முல்லை வாசல் சாஸ்த்ரிகள் ஒரு பொக்கிஷம்...எத்தனை அபூர்வ தகவல்கள்...இன்னும் பல விஷயங்கள் அவர் சொல்லி கேட்க வேண்டும்.
@murugesananitha8144
4 жыл бұрын
தாங்கள் சொல்வது முழுவதும் உண்மை பெரியவா பக்தர்களின் கீதை தெய்வத்தின் குரல், 🙏
@umashiva7348
4 жыл бұрын
எத்தனை பாக்யம் செய்தேனோ... கேட்டுக்கொண்டே இருக்கத் தோணுதே... பெரியவா திருவடிகளே கதி 🙏🙏🙏🙏🙏
@karthikeyanjayaseelan7890
4 жыл бұрын
Pokisham.... Maha Periyava Charanam.. Sri Sivaraman Sir. Koti koti koti Namaskaram for the wonderful interview 🌺🌺🌺🌹🌹🌹🙏🙏🙏
@jayashreebalachandran562
4 жыл бұрын
I felt very blessed to hear and watch this video. Thank you so much Sivaraman mama. Hara Hara Sankara Jaya Jaya Sankara!!!! Mahaperiyava thiruvadi saranam.
@jayashankaran8230
4 жыл бұрын
ஓரு பரவசமான அனுபவம். ஓவ்வொரு வார்த்தையையும் விடாமல் கூர்ந்து கவனித்து கேட்கும்படி இருந்தது. பாக்கியம் பெற்றோம். நேரில் பார்ப்பது போல இருந்தது..இந்த நேர்காணல் சுகர் பரீட்சித் பாகவதம் உரையாடல்கள் கேட்பதைப் போல இருக்கிறது் ஜயசங்கரன்
@revathins9628
4 жыл бұрын
Jaya jaya sankara hara hara sankara. Very fortunate to listen to you mama. Anega namaskarangal. Durga pancharathnam is engraved at the entrance mantapam in Kamakshi temple
One humble request sir. Please record the experiences of maami also. I had the opportunity to listen to her short discourses. Would very much like to listen to her experiences of Paramacharya
Пікірлер: 22