#ev #ElectricVehicles #Petrol #Diesel #NarendraModi #BJP #Congress #Rahulgandhi #India #America #China #WorldEnvironment #Cars #Pollution #India
2034ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் வாகனங்களை முழுவதுமாக ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதா போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி சொல்லியிருக்கிறார்.
பெட்ரோல் -டீசலை விட மின்சாரம் விலை குறைவு, மானியம் கிடைக்கும் என பொதுமக்களும் பலர் இ.வி வாகனங்களுக்கு மாறிக்கொண்டு வருகிறார்கள்.
10 வருடத்திற்குள் எப்படி முடியும்? அப்படியே ஒன்றிய அரசு மின்சார வாகனங்களை முழுவீச்சில் கொண்டுவந்தால் அது நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறது காங்கிரஸ் கட்சி.
என்ன பேரழிவை மின்சார வாகனங்கள் கொண்டுவரும்?
Follow Host @ twitter : x.com/alexthamizh
For Reference : rb.gy/xdif3b
shorturl.at/HAlFL
shorturl.at/4cDAv
shorturl.at/IKQKx
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZitem பக்கம்.
Our Social Media Pages
kzitem.info...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast
Негізгі бет Electric Vehicles are more dangerous than petrol & diesel? - Explained
Пікірлер: 86