திலகவதி அம்மா வணக்கம். தலைவரைப்பற்றி நல்ல பல தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
@subramanians4655
7 ай бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடலுக்கு அர்த்தமே பொன்மனசெம்மல்தான். 🙏🙏🙏
@rm.somasundaram2177
7 ай бұрын
கடல் வற்றினாலும் டாக்டர் புரட்சித் தலைவர் அவர்களின் புகழ் வற்றாது. 36 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒவ்வொரு செய்தியாக வந்து கொண்டே தான் இருக்கிறது. 70 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மனிதருக்கு இவ்வளவு புகழ் கிடைத்திருப்பது உலக வரலாறு. டாக்டர் புரட்சித் தலைவர் அவர்களின் உண்மையான குணத்தையும், புகழையும் நினைவு கூர்ந்த திலகவதி I.P.S. அவர்களுக்கு நன்றி. அருமையான பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.
@thiruthiru2696
7 ай бұрын
அவர்தான் எங்கள் எம்ஜிஆர் அவரை மிஞ்சியவர் இங்கே யார்❤❤❤
@user-pz5qm6wy1z
7 ай бұрын
அருமை அருமை இந்த மிடிய பணி சிறப்பாக உள்ளது இந்த திரு திலகவதி அம்மையார் அவர் களுக்கு எம் ஜி ஆர் ஏழைகள் மீது எப்படி பற்று உள்ளது மக்களுக்கு வெளிபடுத்திய இந்த மிடிய வுக்கு வாழ்த்துக்கள்
@mohanrajee1836
7 ай бұрын
வாழ்ந்தவர் கோடி, வீழ்ந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார், நம் தலைவர் மட்டுமே.
@user-oj4bb4ve8y
7 ай бұрын
😂😂
@k.gnanachandrank.gnanachan2844
7 ай бұрын
Super madam Thailaivaàaaaaa the greatest
@anbazhagansubramanian4723
7 ай бұрын
பயிற்ச்சிகாலத்தில் பதவிஉயர்வு கொடுத்த மஹான் எங்கள் தங்கத்தலைவன் #எம்ஜிஆர்🙏
@sankarnarayanan2440
7 ай бұрын
அருமை சகோதரி. தலைவர் ன் ஈகை க் குணம்.. மணி தா பினமிக்க தலைவர்
@SAAlagarsamySornam
7 ай бұрын
excellent mam
@sakthivel-muniyappan3159
7 ай бұрын
மனித தெய்வம் எம்ஜிஆர்
@friendsyt3802
7 ай бұрын
Mgr the great
@premachakku1031
7 ай бұрын
Wonderful information by our former IPS Thilagavathi. MGR had always been great.
@sritharanvallipuram560
7 ай бұрын
உங்களை போன்றவர்கள் மேலும் உங்களின் அனுபவங்களை பகிர்ந்து அவரை பற்றி எல்லோரும் குறிப்பாக புதிய சந்ததி அறிய வழிவிட வேண்டும்
@gunavathikumaraguruparan4123
7 ай бұрын
Super madam, thank you
@parameswaran-9217
7 ай бұрын
Amazing Leader M.G.R Makkal Thilagam .His history has to know all walks of life, esp,School,college,pH.D, so on,MGR. Manidan allaa, God thann, MGR Chief minister Aana piragu dirithum mattram illamal up and down parkkamal avar nadandu konda sarithram Everest sigrarathai Thottuvittsfu.So continu your service and Get God Grace and your family ❤️🙏 will get all good NARBHAVI.Tku.I am Indian living in Kerala after spendin my life in Tamilnadu.Tku.
The one and only M G R great human being mam we always appreciate you mam
@kovi.s.mohanankovi.s.mohan9591
7 ай бұрын
M G R IS REAL HIMANITARIAN ; BEING A IPS MADAM THILAKAVATHI TELLING VERY GOOD VALID ERTICATE
@batmanabanedjiva2020
7 ай бұрын
ஒரு தாய் மக்கள் நாம் என்போம். ஒன்றே எங்கள் குலம் என்போம். தமிழாய், தமிழராய், தமிழகத்தின் தன்னலமற்ற தனயராய். எங்கள் வீட்டுப் பிள்ளையாய், ஏழைகளின் தோழராய், புன்னகை மன்னராய், பொன் மேனி பொன்மனச் செம்மலாய், என்றும் இந்த பூமியில் வாழ்ந்த, வாழும் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் அவர்களுடைய புகழ். 🌹🌹🌹⚘️⚘️⚘️🌷🌷🌷🌲🌲🌲✌️
@somasundaramarumugampillai4795
7 ай бұрын
thank u mam. watching this with tears in my eyes. God bless u
@ravindrannanu4074
7 ай бұрын
The One And Only Legend, Excellent Leader Who Lived For The People And Liked By People, The Great M G R
@ravindrannanu4074
7 ай бұрын
🙏
@kalasamyg9156
7 ай бұрын
Super MGR great
@sundarsundar3157
7 ай бұрын
வறுமையின் கஷ்டத்தை சிறு வயதிலேயே அனுபவித்த காரணத்தால் மற்றவர்கள் கஷ்டப் படக் கூடாது என்ற எண்ணம் எம்ஜிஆரின் குணமாக இருந்துள்ளது. இவங்க பேசும்போது (11.45) கான்ஸ்டபிள் வேலைக்கு ஷார்ட் ஹாண்ட் (shorthand) (100 பேர் ஆங்கில ஷார்ட் ஹாண்ட் படிக்க வந்தால் 10 பேர் பரீட்சை வரை போய் 3 பேர் பாஸ் பண்ணும் விஷயம் அது. இப்போது ஆண்கள் இதில் குறைந்து வருகிறார்கள்) நன்கு ஷார்ட் ஹாண்ட் படித்தவர்களும் கான்ஸ்டபிள் ட்ரைனிங் ல் இருந்தார்கள் என்று இவர் சொல்வது நம்புவதற்கு சிறிது கஷ்டமாக உள்ளது. ஏனெனில் இங்கு மட்டுமல்ல வெளிநாட்டில் கூட , சம்பளம் அதிகம் குடுத்தாலும் நல்ல ஸ்டெனோ கிடைப்பதில்லை. M.A யை விடுங்க சேர்ந்து அஞ்சு வருஷம் கழித்தால் எல்லோரும் B.A அப்புறம் ( நானும் M.A தான்) M.A தான்.
@user-ap54
5 ай бұрын
You are wrong. What she said at 11 45 was true at that time. She is talking of late 1980’s and there were several overqualified people. Shorthand and typewriting was learnt as a matter of routine by many during those days for a job. What she said is that there were overqualified people with knowledge of typing, shorthand etc for Constable job. Such people could be utilised at better positions and places. Nothing wrong or unbelievable in this.
@rajamahendrankalyanasundar4026
7 ай бұрын
Great humanbeing who will be admired and worshipped by all class of people for centuries.An immaculate stalwart. Long live MGR name and fame
@sithymazahira805
7 ай бұрын
A great person we have lost we are unfortunate
@nagarajg5200
7 ай бұрын
Very great man Dr MGR and great super actor World Fames god Mgr only No any actor in Tamil
@KumardoraiApache
7 ай бұрын
Great MGR.
@msubikshan782
7 ай бұрын
எட்டாவது வள்ளல், அவர் இன்னும் வாழ்ந்திருக்கவேண்டும் என மனது ஏங்குகிறது
@helenpoornima5126
7 ай бұрын
அப்பா ஒருஅதிசயமானவர் 👸
@user-nb4kc8wl8y
7 ай бұрын
yaaru unga appa MGR ah? (Sotthula pangu tharattum nu ennaaama actu kudukkuriye, appa loppannu🤣🤣🤣🤣🤣)
@rajusekar3898
7 ай бұрын
The great puratchi thalaivar
@gemininagaraj7521
7 ай бұрын
அணையாத அடுப்பு அய்யாவின் சிறப்பு
@gobi2134
7 ай бұрын
என்னா ஒரு கடவுளப்பா இது போல ஒரு கடவுள் கோவிலில் கிடையாதப்பா அடேயப்பா ஆண்டவனே
@user-nb4kc8wl8y
7 ай бұрын
அட அட அட ஆமாாாப்பா.. ரொம்ப பம்முறியேப்பாா. வீட்ல அப்பா அம்மாவ சாப்டீங்களான்னு ஒரு வார்த்தை கேட்கமாட்ட.. ஆனா இங்க வந்து பம்மோ பம்முன்னு பம்முறியேப்பா..!😂
@parthasarathypartha9715
7 ай бұрын
MGR க்கு நிகர் வேறு யாரும் இல்லை. வாழும் தெய்வம். அவர் ஒருவரே.
@thomasbentinck6885
7 ай бұрын
MGR uyardha ullam Makaltilgam. Very great aya Makaltilgam
@RameshKumar-dg3yv
7 ай бұрын
Puratchi thaaliver Bharath Ratna Dr. Mgr is a great legend only one leader 🙏🙏🙏
@natesankr4491
6 ай бұрын
திலகவதி அம்மாவை பாராட்ட கடமை பட்டுள்ளோம்
@indirashunmugam4492
6 ай бұрын
Wonderful information indeed. Thank you Madam Thilagawathy.
பெத்த அப்பா அம்மா பத்தி இப்படி ஒரு நாளும் பேசமாட்ட...ஆனா இங்க வந்து இப்படி ஆக்ட்டு குடுப்ப இல்ல😂.!?
@gopalakrishnan878
7 ай бұрын
Dr MGR IYYA IS GREAT GOD 🎉🎉🎉
@user-nb4kc8wl8y
7 ай бұрын
அப்போ, உங்க குடும்பம் கும்புடுற GOD என்ன?
@tamilvananvanan6701
7 ай бұрын
தங்கத் தலைவா❤
@sreesai7801
7 ай бұрын
நிறைகுடம் தலும்பாது என்பார்கள் அது தான் புரட்சி தலைவர் பொன்மனசெம்மள் மக்கள் திலகம் பாரத் ரத்னா டாக்டர் எம்ஜிஆர் ஐயா அவர்கள் புகழ் வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள்
@Ravikumar.A
7 ай бұрын
"நிறைகுடம் தளும்பாது" & "பொன்மனச் செம்மல்" என்று திருத்திக் கொள்ளுங்கள். தமிழைத் "தமிழாக" எழுதுங்கள், அல்லாமல் 'தமிலாக" எழுதாதீர்கள்!
@selvaraajvp9178
7 ай бұрын
@@Ravikumar.A❤
@SelvaKumar-qp3ch
7 ай бұрын
❤😮😮😮😮😅
@Good-po6pm
7 ай бұрын
தமிழைத் தமிழாக என்று வருமே @@Ravikumar.A
@user-go9or6uk4n
7 ай бұрын
🎉
@UngalJVS
7 ай бұрын
தங்கத்தலைவன்
@srinivasangsrinivasan6074
7 ай бұрын
Super mam
@ranganathanb3493
7 ай бұрын
💗💜மன்னனை நினைக்காத நாளில்லையே..!
@jayaseelansrinivasan4089
6 ай бұрын
Our MGR is the greatest leader in the world .
@ksathanandan2478
7 ай бұрын
எம்ஜிஆர் பெறுமை பற்றி பேசும் நீங்கள் போற்ற தக்கவர் (திலகவதி IPS அவர்கள்)
MGR ennum... Kodai Vallalin perumayum... Alla alla kurayatha... Akshaya paathuram.... One of the World Greatest Person.... Yezhaigalin Idhaya Deivam ... Namathu... Puratchi ... Thalaivar ... Bharatha Rathna .. Dr. MGR👍👍👍👍👍👌👌👌👌
@chockalingamsubramanian5558
6 ай бұрын
Super message to all..
@AnnoyedMoonLanding-lq8np
6 ай бұрын
MGR was really a good mankind person. Eventhough he was not a tamilian by birth, he had done so many good things to the Tamil people .He is an unforgettable man in tamilnadu history. Especially he took more interest in the welfare of poor by monitoring the rice price in control.
@mohankumardheepja2906
6 ай бұрын
அவர் ஒரு மாமனிதர்
@anandhanbk3661
6 ай бұрын
திலகவதி வேலூரில்அவர்கள் செய்த சோதனை.
@kesavanmadhavan2956
6 ай бұрын
Actually Tamilnadu state and the people there , are the most gifted in this WORLD. Because they had a best CM for their state. Really something GREAT.
@sivaradjesivaradje2795
7 ай бұрын
Mgr means generosity and golden heart
@kanagamanikpk3521
7 ай бұрын
❤👃
@jeevakrishnamurthy2384
7 ай бұрын
In 81 there was no opportunity to learn about computer.
Пікірлер: 140