அருமையான இடம். நன்றாக சுற்றி பார்க்கலாம். மதிய சாப்பாடு எடுத்து கொண்டு போய் விட்டால் ஒரு நாள் முழுவதும் பூரா கடைகளையும் சுற்றி பார்க்கலாம். விலை மலிவான துணியில் இருந்து பிராண்டட் துணிகள் வரை அனைத்தும் வாங்க மிகவும் சிறந்த இடம். ஒவ்வொரு தீபாவளி க்கும் என் purchase இங்கு தான் 👍👍👍
Пікірлер: 6