இந்த காதல் ஜோடிகள் போன்ற ஜோடிகள் இந்த பிரபஞ்சம் முழுவதும் தேடினாலும் கிடைக்காது
@mpminteriorm4315
7 ай бұрын
Yes 💯💯💯
@vanakkam-prithvi
6 ай бұрын
Glad that you didn't waste your time in searching 😂
@சர்வமும்சிவமயம்-ஞ9வ
4 ай бұрын
ஏன் இல்லை நீங்கள் பார்க்கவில்லை என்று கூறுங்கள்❤
@SUDMAA
Жыл бұрын
I m the diehard fan of Rajini during my schooldays...Never missed any of his movies during 80s 😊
@mohan1771
Жыл бұрын
Even me & even now
@vincentnithin1079
Жыл бұрын
Still Rajnikanth Fans are Fans Only to Rajnikanth. That's His Special Bro
@TharshipTharshi-mq4kz
Жыл бұрын
L 0 Ppp
@vanakkam-prithvi
10 ай бұрын
Even me..but only then. 😂. 80s films 👌👌👌
@pramodhpITE
3 ай бұрын
How was the theater atmospheric when Rajini movies were released during the 80s period, please let me know about it, I would like to feel it
@hari2010asin
10 ай бұрын
இது என்ன மாயம்...நான் எங்கு பயணித்து கொண்டிருக்கிறேன்..... இசை அரசனின் இசைக்கோளுக்கு ❤❤
@RedmiRedmi-et5og
Жыл бұрын
என்ன பிரமாண்டமான இசை. இளையராஜா சார் என்னை எங்கோ கொண்டு போகிறார்.. இந்த பாடல் வரும் போது நான் பிறந்து கூட இருக்கவில்லை. இது தான் உயிர் இசை என்று சொல்லுவது.. 35 வருடங்களுக்கு பின் நாங்களும் கேட்கிறோம்.. இளையராஜா ஐயா உயிரோடு இருக்கும் போது நாங்களும் வாழ்கிறோம் என்பது நாங்கள் செய்த புண்ணியம்...
@drlaxvlakshmanakumar7845
Жыл бұрын
I am 59 yrs, more blessed than you
@praburathinam7731
Жыл бұрын
I'm 45 year old. Still I'm diehard fan of Mastero Ilaiyaraja sir.
நான் 6 மாத குழந்தை .. பாட்டு நல்லா இருக்கு.. தூக்கம் வருது.
@RedmiRedmi-et5og
Жыл бұрын
@@alagarc2186 ஓ .. அப்போ பால் குடிக்கிற குழந்தையா தான் இருக்கும்...
@sharmad3274
5 ай бұрын
Anybody listening this in 2024 ? .... Raja sir forever ❤ ♾️❤
@mani-qr3gf
4 ай бұрын
Yes bro
@veltamilan
4 ай бұрын
Yes
@ravikumara7464
4 ай бұрын
But avan copyright podranae?
@seeandenjoyentertainment7966
4 ай бұрын
Yes ❤
@storytime8312
4 ай бұрын
Mee
@beeteekarthick
Жыл бұрын
Have heard this song in the voice of multiple people but, no body matches the innocence sounding of Jency amma 🤩. Goosebumps when she sang 'Kadhal Mehgagal..'
@nagarajk2570
Жыл бұрын
என் மனதில் நிழல் ஆடுகிறது 30ஆண்டு காதல் அவளின் நினைவுகளில் அழியாத காதல் காவியம்
@vanakkam-prithvi
6 ай бұрын
Look after your present mate rather psst ..
@vivekanandanbalraj4112
4 ай бұрын
can you share it? 😌
@santhini82
Жыл бұрын
Jency madam simply nailed it
@sankaranrajagopalan9562
Жыл бұрын
One may understand, how this music made the releases of movies a grand affair and special with such a soulful incomparable entertaining music by Ilayaraja in 80s.
@mohan1771
2 жыл бұрын
என்ன அருமையான பாடல் 🥰
@rragav7474
4 ай бұрын
Especially from 2.57 minutes to 3.34 minutes is the very best orgestra..... Ilayaraja shows who he is...... Very best......🎉🎉🎉🎉
@lalithadevi8709
4 ай бұрын
இந்த பாடல் மிகவும் பிடிக்கும், அழகான தூது பாடல், சரியான இசை, அழகான குரல்களும் சேர்ந்து கேட்க வைக்கும் 👌👌
@komalkumar9073
Жыл бұрын
Great Composition Great Ilayaraja
@rameshs4976
4 ай бұрын
இளையராஜா இசையை கேட்பதைவிட பெரிய ஆனந்தம் எதிலும் இல்லை
@tamilanjack2829
4 ай бұрын
அருமை அருமை
@gurunathwalikar9685
2 ай бұрын
Yes.indeed 👍. ❤ from Karnataka
@AkashS-vj3zs
6 ай бұрын
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே வெள்ளங்கள் ஒன்றல்லவா ..... ஆஹஹா ....❤😊
@dhanamdhanalakshmi2920
2 жыл бұрын
❤❤💖💖👌💕💕💕என் அன்பு❤️பிடித்த பாடல்
@perumalas5896
2 жыл бұрын
Amazing song and astonishing back round music 🎵🎶.. Sridevi Ji and Rajani Ji..🙏🙏🙏🙏
@vijayakumarramesh3576
9 ай бұрын
Idhu madiri oru movie yeppa.. Chancey illa😢❤. What a bgm. Violin🎻 feels so proud of you Ilayaraja sir. Because you have shown many elements of tunes using violin🎻.. 🎉a treat for all violinist...
@SureshM-ly6zk
3 ай бұрын
ஜென்ஸின் அருமையான குரல் கல்லும் கரையும்
@Filmguru5
11 ай бұрын
1:43 Perfect blend of bass guitar and piano
@jsivasiva3167
Ай бұрын
2024 .08 .23 Very Good Song
@prabhakarprabhu625
Жыл бұрын
What a mind blowing voice jency madam
@Suryacomrade
5 күн бұрын
Thalaivar cuteness 🥹❤️Raja music damn! Fav pair in screen.
Do not forget to mention the singers in 'Show More'. They are the ones touching the audience first.
@rekhasupriaantharam1696
Жыл бұрын
❤❤my fav. Actress and singer Sri devi and S.Janaki. beautiful blessed powerful women .Amazing people who inspired thousands of people . Intoxicating acting and singing.❤❤
@mohan1771
Жыл бұрын
This is sung by Jency
@Suresh_Trends_
Жыл бұрын
This song sing by jency
@vandanasrinivasan3908
Жыл бұрын
Not sung by Janaki Amma
@vasanthadeepan
Жыл бұрын
Jency voice ...
@shahilahamed.a4458
4 ай бұрын
This song sung by jency ma
@moglievicky9256
4 ай бұрын
I belongs to 2k era but rajni, devayani combo and songs are fav ❤ because my dad listens when was my childdays ...💟
@Maniranjith-c1b
2 ай бұрын
I listen to my end off day 😌
@thamizhselvang8930
Жыл бұрын
One of the most beautiful voices Jency madam
@saravananpanneerselvam5533
7 ай бұрын
அந்த பியானோ 😍😍😍
@rajasekaranp6749
10 ай бұрын
🌹நீராடை போலவே ?என் பெண்மை ! நீராட வந்ததே ? என் மென்மை ! சிரிக்கும் விழிகளில் ?ஒரு மயக்கம் பரவுதே ?வார்த்தைகள் தே வையா ?🎤🎸🍧🐬😝😘
@Lord.Dakshinamurthy
4 ай бұрын
Music the life giver 😋🔱
@vivekrajan3484
2 ай бұрын
2024 மட்டும் இல்ல 2500ல உயிரோட இருந்தாலும் இந்த பாட்ட கேப்பன்...❤❤❤ இந்த பூமி இருக்கும் வரை, தமிழ் இருக்கும் வரை இந்த பாடலும் இருக்கும்...❤❤❤
@arunvyshnavam927
Жыл бұрын
I❤️ this song😊
@anbudharshan1721
4 ай бұрын
OMG soo melodious song ! A big salute to all our Legends 🙏🙏🙏🙏
@rvcharry830
11 ай бұрын
I think this is one of the beautiful song sung by jency what a nice lyrics in this
@itsmenikhil1477
4 ай бұрын
favourite ♥️
@vrushaba
Ай бұрын
25.8.2024 Unforgettable memories...
@D309gt
3 ай бұрын
No one can recreate this song and the movie. Master piece
@sridhar8450
11 ай бұрын
No no no first frame sridevi No words to say
@bkpraveen4086
3 ай бұрын
Yes I am. I am always love this song.ilayaraja is just great
@srinithiyanjd3144
5 ай бұрын
24 🎉4 🎉24 சூப்பர் பாடல்🎉
@NagaRajan-jm5jb
Ай бұрын
Myfavsong ❤
@Krishnamoorthy-oc5bt
Жыл бұрын
Super song
@BalaMurugan-me4cx
Жыл бұрын
Lovely ❤️❤️❤️❤️💕💕💕💕💕💕💕song
@boset2851
3 ай бұрын
Padame oru kavithai song lyric singer janaki ilayaraja vaalnaal hit devi yin alagana sinungal urasal love kavithai "naan apadithan pesuvan" endru sellamaga kathal kopam appappa no words to praise
@gomathigomathi5360
Жыл бұрын
Very soft and sweet
@NaveenKumar-vl6td
2 ай бұрын
Mesmerizing Voice ❤❤
@mohan237139
Жыл бұрын
Sridevi laam sethu pochi.. enna kannu da ... Cha...
@DilDiDilDil
12 күн бұрын
இவரைபாலிவுட்இழுத்தது எனக்கு இன்னும் வேதனை.
@sarathakajoi8931
Жыл бұрын
My husband fvt song this my husband 80 and 90 hits lover song TQ send this for you tube
பிரபல KRG ஆர்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபா, K.பாலாஜி, சுருளிராஜன், காஞ்சனா, சாமிக்கண்ணு, சுபாஷினி, V.கோபாலகிருஷ்ணன், குமரிமுத்து மற்றும் பலரது நடிப்பில் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் திரையிடப்பட்ட படம்தான் "ஜானி''. சென்னையில் தேவி பாரடைஸ், அகஸ்தியா & பால அபிராமியில் வெளியான திரைப்படத்தில் ரஜினியின் வழக்கமான சண்டை காட்சிகள், இதர பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் முதல் இரண்டு வாரங்கள் பார்வையாளர்களின் வரவேற்பு போதிய அளவில் கிடைக்க வில்லை என்றாலும் கூட உணர்வு பூர்வமான கதை, ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவியின் இயல்பான நடிப்பு மற்றும் படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்கள் பார்வையாளர்களின் மனம் மாற செய்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்! நான் நண்பர்கள் சகிதம் பால அபிராமியில் படம் பார்த்ததாக ஞாபகம். அது கண்டிப்பாக ஒரு இரவு காட்சி தான்! ஸ்ரீதேவி பாடகியாக ரசிகர்களை கவரக்கூடிய நடிப்பை வெளிப்படுத்தியதையும் ரஜினிகாந்த் வித்தியாசமாக இரட்டை வேடம் ஏற்று சுவாரஸ்யமாக நடித்ததையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதால் பிற்பாடு வெற்றி விழா கொண்டாடியதையும் மறுக்க முடியாதல்லவா? இளையராஜாவின் கற்பனையில் ஜனித்த இசைக்கோர்வைக்கு ஏற்றவாறு ஒரு பாடலை கவிஞர் கண்ணதாசனும் இதர பாடல் வரிகளை கங்கை அமரனும் புனைந்துள்ளார்கள். கதாநாயகி ஸ்ரீதேவி ஒரு மேடை பாடகி என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிப் படுத்தப்பட்ட S ஜானகி குரலில் ஒலிக்கும் "காற்றில் எந்தன் கீதம்", ஜென்சி பாடிய "என் வானிலே", சுஜாதா குரலில் "ஒரு இனிய மனது" போன்ற பாடல்களுடன் சுபாஷினிக்காக SP ஷைலஜா குரலில் "ஆசையை காத்துல தூது விட்டு" மற்றும் ரஜினி - தீபா டூயட்டான SPB குரலில் "செனோரிட்டா ஐ லவ் யூ" உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் பெரும்பாலானோரின் விருப்பப் பாடல்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை! யதார்த்தமான கதைக்களமும், அதற்கேற்ற காட்சியமைப்பும் தவிர இயக்குனர் மகேந்திரன் படத்தை பொறுத்தமட்டில் உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் இசையின் மூலமாகவே கதை சொல்லும் விதமும் சிறப்பே! பெரும்பாலான காட்சிகளில் வசனங்களுக்கு வேலையே இருக்காது. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களில் அது தெள்ளத் தெளிவாகத் தெரியும்! நிற்க. யார் இந்த மகேந்திரன்? இளையான்குடியை சேர்ந்த மகேந்திரன் எனும் J.அலெக்சாண்டர் இளங்கலை பட்டம் பெற்ற பின்பு மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குள் நிதி நெருக்கடியை சந்தித்ததால் படிப்பை தொடர முடியாமல் இளையான்குடிக்கே திரும்ப முடிவு செய்தார். ஆனால் காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பனின் வற்புறுத்தலின் பேரில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். மக்கள் திலகம் MGR - ஐ சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவர் கல்கியின் பொன்னியன் செல்வன் கதைக்கு திரைக்கதையை எழுதும்படி கூறினார். அப் பணி தாமதம் ஆனதால், காஞ்சித்தலைவன் படத்தில் MGR நடிக்க தொடங்கியபோது இயக்குனரிடம் மகேந்திரனை உதவியாளராக சேர்த்துக் கொள்ளும்படி பரிந்துரைத்தார். தமிழ்த்திரை உலகில் முத்திரை பதிக்க முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில் புரட்சித் தலைவர் MGR தமக்கு மாத சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதை தான் பூர்த்தி செய்ய வில்லை எனினும் MGR அவர்கள் அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து தனக்கு பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். கிட்டத்தட்ட 26 படங்களுக்கு திரைக்கதை எழுதிய மகேந்திரனின் எழுத்துத் திறமை நடிகர்திலகம் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்தின் திரைக்கதை வசனம் மூலம் நிரூபனமாயிற்று. அவர் இயக்குனர் அந்தஸ்து பெற்றது முள்ளும் மலரும் (1978) திரைப்படம் மூலம் தான் என்பதை நினைவு கூறுவதில் தவறில்லை. சுஹாசினி, சாருஹாசன் போன்றவர்களை திரையில் பரிணமிக்க வைத்த பெருமை மகேந்திரனையே சாரும். மகேந்திரன் 2019-ல் அவரது 79வது வயதில் காலமானார். எனினும் அவர் காட்சிப்படுத்திய திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களின் மனதில் இன்னமும் வாழ்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இந்த அருமையான திரைக் காவியத்தில் இனிமையான பாடல்கள் இடம்பெற காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 23-05-2024
@Sridharkc_
8 күн бұрын
Thanks
@PS2-6079
8 күн бұрын
@@Sridharkc_ welcome
@sathiya6826
Жыл бұрын
❤ I love this song ❤my fev song ❤
@Kavignar_Saravanan
3 ай бұрын
என் வாழ்வில் என்ன நடந்தாலும், இந்த ஒரு பாடல் போதும் நான் வாழ்வை ரசிக்க...❤❤❤ ஐயா ராசா ராசா தான் ❤❤❤
@ultrascientificsuppliestho4812
Ай бұрын
நான் பிறந்த வருடம் 1973 இப்போதும் இந்த பாடல் கேட்கும் போது அந்த நாட்கள் ஒரு நொடி கண்முன் வந்து செல்கிறது...😂😂🎉
@mushtaqkhan3713
28 күн бұрын
Me too 1973😂
@marksurenable
3 ай бұрын
இந்த மனிதனின் இசை மட்டும் இல்லை என்றால் தமிழ் சினிமா வாழ்ந்திருக்குமா என்பது கேள்விக்குறியே! யார் என்ன விமர்சனம் வைத்தாலும், ராஜா என்றும் ராஜாதான். இன்றும் என்றும் வாழும் எம் ஆத்மாவுடன் கலந்த அவரின் இசை........
@tamilmoviescomedys7545
Жыл бұрын
என் வானிலே ஒரே வெண்ணிலா என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம் என் வானிலே ஒரே வெண்ணிலா நீரோடை போலவே என் பெண்மை நீராட வந்ததே என் மென்மை நீரோடை போலவே என் பெண்மை நீராட வந்ததே என் மென்மை சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே வார்த்தைகள் தேவையா என் வானிலே ஒரே வெண்ணிலா நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே வெள்ளங்கள் ஒன்றல்லவா என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம் என் வானிலே ஒரே வெண்ணிலா என் வானிலே ஒரே வெண்ணிலா என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகாய் ஊர்வலம் என் வானிலே ஒரே வெண்ணிலா நீரோடை போலவே என் பெண் நீராட வந்ததே என் பெண்மை நீரோடை போலவே என் பெண்மை நீராட மேனாய் வாழ்க வாழ்க. Vaiyaaaaaaaaaaaaa En Vaanilae Orae Vennilaa நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே வெள்ளங்கள் ஒன்றல்லவாஆஆஆஆஆஆஆ என் வானிலே ஓராய் காதல் காதல் காதல் வெண்ணிலா
@Nature_31
8 ай бұрын
2024 hearing this.... repeat mode...one and only illayaraja sir
@raguvaran202
Жыл бұрын
ராஜாவோட ரெண்டு பாட்டு கேட்டா போதும். அவர்மேல வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும் ..தூள்தூளாக ஆகிவிடுகின்றது
@JohnBrito-e4u
6 ай бұрын
Nandri sir pattala mattum padhil sollum thiramai avar oruvarukku mattuma
@rameshs4976
4 ай бұрын
ஆமாம் தல
@Maheswaran-pz9ux
3 ай бұрын
இசைஞானி இசைஞானி தான் தோழரே♥️
@RameshTimePass
3 ай бұрын
விமரிசிப்பவர்கள் அவரது தொழிலை பற்றி பேசுவதே இல்லை ! தகுதியும் இல்லை ! சில்லறைகள், தூக்கி எறியப்படுகின்றன !
Пікірлер: 440