மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.... இந்தியப் பிள்ளைகளுக்கு நீங்கள் சாப்பாடு கொடுத்துது.... என் பிள்ளை அங்கு தான் இருக்கிறாள்... நீங்களெல்லாம் சாப்பிட்டு மகிழ்வதைப் பார்த்தால் என் பிள்ளையைப் பார்த்த சந்தோஷம் அடைகிறேன் ❤❤❤❤❤❤❤
@RafiqRafiq-jx9js
4 ай бұрын
💐✅🌌🌌🌠☪️🌠🌌🌌💐
@NaanNilaani
3 ай бұрын
வணக்கம். தம்பி. நான் தமிழ் பேசும் சீனர் . தமிழ் பேசும் ரஷிய தம்பியான உங்களை அறிந்து கொள்வதில் மிகவும் மகிழச்சியான அதிர்ச்சி. 😄
@Sathyabalu1994
24 күн бұрын
நிலானி வணக்கம்
@gokuljeyaram9249
17 күн бұрын
❤❤
@ShahulHameed-nq7id
4 ай бұрын
வித்தியாசமான நபராக இருக்கியே ராஜா..வாழ்க வளர்க. 😊
@kavimahi8984
4 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊👍 எல்லாப் புகழும் இறைவனுக்கே
@vikramkgfvikramkgf7313
4 ай бұрын
அம்மாடி சுடுது ( 1.23)இந்த வார்த்தை தமிழை தாய் மொழி போல் நினைக்கும் நபரால் மட்டுமே முடியும்
@danianfrost
4 ай бұрын
Shut the hell up 😂.
@Devakumar-eh4gu
3 ай бұрын
His father is a Tamil(Thanjavur) mother Russi
@coolbreezel1659
3 ай бұрын
உண்மை....
@யாளிஆசி
4 ай бұрын
அயோ சூடா இருக்கு... Is word.... அம்மாடி சுடுது is emotion 😄😄
@sulthansalahudeen.4526
3 ай бұрын
துல்லியமாக கவனிச்சுருக்கீங்க.❤
@SithiRifayaameer
4 ай бұрын
❤🤲மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் வார்த்தைகள் இல்லை பாராட்டுவதற்கு அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲🤲🇱🇰🇱🇰🇱🇰❤🎉🌹👍
@Anbuselvi-gp8ce
3 ай бұрын
தங்க புள்ள நீ அருமையா தமிழ் பேசுகிறாய் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனிடம் பார்த்துக்கிறேன்
ரஷ்ய தம்பியின்அன்புக்கு அளவே இல்லை மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்திய ரஷ்ய உறவு இன்னும்வலுபெறும் எதிர்காலத்தில்நம்இரு நாடுகளும்நண்பர்களாக உறவுகளாக வாழ்வோம் வாழ்த்துக்கள்தம்பி
@Universe-yc1if
4 ай бұрын
Great momet thanks to allah
@A.Ameera
4 ай бұрын
அல்ஹம்துல்லாஹ் 👌👍💕👏🤝🤲🤲🤲
@opgod9925
3 ай бұрын
அப்டினா என்ன அர்த்தம் 😅
@SEEMYWORLD0
4 ай бұрын
Allhamdhulillah looks good
@lakshmanasamy5089
20 күн бұрын
தமிழை. அழகாக. சரளமாக பேசும். ரஷ்ய. தம்பி க்கு. வாழ்த்துக்கள். 👍👍🙋♀️🙋♂️
@MuthalifAbdull
4 ай бұрын
மாஷா அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானம் உணடாவதாக!
@RafiqRafiq-jx9js
4 ай бұрын
💐🌠🌌☪️🌌🌠💐
@samy63narayana59
4 ай бұрын
தம்பி வீடியோ மிக நன்றாக உள்ளது. விருந்து மிக அருமை யாக உள்ளது. Kepler it up❤
@kamalbasha3635
4 ай бұрын
தம்பி சுப்ஹானல்லாஹ்...... அல்ஹம்துலில்லாஹ்....... மாஷா அல்லாஹ்...... வாழ்த்துக்கள்.....
@AshfakAli-m10
4 ай бұрын
Masha Allah✨🌟
@FaazilaNausheen
4 ай бұрын
Masha Allah ❤ May Allah Bless you💖
@STar-lp6vk
4 ай бұрын
தம்பி தங்களுடைய mobile number தேவை. அழகான தமிழை வளர்ப்பதற்கு வாழ்த்துக்கள். தங்களுக்கு விருது award வழங்க தமிழர்கள் முன் வர வேண்டும்
@RafiqRafiq-jx9js
4 ай бұрын
💯✍️💐✅💐☪️🌌🌠💐
@Manisha-l6p
3 ай бұрын
நீங்க ரெண்டு பேரும் சிறந்தவர்கள். சிவகங்கை மாவட்டம் மாணவரை கண்டத்தில் மகிழ்ச்சி 😊
@nizammohamed3787
11 күн бұрын
Masha Allah, feel very touched with your hospitality. Very proud to watch your videos. May Allah bless you n your family with his mercy. From Sri lanka
@KumarKumar-wz8cg
3 ай бұрын
தமிழ் என்றாள்அழகு தான் நீங்க பேசும் போது இன்னும் அழகாக இருக்கின்றது வாழ்த்துக்கள் தம்பி
@ThajuddeenAR
4 ай бұрын
Jazah khallah khair ✨ lpt Taj Dubai
@rahmatullaziyae7836
4 ай бұрын
Masha Allah May Allah accept your good efforts
@venisfact4449
3 ай бұрын
So beautiful wonderful dear Nalla ramjaan thinkings Wonderful indian food Barotta mutton payasam Yummy yummy
Пікірлер: 395