சார் நீங்க ஆங்கிலம் படித்தவர் என்று எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி. தமிழில் விளக்கம் கூறி தமிழ் மக்களின் சார்பாக வேண்டுகிறோம்
@ramamoorthyrn2999
5 ай бұрын
😆
@SaradhaG-yu4be
9 ай бұрын
அருமையான பதிவு
@GKsnapshorts
Жыл бұрын
தலைவாசல் கதவு திறந்து வரும் போது எதிரே மாடிப்படி ஏறுவது இருக்கலாமா சார்
@dsyuvaraj1982
20 күн бұрын
ஐயா வணக்கம் யுவராஜ், வீட்டிற்கு வெளியே தென்கிழக்கு மூளையில் மாடிப்படி படிக்கட்டுகள் தாய் சுவற்றை ஒட்டி வரலாமா அல்லது ஒட்டாமல் படிக்கட்டுகள் வர வேண்டுமா தயவுசெய்து பதில் சொல்லவும் நன்றி
@Lingam_Vasthu
20 күн бұрын
@@dsyuvaraj1982 தாய் சுவற்றை ஒட்டி தாராளமாக வரலாம் சாமி
@dsyuvaraj1982
20 күн бұрын
@@Lingam_Vasthu 🙏
@dsyuvaraj1982
19 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது போல் பார்த்தால் தென்கிழக்கு மூளை வளர்ந்தது போல் இருக்கும் இது சரியா
@ganesansvt6576
6 ай бұрын
ஐயா கிழக்கு பார்த்த வீட்டில் வடக்கு சுவரில் ஈசானித்தில் ஆரம்பித்து ஒரே நேராக மேற்கு பார்த்து ஏறி வாயு மூலையில் உள்ளே போகலாமா? மடக்கு படிதான் எல்லோரும் சொல்கிறார்கள்.நேர் படி அமைப்பு யாரும் சொல்வதில்லை
@girijaramachandran4990
2 ай бұрын
Same problem
@gsmyname254
Жыл бұрын
Sit ..west facing site la, north facing house.. southwest la staricase, outer toilet enga vaikalam sir..
@sugunasuguna7079
5 ай бұрын
தெற்கு வாசல் தென் மேற்கு படி இருக்கலாமா
@saikalyan4938
7 ай бұрын
மாடி படிக்கு கீழே கிச்சன் அமைக்காலமாக?
@maheswariajay9258
Жыл бұрын
நன்றி sir 🙏🏼
@devendirakumar2853
Жыл бұрын
East partha veetuku southeast ah arapichu Southwest varaikum padikattu kondu polama out side ah
@rvsprakashe
Жыл бұрын
No problem
@appandairaj737
Жыл бұрын
தமிழ் இங்கிலிஷ் கலந்து பேசி என்ன பரியுது
@vijayakumard4079
5 ай бұрын
ஐயா இங்கீலீஸ்காரே உங்களுக்கு தமிழ் தெரியாது எனில் மூடிட்டு போய்யா
Пікірлер: 19