அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஹஜ்ரத் சாப் நீங்கள் இந்த வீடியோ பதிவை போட்டது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் என் வாழ்க்கையிலும் இப்படி ஒரு பிரச்சனைகள் இருக்கின்றது.என்னுடைய ஒரு சந்தேகம் எதிரிகள் யார் நிச்சயமாக அவர்கள்தான் நமக்கு இந்த பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று ஊர்ஜிதம் ஆக தெரியும் பட்சத்தில் இந்த வஜிபா சரியாக இருக்கும்.ஆனால் அந்தக் குறிப்பிட்ட எதிரி அந்த எதிரியின் முகம் அடையாளம் தெரியும் பட்சத்திலும்,அந்த எதிரி தான் இதனை செய்திருக்கிறார்கள் என்று ஊர்ஜிதம் ஆகும் பட்சத்தில் இந்த வஜிபா செய்வது சரியாகும் ஆனால் அதே எதிரி சந்தேகத்தின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில் இந்த வஜிபா சரியாகுமா? அல்லது வேறு வழி இருக்கின்றதா? ஒருவேளை அவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் இருக்கும் எதிரிக்கு வேறு ஏதேனும் வஜிபாஇருக்கும் பட்சத்தில் அல்லாஹ்விற்காக என்னுடைய இந்தப் பதிவை ஏற்றுக்கொண்டு அதற்குண்டான இல்மை கற்றுத் தாருங்கள் ஹஜ்ரத் சாப்.ஜஸாகல்லாஹ் ஹைரா.
@LiveUr_Life
Жыл бұрын
Assalamu alikum hazarat. Jazakallahu khair for your video.. Alhmdullillah எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி அல்லாஹ் இந்த திக்ர் மூலம் என் பிரச்சினைகளுக்கு தீர்வு தர வேண்டும்..
@nf7559
2 жыл бұрын
Jazakallahu Khair Hazrath.Very useful and informative.
@ayshabarvin4305
2 жыл бұрын
jazakallah khair hajarath
@nilofarfahima3096
2 жыл бұрын
Masha Allah
@kaderamer7837
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்ஜி
@kamilabeevi4226
2 жыл бұрын
Thanks harath
@anifabhai786
Ай бұрын
Jazakalla hair ..assalamu alaikum
@mohammadshadhik2224
5 ай бұрын
ஞாபக சக்தி அதிகரிக்க வஜிஃபா சொல்லுங்கள் ஹஜ்ரத்
@sithyruwaisa3521
5 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் சுக்ரன் ஜெசீலன்
@iaynaushr3166
6 ай бұрын
Jazakkallah ❤
@MohammedIsmail-i7k
2 күн бұрын
ஜசாக்கல்லா
@aaliyanisa548
2 жыл бұрын
Assalamu alaikkum warehamadhullahi wa barakkathu hu Allah ungalukku barakkathu seyyattum
@mohamedsujavudeen2231
2 жыл бұрын
என் எதிரி யார் என்று எப்படி தெரிந்து கொள்ளுவது
@LiveUr_Life
Жыл бұрын
ALLAHUMMA INNA NAJ ALUKA FI NUHURIHIM WA NAUDUBIKA MIN SHURURIHIM اللهم إنا نجعلت في نحورهم ونعوذ بك من شرورهم
எங்களுடைய திருமண வாழ்க்கையில் நமக்கு நடக்க இருக்கும் நல்ல விடயங்கள் அனைத்தையும் தடை செய்யும் நபருக்காக ஓதலாமா? எங்கள் வாழ்க்கையில் பிரச்சினை தர வேண்டும் என்றே எந்த நேரமும் எனது கணவரை வெறுப்பேற்றுகிறார்
@irfanirfanak1180
Жыл бұрын
எங்களுக்கு மாமா மாமியாலே எங்க வாழ்க்கைல பிரச்சினை வந்துரண்டு பயமா இருக்கு இது ஓதலாமா
@NafiaMinhaj-fe3nb
4 ай бұрын
Assalamu alaikum Ennudaya naathanarum avunga kanavarum panam venu nu rombo tholla panranga makkal kitta engala pathi pesitae irukkanga koviluku poi senjuruvae nu mertturanga engalukku sabam kudukkuranga avunga kitta irunthu pathugapu pera intha dua othalama illa vera dua iruntha sollunga insha allalh
@haseeb_haja1501
Жыл бұрын
MashaALLAH jazakallahukhair
@nurinnisanoori5958
2 ай бұрын
Ameen
@al-hudhachannel9584
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், என் கணவர் வேலை நிரந்தரமாக வேண்டும், அதற்கு wazifa போடுங்க ஹஸரத்,
@Deeniath
Жыл бұрын
En kulanthai seekirama thoonguvatharu vazeefa podunga hazrath
@user-wn9te8ne3k
5 ай бұрын
உண்மை
@hajirafarvin7009
2 жыл бұрын
Assalamu alAikum hajrath nayavanganai vittu en kanavarum nanum vilaga dwa solunga pls
Sir I'm always think very very bad things and I'm in ocd sir somebody did black magic on me sir pls replay sir which dua I want to hear and how to overcome from that more 10 year Im suffering from that black magic pls sir pls
@iraivan2105
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் என் வாழ்க்கையை கெடுக்கணும் என்று என் கணவருடன் வேறொரு பெண் பேசிக் கொண்டிருக்கிறார் அதற்காக இந்த வாஜிபா ஓதலாமா ப்ளீஸ் சொல்லுங்க ஹஜரத்
@sathamm2467
2 жыл бұрын
ppl who have not heard anything ppl of this communication of a good ppp
@TGBHARIF143
2 жыл бұрын
Ean Mahal 1year alema mudethava ,Pippa avloda mind tamil payani manathil vaithu tholuvamatura deeni varukura ,thovanum,antha payani marakanum vasepa solunga ,nana earkanava katana nega solali inshalla marrige fixpaneirukom help panuga
@yayyabasha4324
Жыл бұрын
Kaka vaillpu wazifa solluga hazrat
@mohomadasmeer2481
2 жыл бұрын
Assalmu alikum azarath enda mavel ku enna sari oru wazifa solluga awa oda tirmanam pesi ware please please reply pannuga nan micham day kettu ikiran ethuna days oda onum indu awa enna wazifa oda solluga today
Assalamalikum en magna 10th nala padepathi zabakam vara vaseba solunga,
@abdulrazzak4473
Жыл бұрын
Weight gain ku wajifa salluga
@jainfnisha5142
2 жыл бұрын
Assalamualaikum hajrat Salawath kithab oothuvathu eppadi nu solluga
@nusaifahameed3530
Жыл бұрын
AlhamdulILLAH.... Hazrath 2,3 years Ku munbu seytha sooniyattitkaha itai otalama
@syedibrahim821
2 жыл бұрын
السلام عليكم
@LovelybrothersArmy786
3 ай бұрын
Hazrat na try panre nadantha nan mendum comment panre it's done or not inshallah Allah after 41days i will reply I sure ennaku romba kastam kodukuranga Allah ta avangaluku palitirkanum
@Noorul-bx5mf
2 ай бұрын
Ungaluku nullathu nadanthucha brother
@LiveUr_Life
Жыл бұрын
Assalamu alikum hazarat. ஒரே தடவையில் ஓத வேண்டுமா? அல்லது எண்ணிக்கையை பிரித்து பிரித்து ஓதலாமா?
@FIANISHA
Жыл бұрын
Assalamu alaikum warahmatullahi vabarahathuku... Intha vaziba vai continue aa one line la oathanuma or Thani thaniya oathalama? யாகஹ்ஹாரு 313 யாமுன் தகிலு 313 யாமுதில்லு 313 யா முமீது 313..... இப்படி தனி தனியா ஓதலாமா
@salaam8824
Жыл бұрын
Asalamu alaikum varahamatullahi vabarakattahu hazard masha Allah jazakkallah kairan
@sadhiyahmedia
Жыл бұрын
Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - Aameen
@aalee8305
2 жыл бұрын
Yan mahan nalla padekkanum vajefa podunga
@Gojo-wy9yy
3 ай бұрын
Vaalikkum.salom.tolatha.narom.ootalama.pankol
@riyasmohamed574
Жыл бұрын
VIYABARAM PERUGA DUA
@safeenasadiq467
Жыл бұрын
Hazarathu period la oddulama nan odhee kondu vandhu veetan hazarathu ippo periods aeetan nana odeenan hazzarathu yenkuo baima irkhu hazarathu shoulagha. 🤲
Edhiri kitta en பொருள் erukku sir.. Epadi vanguvadhu
@Kanchiboyz18
Жыл бұрын
Iyya pls solunga
@Kanchiboyz18
Жыл бұрын
Iyya enku solunga pls
@pianoplayer5012
Жыл бұрын
En husband avarathu annanukku nangal santhu anyoyamaga iruppathu pidikkavillai en husband dai avar pakkam thiruppivittar en husband romba avar pachai katkirar ennidam pasuvathillai athanal than naan intha video intha manthiram sonnal enakku nallathu nadakkum endru nambukiran
@pianoplayer5012
Жыл бұрын
En husband kitta entha time nee enna saikirai endru en husband update plan tharinthu kondu atharkatarpol phone panni pasukirar en husband Annan avargal avarukka ellam saiyavandum en husband ennai mathikkakoodathu endru saikirar en husband annanukku oru ponnu irukkirar avalai vaithu ennai compare saith veetil prachanai agirathu
தாங்கள் புத்தகங்கள் அல்லது ஆன்லைன் கோர்ஸ் சம்பந்தமாக இந்நம்பரில் வாட்ஸ் அப் செய்தால் தங்களுக்கு பதிலளிப்பார்கள். வஜீபாக்கள் சம்பந்தமாக ஆடியோக்கள் மூலம் மெஸேஜ் செய்தால் தங்களுக்கு பதில் தாமதமாக அனுப்பப்படும் அல்லது நேரடியாக வீடியோவாக பதியப்படும்.
@senthurc
2 жыл бұрын
@@sadhiyahmedia thanks
@senthurc
2 жыл бұрын
Why ipdi panreenga ? Upset
@sadhiyahmedia
2 жыл бұрын
தாங்கள் புத்தகங்கள் அல்லது ஆன்லைன் கோர்ஸ் சம்பந்தமாக இந்நம்பரில் வாட்ஸ் அப் செய்தால் தங்களுக்கு பதிலளிப்பார்கள். வஜீபாக்கள் சம்பந்தமாக ஆடியோக்கள் மூலம் மெஸேஜ் செய்தால் தங்களுக்கு பதில் தாமதமாக அனுப்பப்படும் அல்லது நேரடியாக வீடியோவாக பதியப்படும்.
Пікірлер: 104