அனுசான் போண் வேண்டாம் பாடசாலைபோய் படிக்கட்டும். ஏனைய உதவியை செய்யவும். நன்றி தம்பி!
@r.k.oviyan5285
Жыл бұрын
Phone vanki kodukka vendaam billaikal kedduvidum
@abiabinath4203
Жыл бұрын
வணக்கம் மகன் அனுஷான் மீன்பாடும் தேன்நாட்டிலிருந்து யாழ்பாடும் நாட்டுக்கு நீங்கள் வந்தாலே கஷ்டப்படும் மக்களின் முகத்தில் ஒருமகிழ்ச்சியை பார்க்கலாம் உங்கள் நேர்த்தியான பணிதொடர வாழ்த்துக்கள் நன்றி மகன்
@ratheeswaranm1036
Жыл бұрын
பாலைவனமும் அனுசன் கிருஸ்னா சென்றால் சோலைவனமாகும் மற்றும் உறுதுணையாக நிற்க்கும் நண்பர்களுக்கும் நன்றி
@alot2lovenature_MrsShantiRaju
Жыл бұрын
Very True!!
@aathimohamed935
Жыл бұрын
😭🤗😭😰😰😰😰💔💔💔💔💔💔
@husnahusna26.subscrbe
Жыл бұрын
தம்பி அனுசன்மிக்க மகிழ்ச்சி,உங்கள் அன்பிற்க்கு
@kisonorbert3302
Жыл бұрын
🙏🙏🙏அருமை நண்பா உங்கள் பணி மென்மேலும் வழர வாழ்த்துக்கள்👍
@chandhrachandhra2940
Жыл бұрын
கஷ்டபடுகிறார்கள் இரண்டு குழந்தைகள் போதும் எதற்கு முன்றாவது பெற்று கொள்கிறார்கள் அனுஷன் தம்பி உங்கள் மனம் பெரியது
@hardrock5052
Жыл бұрын
இவர்கள் சோம்பேறிகள் உதவி தேவை இல்லை.
@saaa953
Жыл бұрын
தம்பி உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்.
@varathinijathu1009
Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி 🎂❤ நன்றி தம்பி அனுசன் தங்கம்மான மனசு அனுசன்
@thilagavasanthakumaran9663
Жыл бұрын
தம்பி அனுசன் உங்களின் மனசு பெரியது.வாழ்த்துக்கள்
@kokila7625
Жыл бұрын
சகோதரனே அனுசான் உங்க சேவைக்கு மிக்க நன்றி வாழ்க நலமுடன் இந்த உதவியை செய்த அண்ணாக்கு ரொம்ப நன்றி அவர் மகளுக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக வாழ்க பல்லாண்டு🙌🙌🙌
@shortclipbayan9471
Жыл бұрын
உண்மைதான் நல்ல மனிதர்கள்
@suppiahgobinathan5635
Жыл бұрын
இப்படி கணவன் உள்ள குடும்பக்கழுக்கு கட்டாயம் உதவி தேவை இவர்கழுக்கு .இவர்கள் சொல்வதிலும் பொய் இல்லை.
@vasanthy2015
Жыл бұрын
வாழ்த்துகள் அனுஷான்💕 உதவி தேவைப்படுவோரை நாடிச்செல்கிறீரகள். நன்றி🙏
@sivakumarsiva4495
Жыл бұрын
வாழ்த்துக்கள் இந்தவிதவியை புரிந்த நல்லுள்ளத்திற்க்கு நண்றி மற்றும் voice of anushan மற்றும் தம்பி அந்த சிறுமிக்கு phone வாங்கிக் கொடுக்கவேன்டாம் தயவு செய்து மற்ரும் அந்தத் தங்கைக்கு வைசிக்கல் வாங்கிக்கொடிங்கள்.முடிந்தால்.நல்லது.வாழ்த்துக்கழ்.தம்பி
@balamohanathas9565
Жыл бұрын
அனுஷன் உங்கள் மூலம் உதவி செய்த கனடா சகோதரனுக்கு கோடி நன்றி.பெண்குழந்தையின் படிப்பிற்கு சைகிள் தயவு செய்து முடிந்தால் வாங்கி கொடுங்க. பாடசாலை போய்நன்றாக படிக்கவேணும்.நன்றி.🙏
@sasikaranarchana8529
Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் அன்பு மிகவும் சிறந்தது
@thanutharsha7661
Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசனுக்கு
@lalivijayarathnam3780
Жыл бұрын
நன்றி அனுசான் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ❤ வாழ்க வளமுடன்
@vasththyvasththy1090
Жыл бұрын
உங்களுடைய சேவைகளுக்கு மிகவும் நன்றி. தொடர்ந்தும் உங்களுடைய சேவை தொடரட்டும் அனுசன் அண்ணா. 🙏🙏❤❤
@paramathe6692
Жыл бұрын
எல்லோருக்கும் கஷ்டம் இருக்கும்தான் ... தேவைகளை பொறுத்து! ... தம்பி, தயவுசெய்து, உதவிகள் செய்வதென்றால், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், நோய்வாய்ப்பட்டு அவசர உதவி தேவைப்படுவோர் ... என தேர்ந்தெடுங்கள்! குடும்பத்தலைவன்/தலைவி இருவரும் இருப்பவர்கள், முயற்சி செய்து முன்னேற வேண்டும். இப்படி கொடுத்தால் ... ஏற்கனவே புலம்பெயர்ந்தவர்களை கையேந்தி நிற்கும் கலாச்சாரம், இன்னும் பெருகும்.
@hardrock5052
Жыл бұрын
True
@hardrock5052
Жыл бұрын
இவர்கள் சோம்பேறிகள் உதவி தேவை இல்லை.
@suparajhsuja2812
Жыл бұрын
True
@saaa953
Жыл бұрын
நானும் இப்படி ஒரு காலத்தில் வாழ்ந்தோம்.கடவுளை நம்பினோர் கைவிட மாட்டார்.
@alot2lovenature_MrsShantiRaju
Жыл бұрын
Well said!!
@mabelmunnabai1999
Жыл бұрын
God bless you Anushan 🙏❤️🙏❤️
@dinosankamsaniya9825
Жыл бұрын
Anusan antha vidu summa sollakkudathu vera leval👍👍👍👍
@sinnathampyjeganathan8524
Жыл бұрын
தம்பி அனுசன் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
@G.G5858
Жыл бұрын
அனுசன் வாழ்க வளமுடன்👍👍👌🙏💫🎀✨🌀
@viruviru9004
Жыл бұрын
வாழ்த்துக்கள் குட்டி
@mohanathasmohan340
Жыл бұрын
வாழ்த்துகள் உங்களால் பல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றது நன்றிகள்🙏
@nilameganathan8014
Жыл бұрын
என் அன்புத் தம்பி அனுசான் வாழ்த்துக்கள். உங்கள் சேவைகளுக்கு.
@alot2lovenature_MrsShantiRaju
Жыл бұрын
Happy 6th Birthday Dear daughter..!!🎈🎉🎂🎉🎈 May God Bless You & your Family Dear....!!🌺🙏🌺 Anushan....you did very well on this project. Your advices & opinions are awesome and they are priceless too. Really worth hearing them. Keep up with your genuine work ethics!!👍⭐👍 Long Live Everyone....!!🙏🌺🙏
@anbazhagan4917
Жыл бұрын
உதவி செய்த அண்ணாவுக்கு நன்றி
@niyasraheema
Жыл бұрын
Anpu ullangalukku vanakkam .enna oru voice sooper bro
@christykini1512
Жыл бұрын
Phone வேண்டாம். அவள் ஒரு குழந்தை. நாங்கள் exercise book இல் எழுதிப் படித்தோம் அதுதான் நல்லது. Zoom இல் படிக்க முடியாது. Cycle தான் நல்லது. உலகம் எங்கேயோ வளர்ந்து கொண்டு போகிறது. எங்களது மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள்.
@srikanthiofficial4072
Жыл бұрын
Your right
@sriparathithasanshanmugam2167
Жыл бұрын
Super thambi Anushan 🙏🏻 🙏🏻 🙏🏻
@vjrupan7722
Жыл бұрын
நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@kethas2526
Жыл бұрын
Great Anushan!👍🙏
@kumarkumar6708
Жыл бұрын
தம்பியா சூப்பர் உதவிய உறவுக்கும் நன்றி
@saflanmohamed6541
Жыл бұрын
An vaaltukkal
@kavipriya89
Жыл бұрын
God bless you Anushan 🙏🏻
@kirubakaranmakathevan887
Жыл бұрын
Super thampi❤❤❤
@arunthatheysuventhiran4525
Жыл бұрын
அனுஷான் போன்வோண்டம்.பாடசாலைக்கு சென்று கவனமாக படித்தால் மென்மேலும் படித்து முன்னுக்கு வரலாம்.
@rajapl8079
Жыл бұрын
அனுசான் மிக்க நன்றி ஐயா.நிங்கள் செய்து நல்ல காரியம் அணைத்து நன்றி.சகேதாரா உங்களுக்கு நான் எப்படி உதவி செய்யவது.
Пікірлер: 149