நான் அனேக ஆங்கில பிரசங்கங்களையும் கேட்கிறேன் ஆனால் உங்கள் பிரசங்கத்தை கேட்கும்பொழுது முடிவு வரைக்கும் நிறுத்த முடிவதில்லை சர்வ வல்லமை உள்ள தேவன் உங்களை விசேஷித்த விதத்தில் அபிஷேகம் செய்துள்ளார் அவருக்கே மகிமை உண்டாவதாக
@anburosesarangan8335
Жыл бұрын
Praise the Lord
@virginiebidal4090
Жыл бұрын
அருமை நன்றிங்க
@johnwesleyabraham1434
Жыл бұрын
Pastor your message is excellent
@christfellowship6726
Жыл бұрын
Amen
@jesuswantscallvinpreyermin8849
Жыл бұрын
Amen Prise the Lord good morning my dear Jesus!
@goodnewsgospelministry3963
11 ай бұрын
5:02
@xavierrajesh1787
Жыл бұрын
PRAISE THE LORD 🙏
@justece795
Жыл бұрын
மெல்கிசெதக்கை இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லவில்லை அருமை அருமை புரிந்து கொண்டேன்
@Anand-rz5rc
Жыл бұрын
திருத்துவம் கள்ளப்போதகம்
@johnsonjohnson1815
Жыл бұрын
Brother today I lesson one message , about maranata ,wrath of God
@feminaseran7855
8 ай бұрын
Can anyone say in which language the black shirt is translating?
@shankar-kt6zx
Жыл бұрын
அய்யா ஏசாயா 40:22 ல் பூமி உருண்டை என்றும் அதே வசனம் ஆங்கிலத்தில் பூமியின் வட்டம் என்றும் உள்ளது என்று ஒரு சங்கி பயல் என்னிடம் வாதம் பண்ணிணார் அவர் மத நூலில் பூகோளம் என்று உள்ளதாகவும் 3000ஆண்டுக்கு முன்பு அறிவியலை சொன்னதாகவும் இது தெரிந்து ஃபோர்டு கார் கம்பெனி ஓனர் இது தெரிந்து கிறித்தவத்தை விட்டு விலகி கல்கத்தாவில் வேதங்கள் ஆராய்ச்சி கோளரங்கம் திறக்க இருக்கிறார் என்றும் மனிதன் நீரில் இருந்து வந்தவன் என்றும் எனக்கு text பண்ணியுள்ளான் அய்யா இந்த விஷயங்களை புரிந்து கொள்ள உதவியாக தாங்கள் வீடியோ போட்டால் அனேகருக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்.
@JWB2024
Жыл бұрын
Brother Take Bible. யோபு: 1:7, . 2,2 . 7:1. 8:,5,6. 11:7-9. 12:8. 19:25-27. 20:5,27. 28:24-28. 38: 1-41. உங்கள் Bible எடுத்து கொண்டு வாசித்து உங்கள் ப்ரோ அவர்களுக்கு படித்து விளக்கம் சொல்லவும். 38 இம் அதிகாரம் வாசித்து சொன்னால் போதும். நன்றி .ஜெபம் செய்து கொண்டு செல்லவும் Holy sprite guide you.
@danielsachinmani9629
Ай бұрын
சகோதரரே நீங்களே அவருக்கு பதில் கூறலாம் பழைய ஏற்பாடு முதன் முதலில் எழுதப்பட்ட மொழி எபிரேயமொழி அதன் மொழி பெயர்ப்பு மாறுதல்கள் வந்தது தமிழில் பூமி உருண்டை ஆங்கிலத்தில் சர்க்கிள் என்று மொழிபெயர்ப்பு எபிரேய மொழியில் பாருங்கள் அதில் தான் பல ரகசியங்கள் உள்ளன உங்கள் நண்பன் ஏதேனும் ஒரு நொண்டி சாக்குக்காக காத்திருக்கிறார் அவருக்கு இப்பொழுது எது தான் நிரூபிக்க வேண்டும் என்று நீங்கள் கேள்வி எழுப்பிக் கொள்ளுங்கள் நம் வேதத்தை பார்த்து தான் எல்லோரும் கற்றுக் கொண்டார்கள் உலகத்தின் விஞ்ஞானப் படைப்புகள் எல்லாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களே கண்டுபிடித்தார்கள் 99% கிறிஸ்து பிறந்ததற்கும் கிறிஸ்து மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதற்கும் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன உலகம் முழுக்க வருடக் கணக்கு கிறிஸ்துவில் இருந்து துவங்குகிறது கிபி கிமு என்கிறார்களே அது கிறிஸ்துவுக்குப் பின் கிறிஸ்துவுக்கு முன் என்பதை ஆகும் ஈஸ்டர் என்ற பண்டிகை கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்று உலக மக்கள் ஆதாரத்துடன் ஏற்றுக்கொண்டு இன்று கொண்டாடுவது உங்கள் நண்பருக்கு எது தான் புரிய வேண்டும் என்று கேளுங்கள் ஆங்கில பைபிள் உள்ளதை முழுவதும் அவர் ஏற்றுக்கொண்டு பூமி தான் அவருக்கு பிரச்சனையா வேறு என்ன அவருக்கு புரிய வேண்டும் முட்டாளுக்கு புரிய வைத்துவிடலாம் ஆனால் உலகத்தில் தாண்டா அதிக புத்திசாலி என்று கூறிக்கொள்ளும் சைக்கோவுக்கு உங்கள் நேரத்தை வீணடிக்காமல் காலத்தை பிரயோஜனம் ஆக்கிக் கொள்ளுங்கள் காதுள்ளவன் கேட்கக் கடவன் உங்கள் காலில் உள்ள தூசியை உதிரி தள்ளி விட்டு கடைசி காலங்களில் உங்கள் ஆத்மாவை ஆண்டவருக்குள் வழிநடத்திச் செல்லுங்கள் மேலே உள்ள நண்பர் @JWB2024 வேதத்தில் உள்ள வசனங்களின் மூலமாக உங்களுக்கு எடுத்துரைக்கிறார் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்களை நீங்கள் பலப்படுத்திக் கொள்ள வேதத்தை நன்றாக படியுங்கள்
@kadamaniy1997
Жыл бұрын
இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு எங்கும் யாரும் அள்ள முடியாத அளவுக்கு கொட்டி கிடக்கும் போது, நம்ம சேலம் மாவட்டம் பல வரலாறுகள் இருக்கும்போது 8000 km thalli இருக்கும் எருசலேம் பற்றி நமக்கென்ன.
Пікірлер: 19