😂😂😂அந்த பொண்ணு வச்சு செஞ்சுறுச்சு...எத்தனை பேரை நீ வச்சு செஞ்சே....வேற லெவல்...அடி பின்னிருச்சு,...
@All-is-well-fs
2 жыл бұрын
கலாய் கலாய் செம கலாய் சூப்பர் நீங்க வேற லெவல் அக்கா🤣😂
@jaganachu32
2 жыл бұрын
Vera level that girl... Really semma attitude enjoyed it
@longdistancescouples9925
2 жыл бұрын
தமிழ்நாட்டுல இந்த மாதிரி பொண்ணா பார்த்ததே இல்ல பா😂🤣
@aiinabox1260
2 жыл бұрын
தம்பி நீ bachelor adhaan therila...எல்லா கல்யாணம் ஆனவன் கதியும் இதேதான்
@santhoshm8789
Жыл бұрын
Adhu settapu
@amjm-gc7bn
2 жыл бұрын
சின்ன வயசு..நடிகை மோகினி மாதிரி........சிக்குன்னு இருக்காங்க......ரொம்ப அழகான குணம்........வாழ்க..வெல்க.....சகோதரி
@Adhith-xv1tc
2 жыл бұрын
ஒரு பொண்ணு கொஞ்ச நேரத்தில் கலங்கடிச்சிருச்சே சுரேஸ் Cool cool
@senthilmanimurugan2536
2 жыл бұрын
கீர்த்தி சுரேஷ் மாதிரி ஸ்டைல் பண்ணுது அந்த பொண்ணு 💜
@fajrullahfaheem
2 жыл бұрын
செம்ம கலாய் சூப்பர் சிஸ்டர் வேற லெவல் 🔥🔥🔥🔥🤣🤣🤣
@mohamedshafi1788
2 жыл бұрын
நல்ல கலகலப்பான பெண் ! வாழ்த்துக்கள் சகோதரி !
@Adhith-xv1tc
2 жыл бұрын
பிராங்குக்கே பிராங்கா.....இருந்தாலும் அந்த பொண்ணு நல்லா கலாய்ச்சுச்சு. Super
@parthiban9559
2 жыл бұрын
Antha ponu Vera level 🔥🔥 Bhangam 🔥🔥🔥🔥
@kaisnasrun1120
Жыл бұрын
சிறப்பான நடிப்புக்கு வாழ்த்துக்கள். அந்தப் பொண்ணுக்கு.
@vallipurammoorthy8223
2 жыл бұрын
prank பண்ண வந்தவரையே prank பண்ணிச்சு இந்தப்பொண்ணு பாராட்டு அந்த பொண்ணுக்கு தான் SURESH இந்த அதிர்ச்சி போகவேண்டும் என்றால் ஒரு மாந்திரீகரை போய் பார்க்கணும்
@ramkumarb7549
Жыл бұрын
Andha .. bye thambii , kanadi potuka , alaga iruku .. Vera level .. Ellathukum mela .. Enjoy paniko … vera vera vera level .. Lovely to here these set of words from tamil girls .. I like ur slang lottt.. Nice acting .. All the best
@mohand8791
2 жыл бұрын
Bro ugalavida super aha nadikuraga... Suresh bro vasama aha mattikiniga🔥🔥🔥🔥😂😂😂
@chelladuraithangaraj9185
2 жыл бұрын
Hey Rekha, u r 1.Bold 2.Good looking 3.Attitude WOW 4.Prank a prankster, hope its not scripted. Anyway fantastic.from Australia.
@வோண்டாம்-ந3ந
2 жыл бұрын
அருமையான வாய்ஸ் அந்த பொண்ணுக்கு ஆக்டிங் சூப்பர் டாரைக்டர் கத்துகுடுத்து செய்யும் கதநாயகிகள் ஒரு டாரைக்டர் இல்லாத ஆக்கிடிங் அந்தபெண்ணே டாரைக்டர உருவாகி வச்சு செய்த பிராங்குனு சொல்லுவதைவிட சுரோஸ்க்கு நடிப்பு செல்லிகுடுத்ததுபோல் இருக்கு சூப்பர் அந்த பொண்ணுக்கு வாழ்த்துக்கள்
@badboysiva2869
2 жыл бұрын
Akka neenga vera level.... Singa penne...song ungalukku set aagum.... super.... last end super ...
சூப்பர் பெண்கள் இப்படித்தான், இருக்கணும், பாரதியும், காந்தியும், பாரதிதாசனும், கண்ட புதுமை பெண், மற்ற பெண்குழந்தைகளே, இந்த பெண்ணை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் 👌👍👍👍👌👌👌👍👍
@sjohn2731
2 жыл бұрын
Whether it's a prank or scripted She is a potential actress Very high chance to be in the cinema industry. Semma acting girl.
@aiinabox1260
2 жыл бұрын
Supporting role panlaam அந்தப் பொண்ணு
@yathiny7034
Жыл бұрын
She is already in anothr you tube channel behind cinemas
Пікірлер: 367