
Ss பைப் பயன்படுத்தி எர்த் பிட் அடிக்கலாம?
@KanchiPragyaSilkSarees
4 жыл бұрын
வணக்கம் ஏற்கனவே புதைத்த எர்த் திருப்தியாக இல்லை என்று (நீங்கள் சொல்வதை வைத்து) தெரிந்தால் புதைத்த எர்த் பைப்பை எடுத்து புதியதாக புதைக்கலாமா (அ) பக்கத்தில் மற்றொரு எர்த் புதைக்கலாமா (அ) இரண்டும் இருக்கலாமா தெரியப்படுத்தவும ஐயா
@ElectricalExpressTamil
4 жыл бұрын
Double earthing more safe
@baala2739
4 жыл бұрын
excellent speech bro very very detailed!!!!
@kalisamyyashwanth3165
3 жыл бұрын
Earth bit எப்படி போடுவது கரி உப்பு எந்த அளவு போடுவது
@manikandan-jb1du
4 жыл бұрын
Sir solar and EB current la timer vachu panna mudiuma
@pushparajchandrababu8454
4 жыл бұрын
ground earthaiyum EB post Earthaiyum DB Earth link la link pannalam. EB Post la neutral and earthaiyum, lineman stay wire moolam link panniruvaru..
@jeevigharaviraaj2010
4 жыл бұрын
Basics of Domestic/Industrial Solar installations & Connectios with products brief vedios.
@perumalsamyperumalsamy2438
2 жыл бұрын
Super sir
@sathishkumar1986qa
3 жыл бұрын
Super. Keep it up Anna.
@FearforGod
4 жыл бұрын
Super information anna
@sasiprakash7418
4 жыл бұрын
சூப்பர் SIR
@Deenkpia
4 жыл бұрын
Earth ohm .2 is good 1 or 2 or 3 o r 4 ohm bad for electrical s AC IL earth size kutuvatharkku karanam? Earth is not load never carted carried current that why aan'
@sakthicon
3 жыл бұрын
Super na
@mirringtone6319
4 жыл бұрын
Very thanks sir. One demo video podunga sir please.
@balachandrank3107
4 жыл бұрын
very useful information. Keep going
@sathishkumarmohan40
2 жыл бұрын
Sir How to check earth value did you make video
@velmuruganchinnadurai4722
4 жыл бұрын
Give a brief explanation on HT eb bill in industries ....
@muhammadm5502
4 жыл бұрын
Hi sir. 3 மாடி கட்டிடத்தின் earth வயரை தொடராக இனைத்து அதாவது 3ஆம் மாடியின் இன் இறுதி plug இல் இருந்து 2 இன் ஆரம்பம், 2 இன் இறுதியிலிருந்து 1 இன் ஆரம்பம், 1 இன் இறுதியிலிருந்து ஒரு earth rod இல் இனைத்தால் சரியா?
@ElectricalExpressTamil
4 жыл бұрын
ஒவ்வொரு தளத்தின் எர்த்திங் வயரை தனித்தனியே கிரொன்டிங் செய்வது மிகச்சிறப்பாக இருக்கும்
@muhammadm5502
4 жыл бұрын
நன்றி V.K sir
@MANOJKUMAR-ob1sz
4 жыл бұрын
Star delta starter connection நம்மலா எப்படி ரெடி பன்னுறது அண்ணா விரைவாக சொல்லுங்கள்
@lakshmanlaksh1460
4 жыл бұрын
Excellent sir
@ElectricalExpressTamil
4 жыл бұрын
Thank you
@FearforGod
4 жыл бұрын
Dedicated ah video panreenga super anna
@ElectricalExpressTamil
4 жыл бұрын
Thank you dear
@VijayVijay-qe5gc
2 жыл бұрын
Super
@karthikumar4325
2 жыл бұрын
உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@sivasubramanian5461
4 жыл бұрын
Good bro.usefull video.
@jahirkhan8946
3 жыл бұрын
Sir replay my Question how to make generator
@ebsaravanan8221
4 жыл бұрын
1000 kv dg earth pipe 3met. kari uppu evalavu podanum
@விவசாயி-ற5ங
3 жыл бұрын
அண்ணா சிங்கில் பேஸ் 3hp போர்வெல் மோட்டர் போடும்பொழுது வோல்டேஜ் 220 யில் இருந்து 180 அல்லது 175 அல்லது 190 ஆக குறைகிறது... தனியாக எர்த் போட்டு நியூட்ரலாக உபயோகிக்கலாமா..... அவ்வாறு செய்தால் வோல்டேஜ் குறையாமல் மோட்டர் நல்ல முறையில் வேலைசெய்யுமா...
@ElectricalExpressTamil
3 жыл бұрын
கெப்பாசிட்டர் பயன்படுத்தி பவர் பேக்டர் கரைக்ட் பண்ணுங்க
@விவசாயி-ற5ங
3 жыл бұрын
@@ElectricalExpressTamil எப்படி பன்னனும்னு சொல்லுங்க...
@suriyaprakash7124
4 жыл бұрын
Super bro. Important matter
@davidyovel31
4 жыл бұрын
Thank-you
@Prakashkarunanathi
4 жыл бұрын
Sir ac capacitor pathi oru videos podugaa
@Prakashkarunanathi
4 жыл бұрын
Useful information sir👍👍
@manikandan-jb1du
4 жыл бұрын
Morning time solar night time EB supply pls replay sir
@ezhilmaranm3280
4 жыл бұрын
Sir 🙏 Video show panni Explain panninga na nalla irukum
@fazalg.m4583
4 жыл бұрын
Neutral to earth variation aaga karanam Enna.
@venkatj9194
4 жыл бұрын
Nice explained bro
@logeshwaran489
4 жыл бұрын
Eb new services online application details soluga
@ganesanchidambaram7070
4 жыл бұрын
Super sir thanks
@dinakarankd4596
4 жыл бұрын
Super sir but Drawing metherd us panna nalla irukkum
@loganathant1279
4 жыл бұрын
Very useful
@mahendrans9478
3 жыл бұрын
Rccb வைத்தால் Earth pit தேவையா? இல்லையா? விளக்கம் தேவை
@geethamanikandan9396
3 жыл бұрын
Earth அவசியம் தேவை
@ElectricalExpressTamil
3 жыл бұрын
அவசியம் தேவை
@mkannan1564
4 жыл бұрын
Welcome bro
@mobilekrish
4 жыл бұрын
சார் எங்க வீட்ல எர்த் (மல்ட்டி மீட்டரில் செக் செய்தால் 40) வருது சார் எப்படி அதை குறைப்பது?
@mobilekrish
4 жыл бұрын
Thank u sir
@mobilekrish
4 жыл бұрын
Solved sir.
@tamilworld3221
4 жыл бұрын
phase wire and ground wire same size sa irukanumaa
@ElectricalExpressTamil
4 жыл бұрын
ஆமாங்க நண்பா
@thamotharan6456
4 жыл бұрын
Anna control circuits pathi explain pannunga
@kamarzamanbilla58
4 жыл бұрын
Good information
@kanthasamy5972
4 жыл бұрын
அண்ணா வீட்டிற்கு கொடுக்கும் எர்த் சப்ளையர் ராடு உடன் இடிதாங்கி இணைப்பை இணைக்கலாமா
@ElectricalExpressTamil
4 жыл бұрын
தனித்தனி எர்த் பிட்டில் இனைக்க வேண்டும்
@kanthasamy5972
4 жыл бұрын
காப்பர் எர்த் ராடு பயன்படுத்தலாமா
@ElectricalExpressTamil
4 жыл бұрын
தாரளமாக
@jayamoorthy3597
4 жыл бұрын
Good information thank u Sir.
@srvelectricengineering4001
4 жыл бұрын
I understand thank you brother
@jkwin1491
4 жыл бұрын
உப்பு.கரி.மணல் போன்றவற்றை படிப்படியாக செய்யும் முறை பற்றி கீழிருந்து மேலாக வரிசைப்படி கூறவும்.
@ElectricalExpressTamil
4 жыл бұрын
உப்பு போட வேண்டும் என எல்லோரும் சொல்வார்கள் உப்பு வெகு விரைவில் எர்த் பிட் பைப்பை அரித்துவிடும் அதற்கு பதில் மட் பவுடர் மற்றும் கரியை பயன்படுத்தி எர்த் பிட் அமைப்பது நீண்ட நாட்கள் உழைக்கும்
@jkwin1491
4 жыл бұрын
@@ElectricalExpressTamil sir கீழிருந்து மேல் வரிசைப்படி கூறவும்
@Hello_gorgeous8712
4 жыл бұрын
Inverter Ku neutral eppade lain kudukurathi
@ELECTRICALINFOTamil
4 жыл бұрын
அண்ணா நான் வந்து ஒரு வீட்டுக்கு fault check பண்ண போயிருந்தேன். அங்க இருந்த ஒரு switch box கலட்டி பார்க்கிற போது அந்த வீட்டுக்கு Earth a கொடுக்கல. நான் டெம்ப்ரவரி ஆஃ நியூற்றல் எடுத்து Earth pin கூட கனெக்ட் பண்ணி விட்டுருக்கேன். நான் rccb recomend பண்ணுன அவங்க அதுக்கு கொஞ்ச நாள்ல வேற வீடியோ மாறுவ தா சொன்னாங்க . அதனால வேற ஒன்னும் செய்யல.
@ELECTRICALINFOTamil
4 жыл бұрын
நியூட்ரல் ஆ Earth kuda link panna evlo valli saium
@ElectricalExpressTamil
4 жыл бұрын
If you measure voltage between neutral and earth you have some value . Right now you are linked together So neutral and earth act as a load because of potential difference between neutral and earth So EB bill raised
@ElectricalExpressTamil
4 жыл бұрын
Contact no send pannunga sago
@ELECTRICALINFOTamil
4 жыл бұрын
@@ElectricalExpressTamil அண்ணா அவங்க வந்து வீட்டுக்கு Earth aa போடல. So linked that .if any phase leakage happened .fuse cut agum nu nannacha.
@ELECTRICALINFOTamil
4 жыл бұрын
6282313318
@jayamoorthy3597
4 жыл бұрын
Sir inverter connection explain pannunga Sir.
@holyholyholy9373
2 жыл бұрын
Chemical Earthing ku.. எவ்ளோ செலவாகும் Brother Church ku.. Earthing குடுக்கணும்..
@ElectricalExpressTamil
2 жыл бұрын
Rs 1500 ல் இருந்து Rs5000 வரை செலவாகும்
@msn9553
3 жыл бұрын
எர்த் காப்பர் பைப் திருச்சியில் எங்கு வாங்கலாம்
@ElectricalExpressTamil
3 жыл бұрын
அபிராமி அசோசியேட்ஸ் தேவர்ஹால் அருகில்
@velmurugans8076
4 жыл бұрын
வீட்டிற்கு 230 வோல்ட் ஐ விட அதிகமாக, அதாவது phase shot ஆகி 440 வோல்ட் வரும்போது அதிலிருந்து பாதுகாப்பது எப்படி?
@thiruthiru6331
4 жыл бұрын
பாறையில் எப்படி எர்த் 5ஓம்ஸ்க்கு கீலே கொண்டு வருவது
@ElectricalExpressTamil
4 жыл бұрын
Surge arrester பயன்படுத்தி high voltage ல் இருந்து நம் வீட்டில் உள்ள சாதனங்களை பாதுகாக்க இயலும்
@ElectricalExpressTamil
4 жыл бұрын
எர்த்திங் ஒரு தனி சப்ஜெக்ட் மலைப்பாங்கான இடங்களில் எர்த்திங் வேல்யூ கொண்டு வருவது கம்பெனிஸ் லாம் எவ்வளவு வேண்டுமானாலும் செலவிடலாம். சாமானியன் கஷ்டம் இருப்பினும் நீங்கள் வேலை செய்யும் கட்டிடத்தின் கட்டிடம் பவுண்டேஷன் பொடும்போதே எந்த இடத்தில் அதிக ஆழம் மண் தரை இருந்ததோ அங்கே எர்த் பிட் அமைக்கலாம்
@rajaRaja-vv1sn
3 жыл бұрын
Eb rule padi 2.5 meter good 1ohms. High 8ohms
@kirubakarans1452
4 жыл бұрын
Sir industry ல் Earth resistance value எவ்வளவு இருக்க வேண்டும்.
@ElectricalExpressTamil
4 жыл бұрын
1ohm to 5ohm
@saravananintro8068
4 жыл бұрын
1 ohm கு குறைவாக இருக்கக்கூடாதா
@ElectricalExpressTamil
4 жыл бұрын
@@saravananintro8068 1 ohm கொண்டு வருவதே சிரமம் நண்பா 3ohm ok
@PONRAMSEEE
4 жыл бұрын
வணக்கம் அண்ணா நன்றி
@ElectricalExpressTamil
4 жыл бұрын
நன்றி
@thara2341
4 жыл бұрын
Boss earthing types. Normal pipe earthing and acid earthing tell the difference. Why 2 types?
@ElectricalExpressTamil
4 жыл бұрын
Soil resistivity is very important for earthing Earthing types Pipe earth Plate earth Cast iron earth Rod earth Chemical earthing So many types Which one is used? That is depending upon soil condition
Пікірлер: 194