" மறதி , நம் நாட்டின் தேசிய நோய் " சேகுவாராவின் மற்றும் ஒரு "நச்" ஸ்கிரிப்ட்👌
@dhanashekarnamvazhi2419
3 ай бұрын
1968 துடங்கிய திராவிடா கட்சிகள் ஆட்சி 1972 யில் தெட்சிணாமூர்த்தி என்கிற முத்துவேல் கருணாநிதி முதல்வராகி அறிமுகம் செய்தது சாராயம் அதற்கு முன்னர் கள் தான். இரண்டு திராவிட கட்சிகளுகளும் ஒன்றுக்குள் ஒன்று
@@InduMathi-ve1ib ஆமாம் தினம் ஏறிக்கொண்டே தான் செல்கிறது
@sakthivelsembu1862
3 ай бұрын
டாஸ்மாக்கை மூடினால் ஸ்டாலினை யோக்கியன் என்று ஒத்துக்கத் தயார்.
@vasanthkumar7687
3 ай бұрын
ஊறல் ஊற வைத்து நன்கு கனிந்து அழுகாத நிலைக்கு முன்பு உள்ள பழங்களை வெல்லம் கருப்பட்டி கருவேல மர பட்டை சேர்த்து காய்ச்சப்பட்ட விற்பனைக்கு அரசு அங்கிகாரம் பெறாத கள்ளச்சாராயம் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. மது ஒழிப்பு போலிசார் அடிக்கடி ரெய்டு சோதனை நடத்தி இதை அழித்து விடுவதால் ஏற்படுகிற பற்றாக்குறை காரணணமாக வேதி இரசாயனம் மெத்தனால்,ஸ்பிரிட் எரி சாராயம் தயாரித்து விற்பனை செய்து இது போன்ற பெருத்த உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இயற்கை பொருட்களை கொண்டும்,பழங்கள்,தானியங்கள் கொண்டும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிற நாட்டு சாராயம்,கள்,பதநீர் விற்பனையில் அரசே ஈடுபட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.
@buvanvan5517
3 ай бұрын
எந்த ஆட்சியையும் டாஸ்மார்க்கை மூடமாட்டார்கள்.மூடினால் கள்ளச்சாராயம் அதிகமாக காய்ச்சுவார்கள்.மக்கள் திருந்தவேண்டும்
@mohanrms3919
3 ай бұрын
குடிங்க சாவுங்க ₹10 லட்சம் புடிங்க மறப்போம் மன்னிப்போம் (ஆழ்ந்த அனுதாபங்கள்)
@balakrishnankrishnan9772
3 ай бұрын
நான் எதுக்குடா ராஜினாமா பண்ணனும்!!! இவங்க என்ன ழுத் குடிக்குறாங்கடா !!!!!!!அப்படின்னு சுடலை பேசினா எப்படி இருக்கும்!!!!??
@ranjeethkumar.r5321
3 ай бұрын
CM acting and voice awesome.....
@SureshKumar-ck9eu
3 ай бұрын
Good And Guts to portrait the reality issues Hats off to the team ❤❤❤❤
@Loveisgod6699
3 ай бұрын
#Resign Stalin DMK, Kallakurichi kalla chaaraayam issue, 20- 06 - 2024
@RudhuRudhran
3 ай бұрын
Intha hashtag ah trend pannanum
@vasanthkumar7687
3 ай бұрын
ஊறல் ஊற வைத்து நன்கு கனிந்து அழுகாத நிலைக்கு முன்பு உள்ள பழங்களை வெல்லம் கருப்பட்டி கருவேல மர பட்டை சேர்த்து காய்ச்சப்பட்ட விற்பனைக்கு அரசு அங்கிகாரம் பெறாத கள்ளச்சாராயம் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. மது ஒழிப்பு போலிசார் அடிக்கடி ரெய்டு சோதனை நடத்தி இதை அழித்து விடுவதால் ஏற்படுகிற பற்றாக்குறை காரணணமாக வேதி இரசாயனம் மெத்தனால்,ஸ்பிரிட் எரி சாராயம் தயாரித்து விற்பனை செய்து இது போன்ற பெருத்த உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இயற்கை பொருட்களை கொண்டும்,பழங்கள்,தானியங்கள் கொண்டும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிற நாட்டு சாராயம்,கள்,பதநீர் விற்பனையில் அரசே ஈடுபட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.
@Loveisgod6699
3 ай бұрын
இந்தியா நாட்டு மக்கள், வாக்கு செலுத்தி ஓட்டாண்டியாக உள்ளது தான் மிச்சம், யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் தான் பாவம், வாக்கு செலுத்தும்போது யோசிக்கணும், இல்லை என்றால் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை, ,
@marimuthumari5485
3 ай бұрын
கள்ள சாராயம் குடித்து உயிர் இழந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்🙏
@srinivasan.g5499
3 ай бұрын
எனக்கு வயது 30 வீட்டுக்கு கடன் 6வருடங்களா கட்டி வருகிறேன் எனக்கும் அந்த விச சாராயத்தை குடுங்க நானும் இறந்த பிறகு என் கும்பத்துக்கு 10லட்சம் வேண்டாம் 5லட்சம் போதும் என் தங்கச்சிக்கு அரசு வேலை கொடுங்கள் இறந்த பிறகும் அவர்களுக்கு நன்றியோடு இருப்பேன் 😢😢
@shreeanand4912
3 ай бұрын
Housing Loan entha Bro
@srinivasan.g5499
3 ай бұрын
@@shreeanand4912 எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குடிகாரர்களுக்கு இருக்கும் சலுகைகள் நல்ல குடிமகனுக்கு கிடைக்காமல் இருக்கு காலம் முழுதும் கடன் பின்னாடி ஓடி வாழ்க்கை தொலைத்து நிற்கும் இளைஞர்களில் நானும் ஒருவன் உங்க நேரத்த வீனடித்திருந்தால் sorry bro
@KarthikeyanThangavel-pl1ek
3 ай бұрын
Hats off you guys. Brave to talk about this issue
@manikandanmanikandan6982
3 ай бұрын
Stalin next statement: Kalla kuruchinu peru irukadhala dhan ippadi nadandhu iruku ..Kalla charayam inimela andha vuru pera nalla kuruchinu madhunga ....😮😮😮 Nalla charayam kudikattum 😢😢
@agrinaveennamakkal3971
3 ай бұрын
சாராய ஆட்சி சாராய ஆட்சி சாதனை......😢😢😢😢
@buvanvan5517
3 ай бұрын
அதி்முக ஆட்சியில் யாரும் சாராயம் குடிக்கவில்லையா..
@suryavlogms7690
3 ай бұрын
வாய்பில்லை ராஜா
@n.gokulnath4603
3 ай бұрын
Good content today
@Arunachalam6775
3 ай бұрын
தலைமை பதவிக்கும் வர காத்திருப்பு மட்டும் போதாது. தகுதியும் வேண்டும்.
@marimuthumari5485
3 ай бұрын
H. ராஜா, பிரஸ் மீட் அலப்பறை😁😁😁 What a great & correct voice modulation ! பிண்ணிட்டீங்க சேகுவாரா👌 விழுந்து....விழுந்து...சிரித்தேன். பாராட்டுக்கள்⚘⚘⚘
@aj.madhankumar9158
3 ай бұрын
மறதி ஒரு தேசிய நோய்😂😂😂😂😂😂😂😂😂😂 மீண்டும் 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெற்றும் மக்கள் மானங்கெட்ட மடையர்கள்
Athu marathi ellam kidaiyathu...simple fact that every other option is also equally if not worse than this. Where are we going to go from here in next election...to someone who killed 13 innocent including a teen protesting for their right and clean air to breath?. Or BJP and congress?. Every single one of them is corrupt. Seri at least etho china katchi ethavathukku votu podalamnu nenaicha antha naikalum ethavathu oru periya katchi kooda koottani vechi-irukkanunga. If you ask them why they are doing this despite having policy that directly contradict their political party in their alliance, they would repeat the same BS statement about how their alliance isn't going to dilute their own policy stands. Not even a kid would believe this argument. At this point only solution is to fix the entire political system from the root through a civil right movement. Starting from completely removing money from politics.
@thirupugazh1686
3 ай бұрын
Bjb scen super h Raja super acting
@mechchemistry8956
3 ай бұрын
நீங்கள் ஏன் டாஸ்மாக் ஐ நட்டமாக மாற்றலாமே...
@VijayVijayaganesh-ez1ro
3 ай бұрын
Nenga thanya real youtubers hats off unga thaiyriyathuku ❤
@NaguVP
3 ай бұрын
திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம் 💪
@karthikkarthik-jk9dn
3 ай бұрын
Aalum kaatche Karanam illai.😢😢😢
@hariprasanth5214
3 ай бұрын
Kamal hassan kaanavillai😂😂😂😂😂😂
@psprakash966
3 ай бұрын
Saree is very good
@Billa100W_power
3 ай бұрын
Arrest tha ungaluku 😂
@rjtamil8048
3 ай бұрын
கள்ளச்சாராயம் எதிர்ப்புக்கு கம்யுனிஸ்ட் கட்சி கேள்வி கேட்காமல் திமுக சொம்பு தூக்குகிறது😅😅😂
@buvanvan5517
3 ай бұрын
கள்ளச்சாராயம் காய்ச்சுவது.குடிக்கிறது சட்டபடி குற்றமா இல்லையா அத சொல்லுங்க முதலில்.அவன் மீது தவற வச்சுக்கிட்டு அரசை எப்படி குற்றம் சாட்ட முடியும்.அப்ப மக்கள் தவறு செஞ்சுகிட்டே இருப்பாங்க அப்படி தானே..
Пікірлер: 107