நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை கொடுத்தார்; அநேகர் அதை கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள். (சங் 40:3)
Dear Brother's/Sister's in JESUS CHRIST, I'm very happy to share MY God's Gifted prasing song, "ELLA GANATHIRERKKUM PAATHIRERAE" I love this song will bless your's life. GOD BLESS YOU ALL
Lyrics, Tune, Sung : Eva. John Zwingkly Sathyaraj
Featuring : Pas. Aaron Bala
Music : John Jahaziel
Video : Design.Truckz
Music Credits:
Music : John Jahaziel
Drum and Guitars : Jared Sandy
Backing Vocals: Friends In Faith - Rohith Fernandes & Sarah Fernandez ,
Main vocals Recorded at: Ashis Havan, Tuticorin, Oasis by Prabhu Immanuel
Mix and Master : Jerome Allan Ebenezer
Video Credits
Edit, Color, Designs : Joshua Twills (Design.Truckz)
Camera, Drone : Joshua Twills
Cam Assit : Kip Keins
Our sincere thanks to:
Bishop.Rev.Dr.R.Dhanaraj, Rev.M.Vason Dhana Zion,
Pr.R. Reegan Gomez, Pr.Anton, Pr.Jegan, Pr. Jaliton Pr.Uoorkavalan, Pr.joseph
Our special thanks: to
Bro.vinoth ,Bro.Philemon, Bro.Alwin, Sis.Rebacal, Bro.kanagaraj,Bro.madasamy
Prayer Contact
EVA.JOHN ZWINGKLY SATHIYARAJ, RABHI MINISTRIES, KOVILPATTI. CELL: 9944175545
இந்தப் பாடல் ஊழியத்தை தாங்க விரும்பினால் : Gpay:9944175545
Lyrics:
எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும்
பாத்திரர் பாத்திரரே
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
தருபவரும் நீரே - 2
1.அவர் வார்த்தையில் வல்லவர் வாழ்க்கையில் நல்லவர்
ஆபத்தில் அனுகூலமானவர் - 2
அவர் ராஜா இயேசு ராஜா
என் வாழ்க்கையை மாற்றிய ராஜா - 2
மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றிலும்
உந்தன் நாமம் மட்டுமே உயர்ந்ததைய்யா
மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றையும்
உந்தன் வார்த்தை மட்டுமே படைத்ததைய்யா - 2
2.அவர் அதிசயமானவர் ஆலோசனைகர்த்தர்
நித்தியபிதாவுமானவர் - 2
அவர் ராஜா இயேசு ராஜா
என் நிலைமையை உயர்த்திய ராஜா - 2
3.அவர் சர்வத்தில் உயர்ந்தவர் சாவாமையுடையவர்
சாபத்தை உடைத்த பெரியவர் -2
அவர் ராஜா இயேசு ராஜா
என்றென்றும் ராஜாதி ராஜா - 2
4.அவர் சேனைகளின் கர்த்தர் யாக்கோபின் தேவன்
உயர்ந்த அடைக்கலமானவர் - 2
அவர் ராஜா இயேசு ராஜா
என்றும் நம்மோடு இருக்கும் ராஜா - 2
Негізгі бет Музыка எல்லா கனத்திற்கும் பாத்திரரே | JOHN ZWINGKLY SATHYARAJ | AARON BALA | NEW CHIRISTIAN SONG 2024
Пікірлер: 301