@@krishnakumar-lr8xd bro well think nan miss pannita neenga crct ah sollitinga
@surekhabalaji7643
3 жыл бұрын
Yarrellam 2021 la innum rasichu ketkireenga....old songs lyrics vera level❤💛🖤💚💞
@dhatchayinip7598
3 жыл бұрын
I am
@swapnilsinhkawrehaihayvans2269
3 жыл бұрын
😍Me😍
@machomahesh
3 жыл бұрын
daily inda song 2 times ketpen
@7ssharkyt566
3 жыл бұрын
My favorite song my age 18
@smalldrops2968
2 жыл бұрын
எத்தனை உலக அழகி வந்தாலும் எல்லாரும் மனதில் குடிக்கொண்ட அழகி ஐஸ்வர்யா ராய் தான்
@Azar_vlogy
3 жыл бұрын
எத்தனை 90s கிட்ஸ் க்கு இந்த பாட்டு favourite..
@mrs.rajalingam3127
3 жыл бұрын
😇😇😇
@PrabuPrabu-fs4gz
3 жыл бұрын
எனக்கு
@ezhilezhil1405
3 жыл бұрын
Na 2 k kits but FAC song
@karthickkamal5029
3 жыл бұрын
2k kid's koom intha pattu pidikkum...
@machaiisifu5037
3 жыл бұрын
90 kids matthum ille bro 2k kids thaa
@leninrajavinvanakkamthamil3313
4 жыл бұрын
1980 to 2000 பொற்காலம் அந்த வாழ்க்கை பயணம் அருமையானது
@boopathir8862
3 жыл бұрын
ஆமாம் ஆமாம்
@RameshRamesh-lu1rt
3 жыл бұрын
AMA thala na
@harishmps4703
3 жыл бұрын
1980 - 2010 💙
@bindhyavadivelu8151
3 жыл бұрын
Yes
@bindhyavadivelu8151
3 жыл бұрын
Really missing those days
@Yasmujikitchen
2 жыл бұрын
2022 பாடலைக் கேட்டு ரசிப்பவர்கள் அப்படியே ஒரு லைக்க போட்டுட்டு போங்க
@janushaanstudios
2 жыл бұрын
நான் இந்த நொடி அ
@preetharaj304
2 жыл бұрын
@@janushaanstudios l
@janushaanstudios
2 жыл бұрын
@@preetharaj304 Hii
@mottapasanga6513
Жыл бұрын
Poda mudiyathu poda punda
@janushaanstudios
Жыл бұрын
@@mottapasanga6513 poda pani
@அ.மதியழகன்மதியழகன்அ
3 жыл бұрын
உலக அழகி ஜஸ் வர்யா ராய் முதல் முதலில் தமிழ் சினிமா ஜோடியாக இரட்டை வேடத்தில் கலக்கிய நடிகர் என் இதயமான 🍫🍫🍫 பாய்தான் 💋💋💋
@taranietaran9726
3 жыл бұрын
Iruvar was her first Tamil movie
@hariram8961
3 жыл бұрын
Op
@ABINAYAMUTHU_6969
3 жыл бұрын
@@taranietaran9726 9
@ABINAYAMUTHU_6969
3 жыл бұрын
@@taranietaran9726 at
@அ.மதியழகன்மதியழகன்அ
3 жыл бұрын
@@ABINAYAMUTHU_6969 ஏ ஒ பொண்டாட்டி சொன்னாலா 😂
@vishnurajn.r3798
3 жыл бұрын
ആരൊക്കെ വന്നാലും ലോകസുന്ദരി ഇപ്പോഴും ഐശ്വര്യ റായ് തന്നെയാണ് ♥️
@Kennedy-ih4zd
Жыл бұрын
Obviously
@mkgojogamer7673
2 жыл бұрын
காலத்தால் அழியாத காவியத்தில் இதுவும் ஒன்று ❤
@wasanawimal1530
3 жыл бұрын
I won't say " this is one of the best albums of ARR ". Cuz when it comes to A.R.RAHMAN sir, he'll always give the best of the best 🙌🥰 That's the power of ThalaivARR's magic 🔮😍❤Love from Srilanka 🇱🇰❣
@Sss-hb2wx
2 жыл бұрын
Hi
@Sss-hb2wx
2 жыл бұрын
Hi
@saravananshanmugam2092
Жыл бұрын
@@Sss-hb2wx¹11!😅
@saravananshanmugam2092
Жыл бұрын
Q1qp
@MathanKumar-ko6ec
3 жыл бұрын
வைரம் போன்ற வரிகளை எழுதியதால்தான் வைரமுத்து என்கிறார்களோ என்னமோ... காதல் போல் இவர் பாடலும் கோடி யுகம் போனாலும் என்றும் வயசாகாது🔥
@karjanaitv1818
6 ай бұрын
பாட்டு புத்தகம் வாங்கி படித்த 90s kids க்கு மட்டும் தான் தெரியும்...இந்த பாடல் அருமை... இரவில் வானில் தெரியும் நிலா அழகை ரசித்து கொண்டு, எத்தனை கனவுகளுடன் வாழ்ந்தோம் என்று... அதெல்லாம் சந்தோசமான காலங்கள்
@RaviShankar-tb9po
4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும்
@santhosh5528
3 жыл бұрын
ARR Magical 🤎🎧
@pnccininews6450
2 жыл бұрын
Strongly agree
@rama-th9oj
2 жыл бұрын
@@santhosh5528 uno
@reshmas4036
2 жыл бұрын
kzitem.info/news/bejne/02eNk4F9rmeGjYo
@maruthuprabu5110
Жыл бұрын
Mmmm
@fidhasherin6169
7 ай бұрын
Anyone in 2024???❤
@SarathSarathck
6 ай бұрын
Yes
@sankaresakki-lw8du
6 ай бұрын
S
@rameshkarna5194
5 ай бұрын
@@sankaresakki-lw8duok .zz
@sai3806
5 ай бұрын
Yes
@shanilsulaiman6459
5 ай бұрын
Yup
@stkpandiyan3959
2 жыл бұрын
ஷங்கர் ஷங்கர்"தான் my favarite directer
@harinath1995
3 жыл бұрын
ஆஸ்கர் லெவல் பாட்டு wooowww ❤️❤️❤️❤️ வைரமுத்துவின் வரிகளுக்கு நான் அடிமை ❤️❤️❤️❤️
@graciouscutegowtham
4 жыл бұрын
😍தமிழ் அழிக்க முடியாத காதல் பொக்கிஷம் 😍😍 AR Sir Music + vairamuthu Sir Lyrics😍😍😍 90's கிட்ஸ் 🤗
@arulkumararulkumar7715
3 жыл бұрын
Seema
@aroo2269
2 жыл бұрын
2022 - யாராவது இன்னும் இந்த பாடலுக்கு அடிமை இருகிங்களா😍😍😍,,,
@moazzamalisaeed2347
2 жыл бұрын
Me from Pakistan. Plz teach me basics of Tamil 🙁
@kanimurugank8264
2 жыл бұрын
Its me
@krishna90sstories
2 жыл бұрын
S 👍
@psuganthi3025
Жыл бұрын
meeee 🥰🥰🥰🥰
@TamilSelvi-ot1zh
Жыл бұрын
Mm yes
@shinas.n3941
5 жыл бұрын
A. R. Rahman sir നമിച്ചു
@positivelife7879
3 жыл бұрын
ഒരു കലഘട്ടം പിടിച്ച് കുലുക്കിയ #song#🔥❤️👌💚
@neelag1507
9 ай бұрын
2024 இன்னும் இந்த பாடலை ரசிப்பவர்கள்.😊😊 நான் மேலும் ரசிப்பேன் ❤❤
@sarahprakash2777
3 ай бұрын
😅vz😂
@PK-li6be
4 жыл бұрын
1998இல் எனது 6வயதில் மதுரை மதி திரையரங்கில் மழை பெய்து கொண்டு இருந்த ஒருநாளில் பார்த்த நியாபகம் மனதில் உள்ளது😍😍😍
@anand1988ism
4 жыл бұрын
Naanum mathi theatre la thaan paarthaen
@carpenterbalamurali1133
4 жыл бұрын
நான் எட்டாம் வகுப்பு படித்தேன் திருபுவனை திரையரங்கில் 1.00 டிக்கெட் இரண்டாம் காட்சி பார்த்தேன்
@ajaymathialagan2908
3 жыл бұрын
6 Vayathil Alangudi (Puthukottai District) J.R theater la Pathen.... Evergreen 90's Memories.... climax Jurassic park Dinosaurs Pathutu enjoy Panna Kalam athuuu...... Wowwww
@barathbabu2709
3 жыл бұрын
1998 ல் நான் பிறந்த வருடம் இது........அதற்கு பின்னர் தான் வானொலி,தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் பார்த்த நியாபகம் உள்ளது🤩😍😘🥰❤️Childhood Memories💯👬🏻👫🏻💑👍🏻
@JafarAli-sb1yq
3 жыл бұрын
So feeling I see this f Film iam a 14 years yong feel so much today
@amarnathm6683
3 жыл бұрын
சங்கர்+வைரமுத்து+ரகுமான் கூட்டணி நாளே அருமை
@Nirmathalam_Muthichode--KL-63.
Жыл бұрын
മലയാളികൾ എപ്പോഴും കേൾക്കുന്ന തമിഴ് song✌🏻✌🏻✌🏻😍😍😍
@sharikagopakumar5952
3 жыл бұрын
Only for Prasanth what a handsome man , both are perfect match
Actually for an oscar winning music,I was researching arr’s music,plug an ear plug for each song….ohhh my god …, I could really realize that arr’s music is more than Oscar award …..he’s music is really divine …..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@reshmas4036
2 жыл бұрын
kzitem.info/news/bejne/02eNk4F9rmeGjYo
@kavyamurugan1314
4 жыл бұрын
Azhagin agarathi Aishwarya.. Ar Rahman magic's. My god throwback to childhood... golden days. ... it's been 20 yrs but still glows..
@Vinovino-wk3jq
3 жыл бұрын
2021ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்௧ள்
@mahalingamsethuraman9364
3 жыл бұрын
Iam also
@ds.sujith
3 жыл бұрын
Me today
@Vinovino-wk3jq
3 жыл бұрын
@@ds.sujith mm ok tq
@appureigns1745
3 жыл бұрын
My Favourite Song Bro I Will Always Liked This Song
@thenmozhiv4478
3 жыл бұрын
Ever green top 1st song
@mohamedrafimohamedsulthan3314
7 ай бұрын
காலம் எவ்வளவு பெரிய உழைப்பாளி.. நேற்றைய நினைவு.. 25 வருடங்கள் ஓடிப்போனது....✍️
@saidarshan1845
4 жыл бұрын
💖 காதலுக்கு எப்பொழுதும் வயசாகாது..
@revathiganesh7709
2 жыл бұрын
Yes bro💜🥰🥰😍😍
@ch__av__at4284
3 жыл бұрын
Ayyo prasanth. Best choice for aishwarya rai. Loveable
@vijaya4966
2 жыл бұрын
EXCELLENT 👌👌🌹🌹🌹.
@butterflysoul907
8 ай бұрын
Pallavi mam voice❤❤❤
@tnpscwinnerschannel
3 жыл бұрын
90's super star prashant. Prashant has lot of worldwide. No other actor does not have fans worldwide but possible to prashant only
@andimugil5028
3 жыл бұрын
உடனடியாக அமெரிக்காவை வலம் வருவோம்
@vijaya4966
2 жыл бұрын
TNPSC. WINNERS...........YOU. ARE. CORRECT 🌹 IT. IS. THE. FACT . 🌹
@prasanthndev6053
4 жыл бұрын
പ്രശാന്ത് and ഐശ്വര്യ റായ് super jodi
@tamilkadal6617
Жыл бұрын
சினிமாவின் இசையின் சத்தத்தை மாற்றியமைத்துக்கொண்டிருந்த 90களின் காலம். அது ஒரு பொற்காலம். நீண்ட ஆயுளுடன்ஏ ஆர் ரகுமான் வாழவேண்டும். இன்னும் பல புதிய இசையின் ஒசைகளை தரவேண்டும்' ஏ ஆர் முன்பு இசை வெர்ஷன் 1.0 ஏ. ஆர் பின்பு இசை வெர்ஷன் 2.0
@Umaptraveller
4 жыл бұрын
Nostalgia.. പണ്ട് പണ്ട് 😍😍
@minnusplanet8604
4 жыл бұрын
തീയേറ്ററിൽ പോയി കണ്ടത് ഓർമ്മ വരുന്നു😇
@Umaptraveller
4 жыл бұрын
@@minnusplanet8604 theatre poyilla.. sun TV yil പാട്ട് കേട്ടത് ഓർമയാണ്...
Prashant +eyeswarya +Rahman +Shankar +unnikrisnan+pallavi =most greatest. 100000 anirut vantalum isai puyal iku idhu akadhu .innum 500 year annlum intha song pol varuma.
@vetrivalen7249
5 жыл бұрын
எனக்கே எனக்கா..நீ எனக்கே எனக்கா........👌👌
@mohamedhafees9458
Жыл бұрын
2023ல் இன்னும் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் 😍❤️🙋🏻♀️
@Worldcountryballrise
Жыл бұрын
Me too
@preethithangaraj1673
11 ай бұрын
Me
@Sajitha-xu4qe
9 ай бұрын
❤🎉😊😅
@stobery6984
9 ай бұрын
2024
@regijr9404
7 ай бұрын
Supper. 🎉🎉🎉🎉🎉🎉
@dharshini4075
3 жыл бұрын
Vaadai katruku vayasachu Vallum boomiku vayasachu Kodiyukam ponalenna Kadhaluku epodum vayasakadhu😍😍 that line
@kirank309
4 жыл бұрын
ഉണ്ണി ഏട്ടന്റെ വോയ്സി... so. സ്വീറ്റ് ❤️❤️. A r റഹുമാൻ മാജിക്
@Rose-bq4vz
4 жыл бұрын
Ok
@akilaktkumar
Жыл бұрын
Excellent song by arr... Fantastic lines of vairamuthu sir... Mesmerising voice of unni sir... Visual treat of by shankar sir... Superb chemistry of prasanth and aish... But mostly people fail to notice the female version... It's sung by s.p.pallavi... Daughter of legend padum nila s.p.balasubramaniam sir... She sang only few song in films it seems... This is one of her best... Pulikku piranthathu poonaiyaguma mam.. Continue singing mam...
@gowthamdj6133
2 жыл бұрын
ஒற்றைக்காளிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடதான்... (அவள் கூந்தலில் போய் சேர்வதற்கு அவ்வளவு ஆசை மலர்களுக்கு ) வைரமுத்து அவர்களின் மிகவும் பிடித்த வரிகள்.
@ann.natarajann.nataraj227
3 жыл бұрын
Ar Rahman fans and music piddikkum appadinna ......... Like podunga.......💌💘💓💓💓🌿🌹💕🌷🌷🌳🌺👉👉👉⚘⚘⚘⚘⚘⚘
@yourfriend4385
5 жыл бұрын
Aishwarya Rai , beauty can't question. A r Rahman a composition that is timeless. Shankar an unbeatable visionary.
@thangams2421
4 жыл бұрын
Very nice song
@HARIVARSHAN.J
2 жыл бұрын
Director Sankar sir it's great Tamalan erunthu apove epti merati erukaru awesome sir
@amalsatheesh5768
3 жыл бұрын
മനുഷ്യൻ അല്ലെ പുള്ളെ പാട്ട് ഭയങ്കര ഇഷ്ടം ആ 2021 ഇൽ അത് കൊണ്ടാണ് പിന്നേം വന്ന് കേൾക്കുന്നത്
@adithya7379
3 жыл бұрын
Oii😌
@amalsatheesh5768
3 жыл бұрын
@@adithya7379 മലയാളീസിന് എവിടെ ചെന്നാലും മലയാളീസ് kaanum
@adithya7379
3 жыл бұрын
@@amalsatheesh5768 Athanu
@bassboostedtamilsongs4007
4 жыл бұрын
intha song kettale chinna vayasu niyabagam vanthudum...enna music..enna pattu....ithe mathiri song a thirumba arr aala kooda compose panna mudiyathu...😘😘😘😘my most most most fav song....intha song kettale goosebumps agum.....
@aash_jk97
8 ай бұрын
Oru paatt edukkan ithrayadhikam raajyath poya ore oru song❤ love it
@muthukumarm3209
4 жыл бұрын
எனக்கு பிடித்த பாடலும் இந்த பாடலில் நிறைய இடங்கள் அமைந்துள்ளது.
@mohammedmushfan7279
4 жыл бұрын
இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டோ நிமிடம் உயிர் இருக்கும் அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கணம் என்னுயிர் தாங்காது 👌👌👌🥰🥰🥰 anyone 2020????
@balasubramanian3187
4 жыл бұрын
Super
@merrymerrynash4916
4 жыл бұрын
Yes.
@razeekutty7863
4 жыл бұрын
Me
@navithan.s8882
4 жыл бұрын
Supper
@suryasurya1036
4 жыл бұрын
Super
@rsurya4566
3 жыл бұрын
ஐஸ்வர்யா ராய் நடனம் வேற லெவல் 🙋♂️
@jesmira72
3 жыл бұрын
Cute moment : when in last , on that plane top.. Prabash frogot dance move, he immediately made it right 😊 l love prashanth.
@SFvlogsShameerali
4 жыл бұрын
Ash സുന്ദരി എന്നൊക്കെപ്പറഞ്ഞാൽ എജ്ജാദി സുന്ദരി പിന്നെ ഈ ലിറിക്സ് ഒരു രക്ഷയുമില്ല
@rayanch7568
3 ай бұрын
Yes she is very beutiful
@sudhakaransudhakaran6148
2 жыл бұрын
காதல் எப்போதும் வயசு ஆகாது என்ற வார்த்தை வேற லெவல் சாங் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@havinthiranv
3 жыл бұрын
விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய் உன்னோடு நான் என்னானதோ கும்மாளமோ கொண்டாட்டமோ காதல் வெறியில் நீ காற்றைக் கழிக்கிறாய் பிள்ளை மனம் பித்தானதோ என்னாகுமோ ஏதாகுமோ the best part ever
@Selva360.
3 жыл бұрын
2021 ல் யாராவது இருக்கிறீர்களா ??
@jazilas7992
3 жыл бұрын
Fav song
@lekaleka1052
3 жыл бұрын
Favsong
@vanitha.m5594
3 жыл бұрын
My favorite song
@ponnumani2861
3 жыл бұрын
@@vanitha.m5594 ❤️
@saravananponnusamy8605
3 жыл бұрын
Na irukan
@selvarajc1868
2 жыл бұрын
Sema super songs rampa pudicha. Song
@Siddartha1606
3 жыл бұрын
எனக்கே எனக்கா.. நீ எனக்கே எனக்கா ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா பிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா பிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா பக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா பேக்சில் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா முத்தமழையில் நனஞ்சுக்கலாமா கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா உன்னை எடுத்து உடுத்திக்கலாமா உதட்டின் மேலே படுத்துக்கலாமா பட்டுப் பூவே குட்டித் தீவே விரல் இடைதொட வாரம் கொடம்மா ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா பிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா பிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா அன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவை வலம் வருவோம் கடல்மேல் சிவப்புக் கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம் நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம் விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய் உன்னோடு நான் என்னாகுமோ கும்மாளமோ கொண்டாட்டமோ காதல் வெறியில் நீ காற்றைக் கிழிக்கிறாய் பிள்ளை மனம் பித்தானதோ என்னாகுமோ ஏதாகுமோ வாடைக் காற்றுக்கு வயசாச்சு வாழும் பூமிக்கு வயசாச்சு கோடி யுகம் போனால் என்ன காதலுக்கு எப்போதும் வயசாகாது ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா பிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா பிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா செர்ரி பூக்களைத் திருடும் காற்று காதில் சொன்னது ஐ லவ் யு சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை என்னிடம் சொன்னது ஐ லவ் யு உன் காதலை நீ சொன்னதும் தென்றலும் பறவையும் காதல் தோல்வியில் கலங்கியதே ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடத்தான் பூமாலையே பூச்சூடவா சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது உன் கன்னத்தில் முத்தாடத்தான் நானும் உன்னை முத்தாடவா இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிரிருக்கும் அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கணம் என்னுயிர் தாங்காது ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா பிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா பிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா பக்கெட் சைசில் வெண்ணிலவு உனக்கே உனக்கு பேக்சில் வந்த பெண் கவிதை உனக்கே உனக்கு உன்னை எடுத்து உடுத்திக்கலாமா உதட்டின் மேலே படுத்துக்கலாமா முத்தமழையில் நனஞ்சுக்கலாமா கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா பட்டுப் பூவே குட்டித் தீவே விரல் இடைதொட வாரம் கொடம்மா ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
@arumugam898
3 жыл бұрын
சூப்பர்
@karthikg752
2 жыл бұрын
The melodious voice of Unnikrishnan, energetic dance by Prashanth, and the great ARR. Well those were days
@dividd7543
2 жыл бұрын
Apa iswarya rai
@beulabeula9987
Жыл бұрын
Also spb daughter Pallavi mam voice
@shanashshan4940
3 жыл бұрын
ரகுமானின் இசை அமிர்தம்!! பல்லவி ❤❤ அன்பே இருவரும்.....wow!!! 😍😍
@arunaavula1074
4 жыл бұрын
So romantic song ❤️😍😘😍 So romantic love between visu and madhu 💕💞💖😍😘 I love Prasanth and Aishwarya Rai forever ❤️💖💞💞💕 I like jeans movie very much ❤️💕💞💖😍
@ஹரி-ச6ந
2 жыл бұрын
90 களின் காலம் பொற்காலம் என்பது இந்த மாதிரியான பாடல்களை கேட்கும்போது தோன்றுகிறது!♥♥♥
@reshmas4036
2 жыл бұрын
kzitem.info/news/bejne/02eNk4F9rmeGjYo
@tamilanagaoruvan4291
2 жыл бұрын
விண்ணை தாண்டி நீ வெளியில் குதிக்கிராய். யாருக்கெல்லாம் புடிக்கும் இந்த வரிகள்
@rameshkandasamyrsct5270
2 жыл бұрын
2050 இந்த பாடலை கேட்டும் பார்த்தும் ரசிப்பேன் என்றும் எத்தனை பேர்💯🔥💘
@reshmas4036
2 жыл бұрын
kzitem.info/news/bejne/02eNk4F9rmeGjYo
@vijayaradhakrishnan5804
2 жыл бұрын
I sang this song pa in smule
@Balag1991
2 жыл бұрын
நானும் ரசிப்பேன்(உயிரோடு இருந்தால்)
@sangitamudliyar1737
2 жыл бұрын
Nanum rasipen kandipa uyirodhu erudha
@shankarmahadevan4380
2 жыл бұрын
Hii
@jitheshs2941
4 жыл бұрын
Soooo much talented , very handsome Actor! You are Next level , Prashanth!
இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிர் இருக்கும் அன்பே என்னை நீ நீங்கினால் மறுகணம் என்னுயிர் தாங்காது அருமையான வரிகள் ♥️♥️
@pasupathimurugesan2472
4 жыл бұрын
Correct tha
@AlliAlli-ch1te
4 жыл бұрын
@@pasupathimurugesan2472 k
@subavenkatesan5353
4 жыл бұрын
Correct
@KRamanKRaman-ox7uw
4 жыл бұрын
super
@suryasurya1036
4 жыл бұрын
Super
@lohiasanthi4705
2 жыл бұрын
Very nice song...கேட்டுகிட்டே இருக்கலாம். சூப்பர் song....
@VidyaUdupa
5 жыл бұрын
Feels so fresh.. Magical music.. Cheers to A R sir and team... 😊
@kuttasam4645
5 жыл бұрын
Evergreen song
@reshmas4036
2 жыл бұрын
kzitem.info/news/bejne/02eNk4F9rmeGjYo
@rajansamuvel8283
2 жыл бұрын
2022 ல் இந்த பாடலை இன்னும் முதல் முறை கேட்பது போன்றே கேட்கிறேன்..... அருமை.......
@silambarasansilambarasan9175
4 жыл бұрын
World beauty aiswariya, Tamilnadu beauty star prsanth
@avinash_yadav8148
4 жыл бұрын
Ee song nte location?( Without America)
@pasamesanparamesan413
4 жыл бұрын
Super
@lalithav7749
4 жыл бұрын
Super🥰🥰🥰
@madhumitap714
3 жыл бұрын
@@avinash_yadav8148 everything america, each state one one place, thats the speciality
@avinash_yadav8148
3 жыл бұрын
@@madhumitap714 Newyork is a State or ?
@raghu1510
3 жыл бұрын
Still that fresh loving feel that you get at the start of the song..Pure Magic!!! goose bumps...
@Sakthi0321
3 жыл бұрын
ஷெர்லின் வைரணின் one of the best romantic poetry
@hazirabegamm941
2 жыл бұрын
This song is always evergreen 90's kid's favourite 💕💕💕
@Sulo_Rajasekar1964
2 жыл бұрын
So true sis.
@stalinm5456
4 жыл бұрын
90's kids' most most most favourite song ever ever ever .....Missing those fun filled days .... But it's better now due to " CORONA "
@paulamrana8981
4 жыл бұрын
How true, only 90's wala will know what true melody & magic A. R. Rahman had given us for the future to hear.
@shakthikala8357
4 жыл бұрын
Even 2k kids..😇😇
@mohamedsafran9256
4 жыл бұрын
Sattapadi song
@niluga7525
4 жыл бұрын
Yes of course ❤️❤️❤️
@abinayaabinaya6006
4 жыл бұрын
Sjsjjns ski nzjz 😂 jsjsj
@magendran_kuala_lumpur
4 жыл бұрын
SPB sir daughter Pallavi voice superb.especially the line idhayam tudipathu nindralum irandoru nimidam uyir irukum anbe enai nee neengginaal oru ganam en uyir taanggathu(see how she end the taanggathu word)how can an antelope born to tiger?
@AruNMaxwell
2 жыл бұрын
❤️❤️🔥
@ezhilr6226
2 жыл бұрын
😍Unnikrishnan sir voice semma👌👌👌👍👍👍♥♥♥
@anugrahamg5127
5 жыл бұрын
Super paattu yenthu rasaaa kelkkaan
@ajeeshajeeshvs1161
5 жыл бұрын
അതെ സൂപ്പർ
@prasanthsiva9351
5 жыл бұрын
Manasilayyo
@rifnasrifnas628
4 жыл бұрын
Hi
@gk-7325
4 жыл бұрын
Female voice: The great SPB's daughter Pallavi👌👌
@hariraghav748
4 жыл бұрын
It is harini's voice
@sundaresanish
4 жыл бұрын
Lie mongers, get lost
@ilovechocolates4154
3 жыл бұрын
@@hariraghav748 no it's Pallavi's voice
@hariraghav748
3 жыл бұрын
@@ilovechocolates4154 👍
@joyboyhasreturned6039
3 жыл бұрын
@@hariraghav748 unnikrishnan &pallavi
@sathiyanathan.pperambalur7535
2 жыл бұрын
என்னை....20 வருஷமாக....அடிமையாக்கி வைத்திருக்கும் பாடல்.....தமிழுக்கு உரிய அழகு இந்த பாடல்......மிகத்தெளிவான இசைபதிவு
@januj2n
5 жыл бұрын
Singers Unnikrishnan & Pallavi.. All AR Magic..!
@vishnulalification
4 жыл бұрын
Shankers magic in direction Rahmans magic in composition Unnikrishnans magic in singing And the 7 wonders on 1 song , worlds first and last song with 7 wonders
@userfrndly32
4 жыл бұрын
ഇതതല്ല.. സോങ് മാറിപ്പോയി 😂
@nathiyanathiya5015
11 ай бұрын
Song writer vairamuthu sir ..
@globemedia7
3 жыл бұрын
இப்போது பார்த்தாலும் எனக்கு மட்டும் முதல் முறை பார்ப்பாது போன்ற உணர்வு ஏற்படுகிரது
Пікірлер: 3,6 М.