ESP Episode என்றவுடன் உடனடியாக ஓடிவந்து விட்டோம் 😂😂😂
@mrmulzhai
Ай бұрын
Yes
@KPS_PANDA
Ай бұрын
Ama bro . Intha channel la ennaku romba pudicha series ithan ❤
@karthikumar8229
Ай бұрын
எங்களை இயக்கி கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏
@sivasarathy5669
Ай бұрын
நயன்தாராவுக்கும்,, குஷ்பூவுக்கும் கோவில் கட்டுன ஊரடா இது 😂😂😂😂 and ending punch வேற லெவல்,,, பக்தி நம் புத்தியை மறைக்க கூடாது 👌
@JM9094-MJ
Ай бұрын
கடவுளை தானாக தனிபட்ட முறையில் உணர வேண்டும் ... வியாபாரம் செய்து பரிகாரத்தை விற்பனை செய்வதினால் அடுத்தவர் அறிவு மங்குமே தவிர கடவுளை கடைசி வரை காண இயலாது. Influence ஆக வேண்டாம் மக்களே நமை படைத்த கடவுளுக்கு தெரியும் நம்மிடம் எப்பொழுது காட்சி தர வேண்டும் என்று.... காகிதத்தில் 8 போடுவதினால் எட்டா உயரத்தை அடைய முடியுமா? வருடங்கள் கடந்து செல்லுமே தவிர வாழ்க்கை மாற போவதில்லை, நாம் மாறாத வரை.😊 Spread positivity❤
உங்கள் தொண்டு மக்களுக்கு அவசியம் தேவை! உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்!
@arunkumarpalani566
Ай бұрын
இந்த காணொளியை காட்டியதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி 😍😇
@kircyclone
Ай бұрын
😂😂😂👏👏👏
@17CSU087MadhanKumar.M
Ай бұрын
😂😂😂😂☄️☄️☄️☄️🪐🪐🪐
@creatorlaw4636
Ай бұрын
Adei 😂😂😂
@17CSU087MadhanKumar.M
Ай бұрын
@@arunkumarpalani566 people who are connected so deep with the universe will enjoy this vedio on different level 😂
@JPmilkyway
Ай бұрын
Nakkalllyaaa unnakuuuu
@mekalapugazh6192
Ай бұрын
பக்தி வந்தால் புத்தி போகும்..புத்தி வந்தால் பக்தி போகும்..இது பெரியாரியத்தின் மாறா விதி..
@anurathangd
23 күн бұрын
பெரியார் எப்போ சொன்னார்?
@AnbuJasmine-r6n
13 күн бұрын
ஒழுக்கம் இல்லாதவன் பெரியார்
@MekaVarnan
13 күн бұрын
அவன் எழுபத்தைந்து வயதில் பதின்மூன்று வயது சிறுமியை கதற கதற கற்பித்தவன் 😅
@subramanianr5237
Ай бұрын
Law of attraction பற்றி ஒரு வீடியோ போடுங்க பாஸ். தி சீக்ரெட் ல ஆரம்பிச்சு ஆளாளுக்கு உருட்றாங்க.
@Megatitanking
Ай бұрын
@@subramanianr5237 it's true but yaarum proper ah practice panna maatanga
@goodviewschannel7707
15 күн бұрын
Ivar athiyum negative va dan solluvaru .. life success pakkanum na positive va think panni law of attraction use pannugga kk kandippa success aagum🎉
@boopathinatarajan9178
13 күн бұрын
law of attraction is not proven scientifically. Again it’s a belief.
@krishkarthick8106
Ай бұрын
Content அதிகமா இருந்தா ESP அடிக்கடி போடுங்க அண்ணா..😂 சலிக்காமல் பார்ப்போம்..❤
@DreamBall-dx5zc
Ай бұрын
இந்த ஆயிரத்தில் ஒருவன் BGM இவனுங்க கிட்ட மாட்டிகிட்டு படுற ப்பாடு இருகே 🤦🏻♂️😂
@robomanithan2216
Ай бұрын
GV. Prakash Anna 😢
@fkvhs3
Ай бұрын
15:04 ஆயிரத்தில் ஒருவன் தீம் மியூஸிக்கோட சீரியஸா பேசி யாராவது ரீல்ஸ் போட்டா.. சந்தேகப்படுங்க 😅
@subeshnavarathinam7116
Ай бұрын
முதல் லைக் கமண்ட் பிரான்சில் இருந்து ஈழத்தமிழ் mr GK வாசகன் & பார்வையாளன்.. இங்க பிரான்சில் என்னோட பிள்ளைகள் சரஸ்வதிய பாத்து ஏன் இந்த அன்ரி சலாட்டில் இருக்குறா கதிரை இல்லையா என்று கேட்கிறார்கள்.. பகுத்தறிவு வளியில் அவர்களை சிந்திக்கவைக்கும் விஞ்ஞானத்துக்கு நன்றி.. அதை தமிழில் முடிந்தவரை அனைவருக்கும் பரப்பும் mr GK க்கு நன்றி..
@justinprakashraj6256
Ай бұрын
@@subeshnavarathinam7116 hi na
@Manojspidey18
Ай бұрын
நன்று அண்ணா ஆனால் ஈழ வரலாறையும் தமிழையும் விட்டு விடாதீர்கள். ஊரில இப்ப சனங்களிட்ட அதுதான் மறைந்து போகுது
@RajKumar-fp4vw
Ай бұрын
Very good இப்படி தான் இருக்கனும்
@yuvarajgs2168
Ай бұрын
இன்னும் ஆயிரம் வருசம் ஆனாலும் இந்தியா உருப்புட வாய்ப்பே இல்ல.
@User41145
13 күн бұрын
Parpan irukura varaila vaipu illai
@RajeshKumar-wx2dr
10 күн бұрын
😂😂😂😂😂😂 உண்மை தான்
@Mohanakrishnan96
Ай бұрын
Parama படிட 😂😂😂 முக்கியமாக science படிங்கட 😂😂😂
@dhanushkutty5505
Ай бұрын
You must concentrate on tamil😅
@kbala118
Ай бұрын
Yes bro
@Ani.cute_video_pavie
Ай бұрын
Bro do more videos like this. Really nice and stress free a iruku. Indhamari videos ku influence ahama knjm awareness kedaikum. Nalarku
@SalemSelvamani204
Ай бұрын
11:08 I like this type of Explanation
@vigneshpandiyan9468
Ай бұрын
In tropical astrology, the sun is considered to be in Leo from July 23 to August 22. In sidereal astrology, the sun is in Leo from August 16 to September 17. Can you explain this @Mr.GK
@PrathikSaravanan
Ай бұрын
15:09 Aayirathil Oruvan theme Music and Interstellar theme music are most used for pseudoscientific content nowadays🤦. Ippo olunga andha musicka Rasika mudiyalaye
@blacknwhite1368
Ай бұрын
The best 20mins of the day🔥
@Keerthi-hl9sz
Ай бұрын
பக்தி ,புத்தியை மறைத்து விடக்கூடாது 👌
@Kuppasy
Ай бұрын
@@Keerthi-hl9sz புத்தியை மறைக்க வருவது தான் பக்தி. புத்திக்கும் பக்திக்கும் சம்பந்தம் இல்லை
@trippierazer
Ай бұрын
we can see mr.gk laughing and smiling alot only in ESP videos 😄😂😂
@harishraman9629
Ай бұрын
ESP.. Always ultimate😂😂especially 8..8..8😅😂😂 lionsgate portal... Lions gate production be like evalo mandaganam.. 😅😂
@padmaarajan1313
14 күн бұрын
Kadavul illanu sollala but kadavul iruntha nalla irukum - This is true - Humans created God -God created (Not available)
@geethas8393
Ай бұрын
ESP என்றாலே stress buster தான். ஏலியனுக்கு கோயிலா 😮 இந்த matter ஏலியனுக்கு தெரியுமா? கேட்கிறவன் கேணையா இருந்தா.. Lion gates 😮 என்ன bro இதெல்லாம்.. ஒரு அளவே இல்லையா!! பட்டை இலை! வேற level comedy 😂🤣
@muraliramaraj8441
Ай бұрын
Cycle seatu 😂 அட ஆமாங்க 🤣
@saiprasathms2660
Ай бұрын
Ungaloda Video Beginning la vara Article paathadhala enaku Group 1 la oru question ku correct ah use aachu. Thank you. Anna.
@muraliramaraj8441
Ай бұрын
அந்த மாதிரி எல்லாம் இருக்க சான்ஸ் இல்லையே ...!!! 🤩😅😂
@divyasubash9423
Ай бұрын
Hi bro, எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு, கொஞ்சம் கிறுக்குதனமா இருக்கும் But உங்களால மட்டும் தான் எனக்கு பதில் கிடைக்கும்னு நினைக்கிறேன். என்னன்னா? செயற்கைகோள் பறக்கவிடும் போது பூமி சுற்றிக்கொண்டுதானே இருக்கும். அந்த சுழற்சி ராக்கெட் or ஏவுகனையை பாதிக்காதா? இல்லனா? அது தரை இறங்கும் போது கூட பூமி சுற்றிக் கொண்டு தான் இருக்கும் , ஆனால் சரியான இட அமைப்பை கண்டறிந்து எப்படி தரை இறங்க முடியும் பூமி பல கி.மீ Speed ல சுத்துது அப்போ சரியான நிலை நிறுத்தம் கண்டறிந்து செயல்பட முடியுமானால் அது எப்படி என்று ஒரு Video போடுங்க bro நன்றி 🎉❤
@DeadySpy
Ай бұрын
@@divyasubash9423 antha ellam visayathaiyum calculate panni than rocket launge pannuvanga sis. Thats why it is called rocket science
@AnbuJasmine-r6n
13 күн бұрын
எதையும் பாதிக்கமா இருக்குற நாளா தான் நம்ப ஒரு force கொடுத்த நாளா தான் rocket போகும்
@digital_mani
Ай бұрын
5:50 Thank you so much for your insightful critique of my 888 Lion's Gate Portal manifestation video. I truly appreciate your perspective-it’s clear we each have our own beliefs, and that’s what makes these discussions so interesting. I have to say, though, it's quite amusing how things have turned out. The very manifestation you found questionable has apparently started working wonders for me! Since your video, my social media has seen a remarkable boost in subscribers-exactly what I had hoped for during the 888 portal. It seems the universe works in mysterious ways, and I couldn’t have done it without you. So, thank you for inadvertently helping me manifest my goals. Who knew criticism could be so magical? Wishing you all the best in your continued journey of exploration and growth. Cheers, Digital Mani
All time favorite 👍🏻✌🏻✌🏻 you one and only Mr. GK sir 🎉🎉🎉
@jitendrarv2717
Ай бұрын
The Shivan vibe reel was awesome😂..(I mean adharku unga explanation-a sonnen. 💯 True!)
@Akash_Aj755
Ай бұрын
That vibe in last 😅
@varunprakash6207
Ай бұрын
பக்தி இருக்காலம் தப்பு இல்லை புத்தி இருக்கானும்... பக்தி னவத்து இங்க பல முட நம்பிக்கை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்.. பக்தி விட புத்தி முக்கியம் நாம் வாழ்வதற்கு
@kantakumaran
14 күн бұрын
@@varunprakash6207 நேத்து எடிட் பன்னியா குமாரு
@ammaappa7379
Ай бұрын
ப்ரோ உங்கள் சேவை எங்களுக்கு தேவை நன்றி
@Natpookkal
Ай бұрын
யானை மூஞ்சு, குதிரை மூஞ்சு கடவுளாக இருக்கலாம்.. ஏலியன் மூஞ்சு கடவுளாக இருக்க கூடாதா..? 😀
@God-Brand
Ай бұрын
Athu cycle seat 😂😂😂😂
@mohammedshifan4308
Ай бұрын
Alien 👽 உருட்டு தான். 💥🤩
@madhukiranr7756
Ай бұрын
14:14 Ore Vela aavago BAASHHA film RA RA RAMAIYA song la irunthu source yeduturupagalo🤔😂
@dhanasekaran17
Ай бұрын
Final touch is awesome sir😅😂
@KarpagamM-zz3hl
Ай бұрын
வணக்கம் 🎉♥️GK அண்ணா இப்பதான் வீடியோ பார்த்தேன். அருமை... 👌அண்ணா வீடியோ 😂😂😂
@QueenMobilesTuty
13 күн бұрын
3 وَهُوَ الَّذِىْ خَلَقَ الَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَؕ كُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ 21:33. இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. 36:40 لَا الشَّمْسُ يَنْۢبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِؕ وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ 36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. 16:12 وَسَخَّرَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَۙ وَالشَّمْسَ وَالْقَمَرَؕ وَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌۢ بِاَمْرِهٖؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَۙ 16:12. இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
@anistan22
Ай бұрын
I like the final content... blind trust on God is injurious to Life❤
@gayathriramachandran1815
Ай бұрын
Bro I am 8 month pregnant, while watching thi s video I am laughing like anything and my baby also ( I can feel fetal is roaming like anything becz I am happy thanks 🙏😂)
@gny-
Ай бұрын
The cycle seat is the best one. 2:59
@ellanraja77
Ай бұрын
உங்கள் அறிவு மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிக்கு நன்றி.
@energiseyourself8083
Ай бұрын
21:54 vera level, solution venum
@dharunrajk347
Ай бұрын
Us : sources irukkaya Them : oru chatti soru tha irukku thinnutu poriya 😂😂😂
@-Jaydeep-dt9yz
Ай бұрын
Ur editor hiding faces of people in the videos is similar to how I protect my friends secrets
@seemonmintu9868
Ай бұрын
Epdiyo oru valiya na tag panna ESP hu potutinga sir eh...! 5:14
@VijayanVijay-ji4nt
Ай бұрын
மொத்தத்துல பிரபஞ்சத்தில் உங்க மத்தியில சாதாரண மனுஷப்பய வாழறது ரொம்ப... கஷ்டம் 😂😢
@SenthilKumar-y9x
13 күн бұрын
வேலைக்கு போய் சம்பாதிக்கிறது கஷ்டம் ஒரு தொழில் பண்ணி சம்பாதிப்பது கஷ்டம் நோகாம சம்பாதிப்பதற்கு ஒரு குரூப் இருக்குது அவங்களோட வேலைதான் இத்தனையும்
@PocketMoneyProductions
Ай бұрын
Please Talk/Debunk about Reiki and other type of healing methods
@blk108
Ай бұрын
We want ESP Daily 🙏
@gjskdksv6681
Ай бұрын
Reading it with serious face is really great fun to watch.. continue the same bro ❤
@cbr3010
Ай бұрын
2:33 முதல் 1000 பேர் வந்துட்டாங்களா Mr.GK சார். என்னா எனக்கு offers பிடிக்காது....... இதுவே ஒரு ESP 😂...🎉
@meenakshimeerar8072
Ай бұрын
@@cbr3010 Esp...
@ASTROphile627
Ай бұрын
ராத்திரியில் ஜட்டி போடாமல் லுங்கி கட்டி வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 😅
@shreekannanNightFury
Ай бұрын
Well explained and constructive 😊. I feel people are running behind myths and imagination rather than experiencing science and wonders around us.
@santhosh4474
Ай бұрын
Ur last POV was right. Thank you for addressing that
@omegamedusa
Ай бұрын
Bro universe video paathan athula dreams paathi oru part vanthuchu dreams pathi onuru separate video podunga. Yenaku romba wired aana dreams varum aana yena reason nu theriyala want to share some dreams.😊💤
@sudhakaranj2231
Ай бұрын
Like teaching, debunking is also a noble profession...👍
கோயில் கட்டுவது முக்கியம் இல்ல பிகிலு! பெருசா ஒரு உன்டியல் வைக்கனும். ஆங்.
@வசந்தகுமார்
Ай бұрын
😂 💯
@subramanianr5237
Ай бұрын
உண்டியல் முக்கியம் பிகிலு.
@sabarikaichannal462
Ай бұрын
😂😂😂
@chellakand7714
Ай бұрын
திண்டுக்கல் பூட்டும் முக்கியம் பிகிலு😀
@revrmallan
Ай бұрын
12:05 my exactthought when i first came across this concept
@pkheartbeats237
Ай бұрын
Tamil nadu state la yeh athigama padicha person VN Parthiban nu oru talk poitu irukku around 140 academic degrees certificate vatchi irukaru nu, ithu konjam address panna nalla irukum ellarukum....
@pkheartbeats237
Ай бұрын
❤
@sekarganesh9533
Ай бұрын
Final touch 👏✌️
@e-fieldoils7912
Ай бұрын
I am waiting for the results thank you Mr GK I am watching from UAE
@sankarlingam6747
Ай бұрын
What result ?
@prikshithari4181
Ай бұрын
Dr. Stepheen strange ❤ multivares of madness ❤
@chandrasekaranp9928
Ай бұрын
Enaku therinja orey oru LION GATES.. Hollywood movies production company than😊😊😊
@marudhumaniganesh7597
Ай бұрын
குஷ்புக்கு கோயில் கட்டியது உண்மை திருச்சியில்
@manirajan2430
Ай бұрын
Anna aani adicha mathiri soliteenga super 👌 👍, anna unga video la neraya vishitatha therinchukiten, Mr.gk Anna take it 🎉❤❤🥰
@rajakumaran9746
Ай бұрын
Indha video dhan nan aavaludan edhirpathutrundhen 🙏🏾
@Dhileep-v9t
Ай бұрын
vera maari bro.....😌😌😌....super explanation
@kj__7
Ай бұрын
Point no 1 and 2 final finish is super.
@subhasrini2706
Ай бұрын
I loved your idea on the “shivam vibe reels” at the end.❤
Whether wearing a silver anglets is good and whether it relieves pain???My doubt for many days....
@Redmi-fp6uu
Ай бұрын
Nakkal ya Ungullukku,. Super GK sir❤
@ramgramachandran1213
Ай бұрын
M.G.R க்கு இப்போதும் கோவில் இருக்கு
@andrewanison5099
Ай бұрын
Last one. Sema bro sariya soniga❤❤❤
@Legend_Of_The_Phoenix
13 күн бұрын
Actually lion's gate is true. 💯 August 8, 08:08கு நான் "I am dead" னு எழுதி எரிச்சேன் 🔥 இப்போ ஆவியா வந்து comment பண்ணுறேன்👻
@intresting5572
Ай бұрын
Bro uruttukal palavidam ovondrum oruvidham ku badhula uruttukal palavidam ovondrum ulagatharam nu sona nallarukum bro
@chennailive7122
Ай бұрын
Final touch Super Anna 😆😅🤣😂
@thamizhbarathi5992
Ай бұрын
அண்ணா சுனிதா வில்லியம்ஸ் எப்போ பூமிக்கு வருவாங்க வீடியோ போஸ்ட் பன்னுங்க.
@akadirnilavane2861
25 күн бұрын
உங்கள் நற்பணி தொடரட்டும்!
@AK-pg4vf
Ай бұрын
இவங்க எல்லாருக்கும் எதோ ஒரு மன நோய் சகோ...
@ranjithg.m6010
Ай бұрын
Goosebumps for various reasons 👍
@antonyfernando4815
Ай бұрын
Thanks for sharing the song🎉
@vigneshpandiyan9468
Ай бұрын
In tropical astrology, the sun is considered to be in Leo from July 23 to August 22. In sidereal astrology, the sun is in Leo from August 16 to September 17. Can you explain this @Mr.GK
@Alexpadian-vg5sv
Ай бұрын
Ending extraordinary
@aravindsivaraj3784
Ай бұрын
Please law of attraction patthi oru video podunga sir.
@4kmovies554
Ай бұрын
15:13 sikkuvaar nu theriyum ivlo seekiram sikkuvaar nu ninaikala
@bhuvi22
Ай бұрын
Was waiting 😅 for this video here you go 👆
@UncommonBeing
Ай бұрын
Well said. Best explanation - modern digital mooda nambikkai.
@mohamedansaria8560
Ай бұрын
20:42. 20:49 location disorder
@Ramstk_family_forever
Ай бұрын
1:35 please music 🎵 name ?
@MrThivashoeman
Ай бұрын
@Mr. GK my date of birth is 08/08 and nearly 40 years no portal opened in my life lol
Пікірлер: 603