வாழ்த்துக்கள் தங்கை வலிகளும் அவமானங்களும் தான் உங்களுடைய வெற்றிக்கு காரணம் எதற்கும் கண்ணீர் தீர்வு கிடையாது அம்மா உன் வாழ்வில் இனி எல்லாம் சந்தோசமே👏🏻👏🏻👏🏻👏🏻
@rathaguganathan5474
9 ай бұрын
Exactly
@malakunaratnam1387
Жыл бұрын
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் திவாவின் அக்கா திறமைக்கு பாராட்டுக்கள் இலங்கை வரும் போது எல்லோரையும் நேரில் பார்க்க வருவேன்
@tmdashankwt-rh2cn
Жыл бұрын
சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் தம்பிகளா ❤❤எங்களுக்கும் கிடைக்குமா😮😮😮
@Sara-ty3cp
Жыл бұрын
வாழ்த்துக்கள் திவான அக்காவுக்கு, இந்த சகோதரியை பார்த்து முயற்சியும் இல்லாமல் இருக்கும் வீட்டில் T. V நடகங்களைப்பார்து பொழுது போக்காது. சுயதொழில் செய்தால். முன்னுக்கு வரலாம்். அனைவருக்கும் சித்திரை புதுவருட வாழ்த்துக்கள். 🎉🎉
திவா உங்கள் அக்காவிற்கு இறைவன் பல திறமைகளை கொடுத்திருக்கிறார்.அதை நல்லபடியாக வளர்த்தெடுக்க கல்வி அறிவு அதிகம் தேவயில்லை திறமையும் அனுபவம் இருந்தாலே போதும்.
@suventhinipaskaran8998
Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை சுயதொழில்தான் எப்பவும் கைகொடுக்கும் நானும் தையல் தொழில் தான் நான் இலங்கையில் இருக்கும் போது எனது தையல் வெளிநாடுகளில் எல்லாநாட்டிற்க்கும் போயிருக்கு இப்பதான் வெளிநாடு தைக்காமல் இருக்கும் போது பயித்தியமே பிடிப்பது போல் இருக்கும் எமக்கு பிடித்த தொழிலை செய்யும் போது கவலைதெரியாது எல்லோருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்
@sujikalanalliah7402
Жыл бұрын
வாவ் சுப்பர் தொதல் 😍😍👌🏻👌🏻👌🏻.சகோதரி நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரர்களே வாழ்க நலமுடன் திவாவின் அக்கா அவசெய்யும் தொழிலில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ammaleelaskitchen
Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா தங்கச்சிமார்கள் தம்பிமார்கள் எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தொதல் செய்முறை அருமை தங்கச்சி நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️😘😘😘👍👍👌👌
@thalayasingamsellathurai-oh2kk
Жыл бұрын
நீங்கள் இருபிள்ளைகளும் உங்கள் அம்மா தங்கை அனைவருக்கும் இனிய. சித்திரை புதுவருட. வாழ்த்துக்கள்
@thayalinibalendran1443
Жыл бұрын
திவாவின் அக்கா இன்னமும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் அதற்கான உதவிகளை செய்ய முடியும்🎉❤
@muvivave1317
Жыл бұрын
நல்ல குடும்பம் . எல்லோருக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் . அக்காடே முயற்சி சில பெண்களுக்கு எடுத்து காட்டு.
@minig0612
Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா❤🎉 உங்களை பார்க்க பெருமையாக உள்ளது ஏழைகளுக்கு உதவி செயய்ய நினைக்கிறீங்க அக்கா அதுவே பெரிய விடயம்.
@baanubaashkar8517
Жыл бұрын
அனைபரிற்கும் சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கவிதாஸ் பாவம் கடைசிவரையும் துதழ் செய்து விட்டுத்தான் அடுப்படியை விட்டு விலகினார் நிறையக் கொடுங்கள் சாப்பிடட்டும் நல்ல அனுபவம் போல் தெரிகிறது எங்களிற்கும் கொடுங்கள்
@reginabrigitte9933
Жыл бұрын
சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எல்லோருக்கும் பழைய ஞாபகங்கள் வருகிறது ஐலேசா ஐலேசா
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....ஆடிவா ஓடிவா தொதல் சாப்பிடவா...என்று பாடல் போட்டி வைது இருக்கலாம்..தம்பிகளுக்கு...
@YuvaanAadvik
10 ай бұрын
❤
@ap1861
Жыл бұрын
எல்லோருக்கும் இனிய சித்திரை புத்தண்டு வாழ்த்துக்கள் !
@rajendranrajerajendranraje1819
Жыл бұрын
Siththirai puththandu valthukal
@kalasellathurai5760
Жыл бұрын
வாழ்த்துக்கள் மகள் உயர இடத்தில் இருக்கிறிர்கள்
@fathimarino3580
Жыл бұрын
உங்களது கேக் பேஸ்புக் பேஜ் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. கேக் செய்யும் முறை சொல்லித் தரவும்.
@annatharmi4824
Жыл бұрын
Facebook name solla mudiyumaa??
@Chandra.R08
Жыл бұрын
Thiva Sister love you ❤ you are queen 👸 don’t feel please 🙏 Sister keep doing your best god always with you Don’t lose your confidence 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤴🤴🤴🤴🤴🤴👑👑👑👑
@nishanthinianton6040
Жыл бұрын
இன எல்லாமே வெற்றிதான் கடவுள் துனை செய்வார் 🎉🎉🎉 கவலைவேண்டாம் உயர பறக்கப்போறீங்கள் நல்லமனசுக்கு நல்லதே நடக்கும்
@mohamednaleem6528
Жыл бұрын
இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வாழமுடன்
இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வாழமுடன்.......
@krishnavignesh4597
Жыл бұрын
Super super tambiyankala Vaalthukkal sister Don't worry about anything you're the Singapen singakapenaaaaa❤
@jeyapalanvani8136
Жыл бұрын
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் திவா பிரகலா ❤
@SubaNeethi
5 ай бұрын
பிரகலாதன் தம்பி உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@alot2lovenature_MrsShantiRaju
Жыл бұрын
Wishing Team RJ Very Happy Tamil New Year 2023!! May this year fills your homes with prosperity & positivity!!🎈🎉🎈🎉🎈 And sis…. remember if you want a Success in life then you should receive Mountains of NO!! There you are, you WON!! Be Happy sis!! All the best Team RJ….!!🎈👍🌟👍🎈
@jeyaranjanjeyaratnam3811
Жыл бұрын
வாழ்த்துக்கள் happy new year 💕 தொதல் பார்க்க சாப்பிடனும் போல ஆசையா இருக்கு 🥰
@lakmelool2976
Жыл бұрын
❤sittherai putthandu nal valtthukkal all u're FAMILY ❤ God bless you 👌👌👌👌
@ramaligramramaligram6604
Жыл бұрын
அருமைதம்பிகளாநன்றி
@SivasaranSiva
Жыл бұрын
தம்பிகளா சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@ratnam1958
Жыл бұрын
திவாவின் தங்கையின் சுயதொழிலையும் விளம்பரப்படுத்தினால்,அவ முன்னேறிவருவதற்கு மிகவும் பெரிய உதவியாக இருக்கும்.
@nishanthinianton6040
Жыл бұрын
சரிதான்
@rathaguganathan5474
9 ай бұрын
True
@thayalinibalendran1443
Жыл бұрын
என் அருமையான பிள்ளைகளுக்கும் மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤😊
@vethanayagamjeyarajah5395
Жыл бұрын
எல்லோர்க்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
@jeevaranichandrakumar3946
Жыл бұрын
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜேந்தி,குடும்பத்துக்கும் Rj தமிழா குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்
👌👌👌Parkkave arumayaha ulladhu...romba time aahum Pola indha recipe seivadharkku🙄🙄🙄🙄 Romba kalakalappa jolly ah irundhadhu ungaludaya indha video 😍 Anavarukkum iniya puththandu nal Vaazhthukkal
@surijamani3261
Жыл бұрын
Iniya tamil puththandu vaalthugal ❤❤❤
@thayananthan2662
Жыл бұрын
சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பிகளா எங்களுக்கும் ஆசையாக இருக்கிறது இடைக்குமா? 👍👍👍👍👍
@kittybala7951
Жыл бұрын
Iniya puthandu vazthukal thiva and pirakalathan. God bless you
@jashoraj634
Жыл бұрын
புது வருட இனிப்பு துதல் உடன் அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
@janadeepa9016
Жыл бұрын
கவிதாஸ் திவா இருவரும் தொதல் வியாபாரம் பண்ண திறமை உண்டு.கவிதாஸ் வேற லெவல்
@uchikajan7657
Жыл бұрын
Iniya puththandu vaalththukkal thiva pirakaa❤😂
@rajiniselvanathan7968
Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
@mathupriya6254
Жыл бұрын
உங்களுக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி தம்பி
@nathannathan7064
Жыл бұрын
தம்பிமார் எல்லாருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
@razikharis4617
Жыл бұрын
இனிய சித்தரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பிகளா
@ganeshvijaya4942
Жыл бұрын
எலோருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
@rranuji558
21 күн бұрын
Akka chellom dont feel padichaan ellam illa ugkalukku irukkura thiramaikku neegka vera level❤❤
@baabaaworld
Жыл бұрын
looking Amazing . Sweet wow.... love it....
@janadeepa9016
Жыл бұрын
திவா பிரகலாதன் கவிதாஸ் ஜெயந்திஅம்மா சகோதரிகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@shanthim5993
Жыл бұрын
உங்கள் அனைவருக்கும் இனியதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@sureshanushka7537
Жыл бұрын
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤
@yogasingammarkandu6724
Жыл бұрын
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
@sarvaav4090
Жыл бұрын
சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@dhasnavam2798
Жыл бұрын
வணக்கம் தம்பி உங்கள் எல்லோருக்கும்.சித்திரைபொங்கள்.வாழ்துகள்.தம்பி.முடிந்தாள்.எங்கலுக்கும்.அனுப்பி.வெக்காவும் எதிர்பார்த்தது கொண்டு இருக்கிறோம்.நன்றி
@jsarves7010
Жыл бұрын
அருமையான தொதல் 👌நீங்கள் தப்பு செய்து விட்டிங்கள் தம்பிங்களா தொதலை வியர்க்க வியர்வை சிந்திய கவிதாஸ்யை விட்டிட்டு சாப்பிட்டது தப்பு திவா அனுஷனுக்கும் கொஞ்சம் கொடுங்க,தொதல் செய்த அனைவருக்கும் தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
@nishashaira926
Жыл бұрын
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பிகளா ❤😊
@seethashiyamalan8472
Жыл бұрын
வாவ் சுப்பர்
@KumarKumar-ju4pq
Жыл бұрын
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் டு என் ரெண்டு பேருக்கும்
@indranbaba5216
Жыл бұрын
எல்லோருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉
@Blazeaken972
Жыл бұрын
Hi தம்பிமார்களே! உங்கள் எல்லோருக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் அதை விட மிகவும் பிடித்தது நீங்க் செய்த தொதல் எங்களுக்கும் கிடைக்குமா! நன்றிகளும் வாழ்த்துக்களும்.
@SurenLaxsi-if3tv
Жыл бұрын
அட்வான்ஸ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா
@ammuvijay4533
Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி
@rajasinghamvamathevan2934
Жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@satkunarasasivasubramaniam9025
Жыл бұрын
Thiva Akka Congratulations. She cried. so sad. Akka ur business is growing.Don’t worry Akka. God bless u. Thiva, Janthi Amma, Thiva Akka,Thiva Annie, Piragalathan, Kavithas Happy new year. Thothal make nice.?Thanks for video. I’m from Canada.
@kokulatheanjude2504
Жыл бұрын
Valtukkal thampi kalle👍👌
@shahanackies9985
Жыл бұрын
திவான் & பிரகலாதன் ஜெயந்தி அம்மா கயானா தங்கை, திவான் 's a அண்ணி கவிதா sh அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் ஜெர்மன் சகோ தரி. இங்கே இப்போ நேரம் காலை 6.45 நான் தேநீர் அருந்திவிட்டு உங்களுடைய காணொளி பார்த்தேன். ரொம்ப சந்தோஷம். கயானா சகோ நீங்கள் உங்கள் கடந்த காலத்தை மறந்து எதிர் காலத்தை நினைத்து உங்களுடைய அடுத்த கட்டத்துக்கு முன்னேறி விட்டீர்கள். உங்கள் விட்டா முயற்சி தான் காரணம். பெண்களால் முடியாது என்றும் ஒன்றும் இல்லை ❤👍🏻👍🏻👍🏻💯💯💯💯நான் இத்துடன் இரண்டாவது முறையாக உங்களைப் பார்த்தேன். நீங்கள் ஒரு சிங்கப் பெண் 👍🏻👍🏻👍🏻👍🏻⚘⚘⚘⚘👍👍 யார் யார் எல்லாம் உங்களை அவமானப்படுத்தி பேசினார்களா அவர்கள் உங்களை தேடி பார்க்க வருவார்கள். இது நிச்சயம் நடக்கும். பெண்ணிற்கு நிகர் பெண் தான். உங்களுடைய தையல்........... . உங்களுக்கு மிகவும் உன்னதமான இடத்தை தேடி கொடுக்கும். நன்றிகள் வாழ்த்துக்கள். நான் மட்டகளப்பு இல் 6 வருடங்களாக இருந்து இருக்கின்றேன். என்னுடைய பல்கலைக்கழக பட்டபடிப்பு ( 1989- 1996) பிடித்த மாவட்டம் மட்டக்களப்பு. பளு காமம் எனக்கு நன்றாகத் தெரியும். போற தீவு. ஒரு தோழி பாஸ் kala தேவி, பத்ம நாதன். இருவரும் என்னுடைய சக மாணவர்கள். மன்னிக்கவும் நீண்ட 🙈🙈🙈 கமெண்ட். நன்றிகள் வாழ்த்துக்கள். உங்கள் Facebook ID தரவும். உங்களுடைய ஆக்கங்கள் பார்க்க வேண்டும் ஆவலாக உள்ளேன் ❤.
@chandrakalaraveendran369
Жыл бұрын
உங்கள் பெயர் என்ன நானும் 90 -96 வரை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் படித்தேன்.நீங்கள் கூறிய இருவரும் என்னுடன் படித்தவர்கள்.எனக்கும் மட்டக்களப்பு மக்களை நன்றாக பிடிக்கும்..
@livanujaalivanujaa6092
Жыл бұрын
அண்ணா சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
@sasisasikka6461
Жыл бұрын
அனைவருக்கும் இனிய சித்திரை புதுவருட வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 காணொளி அருமை. அக்கா அழும் போது நானும் கண் கலங்கி விட்டேன். கவலை வேணாம் அக்கா. மேலும் வளர வேண்டும். வாழ்த்துக்கள்.
@KetheesMeyer-vk4pl
Жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ratnam1958
Жыл бұрын
வணக்கம்.திவாவின் தங்கைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.திவா எனக்கும் தொதழ் செய்ய வேண்டும்.ஒரு கிலோ கிண்ட என்ன விலை எடுப்பீர்கள்.
@lokithanrasa8684
Жыл бұрын
Suppr thampikala valththukkal
@livanujaalivanujaa6092
Жыл бұрын
எங்களுக்கும் கிடைக்குமா அண்ணா Love you so much anna anna anna anna
@pushparani
Жыл бұрын
சித்தி ரை புதுவருட வாழ்த்துக்கள்
@y.kayali7147
Жыл бұрын
Super siththirai puththandu nal valthukal ellorukum
@puwaneshwarirasarathinam
Жыл бұрын
தொதல் வேற லெவல்
@rasamalareaswaralingam4242
Жыл бұрын
இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பிகள்
@aronsathasivam3782
Жыл бұрын
பயண உள்ள பதிவு நன்றி
@rajinis1671
Жыл бұрын
அன்பு செல்வங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோதல் சூப்பர்🙏👌🌹❤️😀
@jenajeya5253
Жыл бұрын
Super arumai👍👍
@jeevashehan4415
Жыл бұрын
Super IAM shehan from batticaloa
@jananijanajana7700
Жыл бұрын
Puththaandu vaalththukkal thampikale...
@annatharmi4824
Жыл бұрын
உங்கள் எல்லோருக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள். தொதல் சூப்பர்.
@dineshs5653
Жыл бұрын
வாழ்த்துகள் நன்பா
@indranipaka1266
Жыл бұрын
சித்திரை புத்தஶனடு வ௱ழ்த்துக்கள் எல்லே௱ருக்கும்.இங்கே எதுவும்கிடைய௱து ப௱ர்க்க சந்தே௱ஷம௱க இருக்கு தே௱தல் super 👍
@denalsandenal4063
Жыл бұрын
Valthukkal 🎉🎉🎉🎉thapikala
@rranuji558
21 күн бұрын
So sweet kayana akka prod of you ❤️❤️❤️❤️
@surijamani3261
Жыл бұрын
Thothal Super kannadi super ❤❤❤
@prakalya2321
Жыл бұрын
வணக்கம் தமிழா..... முன் கூட்டியே சித்திரைத் தமிழ் திருவிழா வாழ்த்துக்கள்.வருட பிறப்பு என்பதை நான் தவிர்க்க விரும்புகிறேன்.உங்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் தொதல் என்பது தமிழ் சொல் இல்லை? இனிப்பான களிக்கட்டி என நினைக்கிறேன்.எழுதுங்கள்.. நன்றியுடன்...
@krishnakarankandasamy643
Жыл бұрын
இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤
@thayakana4783
Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🤩🤩🤩 தொதல் செய்முறை விளக்கம் வேறலெவல்😅 வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏👏🤝🤝🤝🙏🙏🙏
Пікірлер: 196