🔔🌹🔔உ🔔🌹🔔
இன்று ஓம்ஸ்ரீ சர்வசித்தி விநாயகபகவானுக்கு
நித்திய பூஜை
ஓம்ஸ்ரீ வள்ளிதெய்வனை சுப்பிரமணியருக்கு
கிருத்திகை நட்சத்திரபூஜை
அபிஷேகம்
தீபாராதணை நடைபெற்றது..
🌹🌹🌻🔥🌻🌹🌹
அன்புடன்.💐💐💐
திருக்கோவில் நிர்வாகம்
மேலகுறப்பாளையம்..
🙏🌹🔔🌻🔔🌹🙏
🔔🌹🔔உ🔔🌹🔔
இன்று ஓம்ஸ்ரீ சர்வசித்தி விநாயகபகவானுக்கு
நித்தியபூஜை
பால் அபிஷேகம்
தீபாராதணை நடைபெற்றது..
🌹🌹🌻🔥🌻🌹🌹
அன்புடன்.💐💐💐
திருக்கோவில் நிர்வாகம்
மேலகுறப்பாளையம்..
🙏🌹🔔🌻🔔🌹🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம்ஸ்ரீ வீரமந்திர மகாமுனிசிலையின் விபரம்.🌻🌻🌻
அஸ்த்திவாரம். எழுஅடி ஆழம்
பத்துஅடி அகலம் பத்துஅடி நீளம்
மகாபீடம் .
ஐந்துஅடி உயரம்
பத்துஅடி அகலம்
பத்துஅடி நீளம்
செங்கல்சுவர் .
பீடத்தின் வடக்குபுரம்
பீடத்தின் மேல்
பத்துஅடி உயரம்
பத்துஅடி அகலம்
வீரமகாமுனிசிலை உயரம் .
மாகபீடத்தில் இருந்து
இருபத்திஒருஅடி உயரம் .
ஆதிகோவில் வீரப்பூரில் அமைந்து இருக்கும் வீரமகாமுனின் சிலை உயரம் 22. அடி
ஆதி சிலையை விட
1 அடி குறைவு 21 அடி
நமது திருக்கோவிலில் அமைய இருக்கும் சிலை .
🌹🌹🌹🌹🌹🌹🌹
அன்புஉறவுகளே
நமது பூர்வஜென்மா கர்மவினைபடிதான் நமதுவாழ்க்கை இயங்கும் ,நமது ஒவ்வொரு அசைவுகளையும் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் காலம் கண்காணித்து கொண்ட இருக்கிறது ,காலமே கடவுள் காலத்தை மாற்றவோ ஏமாற்றவோ முடியாது அன்புஉறவுகளே.
இனிய இரவு வணக்கம்.
அன்புடன்.🌻🌻🌻
🌹🌹🌹🌹🌹🌹🌹
எம்.பி உதயசூரியன்
கணிதஜோதிடர்
செல்.8056840554
🙏🙏🙏🙏🙏🙏🙏
Негізгі бет 🌹🌹🌹🌹🌹🌹🌹எம்.பி உதயசூரியன் கணிதஜோதிடர்செல்.8056840554 🙏🙏🙏🙏🙏🙏🙏
Пікірлер