CONGRATULATIONS! YOU BOTH LOOK VERY TALENTED AND VERY SUPPORTIVE
@sktamilworld
2 ай бұрын
Thank you
@kalaiyadi2429
2 ай бұрын
வாழ்த்துக்கள் 18 மாதங்கள் நீங்கள் பட்ட கஸ்ரத்துக்கு சிறுதொகை வர ஆரம்பித்து இருக்கு சந்தோசம் இன்னும் மேலும் மேலும் முன்னேறிக்கொண்டே போக வேண்டும் தொடரட்டும் உங்கள் பயணம் . புலத்தில் தம்பன்
@sktamilworld
2 ай бұрын
மிக்க மிக்க நன்றிகள் அண்ணா
@BalasundaramThalayasingam
2 ай бұрын
அவசரப்படாதேங்கோ சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் உங்கள் வீடியோ நல்லா போகுது எங்கள் ஆதரவு கிடைக்கும் 🎉🎉🎉
@sktamilworld
2 ай бұрын
மிக்க மிக்க நன்றி
@tnnavlogsfr
2 ай бұрын
True..❤
@ganeshasivarajah7779
2 ай бұрын
தளத்தின் பெயர் ஆங்கிலம், இது தமிழ் தளம், ஆங்கிலேர்தான் உங்கள் பெற்றோரா?
@selvamalarratnarajah233
2 ай бұрын
நானும் நீங்கள் இவ்வளவு கதைப்பீங்கள் என்று இப்பதான் தெரியுது உங்களை ஒரு அமைதியான பிள்ளை என்று தான் நினைத்தன் எனது ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் வாழ்க வளமுடன்❤😂 பெண்கள் ஒரு தொழில் செய்வதென்றால் பல தடங்கல்கள் வரும் அதை பெரிது படுத்தாது மறவுங்கள் மன்னியுங்கள்😊😊❤❤சோர்ந்து விடாதிர்கள் உழையுங்கள்
@sktamilworld
2 ай бұрын
Hahaha மிக்க நன்றி
@Aranee24
2 ай бұрын
Congratulations மென்மேலும் வளர சிறக்க வாழ்த்துக்கள்.இரண்டு பேருக்கும் தாஸ்அங்கிளின் வாழ்த்துக்கள்.இரண்டு பேரின் கதைப்பதை கேட்கும போது இயற்கையாகவும் நன்றாகவும் இருக்கின்றது.கேட்பதற்கு ஆசையாக உள்ளது.உங்கள் இருவரையும்சந்தித்து நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லலாம் என்றுஇருக்கிறேன்.மீண்டும் சக்தி,கேஜி இருவருக்கும் வாழ்த்துக்கள்
@sktamilworld
2 ай бұрын
அப்படியா , நிச்சயமாக சந்திக்கலாம் ,மிக்க மிக்க நன்றி
@NirmalaNirmala06
2 ай бұрын
Congratulations saththy kese unkali manamara valththukerom unkal valkkaium KZitem thaiyal ellam nanraka valarka valka god bless you anpudan unkal anty Accachchy ❤❤❤❤❤❤
@sktamilworld
2 ай бұрын
Thank you soo much
@kavithakandeepan7894
2 ай бұрын
வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sktamilworld
2 ай бұрын
மிக்க நன்றி அத்தை
@user-ko3pp5vx5q
2 ай бұрын
Our deepest congratulations for your hard work and keep growing your self.
@sktamilworld
2 ай бұрын
Thanks a lot
@Ada-q2x
2 ай бұрын
வாழ்த்துக்கள் பேத்தி , நான் உங்களை சிறுவயதில் பார்த்திருக்கிறேன், உங்களது வளர்ச்சி கண்டு சந்தோசம் 😊
@sktamilworld
2 ай бұрын
மிக்க மிக்க நன்றிகள் 🤩
@AhilaVeerakathy
2 ай бұрын
வாழ்க இருவரும்😊👍🏻
@sktamilworld
2 ай бұрын
மிக்க நன்றி
@PuleynThas
2 ай бұрын
ஒவ்வொரு நாள் காலையில் இருந்து மாலை வரை ஊர் மக்களின் activities என்ன என்று போடலாம். ஊர் பாடசாலை,சந்தை,கடைகள்,விவசாயிகள்,கடல்தொழிலாளர்கள்,பனைத்தொழிலாளர்கள்,தச்சுவேலை செய்பவர்கள்,மேசன் வேலை,இரும்பு வேலை, கூலி வேலை இப்படி பல பல மக்களின் அன்றாட வாழ்க்கையை போடலாம். கேஜ்ஸ்ரீ இன் செல்லப்பேச்சு சிறப்பாக உள்ளது. குடைத்திருவிளா போடவும் என தாழ்மையுடன் கேட்கின்றேன்.
@sktamilworld
2 ай бұрын
கண்டிப்பாக, மிக்க நன்றிகள்
@saveLanka
2 ай бұрын
😀😀😀
@VijiVijiviji1990
2 ай бұрын
Super en salary ja maraikiregka
@sktamilworld
2 ай бұрын
Personal
@thilipanchand9694
2 ай бұрын
வாழ்க வளமுடன்
@sktamilworld
2 ай бұрын
மிக்க நன்றி
@HollandPonnu
2 ай бұрын
Congratulations
@sktamilworld
2 ай бұрын
Thanks
@rjbeautycreation
2 ай бұрын
Congratulations keep rocking ❤🎉
@sktamilworld
2 ай бұрын
Thank you anni
@sivaranjini2054
2 ай бұрын
Super 👍
@sktamilworld
2 ай бұрын
Thank you 👍
@agsayanagsayan5924
2 ай бұрын
Congratulations ❤ enjoy
@sktamilworld
2 ай бұрын
Thanks maa
@JekanManiyam-uf1jd
2 ай бұрын
Congratulations,party eppa vaika porinka
@sktamilworld
2 ай бұрын
Haha Thanks
@JekanManiyam-uf1jd
2 ай бұрын
Sapadu samichu tharuvinkalo
@atputhanrasiah8521
2 ай бұрын
வாழ்த்துக்கள் இது எல்லாம் உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு
@sktamilworld
2 ай бұрын
மிக்க நன்றி
@sivananthanrajah
2 ай бұрын
❤❤❤❤❤🎉
@sktamilworld
2 ай бұрын
🤩🤩🤩🤩
@manonmanymark8817
2 ай бұрын
Congratulations ,go ahead guys 💐💐💐
@sktamilworld
2 ай бұрын
Thank you so much 😀
@supensubramanium5855
2 ай бұрын
Congratulations, Guy's
@sktamilworld
2 ай бұрын
Thank youu
@jenishana3124
2 ай бұрын
Congratulationns akka anna
@sktamilworld
2 ай бұрын
Thanks dear
@thiviyan5139
2 ай бұрын
❤❤congratulations 🎊 👏
@sktamilworld
2 ай бұрын
Thank you!!
@Suvarna989
2 ай бұрын
Congratulations akka & anna!! 💛
@sktamilworld
2 ай бұрын
Thanks thankachi ma
@levelinemilanas818
2 ай бұрын
Congratulations 🎉🎉🎉❤❤
@sktamilworld
2 ай бұрын
Thank you so much
@majinfn373
2 ай бұрын
வாழ்த்துகள்❤❤
@sktamilworld
2 ай бұрын
நன்றி
@itsmyhobbys5469
2 ай бұрын
வாழ்த்துக்கள்❤😊
@sktamilworld
2 ай бұрын
நன்றி மாமி
@Ravanan646
2 ай бұрын
உங்கள் முதல் சம்பளத்திற்கு வாழ்த்துக்கள்.
@sktamilworld
2 ай бұрын
மிக்க நன்றி
@bettydaniel1462
2 ай бұрын
❤🎉🎉💚💚💚📚🌱🇫🇷
@sktamilworld
2 ай бұрын
🥰🤩
@selvaratnamramesh8234
2 ай бұрын
Wish you a all the best for your first payment 👍
@sktamilworld
2 ай бұрын
Thank you so much 😊
@krishnavernymahaluxmi4948
2 ай бұрын
Super 😊😅😊
@sktamilworld
2 ай бұрын
Thank you so much 😀
@SivapushbamArumaithurai
2 ай бұрын
நீங்கள் எந்த ஊர்? நாங்கள் உடுப்பு தைப்பதற்கு
@sktamilworld
2 ай бұрын
Check description
@SivapushbamArumaithurai
2 ай бұрын
நாங்கள் ஜேர்மன் நாட்டில் வசிக்கின்றோம்...தாயகத்தில் நுணாவில் வரும்போது தைக்கலாம்...எங்களது உறவினர்களுக்கும் சொன்னால் வருவார்கள்.
@mekalathamohanraj473
2 ай бұрын
Ninkal entha ur uruku vanthal unkaledam udupu thaikkalam entha ur phon nomber podavum
Пікірлер: 83