Mini Vlog - Ramadan Bazar in Jaipur.. இங்கே பெரும்பாலான மக்கள் நோன்பை திறப்பதற்காக பழங்கள் ஹலீம் பிரியாணி போன்ற உணவு வகைகளும்.. நோன்பை நோற்பதற்கு பாலில் சேமியா அதாவது பாயாசத்துடன் பண் போன்ற உணவை மட்டுமே எடுப்பார்கள்.. இங்கே ஹலீம் எருமை கறி - ல தான் தராங்க.. எனக்கு இது முதல் முறை மற்றும் முதல் அனுபவமும் கூட..
#minivlog #ramadan #ramadannights #streetfood #ramadanbazar #ramadanmubarak #ramadanspecial #ramadankareem #ramadan2024 #ramadanstreetfood #haleem #vlog #bazar
Негізгі бет எருமை கறி-ல Haleem தராங்க | Ramadan Bazar Vlog in Jaipur | Mini Vlog | Sulai Vlog
Пікірлер: 20