It is 2024 still this doesn't get old thank you Lord ❤
@vetriselvir2084
2 жыл бұрын
என் இயேசைய்யா எனக்காக ஜீவன் தந்த என் இயேசைய்யா எனை காக்க உலகில் வந்த உந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் நானும் காண - 2 துடிக்கிறது என் மனது அனுதினமும் என் இயேசய்யா என் நேசர் இயேசைய்யா ஓஹோ நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனே நாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன் நீர்தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன் துன்பம் என்னும் சோலைகளில் அன்பு என்னும் தென்றல் காற்று - 2 எந்தன் மீது நேசம் காண இனிமையும் புதுமையும் இதயத்தில் நிறைந்திடும் என் இயேசைய்யா என் நேசர் இயேசைய்யா ஓஹோ நீர்தானே என் ஜீவன் என் வாழ்வின் புது கீதம் தேவா உந்தன் பாசத்தாலே இதயம் தந்தேன் நாதா உந்தன் வார்த்தையாலே இனிமை கண்டேன் நேசம் என்னும் அக்கினியில் ஆவி என்னும் எண்ணை சேர்த்து - 2 எந்தன் மீது ஊற்றும்போது கிருபையும் வரங்களும் அனுதினம் பெருகிடும் - என் இயேசைய்யா
@aagashaagash8759
Жыл бұрын
Super
@chithraj4477
Жыл бұрын
சுப்பர்❤
@vijayvijay699
Жыл бұрын
Super super🎉
@ReetainsulationReetainsulation
4 ай бұрын
🤝🤝🥰🤝super
@Pushparani-po9fn
2 ай бұрын
My favorite song
@idapercia
4 жыл бұрын
90's kids favourite song ☺️😍.....miss those days
@stellaabi9589
4 жыл бұрын
S
@shanthigeorge5458
4 жыл бұрын
Ha, come on, 20 s is also here🤗
@srishtipriyanka4562
3 жыл бұрын
2006 here
@AjithGeorgeJosh
2 жыл бұрын
Haha true that....Amen
@stephaniecraftsden7298
Жыл бұрын
2002 here, I have been hearing this song ever since I was very young
@beautlin616
4 жыл бұрын
This is my childhood favourite song till now when I hear this song i feel very happy. alltime favourite song
@geestherisaac4536
3 жыл бұрын
Post by PPPplpPllLpllpPPllpllllpp
@TamilTr-fl9jg
23 күн бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்
@rolaxyt8063
2 жыл бұрын
Nan Hindhu but indha jesus song kekumpothu mananimmadhi aerpadukiradhu
@jenifarl722
4 жыл бұрын
Yesappa songs nale super tha 😃😃😃
@ajith651
Жыл бұрын
Jesus is great
@justinsundar
5 жыл бұрын
Oh my school days favourite song! 90’s kids favourite gospel song!
@vinothini231
4 жыл бұрын
,என் இமைகள் அசையாமல் சிறு வயதில் பார்த்து , ரசித்தப் பாடல்
@Ebi_Sana
4 жыл бұрын
என் இயேசய்யா எனக்காக ஜீவன் தந்த என் இயேசய்யா என்னை காக்க உலகில் வந்த உந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காண துடிக்கிறது என் மனது அனுதினமும் - என் இயேசய்யா 1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனே நாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன் நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன் துன்பம் என்னும் சோலைதனில் அன்பு என்னும் தென்றல் காற்று - 2 எந்தன் மீது வீசும்போது இனிமையும் புதுமையும் இதயத்தில் எழும்புது - என் இயேசய்யா 2) நீர் தானே என் ஜீவன் என் வாழ்வின் புதுகீதம் தேவா உந்தன் பாசத்தாலே இதயம் தந்தேன் நாதா உந்தன் வார்த்தையாலே இனிமை கொண்டேன் நேசம் என்னும் அக்கினியில் ஆவி என்னும் எண்ணெய் சேர்த்து - 2 எந்தன் மீது ஊற்றும்போது கிருபையும் வரங்களும் அனுதினம் பெருகிடுது - என் இயேசய்யா
@NishanthGM
4 жыл бұрын
Nostalgic feeling! I think I was studying +1. Everyday while going to school we hear these songs and also “karthar thamae” song !
@sujithachandrasekaran6980
4 жыл бұрын
Yessssss!!!! I used to listen these songs daily..... karthar thamae is really osm..
@mshl114
3 жыл бұрын
What a coincidence I am studying +1 and this is the first time I am hearing this song 😀
@ajeshchristo6847
Жыл бұрын
Nisa sa sa- 4 Nisa gani paga mapa Gama niga Saga mapa Gasa nisa gani napa Haaaaaaaaaa என் இயேசைய்யா எனக்காக ஜீவன் தந்த என் இயேசைய்யா எனை காக்க உலகில் வந்த உந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் நானும் காண - 2 துடிக்கிறது என் மனது அனுதினமும் என் இயேசய்யா என் நேசர் இயேசைய்யா ஓஹோ நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனே நாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன் நீர்தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன் துன்பம் என்னும் சோலைகளில் அன்பு என்னும் தென்றல் காற்று - 2 எந்தன் மீது நேசம் காண இனிமையும் புதுமையும் இதயத்தில் நிறைந்திடும் என் இயேசைய்யா என் நேசர் இயேசைய்யா ஓஹோ நீர்தானே என் ஜீவன் என் வாழ்வின் புது கீதம் தேவா உந்தன் பாசத்தாலே இதயம் தந்தேன் நாதா உந்தன் வார்த்தையாலே இனிமை கண்டேன் நேசம் என்னும் அக்கினியில் ஆவி என்னும் எண்ணை சேர்த்து - 2 எந்தன் மீது ஊற்றும்போது கிருபையும் வரங்களும் அனுதினம் பெருகிடும் - என் இயேசைய்யா
@manoj.k.official
6 жыл бұрын
Semma.. waited for so many years.. got it today.. tq Jesus Redeems
@jjheartofjesus7792
4 жыл бұрын
Ithae mathiri 2016 promise song ,sothiram sothiramae song upload pana nala irukum,😊👍👌
@inbainba459
Жыл бұрын
Entha song kekkum pothathey yellam oru vithama santhosam enakkul...❤❤
@sharonbabu9137
3 жыл бұрын
Not only for 90" kids even favourite to 2k kids also........
@aswinrk6155
6 жыл бұрын
Childhood memories exactly while am studying 10std...
@sushu_r
4 жыл бұрын
Childhood fav!😍
@skds5576
4 жыл бұрын
மிகவும் பிடித்த பாடல்
@jemila2769
6 жыл бұрын
This is one of my favorite song... I like this song very much.... Praise Jesus
@joshpahesther912
6 жыл бұрын
My favorite song ♥ ♥.i was searching this song... Long time. Thanks for uploading Jesus redeems
@sangeethapsd3245
3 жыл бұрын
Today I remembered and watched this song...my fav.
@jungkooksibiyal
Жыл бұрын
Exactly TDY I remembered this fr whole day and now I'm watching 🥰
@sweetlinsharon1925
6 жыл бұрын
childhood favorite song...my childhood dress...i love this song 😊😊👏 thank you so much upload for this song
@nishoselvarajan1420
5 жыл бұрын
Who is this singer?
@leethiyalamenpraisethelord5654
5 жыл бұрын
Yes what a song super
@Thangamanikandan1
4 жыл бұрын
Mahathi singer
@jeniferchellam4125
4 жыл бұрын
Buatyfull girl
@suruthi.j2985
2 жыл бұрын
I hear this song before 10 years and i forget the song title today i went to nalumadi prayer and now i heard this song in tv... And i was si Surprised now i am 14years old... Love this song
@joelpeter-yk9cy
14 күн бұрын
In these days disco rap songs have enticed the society...illtreat ppland prs personal thoughts have personalised the Christian society..money prosperity faith hyper grace and evil prs on india are hitting the ppl heart badly today Very precious heart like dear ayya mohan c has still heart to serve kingdom..sending u 💕 Ifrom u mohan c uncle... Gbu uncle
@rajeshrmpm1278
2 жыл бұрын
Nice Song This song is like LAESAA LAESAA CINE Song
@kumaramani2160
4 жыл бұрын
Myyyyy faaaaavoourite song🎉🎉🎉😋😋🎀🎀🎀🎀😍😍😍
@joelpeter-yk9cy
14 күн бұрын
True song..tq uncle mohan c..one of the best ever hit song to the best collections of Jesus redeems that launched to..tq❤❤
@grahamthompson9391
4 жыл бұрын
Can I know what is the name of the girl and how is she now
@BenzNisanth
6 жыл бұрын
I loved this song very much. Its my fav one😘
@srinivasdaniel7512
6 жыл бұрын
nice song i love this song
@laalushilpa
4 жыл бұрын
This is my favourite song forever ❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@justinsundar
3 жыл бұрын
I guess this song was released on 2004 (Album -En Snegithanae)
@theresalee371
2 жыл бұрын
🥳🥳🥳🥳🥳🥳🥳 💖💖💖💖💖💖💖 😘😘😘😘😘😘😘 💜💜💜💜💜💜💜 😍😍😍😍😍😍😍 💕💕💕💕💕💕💕 🥰🥰🥰🥰🥰🥰🥰 My All time Fav song Miss the childhood memories 💐 😇Naallella um paadham naan vandhu servene🥺
@Jebishadlin
2 жыл бұрын
My favorite song 😊😘😍
@davidmuthuraj1997
6 жыл бұрын
Wonderful song I like this song
@DineshKumar-do8dd
6 жыл бұрын
one of my favourite childhood song
@rolaxyt8063
2 жыл бұрын
Nan Hindhu but indha song keka Alaga iruku
@sinchithavetrivel2038
4 жыл бұрын
I love this song completely.. can't stop hearing even the music and totally awesome voice...gives a lovely feeling towards Jesus..
Пікірлер: 283