Please follow my Instagram id instagram.com/bakiya_sree?igshid=YmMyMTA2M2Y=
@senthilkannan8875
Жыл бұрын
Already started following in Insta..
@nivedhithapadmasekar
Жыл бұрын
Akka don't get stressed actually apdi pakum pothu they might felt avlo than don't prove ur self for anyone
@vims25
Жыл бұрын
voice is nice keep going. I saw u in neeya naana show
@theplantmom6615
Жыл бұрын
Done dear 😍🤗❤️
@janakiramanbakthachalam8721
Жыл бұрын
Really I'm impressed your voice and beauti♥️💚❤️ I Love you💗
@yuvan2270
Жыл бұрын
உன்னை நம்பவில்லை என்னும்போதே நீ ஜெயித்து விட்டாய். ஏனெனில் இவ்வளவு அழகான குரலில் நீ பாடமாட்டாய் என சந்தேகப்படுபவர்களும் உன் குரலை அங்கீகரித்துவிட்டதால்தான் சந்தேகப்படுகிறார்கள். உண்மை தெரியும் போது இந்த உலகம் உன்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாட போகிறது.
@geethachandrashekhar2632
Жыл бұрын
Superms
@AnithaAnitha-lz4wv
Жыл бұрын
👏🏻
@priyankaviji255
Жыл бұрын
It true
@Prasannasri2828
Жыл бұрын
Superrrrr 🔥
@lakshmimohan5912
8 ай бұрын
Proved herself, stay blessed
@kongutamilan165
Жыл бұрын
முதலில் யாருமே உங்களை நம்பல... ஆனால் அனைவரும் வியக்கும்படி பாடி அசத்தீட்டீங்க...நீயா நானாவுல பாடலன்னா இப்பவும் நம்ப மாட்டாங்க...பாராட்டுக்கள்.👍❤️
@r.k.gnanamani312
Жыл бұрын
யாரையும் வளர விட மாட்டார்கள். ஓராயிரம் குறை சொல்வார்கள். தன் குறையை மலை கொண்டு மறைப்பார்கள். 😉 நீ பாடுடா செல்லம். வாழ்த்துகள். ❤️❤️❤️
@MathsclassKI
Жыл бұрын
இந்த பொண்ணு தான் பாடறாங்க... அருமையான திறமை 👌 சிறப்பான எதிர்காலம் உண்டு 👍👍👍👍
@sgmuser
Жыл бұрын
If someone doubts your singing then it actually means you're singing "unbelievably well".
@sankaranarayani2254
Жыл бұрын
Very true
@rajalakshmiganapathy6485
Жыл бұрын
She sings on her own...it's her voice
@buchji
Жыл бұрын
Yes 💯
@ssskrushmedia5610
Жыл бұрын
Yes
@ssskrushmedia5610
Жыл бұрын
I also had this doubt but now i am clear your voice
@sajudavinci4820
Жыл бұрын
உண்மையை நம்பாத உலகமடா இது.. You deserve it sister.. Do not proff it to anyone.. 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 KEEP ROCKING
@narmathap4475
Жыл бұрын
Super comment 👏👏👏👏👏👏
@k.thirusivakavi532
Жыл бұрын
❤️❤️❤️❤️
@sumathi871
Жыл бұрын
Don't judge a book by its cover... such a sweet voice dr👌
@Sundar...
Жыл бұрын
In fact, I first saw her face in a video thumbnail and immediately told myself, "Wow! What a beautiful Thamizh face!" Enter the video, I'm like, "Wow! What an amazing Thamizh voice too!" She is a lovely Thamizh woman by all standards.
@darwin.c154
Жыл бұрын
Cover itself very beautiful
@DevaDeva-ps8qc
Жыл бұрын
Very very nice
@Varsini20
Жыл бұрын
Well said....💯🥺❤️
@senthilkannan8875
Жыл бұрын
மிக இனிமையான குரல், கேட்க கேட்க அருமை, வாழ்த்துக்கள் சகோதரி.. ♥️♥️
@rysochrysolyte2076
Жыл бұрын
Those are not negative. They are the bestest compliment.... That is the beauty of her voice... ❤❤
@gayathris7987
Жыл бұрын
Exactly...
@akilankavi8973
Жыл бұрын
...உங்கள் குரல் வளம் மிகவும் அருமை.... யார் என்ன சொன்னாலும் உங்கள் திறமையை வெளிக்கொண்டு வாருங்கள்...... இறைவனுக்கு தெரியும்.....
@tamiltamil2569
Жыл бұрын
Super
@Basheerahamed718
Жыл бұрын
உண்மையான இனிமையான குரல் வாழ்த்துக்கள் (பழைய புதிய பாடல்கள் அனைத்தும் அருமை)
@kvnm574
Жыл бұрын
Ungal kuralil irukum vaseegaram than iththana pera santhega pada vachchurukku sis. Really utcharippum ungal kuralum inimai.
@voiceofajima
Жыл бұрын
Nanum atha nenachen... Super sisy.. Keep it up....
@Farz31
Жыл бұрын
True
@theivakv6868
Жыл бұрын
Yes magnet voice. R u married?
@theivakv6868
Жыл бұрын
Magnetic
@hariharanramachandran4593
Жыл бұрын
Yentha video va paathu fake voice nu sonnanga
@malarvily2327
Жыл бұрын
உங்களது குரலுக்கு நான் ரசிகை. பாடல் தெரிவுகள் அபாரம் 🥰
@nagarajaniyervs4959
Жыл бұрын
இனிமையான காதல் குரல்
@dharanineduceliyan07
Жыл бұрын
Intha voice la yetho magic iruku 💕 Kekka kekka ketutae irukalam pola iruku...fell in love with your voice ❤️ keep doing more ❣️✨
@aaricaskitchen
Жыл бұрын
Yemma... Enna voru voice.... Really melting.... Hearing your voice for the first time and it's tooooooo mesmerizing..... Keep rocking🎸🎶🎶
@mumbaitamilpasanga
Жыл бұрын
உங்கள் குரலை கேட்கும் வரையில் ஸ்வர்ணலதா அம்மாவின் குரலுக்கு மாற்று இந்த உலகிலேயே இல்லை என்று நினைத்திருந்தேன் ஆனால் ஸ்வர்ணலதா அம்மாவின் குரலின் சாயல் உங்கள் குரலில் பெருமளவு பிரதிபலிக்கிறது..100% இல்லை என்றாலும் 80% - 90% அவர்களின் குரலுக்கும் உங்கள் குரலுக்கும் பெரிய ஒற்றுமை உள்ளது... நீங்கள் கலைத்துறையில் மிகப்பெரிய நிலையை அடைய இறைவனை வேண்டுகிறேன்.. வாழ்த்துக்கள் சகோதரி 👏👏
@bharathisa
Жыл бұрын
Evanga nalla padranga sis.. but swernalatha ma level ku ella 80 or 70 % level kuda ella bcz amma voice la oru kanir ucharipu eruku avanga voice eh Vera level .. swernalatha amma alavuku avanga matumtha erupanga.. And evanga singing nice .. nice to ear☺
@mumbaitamilpasanga
Жыл бұрын
@@bharathisa 👍😊
@saaralmazhai8801
Жыл бұрын
I too felt same ..
@Karthi-mx4vt
Жыл бұрын
Ivanga voice nalla irukku... But don't compare with Swarnalatha mam.. avangaluku nigar avanga mattum thaan...
@thiruroja7722
Жыл бұрын
சொர்ணாலதா அம்மாவுக்கு நிகர் அவர் மட்டுமே யாரோடவும் ஒப்பிட முடியாது 😍
@user-yn7gj6ck9h
Жыл бұрын
விரைவில் உங்கள் குரல் வெள்ளித்திரையில் ஒலிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...🌹🌹🌹🌹🌹
@drfmsrm6063
Жыл бұрын
She has participated in Vijay tv neeya naana show ..her voice is flawless and has its own divinity & peace ..👌👌👌❤️🥰💝
@parvathideva5693
Жыл бұрын
Nice sister
@renuraj2317
Жыл бұрын
Your voice is unbelievably sweet quality voice...so mind is boggling to believe everytime when we listen to you. May be some would say fake voice but it's becoz your voice is so so nice. On positive note your voice is going to reach everyone.
@janakiraman152
Жыл бұрын
சொர்ணலதாவின் குரலில் மீண்டும் ஒரு இனிய குரல் உங்கள் குரல் எதிர்காலம் சிறக்கட்டும் நல்வாழ்த்துக்கள்..
@SenthilKumar-fj5ji
Жыл бұрын
No words to say... Enjoying completely... Thanks for bringing back swarnalatha mam...doing justice to the maximum extent..
@balasubramonianr5993
Жыл бұрын
RIP to allll those who said fake voice.. 😍😍😍😍😍cute akka....cute.....
@vennilaveni3722
Жыл бұрын
This is your success when someone confuses ur own voice with original. Keep going ❤️
@srikrishnarr6553
Жыл бұрын
Awesome madam..what a comment 👏👏👏
@kollywooddigest6040
Жыл бұрын
Ya well said.. exact words
@sundararajankrishnamurthy2637
Жыл бұрын
சகோதரி, உங்கள் குரல் வளம் தாங்கள் பாடும் பல பாடல்களுக்கு அந்தந்த பாடல்கள் பாடியவர்களது குரல்களுடன் perfect match ஆக இருப்பதால் சிலருக்கு நம்ப முடியாதபடி உள்ளது. இதுவே தங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு (மறைந்து உள்ளது). அற்புதமான குரல் வளம். வாழ்க வளமுடன்.
@ramkir5116
Жыл бұрын
Proud of you...Sis.. You are so talented not only in singing..but also in answering others' comments..This one video will be the answer for hundreds and hundreds questions...👍✌️
@arulvettuadupangarai3615
Жыл бұрын
அருமையான பாடல் மா கேட்பதற்கு இனிமையாக உள்ளது 👍😍😍😍
@hopeislife1651
Жыл бұрын
சந்தேகம் உயிர் கொல்லி 🙂... You pls carry on with your heavenly voice mam 👏👏👏
@rajamahendran8283
Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வர்ணலதா மேடம் குரல் அச்சு அசலாக உங்களுக்கும் வருகிறது தொடர்ந்து நிறைய பாடுங்க
@Dollify07
Жыл бұрын
Beautiful voice sis !! ♥️💯 Euphonious ✨♥️
@hemangani
Жыл бұрын
Omg so much of negative messages. Actually she has participated in today's neeya naana. She sings really very good. Super voice sis.
@Ravikumar-vy5sh
Жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை 👌 இனிமை 👌 வாழ்த்துக்கள் 💐 பாராட்டுக்கள் 💯 பாக்யsree
@babupn8342
Жыл бұрын
Yaar Ennatha sonnalum ithu unnoda voice than love you
@ironmanvarient7696
Жыл бұрын
Rebirth of swarnalatha mam......voice 👌🏻👌🏻that was amazing!!!!!😘😘😘😍😍😍en save playlist add pannitaen..thirumba kekka..😊
@rkroyal16
Жыл бұрын
தங்கையே...உன்னை போலி என்று சொன்னவர்களுக்கு நன்றி சொல்லவும்.. உன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய பொறுப்பை அவர்கள் ஏற்று இருக்கிறார்கள்... உன்னுள் கலைமகள் குடியிருக்கிறாள் ..எதற்கும் கவலைப்படாதே.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்... 🎉🎉🎉🎉
@muchinuchi3473
Жыл бұрын
சந்தேகமே இல்லை. இது உங்களின் குரல் தான்.இது fake இல்லை. really this is your beautiful voice.
@bakiyasree
Жыл бұрын
Thank you
@muchinuchi3473
Жыл бұрын
Welcome allways
@jayanthimathan8745
Жыл бұрын
My fav song
@melaniekanagarajah3002
Жыл бұрын
இவரின் சொந்தக் குரல் இது ஆண் குரல் பாடல் வரிகளும் மிகவும் சிறப்பான முறையில் பாடிஉள்ளார் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதரி
@zarinthajmohammedali9488
Жыл бұрын
What a mind blowing voice! I am a big fan of your voice.Congratulations.Definitely you will have a bright future.God bless you
@kasimayan4427
Жыл бұрын
அய்யோ .. என்ன குரலுங்க.., புல்லாங்குழல் மாதிரி இனிமையா இருக்கு .. கடவுள் கொடுத்த வரம்... வாழ்த்துக்கள்.....
@dps5358
Жыл бұрын
I was mesmerised by your voice.. Better than Vijay tv singers .. ur voice stunned me 😮😮and it’s natural
இனிமையான குரல் வளம் சகோதரி🤝🏻❤. அழகா பாடறீங்க. வாழ்த்துகள் 💐👌
@12cproduction26
Жыл бұрын
Excellent.... fantastic 😇😇😇😇
@padmanathan5653
Жыл бұрын
ஒரிஜனலாகத்தான் பாடுறாங்க.சில வீணர்கள் வெறும் வாய் அசைக்கிறார் என்று புரளி கிளப்புகிறார்கள்.பாராட்ட மனமில்லை என்றாலும் வீணாக சேற்றை வாரி வீசவேண்டாம் அன்பர்களே.பாக்யஸ்ரீ மிக அருமையாகச் பாடுகிறார்கள்.வாழ்த்துக்கள்.திரைத்துறையில் சாதிக்க வேண்டுகிறேன்.
@nivedhasp6521
Жыл бұрын
Perfectly suit for swarnalatha amma voice... keep singing... all the best...ignore negativity... Want more more swarnalatha amma songs...
@mohanavelselvam812
Жыл бұрын
இறைவனின் அருளாலும்.. நல்ல மனிதர்களின் ஆசிர்வாதத்தினாலும். உங்கள் குரல் உலகம் முழுவதும் பரவ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்... வாழ்த்துக்கள் சகோதரி
@user-uv2od2dp6l
Жыл бұрын
நம்பமுடியவில்லை ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்… வாழ்த்துகள் சகோதரி ! மேன்மேலும் வளர வாழ்த்துகள்…💐💐💐
@shaikdiary
Жыл бұрын
People questioning your integrity is actually a credit to your voice
@twincrackers215
Жыл бұрын
Vera lvl voice akka🔥❤.. Your voice suits for all songs😍.. Amazing akka addicted to your voice❤😘
@raja-jx3kk
Жыл бұрын
superb.. well done.. awesome singing.. lovely voice..
@gayathriakinarp7179
Жыл бұрын
Hii sis ..such a magical voice 😍..ur born singer,one day u will reach high💯 untill keep Hard working never give up ♥️
@abirami9124
Жыл бұрын
Your voice is mesmerizing and your singing effortlessly..came across your reel few weeks back and started following you recently after the neeya naana show..
@kalpanaravichanthiran1965
Жыл бұрын
Super sister ❤️
@arunaperumal2331
Жыл бұрын
This is her voice only.
@abirami9124
Жыл бұрын
@@arunaperumal2331 yeah i too have told the same..i have seen her reels even before neeya naana show
@dr.r.subadevi6915
Жыл бұрын
Sweet voice....proceed without considering negative comments...watched the TV show u participated...awesome🎶🎵
@nandinie9137
Жыл бұрын
Beautiful voice. God bless you
@sasikala8754
Жыл бұрын
Thiramaikku inga idamillai u keep rocking sis. Don't stop ur singing. We r waiting for ur voice . Pls continue 👍😍
@sumathisethumadhavan4141
Жыл бұрын
Bakyasree ur voice is God's own gift....It's superb than the original singing....Take only positive comments...Not to react for other than positive.... Mainly due to jealous, envy few may not able to accept it....Pl continue singing
@LogeshwaranM
Жыл бұрын
These are compliments to you in a negative way! You are that good that they couldn’t believe it is your voice! Finding positivity in Negativity. Best of luck
@kalidas7737
Жыл бұрын
உங்களின் உணர்பூர்னமான பாடிய குரலின் சொந்தக்காரர் நீங்களே என்பது அதிகப்படியான மக்களுக்கு புரிந்திருக்கு சகோதரி மேலும் பாடுங்கள் வாழ்த்துக்கள்
@elan_photography5396
Жыл бұрын
Just scrolled the feeds and I found this wonderful moment got goosebumps 💯 keep going sister 😊
@ranjitp2671
Жыл бұрын
Addicted to ur voice. Moreover addicted to ur smile teeth etc. Ur delightful with talent.
@stephykiran2340
Жыл бұрын
U r blessed with a beautiful voice... I am an admirer😊😊👍👍👍 Use it well.... May God bless you ❤️❤️💐💐💐
@userkarthisathya
Жыл бұрын
என்றென்றும் வாழ்க வளமுடன்.. மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு சகோதரி... என்றும் அன்புடன் உங்கள் எழுத்தாளர் மற்றும் உரையாடல் ஆசிரியர் கார்த்தி ✍️ சத்யா மஞ்சள் மாநகரம்..
@jsksathish7209
Жыл бұрын
Sister ur voice really pleasant and graceful 🥰🥰🥰🥰🥰God blessings yeppavum ungaluku irukum sister
@jays6032
Жыл бұрын
Serupadi moment for those haters.🔥🔥🔥🔥
@dharmavision1752
Жыл бұрын
your singing looks with best quality like original. and matched with swarnalatha voice. that's why people confusing whether it's your voice or not. u have bright future. god bless you. pls participate in vijay tv super singer 9
@ramanark3379
Жыл бұрын
Wow amazing voice sister🤗❤️ really enjoyed it
@sanganithisiva21248
Жыл бұрын
அவங்க எவ்ளோ அழகா ரியாக்ஷன் கொடுத்து பாடுறாங்க ரியலா இருக்கு ...அதை போய் fake voice சொல்றீங்க ....என்னப்பா நீங்க இப்படி பண்றீங்களே பா..உண்மையான ஒரு திறமைக்கு வாய்ப்பு கொடுங்கப்பா👏👏👏👌👌👌😀😀😀
@Kanmani_Records
Жыл бұрын
Wow super sis 😍 voice 👏👏 Valthugkal 💐🎉🥰
@yazhinidurai4946
Жыл бұрын
U r rocking...Vera level voice ... ignore negativity..
@rajamahendran8283
Жыл бұрын
அருமையா பாடுறீங்க சகோதரி 👍👍👍
@gokulsmusiq8516
Жыл бұрын
Dynamic Sethukonga Voice La innum Shine Agum Voice lovely Vocal Balanced Singing 👌👌👌 Softy voice No one can Replace That orginal Feel Aapadi padravanga ipo illa 😭😭😭 We lvu Swaranalatha Amma 😘
@UshaRani-px3uq
Жыл бұрын
சகோதரி உங்க குரல் இனிமையாக இருக்கும் சூப்பர்
@ramyavijay3555
Жыл бұрын
Recently addicted in ur voice
@Sringees89
Жыл бұрын
My favorites songs 🎵 💕
@dhakshayini8464
Жыл бұрын
சூப்பர் அக்கா நான் உங்களை முதலில் நீயா நானா ப்ரோக்ராமில் தான் பார்த்தேன். உங்க குரலுக்கு இசையே தேவையில்லை அவ்ளோ இனிமையாக இருக்கிறது...
@shahalitipsrecipes
Жыл бұрын
My most favourite song sister ❤️🥰 super voice sister 😍 stay strong 🙌
@Nasrin714
Жыл бұрын
Ur voice is God's gift madam... Keep rocking
@rajeejeyachanthiran3459
Жыл бұрын
Beautiful voice God bless you
@kavitharaghuram7739
Жыл бұрын
Wow....mesmerizing voice. Keep rocking 😎 👏👏👏👍
@redbluetours
Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" இந்த பாடலை பாடுவீங்களா ??
@vinothraj4593
Жыл бұрын
யார் எது சொன்னாலும் நீங்க கவலைப்படாதீங்க நாங்க உங்களுக்கு சப்போர்ட் பண்றோம நீங்க நல்லா பாடுங்க சகோ
@rajeshpradha
Жыл бұрын
Wow mesmerising voice
@Lakshmi-cz1rd
Жыл бұрын
Better slipper shot to those kadharalss 🤣😂 .. Superr ka🤩❤️
@tamilrayzz
Жыл бұрын
Vijay tv neeya naana la paathadhum nenga paadunadhu semaya irundhudu.your voice sooooo sweet.ungaluku andha programla gift koduthurukanum kodukama vitanganu feel pannunan. Literally your voice awesome..all my fav songs in this video
@radhagopinath6634
Жыл бұрын
Keep singing ma, and ignore the negative comments... good luck 👍👏👏
@parvathideva5693
Жыл бұрын
Nice sister no feel voice semma👌👌👌
@gayathrir9332
Жыл бұрын
Ur voice is God's gift. They are not able to believe so they will post negative comments. I can understand how much effort you have put in singing because without practice no one can get such unbelievable singing talent.
@bowciabegam9705
Жыл бұрын
அருமை அருமை அருமை அழகிய இனிமையான குரல் வாய்ப்புகள் நாடிவரும் நிச்சயம் தேடிவரும் சகோதரி வாழ்த்துக்கள் 🌹🌷❤️🌹
@kidas3518
Жыл бұрын
Vijay television neeya naana la vanthu paarunga everyone about her real talent. I saw her in promo , such a beautiful voice . Ignore negativity grow high .
@revareditz
Жыл бұрын
Ufffff what a voice sis ❤️❤️❤️ became a fan of your voice ❤️❤️
@RamPrasad-me9pv
10 ай бұрын
Im a big fan of illayaraja composed songs. I accidentally stumbled across you singing songs and now im addicted. Neenga romba nalla paadureenga, your face expression and feelings in your voice la vera level ma. I just love you ❤
@monijoe6175
Жыл бұрын
Very very mesmerising voice. No words to say sis. Vera level. Keep rocking.
தேன்சிட்டின் ஓசை இனிமை!!!!!🌹எங்களுக்கு பிடித்த 8os,9os தேன்இசையை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏
@geethas9313
Жыл бұрын
Idha paathutum fake voice soldravanga irukanga akka...so super akka way to too👏🏻👏🏻👏🏻 melting voice😊
@haveyouheard2411
10 ай бұрын
U have unbelievable voice 😊. The expression while singing is amazing. Keep rocking 😄
@ramadassm768
Жыл бұрын
உங்களின் குரல் சிறப்பு 👍👍 நாங்கள் இருக்கிறோம் 👍
@sandhiyaragavan09
Жыл бұрын
Women's need to grow more stronger so never giveup your talent for those negative comments 💯need to see you on the big stage .... Keep rocking ignore negativity stay positive no words to express about you voice 💯❤💕dam good seriously u have become my favorite now 📍🥀
@bakiyasree
Жыл бұрын
Thank you
@Thamizh-fb4kz
Жыл бұрын
Awesome singing and sweet voice ❤️❤️❤️❤️❤️
@rakkanthattuvenkat7761
11 ай бұрын
போற போக்குல இது ஒன்னும் பொண்ணு இல்லை பொம்மையின் கூட சொல்லுவாங்க பாவம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற எத்தனை கஷ்டப்பட்டு இருப்பான் முடிந்தால் ஆதரவு கொடுங்கள் இல்லையென்றால் யார் மனதையும் கஷ்டப்படுத்தாதீர்கள்
@athisayas4936
Жыл бұрын
இனிமையாக பாடுகிறீர்கள் சகோதரி
@prijiyastubert3337
Жыл бұрын
Sis you really rocks😍😍 First time promo pathappo repeat panni neraya time pathen Goose bumps moments in every time..🥰🥰🤗 You have mesmerizing voice😘😘 Don't prove urself for them😉 Keep rocking💝💝💝 Way to go🔥🔥🔥
@bakiyasree
Жыл бұрын
Thank you🙏
@pbalasubramanian86
Жыл бұрын
God bless you dear💐 I'm a fan of yours since the day I watched a TV show.
Пікірлер: 1,5 М.