Glory to God!
Song: Epoluthu Vidiyum Dheva
Lyrics, Tune, Sung by: Dr. J. Allen Paul
_______
Subscribe to our channel: @BlessingTv
_______
“எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும் எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.“
சங்கீதம் 123:2
“நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.”
நீதிமொழிகள் 23:18
God never stays unmoved by our sufferings. Let’s wait patiently on the Lord!
கர்த்தர் கிரியை செய்யும் வரை காத்திருப்போம்!
Our Top 5 Songs:
Theengennai - • Theengennai Thukkapadu...
Meiyaana Suthanthira Kaatru - • Meiyaana Suthanthira K...
Unakaaga Iyanguhindrathu Ulagam - • Unakaaga Iyanguhindrat...
Epoluthu Vidiyum Dheva - • Epoluthu Vidiyum Dheva...
Kolgotha Kaatchi Ennai - • Kolgotha Kaatchi Ennai...
►Our Official Website: www.blessingtv.tv/
►Blessing Prayer Line: +91 93456 78983
►Watch Live Tv: blessingtv.tv/online-tv2.php
►Blessing Tv Apps for Android: play.google.com/store/apps/de...
Stay Connected:
►Instagram: / blessingtv_official
►Facebook: / blessingtv.tv
►Twitter: / aaseervatham_tv
Lyric:
எப்பொழுது விடியும் தேவா!...
எப்பொழுது விடியும் நாதா!...
ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்
நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்
-எப்பொழுது விடியும்
1.நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாதென்று
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்
நிறைவேறட்டும் இன்று...
காத்திருக்கின்றேன் நான்
காத்திருக்கின்றேன்-2
-எப்பொழுது விடியும்
2.அற்புதங்கள் அடையாளங்கள்
இன்று எங்கே? என்று கேட்ட
கிதியோன் போல நானும்
எதிர்பார்த்து நிற்கின்றேன்
இரங்கிடும் தேவா மனம்
இரங்கிடும் தேவா- 2
-எப்பொழுது விடியும்
3.அப்போஸ்தலர் காலம் இன்று
திரும்பிடவும் காத்திருப்பேன்
அற்புதங்கள் அடையாளங்கள்
நடந்திடட்டும் இன்று...
காத்திருக்கின்றேன் நான்
காத்திருக்கின்றேன்-2
-எப்பொழுது விடியும்
#allenpaul #sophiyaallenpaul #tamilchristiansongs #blessingtv #epoluthu #vidiyum #Dheva #epozhuthuvidiyumDheva #mathuragaanangal #newsongs #tamil #worship #allenpaulsongs #tamilchristiansongs #blessingtvsongs #blessingchurch #aaseervathamtv
Негізгі бет Epoluthu Vidiyum Dheva | Tamil Christian Song | Bro. Allen Paul
Пікірлер: 259