கண்ணுக்கும் மனதுக்கும் நாவுக்கும் நாசிக்கும் மிக தேவையான மிக அபூர்வமான மரங்கள் அதுவும் உங்கள் சொந்தமான இடத்தில் இருக்கு ஆகவே ஆண்டவர் ஆசீர்வஆதம் உங்களுக்கு இந்த ஜென்மத்தில் கொடுத்துள்ளார் ஆகவே கடவுளுக்கு நன்றி செலுத்தி கருணையோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
@Saraljacob
3 ай бұрын
மிக்க நன்றி நண்பரே நீங்கள் சொல்வது கவிதை போல் இருக்கு 😊🙏❤️
@hemalatha129
3 ай бұрын
சகோதரி இவையெல்லாம் பார்க்க மனசுக்கு ரோம்ப சந்தோஷம்மா இருக்குங்க .... கிராம்பு, பாக்கு கண்ணு பார்த்து பரவசம்மானேன் 😍 உங்களுக்கு என் நன்றிங்க 🙏
@Saraljacob
3 ай бұрын
மிக்க நன்றி 🙏😊
@SowbanaBanu
3 ай бұрын
Super akka nenka rompa lucky unkala patha ❤❤
@user-wl3tu4co2s
3 ай бұрын
பழைய கட்டிடங்கள் மதில் இப்படி ஒரு கட்டுமானம். இறத்தோட்டையில் எங்கள் வீடு இப்படி தான் இருந்தது. நிலச்சரிவு ஏற்பட்டு பூமி பாதிக்கப்பட்டும் கட்டுமானம் அசையவில்லை. நூறு வருஷம் ஆச்சு அதை கட்டி. நீங்கள் இதைப்பற்றி சொல்லும் போது நாங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்த வீடு ஞாபகம் வந்தது
@Saraljacob
3 ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏😊
@jedidiahkoilson3872
3 ай бұрын
Very beautiful place. இன்னும் நிறைய காட்டுங்கள். ரொம்ப அருமை.
@Saraljacob
3 ай бұрын
மிக்க நன்றி ❤️🙏
@sabinakumar2668
3 ай бұрын
Beautiful place. Very pleasant place
@Saraljacob
3 ай бұрын
Thank you 🙏😊
@violetgandhimathi4826
3 ай бұрын
Hard work sister god bless
@Saraljacob
3 ай бұрын
Thank you 🙏😊
@shanthirenuka1341
3 ай бұрын
Very pleasant place👌👍❤️❤️❤️❤️
@shanthir9753
18 күн бұрын
Very nice saral you are living in a heavanly place we like to see your beautiful. Place engala kutitu porengala ?
@RadhaRadha-gc9xr
3 ай бұрын
Beautiful place
@Saraljacob
3 ай бұрын
Thank you Radha sister 🙏😊
@sowmyabattepati5702
3 ай бұрын
👌👌👌
@Saraljacob
3 ай бұрын
Thank you 🙏😊
@shalomjireh2411
3 ай бұрын
I like this bungalow and this estate. Pleasant envoirment.
@Saraljacob
3 ай бұрын
Thank you 😊🙏
@sulochanaj3309
3 ай бұрын
Nice place
@Saraljacob
3 ай бұрын
Thank you 😊🙏
@senthilerajan1712
3 ай бұрын
Old is gold sister nice👍👍
@Saraljacob
3 ай бұрын
Yes you are correct thank you ☺️
@violetgandhimathi4826
3 ай бұрын
Beautiful estate ma
@Saraljacob
3 ай бұрын
Thank you 😊🙏
@deepas8484
3 ай бұрын
❤❤❤❤❤ beautiful sister
@valliganthan3262
3 ай бұрын
நீங்கள் பேசும் விதம் அழகா இருக்கிறது உங்கள் வீடியோ நான் ஒன்னு விடாமல் பார்ப்பேன் நான் உங்களிடம் டீத்தூள் கேட்டேன் சிஸ்டர் நான் சென்னையில் இருக்கிறேன் உங்கள் வீடியோ சூப்பர்
@Saraljacob
3 ай бұрын
மிக்க நன்றி 🙏 இங்கிருந்து டீத்தூள் அனுப்புவது ரொம்ப கஷ்டம் 😊
@manomani21
3 ай бұрын
Your husband ansisters are british people slaves may be
@shanthykumary8152
3 ай бұрын
Very nice pa
@Saraljacob
3 ай бұрын
Thank you 😊
@jinnahaminaabasha-dr6hm
3 ай бұрын
❤❤❤❤❤ஹாய்பா அன்பான காலை வணக்கம் அதெல்லாம் எனக்கு தெரியும் ஆனா சரலாகிட்ட நான் சொல்லமாட்டேன் 😂😂😂😂😂😂
@Saraljacob
3 ай бұрын
வணக்கம் 🙏❤️ சொல்லுங்க ப்ளீஸ் 😄 என் பெயர் சாராள்😊
@jinnahaminaabasha-dr6hm
3 ай бұрын
@@Saraljacob ஓகே ஓகே சாரிங்க உங்க சாராள இனிமேல் அப்படியே சொல்றேங்க சாராள் மேடம். என்னா ஒன்னு உங்க பேரச்சொல்லும்போது கொஞ்சம் குளிருது அது பரவாயில்ல நான் அத சரிப்பன்னிக்கிறேன் சாராள் மேடம். காலை சாப்பாடு ஆச்சா?இன்னைக்கி மதியம் என்னா சமையல் வீட்ல சாராள் மேடம்
@Subashini-i5g
3 ай бұрын
First video paakum pothu nenjan u lndia la erukeenkanu akka❤❤❤❤🎉🎉🎉🎉beautiful nature akka super a eruku
@Saraljacob
3 ай бұрын
Thank you so much for your lovely comments 😊
@SilambarasanSelvarajmech
3 ай бұрын
Vazhga Valamudan
@Saraljacob
3 ай бұрын
நன்றி 🙏😊
@malathypandiyan8458
3 ай бұрын
Tel us about your family members and how you will spend time with them sister
@Saraljacob
3 ай бұрын
My husband and my mother in law. Watching TV , phone and gardening are my hobbies 😊
@malathypandiyan8458
3 ай бұрын
Thanks for your reply sis
@HemaPriscilla-nh9um
3 ай бұрын
Azhagana amaidhiyana idam.. Konjam kuda alattal illadha amaidhiyana pechu.. So sweet you are.. Shenbaga poo close up la kaaminga sister.. Paaka aasaiya iruku. Ennoda lifetime la oru muraiyavadhu unga idathuku varanum, ungala paakanum nu iruku God andha chance kodukarara parpom. 💖💖💐💐😊😊
@Saraljacob
3 ай бұрын
கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுப்பார் 😊🙏 அந்த பூவை அருகில் காட்டுகிறேன் 🙏😊
@HemaPriscilla-nh9um
3 ай бұрын
@@Saraljacob Thank you so much dear sister 🌹🌹🍀🍀🍁🍁🍁😊😊
@tamilselvikaliappan8146
3 ай бұрын
Ungal veetuku varalama saaral! Ungal veedu rooba alaghu. God bless you. Very lucky ma🎉🎉🎉🎉🎉
@Saraljacob
3 ай бұрын
Welcome 🤗
@marysaraniya5468
3 ай бұрын
Beautiful place❤home tour podunga
@Saraljacob
3 ай бұрын
Already video potachi
@gray8207
3 ай бұрын
உங்கள் வீடியோக்கள் சூப்பர். சிஸ்டர் லொவி கட்லொவி நன்னாங்கா பழங்கள் காட்டுங்கள்.
@Saraljacob
3 ай бұрын
நன்றி 🙏😊
@annperera8693
3 ай бұрын
It shows the hrs of hard labour. Must be older than 100 yrs
@Saraljacob
3 ай бұрын
Yes 😊
@saimalarharan865
3 ай бұрын
இந்திய தமிழ் மக்கள் அந்த காலத்தில் குடி ஏரிய இடம் மலயகம். அந்த கலவரத்தில் வெள்ளைக்கார ஆட்சி நம் தமிழர்கள் வைத்து கட்டிய சுவர் பாரை அதனால் தான் இன்று வரை உறுதியாக உள்ளது.
@Saraljacob
3 ай бұрын
நீங்க ஷேர் பண்ணதுக்கு ரொம்ப நன்றி 🙏❤️
@helenesther9003
3 ай бұрын
You are so sweet and beautiful.
@Saraljacob
3 ай бұрын
Thank you so much 😊❤️
@raphaeltheking1346
3 ай бұрын
உங்க family photos kaatunga please ❤
@Saraljacob
3 ай бұрын
Ok
@user-wo3xb5dx2m
3 ай бұрын
Enathu uor❤❤❤❤❤❤
@Saraljacob
3 ай бұрын
ஸ்ரீலங்கா
@raniwatson6090
3 ай бұрын
Sister I like you sister.
@Saraljacob
3 ай бұрын
Thank you so much 😊
@pemilapoornima2402
3 ай бұрын
Which is your native place sister?
@Saraljacob
3 ай бұрын
Chennai 😊
@sounder7769
3 ай бұрын
செண்பக பூ காட்டுங்க சகோதரி நான் பார்த்ததே இல்லை ❤
@Saraljacob
3 ай бұрын
சீக்கிரத்தில் காட்டுறேன் 😊
@Ammapaiyan_vlogs_
3 ай бұрын
எனக்கும் உங்க ஊர் வரனும் ஆசையா இருக்கு அக்கா நான் சென்னையில் இருக்கிறேன் இது. ஸ்ரீலங்கா நீங்க எந்த ஊர்
Пікірлер: 77