#WriterInEnglish#PoetMeenaKandasamy#KudhirVirtual
மீனா கந்தசாமி - கவிஞர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், சமூக செயற்பாட்டாளர். ஆங்கிலத்தில் எழுதி வரும் மீனா, தீவிரக் கருத்து தளத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறார். ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களுக்காகவும் உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களுக்காகவும் தனது படைப்புளை சமூகத்தின் பார்வைக்கு முன்வைக்கிறார். சமீபத்தில், PEN சர்வதேச எழுத்தாளர் அமைப்பின் ஜெர்மன் பிரிவு வழங்கும் Hermann Kesten விருதுக்கு மீனா தேர்வு பெற்றிருக்கிறார். தமிழ்ப் பெண்ணாக இருந்துகொண்டு, ஆங்கிலத்தில் எழுதும் அனுபவம் பற்றியும், தமிழ், இந்தியச் சூழலில் பெண்கள் எழுதுவதற்கான சாத்தியங்கள் குறித்தும் “குதிர்” வாசகர்களுடன் விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார்.
இது ‘குதிர்’ யூடியூப் சானலின் 62-வது பதிவு.
About the channel
குதிர் - சமூகத்தின் பொதுச் சிந்தனையை வளப்படுத்தும், பன்முக உரையாடல்களை ஒருங்கிணைக்கும், மெய்நிகர் பகிர்வு வெளி.
Kudhir, a periodical Virtual Town Hall which aims at enriching the general awareness of the society on key contemporary issues, through interactions with subject matter experts.
Concept & Original Content Creator: Sugadev
• English Writer Meena K...
Share
இந்தக் காணொளித் தொகுப்பு உங்களுக்குப் பிடித்திருந்தால், சமூகத்துக்குப் பயனளிக்கும் கருத்துகள் பரவலாகச் சென்றடைய முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாகப் பகிருங்கள்.
If you like this Video please share on your social media including Facebook and WhatsApp.
Copyright
© Kudhir 2020: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
*****
Негізгі бет English Writer Meena Kandasamy I “தமிழில் நான் ஏன் எழுதவில்லை?” I கவிஞர் மீனா கந்தசாமி
Пікірлер: 4