நாலு பக்கமும் செங்கல் அடுக்கி அதன் மீது கடப்பா கல் பலகை போட்டால் , மரத்தில் இருந்து தேங்காய் கேட் வால்வின் மீது விழுந்து சேதம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
@v.govindaswamyvenkatachala1857
Жыл бұрын
Sir u are giving very good demos. Continue doing All the best Informations regarding Brush cutter are very Very Very....useful
@Thangamari_
Жыл бұрын
Recent same fitting naan change pannen na, marker lines use pannamma panni oru complete set waste akiruchi… appram market use panni pannen … useful info 👍👍
@prabakaranraju5618
Жыл бұрын
அறிவார்ந்த,பண்பான விடியோ,நன்றி
@thahamaricar9442
Жыл бұрын
Payanulla pathivu brother.Nandri, pvc material veyilil spoil aagamal erukka nalla quality yana oil painting panni vidalam, Nandri brother.
@janavkeerthanmeenukutty4356
Жыл бұрын
Very clean and clear info! 🎉 nice anna
@erusappan68p85
Жыл бұрын
Gate valve brand name sir
@தமிழன்-ஞ1வ
4 ай бұрын
வாழ்வு மண்ணுக்குள் இருப்பதால் மண் உள்ளே ஏறி மாட்டிக் கொள்ளும் சில நேரங்களில் அழைப்பதற்கு மிக சிரமமாக இருக்கும்
@techjedi7408
4 ай бұрын
Paint pannalam na bro
@grajan3844
Жыл бұрын
Very useful sir thanks .
@lingarajunp8879
Жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு
@VinothKumarthottimandaikadu
Жыл бұрын
அருமையான பதிவு
@sreebalajiar8601
2 ай бұрын
Union type Gate valve install panirukkalame..
@mahendranvlogger5808
Жыл бұрын
முதல் பதிவு நான் தானா
@karthikeshr7371
Жыл бұрын
Anna watertec company valve eppdi erukum
@selvarajkennedy9219
Жыл бұрын
How u will find the value in future
@ArunKumar-uk2qj
Жыл бұрын
Ball value brand name
@Fanclub-lm5ys
Жыл бұрын
சார் நம்ம காங்கேயம் நாட்டு மாடு ஒன்று எட்டு மாதம் முடிந்து ஒன்னபதாவது மாதம் சினை நடந்துட்டு இருக்குதுங்க சார் இன்னும் மடி வைக்கவே இல்லைங்க சார் என்ன காரணமா இருக்குங்க சார் டாக்டர் சினை பரிசோதனை செய்து பார்த்து மாடு சினைனு சொன்னாருங்க ஆனால் மடி வைக்கலைங்க சார் ஆறு மற்றும் ஏழாவது மாதத்தில் மஞ்சள் கலர்ல வழும்பு அடிச்சுதுங்க சார் நேற்று முன் தினம் கோழை மாதரி கெட்டியா வழும்பு அடிச்சுதுங்க சார்
@Pudhumaiuzhavan
Жыл бұрын
நண்பரே என்று அழைத்தால் போதுமானதுங்க 🙏 நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் அது சினைதானுங்க ஒன்னும் பிரச்சனை இல்லை. வயிறு நன்றாக தணிந்திருக்கும் பின்னாடி உறுப்பை சுற்றி சற்று வீக்கமாக இருக்கும். காம்பில் பால் கறந்து பாருங்க தேனைப் போன்று திரவம் வரும். பொதுவாக மாடுகளின் சினை காலம் 285 நாட்கள் மட்டுமே பொதுவாக ஈத்து மாடுகள் கண்ணு போடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மடி வைக்கத் துவங்கும்.
@kannanmatrimony9337
Жыл бұрын
ரொம்ப பயனுள்ள பதிவு நன்றி சார்
@rathinakumar7719
Жыл бұрын
Valve enga vanguniga strore name
@Pudhumaiuzhavan
Жыл бұрын
Runs (uPVC)
@rathinakumar7719
Жыл бұрын
Coimbatore la enga store
@Pudhumaiuzhavan
Жыл бұрын
Bro I bought from Shiva traders in Avinashi
@aba.farm.karur.
Жыл бұрын
அண்ணா உங்களுடைய நம்பர் குடுங்க நான் இந்த சாஃப் கட்டர் ல ஒரு சின்ன பிரச்சனை அதுக்கு ஸ்பேர் பார்ட்ஸ்
@Pudhumaiuzhavan
Жыл бұрын
ஐயா மெஷின் எங்கே வாங்கினீர்களோ அங்கேயே கேட்டுப் பாருங்க
@ramalingamrajendran4727
Жыл бұрын
Ball valve
@rathinakumar7719
Жыл бұрын
Valve name
@gokulprasath1023
Жыл бұрын
Jain ball valve use Pannunga..
@Pudhumaiuzhavan
Жыл бұрын
ஆமாங்க ரொம்ப தரமான வாழ்வு தான் ஆனால் எல்லா இடங்களிலும் கிடைக்க மாட்டேங்குது
@gokulprasath1023
Жыл бұрын
@@Pudhumaiuzhavan okay or else you can try finolex valve
Пікірлер: 33