Enthan Thaazvil Ennai (Spell Checked) எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரை உந்தன் நாமம் உயர்த்திடுவேன் எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியாலே துதித்திடுவேன் கடந்த நாட்களில் கண்ணின் மணிபோல் கருத்துடன் நீர் காத்தீரே கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய் இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் கழுகை போல் உம் சிறகின் மேலே சுமந்து என்னை தாங்கினீரே வழிகளில் நான் இடறிவிடாமல் கருணை கரத்தால் உயர்த்தினீரே உலகம் என்னை கைவிட்ட போது கிருபையாலென்னை தாங்கினீரே மனிதர் யாவரும் மறந்திட்ட போதும் மறவாமல் என்னை நினைத்தவரே
@gracejeevamani5500
Жыл бұрын
Amen
@manjulaamma6592
8 ай бұрын
Thankyou Yasappa for yours Unconditional Love and grace ❤ 💕 💕
@kingston_m
10 ай бұрын
GLORY BE TO GOD❤️🔥 நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. ( சங்கீதம் 136 : 23 ) இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்...🥹 Longing to see you JESUS👑❤️🔥 JESUS IS COMING SOON 👑❤️🔥
Пікірлер: 36