Part 1 - Love story Part 2 - caring + revenge story Must watch movie... All love faliure Boys...
@velane7510
10 ай бұрын
Link send broo
@_ABISAM_
8 ай бұрын
Second part link
@devaara2788
10 ай бұрын
மொத்தத்துல பாத்திங்கண்ணா,உசுருக்கு ஆபத்தில்லாத படம் 😂😂😂
@ganeshkumar657
7 ай бұрын
😂😂😂
@jayanthi4828
3 ай бұрын
😃
@srikanthg9357
10 ай бұрын
Getting appreciation from Tamil talkies is really great, I mean it
@yunusyunus23457
10 ай бұрын
Collaboration sirrr😂
@sivapetit1
10 ай бұрын
Paid review
@thinker1491
10 ай бұрын
Ipdi than nadukaveri nu oru padatha aha oho nu sonan athu romba kevalamana padam .. udhaynidhi padam na silent ayuruvan namma blue shirt
@nasirwaka9255
10 ай бұрын
@@thinker1491 Thats a good movie. Nadukaveri. You dont know about film.. Just stay away from comment.. stupid
@saravananm9351
10 ай бұрын
Ivaru periya 🐛🔥 enn yaa yovv😂
@irahulchintu
10 ай бұрын
Ena padam ya semma cult classic don't miss guys must watch but first watch part one and then watch this movie semma 🔥
@Hannah-explorer
10 ай бұрын
Story writing, screenplay and cast they have done an outstanding job. Director was simply the best! Kannada movie industry is rapidly growing, kudos to all.
It's appreciable that other language directors respect audience and give closure to a story in a short time unlike Vetrimaaran not doing justice to the movies that he makes and leave it with no clue on the next part. May be the next generation can atleast get a glimpse of Vada chennai or Visaranai s next part 😢.
@Praveen-he1su
10 ай бұрын
கழுதைப்புலி சுப்ரமணி 🐆🐅 சார்பாக திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍
@mu.saravanavelu
10 ай бұрын
ஏழு கடல் ஏழு மலை தாண்டி SIDE B உங்களில் யாருக்கு மிகவும் பிடிக்கும் நினைக்கிறேன் ரக்சித் ஷெட்டி நடிப்பு படம் பார்க்கலாம் வாழ்த்துக்கள்
@palanivelmlrllb8346
10 ай бұрын
Super movie
@puneethjain6404
10 ай бұрын
I watched it yesterday... Fantastic awesome movie❤❤ Perfect review by Maaran. Hats Off.
@dharanir1667
10 ай бұрын
Amazon prime or hotstar
@mynname
10 ай бұрын
@@dharanir1667😂😂😂😂😂😂😂
@logeshwaran6199
10 ай бұрын
@dharanir1667 side A @prime video
@puneethjain6404
10 ай бұрын
In theatre bro. I am from Bangalore.
@puneethjain6404
10 ай бұрын
First part is available over prime.
@ashwinvenkatesh4699
10 ай бұрын
One of the superb movies in kannada industry a must watch to everyone🎉🎉
@pramodh36
10 ай бұрын
First time I saw blusattai sar giving positive review🤗.
@kasibbz9289
10 ай бұрын
After long daya, postive review....movie naaala eruku pola😅
@surk6626
10 ай бұрын
Such good review by Mr. Maran is not easy… if he says watchable in theatre means it will a hit for sure… so far many good movies from Rakshit Shetty…..
@என்னமோபோங்கடா
10 ай бұрын
காலையில்( எழுந்ததும்) கைத்தாளம் போடும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@pure_heart_its_me
10 ай бұрын
Dei nee entha kai thaalathada solra
@sathishkumarsathishkumar395
10 ай бұрын
😂
@lohijai8318
10 ай бұрын
❤ I hope you start reviewing all kannada movie 🙏
@rajun7039
10 ай бұрын
Blue sattai + 1 time watchable= Blockbuster movie
@user-rio377
10 ай бұрын
எனக்கு கன்னட ஹூரோக்கல்ல ரக்ஷிஷ் ஷேட்டி படம் ரொம்போ புடிக்கும் நல்ல ஆக்டர்😍🤩
@t.sanguveerapandi1385
8 ай бұрын
இந்த படத்தோட முதல் பாகத்தை பார்த்துட்டு இரண்டாம் பாகத்தை பாருங்க இது ரொம்பவே நல்ல படம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🤞🤞🤞🤞🤞🤞🤞🤞
@mahi-ri8bk
10 ай бұрын
Awesome Awesome Awesome Cinema and never seen this type of calm & positive review for any movie from you Sir, as you know only true Cinema lovers can only enjoy this movie and not for box office collection and masala movie lovers
@jayanthi4828
10 ай бұрын
✅️
@Confirmvictory01
10 ай бұрын
மீசைக்கு டை அடிக்காதவர்கள் சார்பாக படம் வெற்றியடைய நல்வாழ்த்துக்கள் 🎉
@VECTOR-ue1vs
10 ай бұрын
Long days after positive review for a movie 😂😂
@ashwinkrishnamoorthy1824
10 ай бұрын
Even after kgf , highly waited film 🔥❤️ rakshit Shetty
@santhoshkumarselvaraj
10 ай бұрын
😂😂😂😂😂
@nandhiniv0710
10 ай бұрын
part 1 moive name say please
@dharishan6765
8 ай бұрын
Bro kgf is just a mass movie but this movie is like a poem, its a masterpiece. Not everybody can comprehend the depth
@Ka.360
10 ай бұрын
This is your genuine review❤❤❤
@rajaradhakrishnan6473
10 ай бұрын
இந்த இரண்டாம் பாகமும் நல்லா இருந்தது.😊😊😊😊😊
@DESTROYER111
10 ай бұрын
Yesterday I Saw This Film Wonderful Film💞 Sapta Sagaradaache Ello Side A & Side B Both Are Wonderful💞 Rakshit Shetty & Rukumani Vasanth What A Performance💞👏 Thanks A Lot To Kannada Cinema For These Wonderful Movies💞
@HopefulCherryBlossoms-io2hv
10 ай бұрын
Mikka Nanri from A thamizhKannadiga .
@nagarajanhariharan4643
10 ай бұрын
சுருக்கமாக ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிற மாதிரி இருக்கே..அதாவது தமிழில் படங்கள் எடுக்கிறாங்க;மற்ற மொழிகளில் நல்ல படங்கள் எடுக்கிறாங்க...அதானே ப்ரோ. என்ன செய்வது நமக்கு வாய்த்தது அவ்வளவுதான்.😊😊😊
@ShivaKumar-se2ic
10 ай бұрын
1st part ❤ 2nd part superrr 🫂
@Comedygalatta308
10 ай бұрын
ஆண்டி இந்தியன் பாக்காத ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்
@@Sarabheswaran7010 idhu vera level kandupidippu. Nalla irukku. Nanri.
@suryaarumugam375
8 ай бұрын
Enna movie@@HopefulCherryBlossoms-io2hv
@AnilKumar-vx3yx
10 ай бұрын
Thanks!
@sivakumarradhakrishnan3540
10 ай бұрын
புளு சட்டை தானா விமர்சனம் செய்றது?... எவ்வளவு பொறுமையான அழகான விமர்சனம்...அது சரி இங்கே அரைச்ச மாவையே அரைச்சா?...
@SathishKumar-wj2xs
10 ай бұрын
After a long time positive review ❤
@akrb2023
10 ай бұрын
இப்போதெல்லாம் வேற மொழியில் வருகிற நல்ல படங்கள் கூட தமிழ் ல dubbing ஆகி வருவது சந்தோசமா இருக்கிறது. ஆனால் அந்த நல்ல படத்தோட real image ah கெடுக்கிறதே நம்ம dubbing தான் சார். படம் Andhra, Kerala, Karnataka, Maharashtra எங்க நடந்தாலும் சரி, dubbing ல செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம் னு சொல்லுவாங்க பாருங்க, அங்க தான் image damage ஆகுறதே. தயவு செய்து dubbing படத்துல வருகிற பெயரோ, ஊரோ, உள்ளது உள்ளபடி சொல்லி காண்பித்தால் தான், படம் ரசிக்கும் படி இருக்கும். ஒரு சில dubbing படம் இந்த மாதிரி இருக்கிறது. இதை திருத்தி கொண்டால் நலம். சில படங்கள் ஊரும் பெயரும் மாறாமல் தமிழில் dub ஆகி வருவது நலம்
@zidan9034
7 ай бұрын
Ennna padam da saami.. oru maari mandaikka oodikitte irukkku..
@engineeringcadcamcae513
10 ай бұрын
'KANNUR SQUAD' fantastic movie...!! Please review it blue sattai Anna...!!!
@ashyusuf1110
10 ай бұрын
Dheeran athigaram karthi padam mari irku kannur squad, but its a good movie though
@ashwineshwhar
10 ай бұрын
Watching Tamil talkies after 3 years! It’s really good to see that Blue satta maran is giving good reviews for a movie!
@varunprakash6207
10 ай бұрын
Appreciation from Blue sattai maran Good movie 👍
@harish-sc4pn
10 ай бұрын
Today i am happy two movie good movie thanks thalaiva 😊😊 naan paakuren
@Furiosa999
8 ай бұрын
Sirappana movie ❤🎉
@robertthanjavoor7573
10 ай бұрын
ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனத்தை, படக்குழுவினர் பார்த்தால் வசிஸ்டர் வாயால் விஸ்வாமித்திரரை ராஜரிஷி என பாராட்டியது போன்ற மகிழ்ச்சி படக்குழுவினருக்கு ஏற்பட்டிருக்கும்!
@sudhakarjothi3541
10 ай бұрын
😂😂😂
@djangounchained1252
10 ай бұрын
This movie will break hearts❤💞
@PradeepRaajkumar1981
10 ай бұрын
Enough of Love story movies.. We need Masala , Fantasy and Action with Fun... Well done review Maran Anna...
@maddymadhan9138
10 ай бұрын
Heart teaching movie ❤
@anuraj239
10 ай бұрын
Tamil talkies Fanesla like poduka🎉🎉🎉🎉🎉🎉🎉
@murthyk1120
10 ай бұрын
semma movie ❤❤❤
@karthikmahendran1988
10 ай бұрын
இவனுக்கு தமிழ் சினிமா கண்டாலே புடிக்காது இதே மாதிரி தமிழ் சினிமா ல நெறய படம் வந்துருக்கு
@semonnathan5207
10 ай бұрын
வில்லன் ரசிகர் மன்ற தலைவர் மாறன் சார்பாக வாழ்த்துக்கள்
@ansarirafic
10 ай бұрын
Next week dhruva natchathiram review ku waiting👍..
@sumathivrajoo4753
10 ай бұрын
🤣🤣
@abinandhanselvan6044
10 ай бұрын
Release ahalaiye😅😅😢😢
@MatheshKanna_Official
9 ай бұрын
No chance release aagala bro 😂😂
@muniyandimuniyandi5493
10 ай бұрын
அப்ப தமிழ் படம்அவ்வளவுதான் ரொம்ப நாள் ஆச்சு நல்லா இருக்குண்ணு சொல்லீலீலீலீலீ
@mahaboobkhan7439
10 ай бұрын
தமிழ் படத்தை எல்லாம் திட்டுறீங்க.. கன்னட படத்தை நல்லா இருக்குன்னு சொல்றீங்க.... நல்லா இருக்குங்க உங்க விமர்சனம் 😂
@gandhikumar7707
10 ай бұрын
Nice review 😁
@Mr.PanneerSelva_M
10 ай бұрын
தமிழ் படம் ரிவ்யூ லாம் பண்ணாத தெலுங்கு படம் கன்னட படம் லாம் ரிவ்யூ பண்ணுவ நீ.😡😡😡😡
@deejay3862
10 ай бұрын
Part 1 ku inga kodukra build up jaasthi ya irundhuchi. Ippo Part 2 kum continue aagudhu. Part 1 mokka. Part 2 paathutu vandhu Indha comment ku reply panren
@tommyshelby6161
10 ай бұрын
இந்த படமே வழக்கு எண் 18/9 படத்தோட சாயல் தான்
@ganeshkumar3631
10 ай бұрын
Movie oda plus Heroine acting Screen play Bgm Twist Oru function la chinna fight oru oda kalavaram ma mara scene
காலைல எழுந்து இன்னும் கக்கா போகாம பார்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@thiagarajann3776
10 ай бұрын
Frmr CM Jayalalitha banned Lottery in TN but you guys promoting worst than Lottery i.e. Online Gambling... Shame....
@kamalg5152
10 ай бұрын
Intha padatha compare panna tamil la ippo vantha padam la onnum illa....intha padam pathu padam yadukka kathukanga tamil directors...
@SathishKumar-wj2xs
10 ай бұрын
Semma movie ❤❤
@singaravelua
10 ай бұрын
ஹலோ மிஸ்டர் Blue sattai வணக்கம்.இந்த movie review end ல் ஒரு தெனாவெட்டு punch supero super. அது உங்களுக்கே உரித்தான பாணி என என்னுள் சிலாகித்து சிரித்துக்கொண்டேன்.
@johnl3307
Ай бұрын
RARE TO FIND APPRECIATING SIDE OF MAARAN..... Best romantic movie. One of it's kind and a pure story. Fills your soul and swells your heart..A MUST WATCH.....
@DESTROYER111
10 ай бұрын
Review Climax Vera Level🤣🤣🤣🤣🤣
@ArunAdithh
9 ай бұрын
Must Watch Movie...Really Super without Over Buildup Scenes😊Climax Romba Feel airuchu
@ramuanish2413
10 ай бұрын
Final dialogue semma😂😂
@berryadda2614
10 ай бұрын
Thanks sir we respect review ❤❤❤from bangalore❤❤❤❤
@enthucutlet
10 ай бұрын
sir, unga Thug comments ku periya fan naan. But thank you for such a lovely genuine review and appreciation for all the kannada dubbed movies - like KGF, Charlie, Kantara and now this.Lots of love from Karnataka.
@DESTROYER111
10 ай бұрын
P Vasu Thaakkapattaar🤣🤣🤣🤣🤣
@gokul8660
10 ай бұрын
7 காதல் தாண்டி கல்லூரி போகும் ரசிகர்கள் சார்பகா திரைப்படம் வெற்றி பேர வாழ்த்துகள்
@prasanthponnusamy6546
10 ай бұрын
Ana love failure Kum satisfied ana padam ithu
@KishoreK-bz6dh
10 ай бұрын
Dei review panna sonna side a story sollidu eruka
@seyontharmal
10 ай бұрын
Sir, Jegarthanda is doing well. You only say good things about Udanithy Stalin's movies 😂
@HulkMan02
10 ай бұрын
Uncle, I want Ra Ra Sarasukku Ra Ra review.
@5391smy
10 ай бұрын
That chandramukhi movement like
@sparthiban2006
10 ай бұрын
Unga review pakkama yentha padamum nan parthathe ella...
@raghuldravid8428
10 ай бұрын
Why you are blocking twitter 🆔
@agniroopan
10 ай бұрын
உலகின் ஏழு கடல்கள் + ஏழு மலைகள் : 1.இந்திய பெருங்க டல். 2.வடக்கு அட்லாண்டிக் கடல். 3.தெற்கு அட்லாண்டிக் கடல். 4.வடக்கு பசிபிக் கடல். 5.தெற்கு பசிபிக் கடல். 6.ஆர்க்டிக் கடல். 7.தெற்கு கடல். ======================================= 1. எவரெஸ்ட். 2.எல்பஸ். 3. மெக்கின்லி. 4.அகாங்குவா. 5. கிளி மாஞ்சாரா. 6.கொசியோகோ. 7.வின்சன் மாசிப்.
@sushandesai2515
10 ай бұрын
Super review.. trust you blue sattai 🫡
@rajrio
10 ай бұрын
SSE-A part 1 very good film ❤
@rahulgatty7346
5 ай бұрын
First time pakre na Positive Review from the Blue Sattai❤
@kramanan1182
7 ай бұрын
Side A tamil la irruka
@deepakdeepu7214
7 ай бұрын
Yes
@sivasakthisaravanan4850
10 ай бұрын
Accident case - க்கு அதிக பட்ச தண்டனை 2 வருடம் தான். 10 வருடம் என்று காட்டுவதில் நம்பகத் தன்மை இல்லை.
@subashkrishna5008
10 ай бұрын
Uyir pona thandana kooda
@k.n.vijayakumar5519
10 ай бұрын
படத்த பாருங்க ப்ரோ நம்புவீங்க. இப்போ நான் சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிடும்
@jamalmohammed7512
10 ай бұрын
@@k.n.vijayakumar5519movie nalla erukka bro????😢
@Skumarmandya1
10 ай бұрын
It is not accident, first he hit road crosser and then again intentionally hit him again and again until he died. So it is not accident
@MahathirMohamed-do6dq
10 ай бұрын
Director & producer un machan ah🤔
@ashokflash
10 ай бұрын
Story nalla irukkum pola
@pavankumarg9385
10 ай бұрын
Adhu remake illaya🤦... Sequel ya😂
@vigneshm3885
10 ай бұрын
enna matta oruga va
@pavankumarg9385
10 ай бұрын
@@vigneshm3885 It's a basic cinema knowledge bro... But yeah avar videos kuda pathu Nala purinjikiten👍
@l.m.g.r5717
10 ай бұрын
Yes this film for who love this film well connect
@senthilk5201
10 ай бұрын
படம். நீங்க. சொல்ற. அளவுக்கு. இல்லை. மிக. மட்டமான. படம்.120. ரூபாய். தண்டம். 👎👎👎👎👎👎
@shamsuinyoutube...7471
10 ай бұрын
Appo movie success...
@santhoshkumar-hp1fj
2 ай бұрын
Must watchable movie❤
@kaushalram5241
10 ай бұрын
Which is your favorite "Agilan or Iraivan" for 2023 migavum kodiya abaathu ??????????
@sathishkrish7981
10 ай бұрын
@blusattai boss..Can you please review the World Cup finals.. we need some stress buster ….
@karthiktamilthalam7590
10 ай бұрын
side a ia boring movie , sad sad sad scenne , like 1980s family movie
Пікірлер: 302