Female voice: தனிமையில் தவித்தேன் கரம் பிடித்தார் | Thanimaiyil thavithen karam #tamilchristiansongs Album: Vedam Vol 1
visit our blogger: bible-way.blog...
Thanimaiyil thavithen karam pidiththaar
Veruppudan vaaldhen enai azhaiththaar
Ini endhan vaazhkkai Avar thunaiyodu
Malarin manamai veesidume
Vidha vidhamaana pudhu kaviyodu
Dhinam dhinam malarven Yesuve Dheivam
Thudithudum idhayam thavithidum podhu
Udhithidum kadhiraai avar vandhaar
Eru karam kondu thookki eduththaar
Erudhi varai enrum ennai maravaar
Oru nodip pozhudhil thuraththap pattome
Agadhigalaaga alandhu vandhom
Aayiram thunbam thuyaram vandhaalum
Neer ennai maraveer Yesuve Dheivam
=========
தனிமையில் தவித்தேன் கரம் பிடித்தார்....
தனிமையில் தவித்தேன் கரம் பிடித்தார்
வெறுப்புடன் வாழ்ந்தேன் எனை அழைத்தார் (2)
தனிமையில் தவித்தேன் கரம் பிடித்தார் (2)
இனி எந்தன் வாழ்க்கை அவர் துணையோடு
மலரின் மனமாய் வீசிடுமே (2)
விதவிதமான புதுக்கவியோடு (2)
தினம் தினம் மலர்வேன் இயேசுவே தெய்வம்
தனிமையில் தவித்தேன் கரம் பிடித்தார் (2)
துடித்திடும் இதயம் தவித்திடும் போது
உதித்திடும் கதிராய் அவர் வந்தார் 2
இரு கரம் கொண்டு தூக்கி எடுத்தார் (2)
இறுதிவரை என்றும் என்னை மறவார்
தனிமையில் தவித்தேன் கரம் பிடித்தார் (2)
ஒரு நொடி பொழுதில் துரப்பட்டோமே
அகதிகளாக அலைந்துவந்தோம் 2
ஆயிரம் துன்பம் துயரம் வந்தாலும் (2)
நீர் என்னை மறவீர் இயேசுவே தெய்வம்
தனிமையில் தவித்தேன் கரம் பிடித்தார்
... தனிமையில் தவித்தேன் கரம் பிடித்தார்
வெறுப்புடன் வாழ்ந்தேன் எனை அழைத்தார் (2)
தனிமையில் தவித்தேன் கரம் பிடித்தார் (2)
Негізгі бет Female voice: தனிமையில் தவித்தேன் கரம் பிடித்தார்| Thanimaiyil thavithen karam
Пікірлер: 2