அசல் எது நகல் எது என கண்டுபிடிக்க முடியாத அளவில் இருந்தது. இன்றைய தலைமுறைக்கு நினைவு படுத்தியதற்கு வாழ்த்துக்கள்.
@GAUSAN51
Жыл бұрын
அளவான பின்புல இசை மற்றும் நிதானமான பாடல் பிரயோகம். அற்புதமான படைப்பு. 60 வருடத்திற்கு முன்னால் நினைவுகள் சென்று வந்தன. திரைப்படத்தை பார்த்திருக்கிறேன்
@tamilchef1988
Жыл бұрын
நளினி சங்கரும் அவரது கணவரின் cheating சங்கரும் இணைந்து நிறைய குடும்பங்களை வீடு குத்தகைக்கு தருவதாக ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு உள்ளனர்
@alaguraja9493
Жыл бұрын
D
@senthurvelanvivek5404
Жыл бұрын
Very nice sir.Gifted gentle man. 🙏
@user-zv7cj9ub9v
4 ай бұрын
DC😢 in😮😮😅😅😅😮😮@@alaguraja9493
@mfc-mr.focuscentre8273
Жыл бұрын
நல்ல குரல் வளம்+இசை - மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்
@shanmugamn223
Жыл бұрын
அருமையான பாடல். பாடிய குழந்தைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்
@nagendranc740
Жыл бұрын
அருமையான குரல் வளம். 👌👌👌👌அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏💅💅💅
@maragathamrathinam8699
Жыл бұрын
உங்கள் குரல் வளம் மிக நன்றாக உள்ளது எதிர்காலம் உங்களுக்கு சிறப்பாக அமையும் அமையவும் வாழ்த்துகிறேன்
@jayabalansp2754
23 күн бұрын
அருமையான சுபா மேடம் குரல். இதற்க்கு ஒப்பாக இசை எல்லாம் சிறப்பு.
@vanasudhaz
Жыл бұрын
ஆஹா ஆஹா ! அருமை அருமை.. அனைவருக்கும் நன்றி.. பாராட்டுகள்.. வாழ்த்துகள் !,
@prithivirajanspr9177
Жыл бұрын
நளினி மேடம் உங்கள் குரல் வளம் மற்றும் பிண்ணனி இசை சூப்பர். மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@xavierkumar5627
Жыл бұрын
அருமையான குரல் வளம் சகோதரி தங்களுக்கு சாதனைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@ravikumar-gk8gb
Жыл бұрын
Rk... 🌹🌹🌹🌙👌👌👌
@ramanathanramanathan5201
Жыл бұрын
Very nice singer.Very
@sivasaran7406
Жыл бұрын
Sivakumar
@nadarajaharumugam
Жыл бұрын
Is
@sankarp4988
Жыл бұрын
"எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி...எண்ணி..ஏங்குகிறேன்"..... This ascending and descending order of the rhythm with the musical scale and the tone of the singer ...is really classic and elegant design of this pulchritudinous brunette ... mesmerizing performance on the stage is highly talented and appreciated... Well done 👍✅
@mohanapriya-cu1fd
Жыл бұрын
மிகவும் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@sivapathasuntharamsinnapod1301
Жыл бұрын
பாடலைப் பாடும்போது வெளிக்காட்டும் பாவம் அற்புதம்.இது பாடகர்களுக்கு மிக அவசியம். இனிமை அம்மா.
@tamilchef1988
Жыл бұрын
நளினி சங்கரும் அவரது கணவரின் cheating சங்கரும் இணைந்து நிறைய குடும்பங்களை வீடு குத்தகைக்கு தருவதாக ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு உள்ளனர்
@sivapathasuntharamsinnapod1301
Жыл бұрын
@@tamilchef1988 இது எனக்குத் தேவையில்லாத விடயங்கள்.
அருமை இசை துல்லியமாக ஒலிப் பதிவு குரல் செம்மை வாழ்க அனைவரும்
@AbdulRiyaz-sm7rh
4 ай бұрын
Waha!!!!!!
@tamilvananvanan6701
2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@jinnahsyedibrahim8400
Жыл бұрын
பாடியவரும் , பின்னணி இசைத்தவர்களும் மிகவும் சிறப்பாக தங்கள் பணியினைச் செய்தமைக்கு பாராட்டுகள் . அதிலும் , குறிப்பாக கிடாரை புல்புல் தாராவாக மாற்றி இசைத்தவருக்கு எனது மனமார்ந்த கூடுதல் பாராட்டுகள் .
@rajurajendran5475
Жыл бұрын
அருமையான பாடல்
@jebasinghranipet5691
Жыл бұрын
No words to express. All have done their best. Good try. Congrats to all
@kuppusamyrajaram5551
Жыл бұрын
arumai! Makkakle! Vazthkkal
@lakshminarayanansubramania1329
2 жыл бұрын
இசையும் அருமை பாடலும் அருமை.
@sankarp4988
Жыл бұрын
Fantastic musical performance with your honey drooling voice.... really appreciated...!!!
@shiyamsundar5403
Жыл бұрын
இனிமையான பாடல். தோழியும் இனிமையாக பாடுகின்றார்
@tamilchef1988
Жыл бұрын
நளினி சங்கரும் அவரது கணவரின் cheating சங்கரும் இணைந்து நிறைய குடும்பங்களை வீடு குத்தகைக்கு தருவதாக ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு உள்ளனர்
@rathnavelrathnavel2797
Жыл бұрын
Arumai Amma super palaya irunda idathitke poivittom inimai thankyou
@srinivasanm9112
Жыл бұрын
Super singing by nalini and also supporting orchestra
@sundararajjaganathan8390
2 жыл бұрын
தேன் தேன் தேன் அமுதம் நன்றி நன்றி
@johnsundar568
2 жыл бұрын
இசை அமைப்பு சூப்பர்.. அதிலும் தபேலா அருமை.
@anbusanmuganathan5122
Жыл бұрын
ஆண்டுகள் பல உருண்டாலும் இனிய இசைப்பாடல் என்றும் மருண்டு போவதில்லை! இளைய தலைமுறை இனிது இசைப்பதை ரசிப்பதே சுகம்!
@765hcet
Жыл бұрын
Excellent. Good orgestration and singing. Thanks for bringing this rare old song on to the stage.
@RAVICHANDRAN-em7iv
Жыл бұрын
SUPER VOICE AND ORECHESTRA
@boopathyraj3076
2 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இசை தாயே அருமையாய் இசை தந்தீ ர் கள் இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
Remembering all the artists, especially Lalitha Amma and grateful to P. Susheela Amma❤
@rasukannurasu1360
2 жыл бұрын
இசை என்பது இதுதான் தபேலா மற்றும் டோலக் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@annappansubramanian1662
Жыл бұрын
அருமை பிரமாதம்
@ramakrishnan1459
Жыл бұрын
அய்யோ ஆஹா அருமை மியூசிக் நல்ல வாய்ஸ் மா வாழ்க
@annappansubramanian1662
Жыл бұрын
Excellent wonderful butlfull thanks நன்றி
@nanjundasamyvs4343
21 күн бұрын
Best Melodious Singer. Congradulations
@baskarraj2028
10 ай бұрын
பாடல், இசை, மிக மிக நன்றாக உள்ளது. வாழ்த்துகள். அருமை.
@baskarraj2028
16 күн бұрын
Sweet Voice. Valththukkal Anaivarukkum.
@sivagamidhandapani1477
Жыл бұрын
மிக மிக அருமையான பாடல் நான் இந்த பாடலை அடிக்கடி கேட்பேன் நன்றி நன்றி
@senthurvelanvivek5404
Жыл бұрын
வாழ்க ஐயா. 🙏
@mramachandran352
4 ай бұрын
Super song ❤
@ganapathyr8379
Жыл бұрын
சூப்பரா பாடுறீங்க, வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ragaasorchestra4315
Жыл бұрын
நன்றி
@rajendrans101
Жыл бұрын
அருமையான குரல்வளம் சூப்பர் இசைக்குழு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
@veebee3969
Жыл бұрын
Excellent. Orchestra is absolutely marvelous.
@narasimhagupta5797
Жыл бұрын
எந்த காலத்திலும் கேட்க்கும் இனிமையான பாடல்.
@veeramanoharan7872
Жыл бұрын
இசைசூப்பா் தபேலாசூப்பா்
@user-fu6qr9sd1g
11 ай бұрын
அருமையான பாடல்.. அழகான குரல் வளம்.... இனிமையான குரல் வளம்...
@vanasudhaz
Жыл бұрын
Outstanding and amazing singing of Ms Nalini.. Sweet voice, crisp and sharp pronunciation !! Wow Superb ! Excellent orchestra Musicians and their performance. At the outset, marvelous. Best wishes to all of you. Thanks
@paramasihvan6659
Жыл бұрын
அளவிலான மகிழ்ச்சி அடைந்தேன்.நன்றி
@sengottuvelanramasamy9830
Жыл бұрын
மிக அருமையான அரிதான குரல்வளம் வாழ்கவளமுடன்
@deepamdigitals2443
Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@yogendranmanickam3825
Жыл бұрын
சூப்பரா பாடுறீங்க
@ragaasorchestra4315
Жыл бұрын
நன்றி
@balachandernatesan152
2 жыл бұрын
அருமை, வாழ்த்துக்கள் சகோதரி
@maryjeyasingh2612
Жыл бұрын
Superb singing Nalini Mam👏👏👏
@parathinathan338
Жыл бұрын
செம
@palaniappanm01
Жыл бұрын
தேனான, புதுமையான, இனிமையான குரல்
@purushothamanrajan6141
3 ай бұрын
❤Very nice singing....Good presentation..
@mullairadha5868
Жыл бұрын
அருமையான பழைய பாடல் மிக அழகாக நளினி மேடம் பாடுவது மனதுக்கு இதமலிக்கிறது. இசையும் அற்புதமாக ஒலிக்கிறது. வாழ்த்துக்கள். முல்லை ராதா.
@chinnaswamyek7249
Жыл бұрын
Nice song sweet voice
@ravikumar-gk8gb
Жыл бұрын
சூப்பர் O.சூப்பர் Rk... 🌹🌹🌹🌙
@pethareddyk168
11 ай бұрын
தபேலாஅருமை
@rajir4783
Жыл бұрын
சூப்பர் சூப்பர் 👌 வாழ்க.🤗💐
@aspwatch5207
Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துகள்
@manickam9811
Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் சகோதரி. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.
@ravitps1616
Жыл бұрын
கடவுளின் ஆசீர்வாதம் பெற்று அதன் பின் நம்மை ஆச்சரியபடுத்துகிறார்
@vaseer453
Жыл бұрын
வாத்திய கலைஞர்களுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்.🥇🥇🥇 ராஜமனோகரன்
@rajalingam5984
Жыл бұрын
66vc
@ravichandrannachimuthu4007
Жыл бұрын
அற்புத மானகுரல்அருமையானஃஇசை
@sekarsosekarso944
Жыл бұрын
ஹாய் அம்மா நல்ல குரல் நல்ல பாடகி வெரி வெரி குட்
@samuelponniah2060
Жыл бұрын
Mrs. Nalini Madam, your tone is very fantastic. Congratulaions.
@pandari12r2
Жыл бұрын
Honey voice as good as original, lovely,God bless you.
@mohaideenmohaideen1783
Жыл бұрын
Supar Supar Supar Supar Best medam
@uthirapathip8771
Жыл бұрын
இனிமை
@govindarajnagarajan9978
10 ай бұрын
FANTASTIC PERFORMANCE.❤❤❤
@baskarraj2028
10 ай бұрын
Very Very Sweet Voice and Music. Congratulations.
@kumarrengaraju2340
9 ай бұрын
Ms. Nalini Shankar's singing performance very superb..The music troop too. My Best Wishes.
@johnbaskar2057
Жыл бұрын
Super Voice and super music for original.👌👏👏
@damodaranma2527
Жыл бұрын
Oldisgold Super Thanks
@mohanruban30
11 ай бұрын
Arumaiyo arumai valthugal
@ckattabomman9509
Жыл бұрын
அருமையான குரல்.இசை அதை விட இனிமை.
@philipjoseph7027
Ай бұрын
வேற லெவல்
@sheikniasheiknia3954
Жыл бұрын
பாடல் மற்றும் இசை அருமை அருமை. நல் வாழ்த்துக்கள்
@selvikumar4101
Жыл бұрын
Super O super.
@BalaKrishnan-dv2ks
Жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அற்புதமான சக்தி பழைய பாடல்கள் பாட மிகவும் கவனம் தேவை இதை எல்லாம் சாதாரனமாக யாரும் பாடமுடியாது உங்கள் பயனம் தொடர்ந்து செல்ல பரமேஸ்வரன் துறையை உங்களூக்கு உண்டு
@tamilchef1988
Жыл бұрын
நளினி சங்கரும் அவரது கணவரின் cheating சங்கரும் இணைந்து நிறைய குடும்பங்களை வீடு குத்தகைக்கு தருவதாக ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு உள்ளனர்
@abdaheera143
Жыл бұрын
அருமையான குரல் அருமையான பாடல் வாழ்த்துக்கள் அம்மா
@arumugamg2675
Жыл бұрын
அருமை அருமை டோலக் அருமையாக உள்ளது பாடிய சகோதரி அருமையாக உள்ளது
@tamilselvigunasekaran1091
3 жыл бұрын
உன்னை வாழ்த்த என் தமிழில் வார்த்தைகளை தேடினேன் அம்மா! வார்த்தைகள் எல்லாமே இனிமை! இனிமை!!இனிமை!!! ஒன்றேதான் வருகிறது! உன் இனிய குரல் செவி வழி புகுந்து இதயத்தை ஈர்க்கிறது!
@dhayalannotdhanandhana129
2 жыл бұрын
Wish you my child nalini
@kandaswamy7207
Жыл бұрын
ஆம் இதயத்தை ஈர்த்தது இனிமையான சந்தம் + குரல் மயங்கினோம் மகிழ்ந்தோம்
@tamilchef1988
Жыл бұрын
நளினி சங்கரும் அவரது கணவரின் cheating சங்கரும் இணைந்து நிறைய குடும்பங்களை வீடு குத்தகைக்கு தருவதாக ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு உள்ளனர்
@roshancharlet625
9 ай бұрын
௭௮
@GovindRaj-ji3dq
Жыл бұрын
Nalini medam keep it up🙏🙏🙏❤❤❤
@jetliner11
Жыл бұрын
WOW! Perfect in every way!!
@johnbaskarssavarimuthu9183
Жыл бұрын
Excellent and fantastic performance of singer and orchestration. 👌👏👍💖💐
Пікірлер: 346