அருமை மகளை இப்படித்தான் வளர்த்தேன்.தேன்மொழிபோல் வளர்ச்சி பெற்று நலமாய் இருக்கிறாள்.பெருமிதமாக உள்ளது.
@gnanaprakasamcsichurchathi6667
2 жыл бұрын
என் மகளை அவளது அம்மா செல்லமாக திட்டக்கூடமாட்டா சொல்லத்தான் செய்வாள் ஆனாலும் எடுத்தெறிந்து தான் பேசுவாள். ஆண்டவரத்தான் திருத்தி கொண்டு வருவார். மற்றப்படி நீங்கள் கொடுக்கும் இந்த செய்தி இக்காலத்து பிள்ளைகளுக்கு ரொம்ப ரொம்ப அவசியம்
@suriyakalasriskantharajah3842
10 ай бұрын
நான் இலங்கையிலுள்ளேன்.மகேஷ் தம்பியின் பேச்சு அருமை...அருமை
@selvaraj2961
2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் என்னுடைய தவறுகளை சரி செய்து கொள்கிறேன் ஐயா
En paiyan romba adampudikiran, ethirthu pesuran, avankitta na romba conditiona iruppen, ana ava n romba settai pannuran, na conditiona ieukkurathu thavaronu niraiya time feel pannuven, ana ippo unga speech pathithan ketten video pause pattituthan comment podururen romba thanks..... Niraya satisfaction ana words.... Thank u so much anna.... Unga Comedy enaku romba pidikum....but ippo nenga athavida romba alaga pesirukkinga... Na video fulla parkanum...
@jothidivi4898
5 жыл бұрын
Erode magesh fans like pannuga pa!!
@Vanirangolis
5 жыл бұрын
Me also
@yuvansai85
5 жыл бұрын
வாழ்த்துகள் நண்பர் ரே
@banupriya9530
5 жыл бұрын
jothi Divi super anna
@chinnasamyappadurai7497
5 жыл бұрын
Wonderful speech excellent
@jayanthilal.t.k8774
4 жыл бұрын
.
@gayusagee9287
4 жыл бұрын
I lov mageah Anna...superb na...tq for my Amma Appa nd Patti bcz..nallavazhila valarthadhuku...
@yezhisaiamuthinitamil5002
4 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு ...மிக அருமையாக இருக்கிறது அண்ணா...என் பெயர் அமுதா..முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்...பெருமையாக இருக்கிறது... "கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி எம் தமிழ் குடி"வாழ்க எம் தமிழ்..
@nathiyamonisha9843
2 жыл бұрын
👌
@lachu8992
2 жыл бұрын
😊
@anwardeen4978
2 жыл бұрын
Lql
@adeshmonisha7887
5 жыл бұрын
Indha game en akka kulandhaigalukku sli kuduthurukken bt idhula ivlo artham irukku nu teriadhu na kulandhaigala parthale enna marandhu knja aarambichuruven really super speech aarambichuruven
@maanilampayanurachannel5243
5 жыл бұрын
" நல்ல மனிதனாக வளருங்கள் " இதைத்தான் நான் ஒவ்வொரு இளம் பெற்றோரிடமும் சொல்லிக் கொண்டே இருப்பது. நான் தொண்டு செய்த நிறுவனத்தில் பகல் நேரக் காப்பகப் பெற்றோர்-ஆசிரியர் மீட்டிங்கில் ஒவ்வொரு மாதமும் நான் திரும்பத்திரும்ப சொல்வது நீங்கள் சொன்ன அதே விஷயங்களைத்தான் அன்பு மகனே ஈரோடு மகேஷ் . நல்ல விதைகளை விதைத்துக் கொண்டே போங்கள் ஐயா .. நல்வாழ்த்துக்கள் !
@yamunasaravanan8522
5 жыл бұрын
We r proud to be a good parent... 🙏
@maanilampayanurachannel5243
5 жыл бұрын
@@yamunasaravanan8522 அருமை ! அன்புக் குழந்தைகளா ! மிகவும் மகிழ்ச்சி.. இன்னொரு விஷயம் அம்மா.. நீங்கள் உங்கள் குழந்தைகளை மட்டும் வளர்க்கவில்லை.. எதிர்கால இந்தியக் குடி மகன்களையும், மகள்களையும் வளர்க்கிறீர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் பிள்ளைகளா ( u r rearing not only ur own children.. but also the future citizens of our Motherland )இந்த அம்மாவின் நல்வாழ்த்துக்கள் !
Пікірлер: 677