எப்படி ஜெபிப்பது | Eppati jebipathu | Bro.kibiyon |My Redeemer is alive
====================================
மத்தேயு: 6 : 9 - 13
9 . நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
10 . உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
11 . எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
12 . எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
13 . எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் , ஆமென், என்பதே.
====================================
➡️ Like
➡️ Share
➡️ Comment
➡️ Subscribe
====================================
#jesus #god #jesussaves #jesuschrist #jesuslove #christ #jesusmessage #christianmessages #pery #jesusprayer #prayers
Негізгі бет எப்படி ஜெபிப்பது | Eppati jebipathu |Kibiyon | My Redeemer is alive
Пікірлер: 4