என் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம் துள்ளுதையா (2) அப்பா அம்மா நீங்க தான் ஆசை எல்லாம் நீங்க தான் ஆதரவு நீங்க தான் ஆறுதலும் நீங்க தான் (2) 1.அன்னாளை நெனச்சவரே ஆண் குழந்தைய கொடுத்தவரே. ஆபிரகாமை நெனச்சவரே ஆசீர்வாதம் தந்தவரே. உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான் . அந்த வானத்த போல உங்க மனசு பெருசுதான்.(2) என் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம் துள்ளுதையா.(2) 2. தாவீதை நெனச்சவரே கன்மலைமேல் நிறுத்தினீரே. தானியேல நெனச்சவரே தலை நிமிர செய்தவரே. உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான் . அந்த வானத்த போல உங்க மனசு பெருசுதான்.(2) ஏன் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம் துள்ளுதையா.(2) 3.ஏழை என்ன நெனச்சவரே தாயின் கருவில் தெரிந்தவரே. பெயர் சொல்லி அழச்சவரே பெரியவனாய் மாற்றினீரே. உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான் . அந்த வானத்த போல உங்க மனசு பெருசுதான்.(2) ஏன் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம் துள்ளுதையா.(2)
@N.Vilvan
2 ай бұрын
❤❤❤❤❤❤😊😊😊😊😊
@kavithathirumurugan5005
Ай бұрын
❤
@Rooth-wb4bf
Ай бұрын
❤
@VinothKumar-ls5cn
Ай бұрын
5:13
@SannathiMs
Ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babusv5434
10 ай бұрын
என் நெனப்பாவே இருப்பவரே இயேசய்யா உங்கள நெனச்சாலே உள்ளமெல்லாம் துள்ளுதையா அப்பா அம்மா நீங்கதான் ஆசையெல்லாம் நீங்கதான் ஆதரவு நீங்தான் ஆறுதலும் நீங்கதான் உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான் அந்த வானத்தப் போல உங்க மனசு பெருசுதான் அன்னாளை நெனச்சவரே ஆண் குழந்தையைக் கொடுத்தவரே ஆபிரகாமை நெனச்சவரே ஆசீர்வாதம் தந்தவரே தாவீதை நெனச்சவரே கன்மலைமேல் நிறுத்தினீரே தானியேலை நெனச்சவரே தலைநிமிர செய்தவரே ஏழை என்னை நெனச்சவரே தாயின் கருவில் தெரிஞ்சவரே பெயர்சொல்லி அழைத்தவரே பெரியவனாய் மாற்றினீரே
@bethelfellowshipchurchlalg6444
10 ай бұрын
❤
@Pri-g1o
8 күн бұрын
❤👌❤️😘
@DaniGanesh
5 ай бұрын
ஏசையா, இந்த அற்ப மனிதர்களை நீங்க நினைப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம், எங்கள் உருவம் என்னது என்று அறிந்தவரே, நாங்கள் மண்ணென்று நினைவு கூறுகிறவரே எங்கள் காலமெல்லாம் உங்க கரத்திலப்பா, இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் என் இருதயத்தை ஆழமாக ஆழமாக தொட்டது, ஐயா மூலமாக அனேக ஆத்துமாக்களை உயிர்பிக்கிற, பாடல்களை தருவராக 🙏
@Samuel-r9h
8 сағат бұрын
😢😭🛐🙏💯❤
@marcykondiyamarcy302
9 ай бұрын
உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான் அந்த வானத்தைப்போல உங்க மனசு பெரிசுதான் ✝️🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gomathidayalan6898
6 ай бұрын
பாஸ்டர் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் இயேசப்பாஎன் நினைவாக வே இருக்கிறார் ❤🙏🙏🙏
@sunils5803
7 ай бұрын
ஐயா ரொம்ப அருமையான வரிகள் ஐயா. இயேசு அப்பா எப்போதும் உங்களுடனும் இந்த வீடியோ பாக்குற அனைவரோடும் இருப்பதாக . ஆமென் அல்லேலூயா
@akavinjithaakavinjitha5524
9 ай бұрын
என் நெனப்பாவே இருப்பவரே இயேசய்யா உங்கள நெனச்சாலே உள்ளமெல்லாம் துள்ளுதையா அப்பா அம்மா நீங்கதான் ஆசையெல்லாம் நீங்கதான் ஆதரவு நீங்தான் ஆறுதலும் நீங்கதான் உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான் அந்த வானத்தப் போல உங்க மனசு பெருசுதான் அன்னாளை நெனச்சவரே ஆண் குழந்தையைக் கொடுத்தவரே ஆபிரகாமை நெனச்சவரே ஆசீர்வாதம் தந்தவரே தாவீதை நெனச்சவரே கன்மலைமேல் நிறுத்தினீரே தானியேலை நெனச்சவரே தலைநிமிர செய்தவரே ஏழை என்னை நெனச்சவரே தாயின் கருவில் தெரிஞ்சவரே பெயர்சொல்லி அழைத்தவரே பெரியவனாய் மாற்றினீரே ❤❤❤❤❤❤
@ghsunjiyaviduthi2598
9 ай бұрын
Indira
@VijiGulu-jp4oe
9 ай бұрын
கர்த்தர் கிருபையால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வாதமான பாடலையும் இன்னும் மேலும் மேலும் கர்த்தர் கிருபையால் நடத்தும் படி கர்த்தருடைய கிருபை உங்களோட உங்கள் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென் காட் பிளஸ் யூ
@loganathanj6210
8 ай бұрын
3:12
@ChithraM-p7j
8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@ragulimmanimman9913
8 ай бұрын
❤
@rajkumarrt-m2c
11 ай бұрын
பாஸ்டர் ஐயா இந்த பாட்டு எனக்கு மிகுந்த தைரியத்தை தந்தது நேரில் சந்திப்போம் ஐயா
@KennedyArul
5 ай бұрын
❤ஆமென் அற்புதமான பாடல் வரிகள் தேவனின் ஆபிஷேம் நிறைந்த பாடல் ❤
@r.balatimothybalatimothy8520
9 ай бұрын
என் நினைப்பாவே இருப்பவரே இயேசப்பா உமக்கு நன்றி ஆண்டவரே உமக்கு நன்றி இயேசப்பா ❤❤❤❤ இந்த பாடல் நான் கேட்கும்போது சந்தோஷம் கன்னிர் வடியும் உங்கள நெனச்சாலே உள்ளத்தில் சந்தோஷம் பெருகும் ஆண்டவரே உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி ❤❤❤❤
ஆண்டவரே நீர் எங்களை எப்போதும் மறக்காதவர் எங்க நினைப்பாகவே இருக்கிறீர் என்று இப்பாடல் நினைவுபடுத்துகின்றது நன்றி பாஸ்டர்🙏🙏
@jayanthijayanthi8484
6 ай бұрын
மிகவும் அழகான வரிகள் இயேசப்பா உங்க அன்புக்கு முன்னாலே இந்த உலகம் சிறுசு தான் அந்த வானத்தைப்போல உங்க மனசு பெருசு தான் யார் என்னை கைவிட்டாலும் அப்பா நீங்க கைவிடமாட்டிங்க என் வாழ்வில் நீங்க பேதும்இயேசு அப்பா ❤ ❤❤❤❤❤❤❤❤
@ARPUTHARAJPMJPG
6 ай бұрын
அதில் நானும் ஒருவர் 🙋🏼♂️
@PremaPrema-b9j
6 ай бұрын
அருமையான பாடல் GOD Bless you... Pastor
@RajaM-z5j
7 ай бұрын
Unga anbuku munnala entha ulagam serusutha antha vanatha pola unga manasu perusutha...... Amen
@deepaDeepa-q1h
3 ай бұрын
உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசு தான் அந்த வானத்தைப்போல உங்க மனசு பெருசுதான் ஆமென்
@srinath3094
9 ай бұрын
ஏழை என்னை நினைத்தவரே தாயின் கருவில் தெரிந்தவரே....😭💯✝️🙏 .....ஆமென் அப்பா🙏🙏🙏
@ramyamadhavan5531
5 ай бұрын
Super 👌🤏👌👌
@ChinnarajM-fr9iy
4 ай бұрын
மிகவும் அருமையான வரிகள் அருமையான பாடல்
@lenincmaha557
5 ай бұрын
I love you jesus.... Nan daily ketkum padal.. thanks pastor..romba pudikkum pastor..
@Mohanmohan-e4l
7 ай бұрын
ஒவ்வொரு நாளும் இந்த பாடலை படுகிறவர்களில் நானும் ஒருவன்
@Jayamani-px8kx
Ай бұрын
இந்த பாடல் மிகவும் அற்புதமான பாடல் குழந்தைகள் மிகவும் அழகானகுழந்தைகள் கருத்தான பாடல் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே❤❤❤❤😂😂😂🎉😢❤❤❤❤❤😂😂🎉😢😢
@kamalad5465
5 ай бұрын
Thank you Jesus.. thank u pastor..... Wonderful song from heaven
@shakilaj4705
6 ай бұрын
ஆமாம் அப்பா உங்கள நெனச்சாலே உள்ளமெல்லாம் பொங்குதப்பா Nice song அருமையான பாடல் 👏👍
@daviddavid7501
5 ай бұрын
அருமை, நன்றி இயேசு அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி
@Jacky-cj4tk
6 ай бұрын
Yesappa ❤ en nenapave irukingale romba nandri appa
@Sathya-uz1ri
4 ай бұрын
En ninapave irupavare yesaiya...... song very nice enakum karthar oru samuvel ah kuduparu.... Amen
@NisanthanNisan-vl5mo
Ай бұрын
இந்த பாட்ட கேக்க யாருக்கேல்லாம் கவலையா இருக்கு😢 அப்பிடியான ஆக்கல் ஒரு லைக்😢
@KalaKala-gv2iz
17 күн бұрын
இயேசப்பா அந்த பாடல் மூலியமா அனைவரையும் ஆசீர்வதித்த கிருபைக்காக உமக்கு நன்றி இயேசப்பா இந்த பாடல் பாடிய மனிதரை கொடுத்திரு உமக்கு நன்றி தகப்பனே இன்னும் அதிகமா அப்பா கருத்துள்ள பாடல்களை கொடுக்க என் தேவன் அப்பா அவர் மூலமா அதிசயத்தை அற்புதத்தையும் செய்யுங்க தகப்பனே ஒவ்வொரு வார்த்தைகளையும் உயிர் இருக்கு தகப்பனே உயிருள்ள ஜீவனுள்ள தேவனே உமக்கு நன்றி இயேசப்பா ஆமென்
@asarjraj6190
8 ай бұрын
Amen Amen Amen Thanks Jesus 🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🏻
@jenimozhibala294
11 ай бұрын
காட்டுமன்னார் கோவில் மார்த்தா சபையில் நீங்கள் சத்தியத்தை போதித்து...நிறைய பாடல்களை கற்றுக் கொடுத்தீங்க பாஸ்டர்... மீண்டும் இப்பொழுது கேட்பது... மிகுந்த மகிழ்ச்சி
@robinjrp8000
6 ай бұрын
Aiiyaa indha padal keta enaku alugaya varudhu....semma song.. love Jesus
@rsprabaparanji4287
Жыл бұрын
உயிருள்ள வரிகள் ஐயா உங்களின் குரல் கடவுள் கொடுத்த பரிசு மென் மேலும் தேவனை மகிமைபடுத்த ஆயிரம் வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@jrajavijay3373
11 ай бұрын
பபாவி என்னை ஒரு விசை நினைங்க இயேசப்பா...
@SelvivasSelvi
9 күн бұрын
My dad jesus is my Anchor ⚓ THANK you so much 🙏🤍🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 HALLELUAH 🙏 HALLELUAH 🙏 THANK YOU SO MUCH 🙏
@TheGoodShepherdspetlamb
Ай бұрын
சொல்ல வார்த்தையே இல்ல அழுகையா தா வருது love you Yesappa😭🥹😘🫂
@umagrace9194
7 ай бұрын
Yesappavin anpin inimai unga varigalilum..kuralilum..isaiyilum... anupavitthu unargirom...iyyaa
@RaviKumar-c8v2v
3 ай бұрын
Amen 🙏🙏🙏🙏🎉🎉❤❤❤❤ nice song Jesus Christ the God bless u the God is nice
@jamesezekiel4483
8 ай бұрын
உங்களுடைய பாடலைக் கேட்கும் போது மறைந்த போதகர் மோசஸ் ராஜசேகர் அவர்கள் நினைவுகள் வருகிறது. கர்த்தர் உங்களுக்கு நல்ல குரல் வளம், பாடல் இயற்றும் தாளந்து மற்றும் பாடல் வரிகள் எழுதும் கிருபையும் கொடுத்து இருக்கிறார். Keep singing paster. God bless you.
@anime_boy_tobi07
8 ай бұрын
mapla enna voice இப்ப எல்லாம் குத்து பாட்ட மட்டும் தான் ஆன உங்க பாட்டு maasu😮enna voice pa all the best intha maathiri naraya pattu padunga😊
@davedt4283
Ай бұрын
என் நினைப்பாவே இருப்பவரே இயேசைய்யா உமக்கு நன்றி அப்பா❤❤❤❤❤🙏🙏🙏
@prakashdavid1304
11 ай бұрын
Amen appa உங்க மனசு அந்த வானதைபோலே ரொம்பா பெருசுதா
@IrudayamSwamy
6 күн бұрын
அன்பு தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் இதுபோன்ற பிஸ்டலை எழுதி பாடுகிற நல்ல உள்ளங்களை ஆசீர்வதியும் தகப்பனே உமக்கு நன்றி வணக்கம் அருமை அருமை அருமையான பாடல் ❤❤❤❤❤❤❤
@muthubala7637
9 ай бұрын
அண்ணாள நினைச்சவரே ஆண்குழந்தையை கொடுத்தவரே எங்களுக்கும் குழந்தை பாக்கியம் தருவீர் யேசஐய்யா
@1989sibi
4 ай бұрын
Amen
@ChinnarajM-fr9iy
3 ай бұрын
God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
@jesuslove143jesuslove14
Ай бұрын
Kandipa tharuvar sis
@catherinpaulpoomani1677
Ай бұрын
Amen
@TharshaTharsha-b8l
16 күн бұрын
❤❤❤❤Naan nampukirathu avaraale varum❤❤❤❤
@nirmalajesus4497
6 ай бұрын
Yennakum kulainthai varam tharum appa amen❤
@Agashdayani
6 ай бұрын
நிச்சயம் தருவார்.. கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்.. God bless you..
@rajajesus43
6 ай бұрын
This month Jesus tharuvaru nambunga first may month aruptham nadakum
@SuganthiJillu
7 ай бұрын
Very Nice Song paster🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
Жыл бұрын
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அ.டேவிட் மதுரை
@morismoris3587
Ай бұрын
நன்றி இயேசுவே ❤
@DevDoss9922
Жыл бұрын
உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறிசுதான் அந்த வானத்தைப்போல உங்க மனசு பெரிசுதான்.. அனேக ஆவிக்குரியர்களுக்கு ஊழியம் செய்கிற பாடலை கர்த்தர் தாங்களது நாவின் வழி அருளினது அவரது திருவுள்ளத்திற்க்கு பிரியமாயிருந்ததற்க்காக ஸ்தோத்திரம் அப்பா...நன்றி தகப்பனே... Thanks by இயேசு இரட்சிப்பார் !!! மிஷ்னெரி மினிஸ்டீரி'ஸ்.
@priyaolina734
7 ай бұрын
I love you so much my thangam jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pogidikiran8970
3 ай бұрын
glory to god awsome song pastor❤❤
@prabakarankrithik8940
9 ай бұрын
உங்க அன்புக்கு முன்னாலே எல்லாமே பொய் தான் இயேசுவே 🙏🙏 நீங்க இல்லாம நான் இல்ல பா
@sangeethamonica9590
4 ай бұрын
Arumaiyaana paadal aiyaa.. kartharuke magimai.
@selvakingselvaking2939
7 ай бұрын
Really touching my heart this song my god very special to me 😭 thanks pastor ayya giving this song 🙏
Intha song kekkumpothu manasukku alavillatha santhosama erukku❤
@johnsonson2628
2 ай бұрын
What a amazing song What a amazing lyrics brother Thank you Jesus 🙏🙏🙏🙏🙏
@tamiltamil-ss2wb
7 ай бұрын
Song super 👍 yes Unconditional love ❤ for Jesus 😍😍🙏🙏🙏
@saralapeter4634
5 ай бұрын
❤ Super song paster very nice❤
@venikp4433
4 ай бұрын
4:38
@StanriyoA
7 ай бұрын
அருமை அருமை அண்ணா கர்த்தருடைய நாமத்திற்கு கோடான கோடி நன்றி
@ChildJesuschurch
10 ай бұрын
ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இந்த பாடலை கேட்பேன் வரிகளை கேட்கும் போது இயேசுவின் அன்பை உணர்கிறேன் இந்த வாழ்க்கையில உங்க அன்பு மட்டுமே போதும் இயேசுவே 🙏 🙏🙏🙏🙏 5:46
@Shamvelkirubavathi
9 ай бұрын
Enakulla oru energy thantha padal thanks paster
@MunirajM-g8h
7 ай бұрын
நல்ல பாடல் ❤❤❤ உங்க அன்புக்கு எல்லா சிறுசுதான்
@estherestherss754
Жыл бұрын
My favourite song unga Anbukku munnala intha ulagam sirusutha. Antha vaanattha pola unga manasu perisutha intha line my favourite favourite
@jmargreatjamesfernandez
9 ай бұрын
Bless my son eyes vision vaintouch holy spirit guardian angel protect us save us guide from all harm and danger
@Chinnababy-ln5fr
2 ай бұрын
iyesappa ennai maravamal eppozithum ninaiththute iruppar I Love jesus ❤❤❤
@Magiruba
3 ай бұрын
Praise the lord jesus🙏🙏🙏
@sathyaramakrishnan2565
6 ай бұрын
Thank you very much JESUS for this heartmelting song... 😢
@thayanathan2285
14 күн бұрын
சூப்பர் ஹிட் song........ Thank யூ ஜீசஸ்.....❤❤❤❤❤
Пікірлер: 568