வணக்கம். தம்பி. நான் தமிழ் பேசும் சீனர் . தமிழ் பேசும் ரஷிய தம்பியான உங்களை அறிந்து கொள்வதில் மிகவும் மகிழச்சியான அதிர்ச்சி. 😄
@bavanim3637
Ай бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.... இந்தியப் பிள்ளைகளுக்கு நீங்கள் சாப்பாடு கொடுத்துது.... என் பிள்ளை அங்கு தான் இருக்கிறாள்... நீங்களெல்லாம் சாப்பிட்டு மகிழ்வதைப் பார்த்தால் என் பிள்ளையைப் பார்த்த சந்தோஷம் அடைகிறேன் ❤❤❤❤❤❤❤
@RafiqRafiq-jx9js
Ай бұрын
💐✅🌌🌌🌠☪️🌠🌌🌌💐
@ShahulHameed-nq7id
Ай бұрын
வித்தியாசமான நபராக இருக்கியே ராஜா..வாழ்க வளர்க. 😊
@vikramkgfvikramkgf7313
Ай бұрын
அம்மாடி சுடுது ( 1.23)இந்த வார்த்தை தமிழை தாய் மொழி போல் நினைக்கும் நபரால் மட்டுமே முடியும்
@danianfrost
Ай бұрын
Shut the hell up 😂.
@Devakumar-eh4gu
Ай бұрын
His father is a Tamil(Thanjavur) mother Russi
@coolbreezel1659
20 күн бұрын
உண்மை....
@kavimahi8984
Ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊👍 எல்லாப் புகழும் இறைவனுக்கே
@user-uy1ml9hm2z
Ай бұрын
❤🤲மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் வார்த்தைகள் இல்லை பாராட்டுவதற்கு அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲🤲🇱🇰🇱🇰🇱🇰❤🎉🌹👍
@A.Ameera
Ай бұрын
அல்ஹம்துல்லாஹ் 👌👍💕👏🤝🤲🤲🤲
@opgod9925
Ай бұрын
அப்டினா என்ன அர்த்தம் 😅
@user-pq9ph1uz7w
Ай бұрын
அயோ சூடா இருக்கு... Is word.... அம்மாடி சுடுது is emotion 😄😄
@sulthansalahudeen.4526
24 күн бұрын
துல்லியமாக கவனிச்சுருக்கீங்க.❤
@Anbuselvi-gp8ce
Ай бұрын
தங்க புள்ள நீ அருமையா தமிழ் பேசுகிறாய் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனிடம் பார்த்துக்கிறேன்
ரஷ்ய தம்பியின்அன்புக்கு அளவே இல்லை மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்திய ரஷ்ய உறவு இன்னும்வலுபெறும் எதிர்காலத்தில்நம்இரு நாடுகளும்நண்பர்களாக உறவுகளாக வாழ்வோம் வாழ்த்துக்கள்தம்பி
@user-jb6ml1ue4i
Ай бұрын
மாஷா அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானம் உணடாவதாக!
@RafiqRafiq-jx9js
Ай бұрын
💐🌠🌌☪️🌌🌠💐
@AshfakAli-zm1zq
Ай бұрын
Masha Allah✨🌟
@user-ih1ex9yw2k
Ай бұрын
Jazah khallah khair ✨ lpt Taj Dubai
@kamalbasha3635
Ай бұрын
தம்பி சுப்ஹானல்லாஹ்...... அல்ஹம்துலில்லாஹ்....... மாஷா அல்லாஹ்...... வாழ்த்துக்கள்.....
@samy63narayana59
Ай бұрын
தம்பி வீடியோ மிக நன்றாக உள்ளது. விருந்து மிக அருமை யாக உள்ளது. Kepler it up❤
@neelufarneelufar7529
Ай бұрын
மாஷா அல்லாஹ் மகனே, நீ நீண்ட ஆயுளோடும், செல்வ செழிப்போடும், நீ வாழ வேண்டும் என் செல்லமே❤
@neelufarneelufar7529
Ай бұрын
Ameen😊
@user-su5sl1cb2l
Ай бұрын
Masha Allah ❤ May Allah Bless you💖
@rahmatullaziyae7836
Ай бұрын
Masha Allah May Allah accept your good efforts
@najahanwernajah1221
Ай бұрын
Alhmdullah masha Allah very good job mahan
@Mubarak190
Ай бұрын
All hamdulillah Eid mubarak
@parveenrahman59
Ай бұрын
Mashallah
@cookman6xcool
Ай бұрын
Heartiest Id Mubarak
@user-xf3no4si2r
Ай бұрын
நீங்க ரெண்டு பேரும் சிறந்தவர்கள். சிவகங்கை மாவட்டம் மாணவரை கண்டத்தில் மகிழ்ச்சி 😊
Пікірлер: 372