பரியேறும் பெருமாளாக உதித்து கர்ணனாக வீரம் கொண்டு மாமன்னனாக உயர்ந்து வலிகளே வாழ்க்கையான வரலாறை வாழையில் பரிமாறிஇருக்கிறார்! வாழ்த்துகள்! மாரி சார்!!
@princlynprince3620
18 күн бұрын
❤❤
@kalaisiva8377
17 күн бұрын
Super ❤
@Tharuni.kutty7
13 күн бұрын
Samma🎉
@iyappaniyappan334
13 күн бұрын
Semma🎉🎉
@eazhisaivalllabhi8642
9 күн бұрын
வெகு அருமையான பதிலடி.மாரி சுய பரிதாபத்தை சம்பாரிக்க படம் எடுத்தார்ன்னு சொல்பவன் வெட்கப்படணும்
@velmuruganseenivasan
19 күн бұрын
எத்தனை எத்தனை துயரம் எத்தனை எத்தனை வலிகள்...... கண்களில் கண்ணீர் இதயத்தில் இரத்தம்..... தரமான திரைகாவியம்..... வாழ்த்துக்கள் வாழை படக்குழு ❤❤❤
@muthukumaru5859
19 күн бұрын
எங்களில் ஒருவர் வெற்றி பெற்றார். நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சி.
@navaneethangopalakrishnan5503
19 күн бұрын
இந்த உலகம் சுய நலம் மிகுந்த மனிதர்களால் பிண்ணி பட்டுள்ளது தன் குடும்பம் தன் அரசியல் தன் மனைவியின் சுற்றம் என்ற ஓரு கோட்டில் வாழும் சிலருக்கு மத்தியில் தான் வாழ்ந்த ஊர். தன் உறவினர்கள் தன் சமூகத்தை பற்றிய அக்கறையை தன் திரை படங்களில் எடுத்துரைத்து நான் உங்கள் பக்கம் நிற்கின்றேன் என்று சொல்லும் அன்பு இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு என் பாராட்டுகள் யார் எப்படி சொன்னாலும் அதை விடுத்து தாங்கள் பயணிக்க வேண்டுகிறேன்
@boopathipandian7434
19 күн бұрын
"இனி ஒரு மனிதனுமை பிறக்க முடியுமா"❤🎉 மாரி செல்வராஜ் படைப்பு வெற்றி பெற்றது🎉❤ அனைவரும் தியேட்டரில் பாருங்கள்🎉
@Jayaprakash.J-qo6hj
16 күн бұрын
நீ உன் ஊரின் அடையாளம்,, பொறந்த ஊருக்கு பெருமையும், வளர்த்த நாட்டுக்கு புகழ் சேர்த்த உன்னை என்ன சொல்ல, அண்ணா 🙏வணங்குகிறேன், நிறைய இன்டெர்வியூ பார்த்து இருக்கேன் அதே செப்பல் தான் இது தான் நீங்க என்றும் பழமை மாறாத உன் பண்பு
@sellamuthukathaiyan9632
17 күн бұрын
மாரி அண்ணனுக்கு திருநெல்வேலி ல மட்டும் இல்ல தமிழ் நாடு புல்லா தம்பிகள் இருக்கிறோம் ❤❤❤❤❤❤❤.
@செந்தூர்முருகன்
19 күн бұрын
மாரியின் வெற்றி... மகிழ்ச்சியை விட பலருக்குள் நம்பிக்கையை விதைக்கிறது... என்பது தான் உண்மை ❤❤❤
@suvibharathi1785
19 күн бұрын
Evlo positive comments pakkave santhoshama irukku vazhthukkal Mari Anna
@haricr7261
19 күн бұрын
மாரிசெல்வராஜ் மிகச்சிறந்த இயக்குனர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kinathukadavukgram4242
15 күн бұрын
இயக்குனர் சிகரம்... இயக்குனர் இமயம்...???
@navaneethangopalakrishnan5503
19 күн бұрын
இயக்குனர்கள் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றி மாறன் போன்ற இயக்குனர்களளைநாம் கொண்டாடுவோம் இவ்வுலகில் நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் மட்டும் வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு காட்டில் கஒன்றஉண்ணஇகளஉம் இரையும் வாழுகின்றன இவ்வுலகில் நல்ல உணவு சங்கிலியின் கோட்பாடு ஆகும் இதை சில மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நாம் நம் இயக்குனர் மாரிசெல்வராஜ் பா ரஞ்சித் வெற்றி மாறன் போன்ற இயக்குனர்களை போற்றுவோம் மற்றவர்கள் எப்படி ஏறினால் அவர்களை புறந்தள்ளி நம் பயணத்தை மேற்கொண்டு வருவோம் பேரன்பு கொண்ட இயக்குனர்களை தமிழ் மக்கள் உங்கள் பக்கம்
@Ettayapuramkannanmuruganadimai
18 күн бұрын
அன்பு தமிழன் சகோதரர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.... மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்... இந்த வலி எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு...இந்த வலி வாழைக்கு மட்டுமல்ல.... நெல்லையைப் பொறுத்தவரை (இன்று நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் , தென்காசி )... அந்த காலங்களில் குடும்பம் குடும்பமாக நெல் அறுத்து களத்தில் சேர்ப்பது... கரும்பு அறுபது.... பீடி சுற்றுவது.... தீப்பெட்டி தொழில்... பட்டாசு தொழில் என்று தமிழர்கள் எவ்வளவு இன்னல் பட்டார்கள் படுகிறார்கள் என்பது வேதனை... பட்டாசு தொழில் இன்றும் பலரை காவு வாங்குவது மிக வேதனை.... இதில் சில சுயநல அரசியல்வாதிகளால் சாதியப் பாகுபாடு வேறு. ஒரு பக்கம் என்றால் ... போதைக்கு அடிமையாக்கி மாண்டுபோவது இன்னொரு பக்கம் .. இன்னும் எத்தனையோ.... தமிழர்களுக்கு ஒரு மாரி செல்வராஜ் பத்தாது இன்னும் இன்னும் பல மாரி செல்வராஜ்கள் வேண்டும்.... அவர் அவர் இன்னல்களை உலக்குக்கு காட்ட.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்....
@vijayjai8948
19 күн бұрын
Mari selvaraj is best director of Tamil industry
@Selvem-dn5nz
19 күн бұрын
இந்த படம் மட்டும் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் தென் மாவட்டங்களில் நிறைய பேர் சந்தோசப்பட்டிருப்பார்கள் மாரியை தூற்றுவதற்கு கண்டென்ட் கிடைத்திருக்கும் எனக்கு தெரியும் சாதி படம் எடுத்ததனால் மக்கள் புறக்கனித்துவிட்டார்கள் என்று கூறி யு டியூப்பில் சுறுசுறுப்பாக செயல்பட்டிருப்பார்கள்
@user-vg9yi7uk8s
19 күн бұрын
100% உண்மை
@logeshs4475
16 күн бұрын
தென் மாவட்டங்கள் தென் மாவட்டங்கள்னு ஒட்டுமொத்த தென் மாவட்டத்தை தப்பான பின்பத்துக்குள்ள அடக்குறத நிறுத்துங்க. ஒட்டுமொத்த தென்மாவட்ட மக்களையும் நீங்க எல்லாம் இப்படி சொல்லி சொல்லி பண்ணி பண்ணி தென் பகுதி மக்களனா தப்பானவனு சொல்றாங்க. பெரிய மென்பொருள் நிறுவனத்தில பணிபுரியறப்போ கூட அந்த பையன் south போல பாத்து இருங்க பொண்ணுங்க பாத்து இருங்கன்னு சொல்றத கேக்குறப்போ வேலையில இருக்கணுமானு தோணுச்சு. தென்மாவட்டதுல எல்லா மக்களுக்குள்ளையும் அவ்வளவு இருக்கு. ஏங்க எங்களை ஒட்டுமொத்தமா தப்பா மட்டும் சொல்றிங்க. ஒரு கூட்டம் தப்பு பண்ணா தைரியமா அந்த கூட்டத்தோட பேர சொல்லுங்க மொத்தமா எங்க எல்லாரையும் தப்பா அடையாள படுத்தாதீங்க
@samrajsriraman2921
15 күн бұрын
மாரி எடுப்பது சாதிப் படமல்வே, சாதிய ஒடுக்கு முறையின் வலி.
@Selvem-dn5nz
15 күн бұрын
@@samrajsriraman2921 I understood their pain
@malathiravichandran1523
6 күн бұрын
சாதியை வெளிய சொல்லவே பயப்படும் கீழ்த்தட்டு மக்களுக்கு மத்தியில் தன் சமூகம் படும் வலியை வலியுறுத்த சொல்வது .....அவர் சமூக நீதிக்காக மன்றாடுகிறார். அவருடைய தைரியத்தை பாராட்டிய ஆக வேண்டும். பெண்களை ஒரு போதை பொருளாக காட்டி ,காலத்தையும் வன்முறையும் பெரிய ஆளாக காட்டும் டைரக்டர்கள் மத்தியில் சமூக அக்கறையுள்ள இருக்கிறார். மேன் மேலும் வளர வாழ்த்துகள்🎉
@ravikumar-hz1gm
19 күн бұрын
இந்த பூர்வ குடி இந்த தமிழ் குடியின் வலிகளையும் மாண்புகளையும் வீழ்த்தப்பட்ட வஞ்சகங்களையும் பெருமைகளையும் பேசு உன்னால் வரும் தலைமுறைகள் வாழ்வில் வளம் பெறட்டும் கொண்டாடட்டும்
@jaiganeshp2392
19 күн бұрын
மாரி வேற மாரி, வேர மாரி. "வாழை" தரமான படம்
@koor3199
18 күн бұрын
சரியான வார்த்தை ஜாதி என்பது சின்ன வட்டம் , சின்ன கல்லு . அருமை
@mrjeganbharathi916
18 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா..உங்கள் படைப்பு என்னை போன்ற எளியவின் வழிகளை படைப்பாக அமைந்தது... வாழ்த்துக்கள் அண்ணா...நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க...தேனியில் இருந்தது உன்னை வாழ்த்தும் அன்பு சகோதரன் ....
@user-cf8bv6cg3i
19 күн бұрын
மாரி செல்வராஜ் சிறப்பு அன்பு வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@farmers-ik7if
19 күн бұрын
என் அண்ணன் வெற்றி பெற்றார் வாழ்க உங்கள் படைப்பு
@eazhisaivalllabhi8642
9 күн бұрын
மகனே நீ படைத்தது அடிதட்டு மக்களின் வலி வேதனை அவமானம்.பேசறவன் பேசட்டும். துணிந்து நில் இழிந்த இந்த இளிச்சவாயன்கள் பார்த்தாவது உன்னை நிந்திக்காமல் இருக்கட்டும்.வாழ்த்துக்கள் மகனே நீ பனை போல் உயர்வாய். .
@user-mh1co8hy1i
16 күн бұрын
Romba thanks mari selvaraj sir ungala ennakku romba pidikkum❤
@vijayjai8948
19 күн бұрын
Thanks for galatta channel Nalla manushanuku support panringa 😊😊
@Tkdajay
19 күн бұрын
திருநெல்வேலி puzhal 🎉
@humanbeinghb3899
18 күн бұрын
புகழ் Pugazh
@user-rh4ed6vu5r
19 күн бұрын
Congratulations to the best director Mariselvaraj
@alagesanpillai4029
19 күн бұрын
மும்பையில் படம் ரிலீஸ் இல்லை பெரிய வருத்தம்😢😢😢
@THECHILDARTIST21
19 күн бұрын
😭😭😭padampaka mudiyala
@karthikeyannlk
18 күн бұрын
Amukitanga...pithukitana nu kathai vidurathuka
@humanbeinghb3899
18 күн бұрын
@@karthikeyannlkசாதிவெறியன் வந்துட்டாரு.எரியுதடி மாலா😂😂😂 பெரிய ராஜா பரம்பரைனு நினைப்பா,பாப்பானுக்கு நீ அடிமை தான்டா சங்கி தாய்லீ
@sivapathiraja6753
19 күн бұрын
அடுத்தவன் வன்மத்தை கக்க கக்க நீங்கள் உயர பறந்து கொண்டு இருப்பீர்கள்... நாய்கள் சூரியனை கண்டு கத்தி கதரட்டும்...
@kalaiarasanrasan5568
19 күн бұрын
Very rightly said
@PravinKumar-bc2so
11 күн бұрын
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு பாரதிராஜா கிடைத்துவிட்டார்
@Dharmarasu882
16 күн бұрын
எவ்வளோ வலி இந்த மனித வாழ்க்கைல .... கண்ணெதிரே சிறு வயதில் ஊரில் நடந்ததை பார்த்த போது... இப்ப பெரும் வலியா இருக்கு ... என்ன ஒரு சாதிய இழிவுகள்😊😊
@GokulaAdithya-pw2mi
19 күн бұрын
மாரி னா மாஸ்.........❤🎉❤😊
@arbitrandomup7207
19 күн бұрын
Mass na maari naaa🎉💥
@teninjoshua8930
19 күн бұрын
Mari Selvaraj has the potential to become CM like Kamarajar
@user-eo4mr4qn2v
18 күн бұрын
Karnan climax recreated...
@ChiyaanRajM-km1dc
19 күн бұрын
மகிழ்ச்சி ❤❤❤❤❤
@munees4306
19 күн бұрын
மனிதப் பிறப்பில் ஏதுடா சாதி
@kkn77777
18 күн бұрын
It's like karnan's last scene 😊
@devir5690
15 күн бұрын
Mari Anna yesappa ungali Aashirwadkattum valthukkal 🎉
@sharika.k2597
19 күн бұрын
Excellent bro.100%unmai story
@mayilshanmugam1171
19 күн бұрын
Congrats for your willpower
@tamilkani4545
13 күн бұрын
பக்கத்துல கழுகுமலை யில் உள்ள துலுக்கர்பட்டி கிராமத்தில ஏகப்பட்ட கதைகள் ,மற்றும் அன்பு நிறைந்த மக்கள் கூட்டமாக கூட்டம் உங்களுடைய உங்களுக்காக காத்திருக்க றார்கள் மாரி தோழரே
Ennoda pasanga mega nalla varanum. Anaivarukkum paadam pugattanum
@contentilla2965
14 күн бұрын
இது நம்ம காலம் அண்ணா...🔥✒️💯
@rizamt
13 күн бұрын
உங்களை நினைக்கும் போது ரொம்ப ரொம்ப பெருமையாகவும் பேரானந்தமாகவும் உள்ளது அண்ணன் மாரி அவர்களே
@revathymohan2961
9 күн бұрын
Eppadi solrathunu theriyala kanneer Mattam parisha kodukkiren mari thambi en thambi perum mari than all the very very best
@maggibhuvan8594
15 күн бұрын
Super 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@LAKSHMI-v2m
13 күн бұрын
May God bless Mari.Filam super.
@srimarudhan8117
8 күн бұрын
எங்களுக்கு மாரி சார் தான் பார்க்க தோணுது
@prakashg3151
15 күн бұрын
What a man mari selvaraj❤❤❤❤
@JayanthiPriya-o1o
15 күн бұрын
Semma sir etha padam pathu yanakum nadeka asaya iruku sir
@AnanthSundharaj
11 күн бұрын
Mari selvaraj Best taratar
@hemalathappm5039
17 күн бұрын
5:54 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@hezruggedguy
19 күн бұрын
இறங்கி அடி மாரி அண்ணா❤
@nehrumathi791
19 күн бұрын
I am waiting, today movie paka poren😊
@zuzuba3481
17 күн бұрын
Mari Selvaraj pakathula nikira payan raayan la chinna age dhanush ah varuvaneh avan thana
@ciruthykarunjciruthy3122
10 күн бұрын
SUPER THOZHAR
@user-vx8lo8dw6l
13 күн бұрын
வாழ்க மாரி வளர்க அவர் புகழ் 😂
@hemalathappm5039
17 күн бұрын
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🎉
@selvavalli8686
7 күн бұрын
Very good sari❤❤❤
@user-jy5zy7zu9j
11 күн бұрын
சூரியன பாத்து நாய் குரைத்தாள் நாய்க்குத்தான் கேடு நமக்கு இல்ல மாரி சார் நீங்க சூரியன் சார் ஜாதிய பத்தி போசுரவன் பேசிக்கிட்ட இருக்கட்டும் காலம் பதில் சொல்லும்
@thulasirajan672
18 күн бұрын
Super சிங்கர்
@navaneethangopalakrishnan5503
19 күн бұрын
திருத்தம் ஒரு காட்டில் கொன்றுண்ணணி மற்றும் இரை இரண்டும் உணவு சங்கிலி கோட்பாட்டுடன் வாழ வேண்டும்
@Mr.kolar_46
17 күн бұрын
Very nice moment
@tinyscreen8554
19 күн бұрын
ஒரு நாளைக்கு 15 லட்ச ரூபா சம்பளம் வாங்கும் யோகிபாபு க்கு என் வாழ்த்துக்கள்
@ciruthykarunjciruthy3122
10 күн бұрын
VETRY UN KYYIL , VAAZHGA Mr.MARI
@arikan3854
19 күн бұрын
Mari❤❤❤❤❤❤❤
@shyamthinking9951
19 күн бұрын
😊❤️😊❤️
@Meena-bc4wn
19 күн бұрын
Thalapathy should have acted in Mari Selvaraj's movie rather than GOAT☹️
Mari brother!!! நீங்க தமிழக மக்கள தாப்பா யோசிக்கிறீங்க, நாங்க உங்களுக்கு குடுக்குற ஆதரவு உங்களுடைய முழு திறமைக்கு தவிர, உங்க ஜாதி ரீதியான என்னத்துக்கு இல்லை, நல்ல உதாரணம் மாமன்னன் வில்லணை கொண்டாடுனது, so pls mari bro konjam caste விட்டு வெளிய வாங்க, உங்க ரசிகனா சொல்ல்லுறேன்
@vbcreations1009
19 күн бұрын
Avaru fahath pasila kondadunganu sollala bro
@Black-d3n
19 күн бұрын
@@vbcreations1009 bro, குறிப்பிட்ட ஜாதிய அவரு தூக்கி பேசுறதுனால, அவர் படத்து வில்லணையே தூக்கி கொண்டாடுறாங்க, இதனால என்ன ஆகும்னு நெனைக்கிறீங்க, flim sucess but, மறுபடியும் இணையதள ஜாதி சண்டை உருவாகும், so we need to avoid such type of any caste belong flim..
@kannapiranmdu58
19 күн бұрын
அந்த எதிர்மறை எண்ணம் உடையவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மாற்றி இவரிடம் கேட்கும் உங்களை எப்படி எடுத்துக்கொள்வது .... சினிமா வரலாற்றில் தென்மாட்ட கதை களம் என்றாலே ஒரு குறிப்பிட்ட சாதிய பின்புலம் மட்டும் தான் அவர்களின் ஆரவாரம் அடாவடித்தனம் என்றிருந்த இடத்தில் மாரிசெல்வராஜின் கதைக்களம் கடும் வயித்தெரிச்சலை உண்டாக்குகிறது .....மாரியின் படங்கள் அனைத்துமே வெறும் சினிமா மட்டுமில்லை அது ஒவ்வொன்றும் உண்மையாக எங்கோ ஒரு இடத்தில் நடந்தவைகள் அதில் சிலவற்றை தொகுத்து படமாக்குகிறார் ..... கொடியங்குளம் கிராமம் எத்தனை பேருக்கு தெரியும் கர்ணன் படம் வந்த பிறகு தானே பேசப்பட்டது ..... ரத்தமும் சதையுமாக அங்கு அழுது புரண்டு துடித்தவனுக்கு தான் அந்த வரலாறும் வலியும் புரியும் எதோ பணம் சம்பாரிக்க படமெடுத்தால் வேறு மாதிரி பெண்களை ஆட வைத்து சில சாதிகளை தூக்கிபிடித்து எடுக்கலாம் ....வரலாறு அது சில இடங்களில் கசக்கும் ❤
@annamalaikathir1993
19 күн бұрын
@@Black-d3nSome directors create movies that heavily promote certain castes through storytelling within families of the same caste. These types of films often encourage caste-based divisions. However, if a director portrays the truth about the struggles faced by other castes, these same people refuse to accept it. They seem to take pleasure in insulting other castes. This film serves as a lesson for them, whether they choose to accept it or not, because many people cling to their caste identity throughout their lives without understanding the feelings of others.
@kannapiranmdu58
19 күн бұрын
@@Black-d3n நீங்க வேணா கேட்டு பாருங்க மனசாட்சி தொட்டு உண்மை சொன்னால் உண்மை வரலாறு தெரியும் ..... வேண்டுமானால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சாதியவாதிகளால் சசிக்கலாவின் ஆதரவோடு காவல்துறையால் நடத்தப்பட்ட கொடூர சம்பவம்
Пікірлер: 167