ஜூலை மாதம் 5ஆம் திகதி பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றார் லேபர் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மர்.
அவர் பிரதமராக பதவியேற்று இரண்டு மாதம் கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் பிரித்தானியா தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக பொதுமக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
#uktamilvlogs #londontamil #britaintamil #southport #ukmigration #londonjobs
Негізгі бет EU வில் இணையும் பிரித்தானியா? | நெருக்கடியில் இங்கிலாந்து பிரதமர் | Rimaz VLOG
Пікірлер: 32