அருமை சார் நல்ல பதிவு, சூப்பர் இன்ஃபோ. 👌company and endorsement vandi rendume அருமையா இருக்கு. Centre bed better aah illa side bed better ரெண்டுக்கும் enna வித்யாசம் advantage disadvantage konjam விளக்கம் தேவை😊
@amirthalingamrealestate7626
7 ай бұрын
Thankyou !! Seekarama upload panrom
@amirthalingamrealestate7626
7 ай бұрын
Centre bed best
@mdns176
Ай бұрын
அண்ணா கிரீன் colour வண்டியில் front tyre brand என்ன அண்ணா ...அந்த tyre looks nalla இருக்கு
@elantamizhan25
Ай бұрын
Company bullet front tyre grip enna nu kettu vangurathu brother
@shankaranp6984
16 күн бұрын
Bro நீங்க சொன்ன எல்லாமே நல்ல தகவல்கள். இது தெரியாம நான் ஒரு புல்லட் வாங்கி அதிலே நீங்க சொன்ன எல்லா பிரச்சனையும் அனுபவித்து மன உளைச்சலுக்கு ஆளாகி 35 ஆயிரம் நஷ்டத்துக்கு விற்றேன். வண்டி வாங்கியது 85,000 வேலை செய்தது 30,000 ஆக 115000. திரும்ப விற்கும் போது 75000 க்கு தான் விற்க முடிந்தது.கால கொடுமை. அனுபவம் இல்லாதவர்கள் புல்லட் வியாபாரத்தில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம்.
@SivaSparkling199119
7 ай бұрын
❤❤❤super sir good explanation❤❤❤well said
@tamilshortfilm6070
6 ай бұрын
Price
@MadhanKumar-hl5qb
6 ай бұрын
Mounding bullet sale ku irundha sollunga Anna
@vintageclassicscam978
3 ай бұрын
Very good information. Is diesel bullet banned in India now.
@Mr.F5
3 ай бұрын
2 laks ku ithu worth illa . Ya ippadi yamathi vikuringa
@selvamtwister3559
2 ай бұрын
Company bullet mileage endosement 5hp 6hp 7.5hp mileage plz
@ShivaKumar-rc9dz
3 ай бұрын
Anna future la 2027 la diesel vehicles lam ban aga poguthu nu soldranga idhu unmaiya na ipo dha diesel bullet onnu vanga poran pls reply anna
@mrswiftmr2529
3 ай бұрын
Diesel ban yellam panna mudiyadhu thambi production nippataalaam avlo dhaan but diesel vehicles irukum
@ShivaKumar-rc9dz
3 ай бұрын
@@mrswiftmr2529 Ipo vanguna diesel bullet 2029 varaikum fc iruku 2029 aparam diesel bullet ku Fc kudupangala?
@lifeisgold1879
2 ай бұрын
@@ShivaKumar-rc9dzmmmm kandippa kudupanga
@nevergiveup1822
Ай бұрын
Bike condition nalla iruntha fc kedaikum
@nevergiveup1822
Ай бұрын
Nanum company bullet vachu iruka... ipo tha fc eadutha... fc available now
@MuruganMurugadoss
6 ай бұрын
கடைக்காரர் பேசுறது புரியல எகோ அடிக்குது
@vra4677
7 ай бұрын
Sir..I needed company diesel bullet ..u have any vehicle to sales ..
@amirthalingamrealestate7626
7 ай бұрын
Yes 👍
@jalalburhan5918
7 ай бұрын
Bro red col enna villai
@amirthalingamrealestate7626
7 ай бұрын
1.4L
@Raja00078
6 ай бұрын
அண்ணா உங்க செட் எந்த ஊருங்கன்னா
@alagurajm5729
7 ай бұрын
Bro. company pullet mailage enna
@amirthalingamrealestate7626
7 ай бұрын
70 to 80 bro (proper maintenance)
@Mr.F5
7 ай бұрын
TN28B 2222 Company diesel bullet iruka
@Vicky39992
7 ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா 2222 புல்லட் விற்பனைக்கா
@amirthalingamrealestate7626
7 ай бұрын
விற்பனைக்கு தான்
@Vicky39992
7 ай бұрын
@@amirthalingamrealestate7626 நன்றி அண்ணா விலை தெரிந்து கொள்ளலாமா
Пікірлер: 40